ஏற்றத் தாழ்வு சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது 2011 இலும் 2013 இலும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் பிரசுரித்த தரவின்படி அமைந்த ஏற்றத் தாழ்வு சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1][2]

2013 இல் (2014 அறிக்கை) மனித மேம்பாட்டுச் சுட்டெண்.
  0.850 இற்கு மேல்
  0.800–0.849
  0.750–0.799
  0.700–0.749
  0.650–0.699
  0.600–0.649
  0.550–0.599
  0.500–0.549
  0.450–0.499
  0.400–0.449
  0.350–0.399
  0.300–0.349
  0.250–0.299
  0.200–0.249
  தரவு இல்லை

பட்டியல் தொகு

எல்லா தரவுகளும் 2011, 2013 ஆகிய கணிப்பீட்டின்படி அமைந்துள்ளன.[3][4]

2013 அறிக்கை[5] தொகு

தரவு நாடு IHDI
1   நோர்வே 0.891
2   ஆத்திரேலியா 0.860
3   நெதர்லாந்து 0.854
4   சுவிட்சர்லாந்து 0.847
5   செருமனி 0.846
6   ஐசுலாந்து 0.843
7   சுவீடன் 0.840
8   டென்மார்க் 0.838
9   கனடா 0.833
10   அயர்லாந்து 0.832
11   பின்லாந்து 0.830
12   சுலோவீனியா 0.824
13   ஆஸ்திரியா 0.818
14   லக்சம்பர்க் 0.814
15   செக் குடியரசு 0.813
16   ஐக்கிய இராச்சியம் 0.812
17   பெல்ஜியம் 0.806
18   பிரான்சு 0.804
19   சப்பான் 0.799
20   இசுரேல் 0.793
21   சிலவாக்கியா 0.778
22   எசுப்பானியா 0.775
23   இத்தாலி 0.768
24   எசுத்தோனியா 0.767
25   கிரேக்க நாடு 0.762
26   மால்ட்டா 0.760
27   அங்கேரி 0.757
28   ஐக்கிய அமெரிக்கா 0.755
29   சைப்பிரசு 0.752
30   போலந்து 0.751
31   லித்துவேனியா 0.746
32   போர்த்துகல் 0.739
33   தென் கொரியா 0.736
34   மொண்டெனேகுரோ 0.733
35   பெலருஸ் 0.726
36   லாத்வியா 0.725
37   குரோவாசியா 0.721
38   உருமேனியா 0.702
39   பல்கேரியா 0.692
40   அர்கெந்தீனா 0.687
41   உருசியா 0.685
42   பஹமாஸ் 0.676
43   உக்ரைன் 0.667
44   கசக்கஸ்தான் 0.667
45   செர்பியா 0.663
46   உருகுவை 0.662
47   மொரிசியசு 0.662
48   சிலி 0.661
49   அசர்பைஜான் 0.659
50   ஆர்மீனியா 0.655
51   பொசுனியா எர்செகோவினா 0.653
52   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.649
53   இலங்கை 0.643
54   துருக்கி 0.639
55   சியார்சியா 0.636
56   மாக்கடோனியக் குடியரசு 0.633
57   அல்பேனியா 0.620
58   மங்கோலியா 0.618
59   வெனிசுவேலா 0.613
60   பிஜி 0.613
61   கோஸ்ட்டா ரிக்கா 0.611
62   யோர்தான் 0.607
63   லெபனான் 0.606
64   பலத்தீன் 0.606
65   பனாமா 0.596
66   மெக்சிக்கோ 0.583
67   மல்தோவா 0.582
68   ஜமேக்கா 0.579
69   தாய்லாந்து 0.573
70   பெரு 0.562
71   உஸ்பெகிஸ்தான் 0.556
72   இந்தோனேசியா 0.553

தரவு நாடு IHDI
73   எக்குவடோர் 0.549
74   வியட்நாம் 0.543
75   பிரேசில் 0.542
76   பிலிப்பீன்சு 0.540
77   டொமினிக்கன் குடியரசு 0.535
78   சுரிநாம் 0.534
79   கயானா 0.522
80   கொலம்பியா 0.521
81   மாலைத்தீவுகள் 0.521
82   கிர்கிசுத்தான் 0.519
83   எகிப்து 0.518
84   சிரியா 0.518
85   பரகுவை 0.513
86   காபொன் 0.512
87   கேப் வர்டி 0.511
88   ஈராக் 0.505
89   ஈரான் 0.498
90   தஜிகிஸ்தான் 0.491
91   எல் சல்வடோர 0.485
92   பொலிவியா 0.470
93   பூட்டான் 0.465
94   நிக்கராகுவா 0.452
95   கம்போடியா 0.440
96   மொரோக்கோ 0.433
97   கிழக்குத் திமோர் 0.430
98   குவாத்தமாலா 0.422
99   போட்சுவானா 0.422
100   இந்தியா 0.418
101   ஒண்டுராசு 0.418
102   கிரிபட்டி 0.416
103   வங்காளதேசம் 0.396
104   கானா 0.394
105   காங்கோ 0.391
106   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 0.384
107   நேபாளம் 0.384
108   பாக்கித்தான் 0.375
109   சொலமன் தீவுகள் 0.374
110   சாம்பியா 0.365
111   கென்யா 0.360
112   சிம்பாப்வே 0.358
113   தன்சானியா 0.356
114   சுவாசிலாந்து 0.354
115   நமீபியா 0.352
116   மடகாசுகர் 0.346
117   கமரூன் 0.339
118   ருவாண்டா 0.338
119   யேமன் 0.336
120   உகாண்டா 0.335
121   செனிகல் 0.326
122   ஆப்கானித்தான் 0.321
123   டோகோ 0.317
124   மூரித்தானியா 0.315
125   லெசோத்தோ 0.313
126   பெனின் 0.311
127   எதியோப்பியா 0.307
128   சீபூத்தீ 0.306
129   நைஜீரியா 0.300
130   அங்கோலா 0.295
131   எயிட்டி 0.285
132   மலாவி 0.282
133   ஐவரி கோஸ்ட் 0.279
134   மொசாம்பிக் 0.277
135   லைபீரியா 0.273
136   புருண்டி 0.257
137   புர்க்கினா பாசோ 0.252
138   கினியா 0.243
139   கினி-பிசாவு 0.239
140   சாட் 0.232
141   நைஜர் 0.228
142   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 0.211
143   சியேரா லியோனி 0.208
144   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.203
2012 அறிக்கை[6] 2011 அறிக்கை[7]
தரம் நாடு IHDI HDI இழப்பு
(%)
தர
மாற்றம் 2011/12
1   நோர்வே 0.894 0.955 6.4 0
2   ஆத்திரேலியா 0.864 0.938 7.9 0
3   சுவீடன் 0.859 0.916 6.2 0
4   நெதர்லாந்து 0.857 0.921 6.9 0
5   செருமனி 0.856 0.920 6.9 2
6   அயர்லாந்து 0.850 0.916 7.2 0
7   சுவிட்சர்லாந்து 0.849 0.913 7.0 2
8   ஐசுலாந்து 0.848 0.906 6.4 −3
9   டென்மார்க் 0.845 0.901 6.2 −1
10   சுலோவீனியா 0.840 0.892 5.8 0
11   பின்லாந்து 0.839 0.892 6.0 0
12   ஆஸ்திரியா 0.837 0.895 6.6 2
13   கனடா 0.832 0.911 8.7 −1
14   செக் குடியரசு 0.826 0.873 5.4 −1
15   பெல்ஜியம் 0.825 0.897 8.0 0
16   ஐக்கிய அமெரிக்கா 0.821 0.937 12.4 7
17   லக்சம்பர்க் 0.813 0.875 7.2 1
18   பிரான்சு 0.812 0.893 9.0 −2
19   ஐக்கிய இராச்சியம் 0.802 0.875 8.2 0
20   எசுப்பானியா 0.796 0.885 10.1 −3
21   இசுரேல் 0.790 0.900 12.3 0
22   சிலவாக்கியா 0.788 0.840 6.3 −2
23   மால்ட்டா 0.778 0.847 8.2 /
24   இத்தாலி 0.776 0.881 11.9 −2
25   எசுத்தோனியா 0.770 0.846 9.0 −1
26   அங்கேரி 0.769 0.831 7.4 −1
27   கிரேக்க நாடு 0.760 0.860 11.5 −1
28   South Korea 0.758 0.909 16.5 0
29   சைப்பிரசு 0.751 0.848 11.5 −2
30   போலந்து 0.740 0.821 9.9 −1
31   மொண்டெனேகுரோ 0.733 0.791 7.4 1
32   போர்த்துகல் 0.729 0.816 10.8 −1
33   லித்துவேனியா 0.727 0.818 11.0 −3
34   பெலருஸ் 0.727 0.793 8.3 1
35   லாத்வியா 0.726 0.814 10.9 −2
36   பல்கேரியா 0.704 0.782 9.9 1
37   செர்பியா 0.696 0.769 9.5 −3
38   உருமேனியா 0.687 0.786 12.6 −2
39   குரோவாசியா 0.683 0.805 15.1 −1
40   உக்ரைன் 0.672 0.740 9.2 0
41   சிலி 0.664 0.819 19.0 3
42   உருகுவை 0.662 0.792 16.4 1
43   அர்கெந்தீனா 0.653 0.811 19.5 4
44   கசக்கஸ்தான் 0.652 0.754 13.6 −2
45   பொசுனியா எர்செகோவினா 0.650 0.735 11.5 0
46   அசர்பைஜான் 0.650 0.734 11.4 6
47   ஆர்மீனியா 0.649 0.729 10.9 1
48   அல்பேனியா 0.645 0.749 13.9 1
49   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.640 0.760 15.3 −3
50   மொரிசியசு 0.639 0.737 13.3 0
51   சியார்சியா 0.631 0.745 15.3 0
52   Rep. of Macedonia 0.631 0.740 14.7 2
53   இலங்கை 0.607 0.715 15.1 5
54   கோஸ்ட்டா ரிக்கா 0.606 0.773 21.5 1
55   மெக்சிக்கோ 0.593 0.775 23.4 1
56   ஜமேக்கா 0.591 0.730 19.1 −3
57   பனாமா 0.588 0.780 24.6 0
58   மல்தோவா 0.584 0.660 11.6 2
59   லெபனான் 0.575 0.745 22.8 0
60   யோர்தான் 0.568 0.700 19.0 1
61   மங்கோலியா 0.568 0.675 15.9 1
62   பெரு 0.561 0.741 24.3 1
63   துருக்கி 0.560 0.722 22.5 3
64   உஸ்பெகிஸ்தான் 0.551 0.654 15.8 0
65   காபொன் 0.550 0.683 19.5 0
66   வெனிசுவேலா 0.549 0.748 26.6 1
67   China 0.543 0.699 22.4 3
68   தாய்லாந்து 0.543 0.690 21.3 0
69   எக்குவடோர் 0.537 0.724 25.8 0
70   பிரேசில் 0.531 0.730 27.2 3
71   வியட்நாம் 0.531 0.617 14.0 5
72   சுரிநாம் 0.526 0.684 23.0 2
73   பிலிப்பீன்சு 0.524 0.654 19.9 2
74   கொலம்பியா 0.519 0.719 27.8 12
75   கிர்கிசுத்தான் 0.516 0.622 17.1 −4
76   மாலைத்தீவுகள் 0.515 0.688 25.2 6
77   சிரியா 0.515 0.648 20.4 3
78   கயானா 0.514 0.636 19.1 6
79   இந்தோனேசியா 0.514 0.629 18.3 0
80   டொமினிக்கன் குடியரசு 0.510 0.702 27.3 −3
81   தஜிகிஸ்தான் 0.507 0.622 18.4 0
82   எகிப்து 0.503 0.662 24.1 3
83   எல் சல்வடோர 0.499 0.680 26.6 0
84   ஒண்டுராசு 0.458 0.632 27.5 5
85   பொலிவியா 0.444 0.675 34.2 2
86   நிக்கராகுவா 0.434 0.599 27.5 2
87   பூட்டான் 0.430 0.538 20.0 /
88   மொரோக்கோ 0.415 0.591 29.7 2
89   லாவோஸ் 0.409 0.543 24.7 2
90   கம்போடியா 0.402 0.543 25.9 5
91   இந்தியா 0.392 0.554 29.3 2
92   குவாத்தமாலா 0.389 0.581 33.1 0
93   கிழக்குத் திமோர் 0.386 0.576 33.0 12
94   கானா 0.379 0.558 32.2 2
95   வங்காளதேசம் 0.374 0.515 27.4 3
96   Rep. of the Congo 0.368 0.534 31.1 1
97   São Tomé and Príncipe 0.358 0.525 31.7 3
98   பாக்கித்தான் 0.356 0.515 30.9 3
99   சுவாசிலாந்து 0.346 0.536 35.4 4
100   தன்சானியா 0.346 0.476 27.3 6
101   நமீபியா 0.344 0.608 43.5 −2
102   கென்யா 0.344 0.519 33.6 0
103   மடகாசுகர் 0.335 0.483 30.7 1
104   கமரூன் 0.330 0.495 33.4 3
105   செனிகல் 0.315 0.470 33.0 4
106   யேமன் 0.310 0.458 32.3 2
107   மூரித்தானியா 0.306 0.467 34.4 5
108   டோகோ 0.305 0.459 33.5 6
109   நேபாளம் 0.304 0.463 34.2 2
110   உகாண்டா 0.304 0.463 34.2 3
111   லெசோத்தோ 0.296 0.461 35.9 4
112   ருவாண்டா 0.287 0.434 33.9 5
113   மலாவி 0.287 0.418 31.4 7
114   அங்கோலா 0.285 0.508 43.9 /
115   சீபூத்தீ 0.285 0.445 36.0 3
116   சிம்பாப்வே 0.284 0.397 28.5 6
117   சாம்பியா 0.283 0.448 36.7 −7
118   பெனின் 0.280 0.436 35.8 1
119   நைஜீரியா 0.276 0.471 41.4 −3
120   எயிட்டி 0.273 0.456 40.2 1
121   எதியோப்பியா 0.269 0.396 31.9 2
122   Côte d'Ivoire 0.265 0.432 38.6 2
123   லைபீரியா 0.251 0.388 35.3 4
124   புர்க்கினா பாசோ 0.226 0.343 34.2 2
125   மொசாம்பிக் 0.220 0.327 32.7 0
126   கினியா 0.217 0.355 38.8 2
127   கினி-பிசாவு 0.213 0.364 41.4 2
128   சியேரா லியோனி 0.210 0.359 41.6 3
129   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.209 0.352 40.5 1
130   சாட் 0.203 0.340 40.1 2
131   நைஜர் 0.200 0.304 34.2 2
132   Dem. Rep. of the Congo 0.183 0.304 39.9 0
தரம் நாடு IHDI HDI இழப்பு
(%)
தர
மாற்றம் IHDI/HDI
1   நோர்வே 0.890 0.943 5.6 0
2   ஆத்திரேலியா 0.856 0.929 7.9 0
3   சுவீடன் 0.851 0.904 5.9 5
4   நெதர்லாந்து 0.846 0.910 7.0 −1
5   ஐசுலாந்து 0.845 0.898 5.9 5
6   அயர்லாந்து 0.843 0.908 7.2 0
7   செருமனி 0.842 0.905 6.9 0
8   டென்மார்க் 0.842 0.895 6.0 4
9   சுவிட்சர்லாந்து 0.840 0.903 7.0 0
10   சுலோவீனியா 0.837 0.884 5.3 7
11   பின்லாந்து 0.833 0.882 5.6 7
12   கனடா 0.829 0.908 8.7 −7
13   செக் குடியரசு 0.821 0.865 5.0 9
14   ஆஸ்திரியா 0.820 0.885 7.4 1
15   பெல்ஜியம் 0.819 0.886 7.6 −1
16   பிரான்சு 0.804 0.884 9.1 0
17   எசுப்பானியா 0.799 0.878 8.9 2
18   லக்சம்பர்க் 0.799 0.867 7.8 3
19   ஐக்கிய இராச்சியம் 0.791 0.863 8.4 4
20   சிலவாக்கியா 0.787 0.834 5.7 7
21   இசுரேல் 0.779 0.888 12.3 −8
22   இத்தாலி 0.779 0.874 10.9 −2
23   ஐக்கிய அமெரிக்கா 0.771 0.910 15.3 −19
24   எசுத்தோனியா 0.769 0.835 7.9 2
25   அங்கேரி 0.759 0.816 7.0 3
26   கிரேக்க நாடு 0.756 0.861 12.2 −2
27   சைப்பிரசு 0.755 0.840 10.1 −2
28   South Korea 0.749 0.897 16.5 −17
29   போலந்து 0.734 0.813 9.7 0
30   லித்துவேனியா 0.730 0.810 9.8 0
31   போர்த்துகல் 0.726 0.809 10.2 0
32   மொண்டெனேகுரோ 0.718 0.771 6.9 7
33   லாத்வியா 0.717 0.805 10.9 −1
34   செர்பியா 0.694 0.766 9.5 9
35   பெலருஸ் 0.693 0.756 8.3 10
36   உருமேனியா 0.683 0.781 12.6 1
37   பல்கேரியா 0.683 0.771 11.4 3
38   குரோவாசியா 0.675 0.796 15.1 −3
39   உருசியா 0.670 0.755 11.3 7
40   உக்ரைன் 0.662 0.729 9.2 14
41   The Bahamas 0.658 0.771 14.7 −3
42   கசக்கஸ்தான் 0.656 0.745 11.9 5
43   உருகுவை 0.654 0.783 16.4 −7
44   சிலி 0.652 0.805 19.0 −11
45   பொசுனியா எர்செகோவினா 0.649 0.733 11.6 7
46   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.644 0.760 15.3 −2
47   அர்கெந்தீனா 0.641 0.797 19.5 −13
48   ஆர்மீனியா 0.639 0.716 10.8 13
49   அல்பேனியா 0.637 0.739 13.9 0
50   மொரிசியசு 0.631 0.728 13.3 5
51   சியார்சியா 0.630 0.733 14.1 2
52   அசர்பைஜான் 0.620 0.700 11.4 11
53   ஜமேக்கா 0.610 0.727 16.2 4
54   Rep. of Macedonia 0.609 0.728 16.4 2
55   கோஸ்ட்டா ரிக்கா 0.591 0.744 20.5 −7
56   மெக்சிக்கோ 0.589 0.770 23.5 −15
57   பனாமா 0.579 0.768 24.6 −15
58   இலங்கை 0.579 0.691 16.2 9
59   லெபனான் 0.570 0.739 22.8 −9
60   மல்தோவா 0.569 0.649 12.2 18
61   யோர்தான் 0.565 0.698 19.0 5
62   மங்கோலியா 0.563 0.653 13.8 15
63   பெரு 0.557 0.725 23.2 −5
64   உஸ்பெகிஸ்தான் 0.544 0.641 15.1 17
65   காபொன் 0.543 0.674 19.5 8
66   துருக்கி 0.542 0.699 22.5 −2
67   வெனிசுவேலா 0.540 0.735 26.6 −16
68   தாய்லாந்து 0.537 0.682 21.3 2
69   எக்குவடோர் 0.535 0.720 25.8 −10
70   China 0.534 0.687 22.3 −1
71   கிர்கிசுத்தான் 0.526 0.615 14.4 17
72   தூனிசியா 0.523 0.698 25.2 −7
73   பிரேசில் 0.519 0.718 27.7 −13
74   சுரிநாம் 0.518 0.680 23.8 −3
75   பிலிப்பீன்சு 0.516 0.644 19.9 4
76   வியட்நாம் 0.510 0.593 14.0 14
77   டொமினிக்கன் குடியரசு 0.510 0.689 25.9 −9
78   பரகுவை 0.505 0.665 24.0 −4
79   இந்தோனேசியா 0.504 0.617 18.3 8
80   சிரியா 0.503 0.632 20.4 4
81   தஜிகிஸ்தான் 0.500 0.607 17.6 8
82   மாலைத்தீவுகள் 0.495 0.661 25.2 −6
83   எல் சல்வடோர 0.495 0.674 26.6 −11
84   கயானா 0.492 0.633 22.3 −1
85   எகிப்து 0.489 0.644 24.1 −5
86   கொலம்பியா 0.479 0.710 32.5 −24
87   பொலிவியா 0.437 0.663 34.1 −12
88   நிக்கராகுவா 0.427 0.589 27.5 3
89   ஒண்டுராசு 0.427 0.625 31.7 −3
90   மொரோக்கோ 0.409 0.582 29.7 2
91   லாவோஸ் 0.405 0.524 22.8 6
92   குவாத்தமாலா 0.393 0.574 31.6 1
93   இந்தியா 0.392 0.547 28.3 1
94   Fed. Sts. of Micronesia 0.390 0.636 38.6 −12
95   கம்போடியா 0.380 0.523 27.2 3
96   கானா 0.367 0.541 32.2 −1
97   Rep. of the Congo 0.367 0.533 31.1 -1
98   வங்காளதேசம் 0.363 0.500 27.4 5
99   நமீபியா 0.353 0.625 43.5 −14
100   São Tomé and Príncipe 0.348 0.509 31.5 1
101   பாக்கித்தான் 0.346 0.504 31.4 1
102   கென்யா 0.338 0.509 33.6 −2
103   சுவாசிலாந்து 0.338 0.522 35.4 −4
104   மடகாசுகர் 0.332 0.480 30.7 2
105   கிழக்குத் திமோர் 0.332 0.495 32.9 −1
106   தன்சானியா 0.332 0.466 28.8 1
107   கமரூன் 0.321 0.482 33.4 −2
108   யேமன் 0.312 0.462 32.3 0
109   செனிகல் 0.304 0.459 33.8 0
110   சாம்பியா 0.303 0.430 29.5 7
111   நேபாளம் 0.301 0.458 34.3 0
112   மூரித்தானியா 0.298 0.453 34.2 1
113   உகாண்டா 0.296 0.446 33.6 2
114   டோகோ 0.289 0.435 33.5 2
115   லெசோத்தோ 0.288 0.450 35.9 −1
116   நைஜீரியா 0.278 0.459 39.3 −6
117   ருவாண்டா 0.276 0.429 35.7 2
118   சீபூத்தீ 0.275 0.430 35.9 0
119   பெனின் 0.274 0.427 35.8 1
120   மலாவி 0.272 0.400 32.0 2
121   எயிட்டி 0.271 0.454 40.2 −9
122   சிம்பாப்வே 0.268 0.376 28.7 1
123   எதியோப்பியா 0.247 0.363 31.9 1
124   Côte d'Ivoire 0.246 0.400 38.6 −3
125   மொசாம்பிக் 0.229 0.322 28.9 7
126   புர்க்கினா பாசோ 0.215 0.331 35.1 3
127   லைபீரியா 0.213 0.329 35.3 3
128   கினியா 0.211 0.344 38.8 −2
129   கினி-பிசாவு 0.207 0.353 41.4 −4
130   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.204 0.343 40.6 −3
131   சியேரா லியோனி 0.196 0.336 41.6 −3
132   சாட் 0.196 0.328 40.1 −1
133   நைஜர் 0.195 0.295 34.2 0
134   Dem. Rep. of the Congo 0.172 0.286 39.9 0

தவறிய தரவு தொகு

2013 அறிக்கை

பின்வரும் 55 நாடுகளின் தரவுகளின் தவறியுள்ளது: ஆப்கானித்தான், அல்சீரியா, அந்தோரா, அன்டிகுவா பர்புடா, பகுரைன், பார்படோசு, பெலீசு, போட்சுவானா, புரூணை, புருண்டி, கேப் வர்டி, கொமொரோசு, கியூபா, டொமினிக்கா, எக்குவடோரியல் கினி, எரித்திரியா, மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, காம்பியா, கிரெனடா, ஆங்காங், ஈரான், ஈராக், கிரிபட்டி, குவைத், லிபியா, லீக்கின்ஸ்டைன், மலேசியா, மாலி, மியான்மர், நியூசிலாந்து, பாலத்தீன், ஓமான், பலாவு, பப்புவா நியூ கினி, பரகுவை, கத்தார், உருசியா, செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சமோவா, சவூதி அரேபியா, சீசெல்சு, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, சூடான், பகாமாசு, தொங்கா, துனீசியா, துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், வனுவாட்டு.

2011 அறிக்கை

பின்வரும் 53 நாடுகளின் தரவுகளின் தவறியுள்ளது: ஆப்கானித்தான், அல்சீரியா, அந்தோரா, அங்கோலா, அன்டிகுவா பர்புடா, பகுரைன், பார்படோசு, பெலீசு, பூட்டான், போட்சுவானா, புரூணை, புருண்டி, கேப் வர்டி, கொமொரோசு, கியூபா, டொமினிக்கா, எக்குவடோரியல் கினி, எரித்திரியா, பிஜி, காம்பியா, கிரெனடா, ஆங்காங், ஈரான், ஈராக், ஜப்பான், கிரிபட்டி, குவைத், லிபியா, லீக்கின்ஸ்டைன், மலேசியா, மாலி, மால்ட்டா, மியான்மர், நியூசிலாந்து, பாலத்தீன், ஓமான், பலாவு, பப்புவா நியூ கினி, கத்தார், செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ், சமோவா, சவூதி அரேபியா, சீசெல்சு, சிங்கப்பூர், சொலமன் தீவுகள், தென்னாப்பிரிக்கா, சூடான், தொங்கா, துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், வனுவாட்டு.

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. Human Development Report, The Real Wealth of Nations: Pathways to Human Development (2010) 87
  2. "Inequality-adjusted Human Development Index (IHDI)". Hdr.undp.org. Archived from the original on 2011-08-06. பார்க்கப்பட்ட நாள் 2010-11-05.
  3. 2011 Human Development Report, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  5. "Inequality-adjusted Human Development Index". Hdr.undp.org. Archived from the original on 2015-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-28.
  6. "Human development statistical annex (2013)" (PDF). Hdr.undp.org. Archived from the original (PDF) on 2013-03-19. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
  7. "Human development statistical annex (2011)" (PDF). Hdr.undp.org. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.

வெளி இணைப்புகள் தொகு