தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

2011 டிசம்பர் மாதக் கணிப்பின்படி, 570 பொறியியற் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இவற்றில் 520 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு அரசுக் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 511 தன்நிதி கல்லூரிகளும் 4 பல்கலைப் பிரிவுகளும் அடக்கம்.[1]

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்

தொகு
 
அண்ணா பல்கலைக்கழக - கிண்டி, சென்னை வளாகம்

கீழ்க்காணும் பட்டியலில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்லூரிகள் இருவகைப்படும் அவை:

  • அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளும் வளாகங்களும்
  • அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைக்கழக கல்லூரிகளும் வளாகங்களும்

புரிதலுக்காக இப்பட்டியல் பன் கிளையாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - தரமணி, சென்னை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - மதுரை மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி மண்டலம்
  • அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் மண்டலம்


அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 கிண்டி பொறியியல் கல்லூரி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.annauniv.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.annauniv.edu/act/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
3 மெட்ராசு தொழில்நுட்ப கழகம் குரோம்பேட்டை சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.annauniv.edu/sap/ பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
4 கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.mitindia.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - தரமணி சென்னை மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் தரமணி வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை தரமணி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைகழகம் 1952 http://www.annauniv.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.aucev.edu.in/ அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி திண்டிவனம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.gcesalem.edu.in பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
4 அண்ணா பல்கலைக்கழகம் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி ஆரணி ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.annauniv.edu [அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
5 அண்ணா பல்கலைக்கழகம் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1942 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி வளாகம் - அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.tau.edu.in/ பரணிடப்பட்டது 2010-07-22 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி வளாகம் பண்ருட்டி கடலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.tau.edu.in/ பரணிடப்பட்டது 2010-07-22 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் பட்டுக்கோட்டை வளாகம் ராஜாமடம், பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.gcesalem.edu.in பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
4 அண்ணா பல்கலைக்கழகம் திருக்குவளை வளாகம் திருக்குவளை நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
5 அண்ணா பல்கலைக்கழகம் அரியலூர் வளாகம் அரியலூர் அரியலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1942 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - மதுரை மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம், மதுரை வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை மதுரை மதுரை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் இராமநாதபுரம் வளாகம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://autmdu.ac.in அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் திண்டுக்கல் வளாகம் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://autmdu.ac.in அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - திருநெல்வேலி மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி வளாகம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் | http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி நாகர்கோவில் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் - பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்


அண்ணா பல்கலைகழகம் - கோயமுத்தூர் மண்டலம்:

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் கோயமுத்தூர் வளாகம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.autcbe.ac.in/ பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம் | http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்

அரசுப் பொறியியல் & தொழினுட்பக் கல்லூரிகள்

தொகு
எண். கல்லூரியின் பெயர் அமைவிடம் மாவட்டம் இணைப்பு துவக்கம் வலையிணைப்பு
1 அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி காரைக்குடி சிவகங்கை அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.accet.in
2 அரசினர் பொறியியற் கல்லூரி பர்கூர் பர்கூர் கிருஷ்ணகிரி அ . ப 1994 http://www.gcebargur.ac.in பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்
3 அரசு பொறியியல் கல்லூரி, சேலம் கருப்பூர் சேலம் அ . ப 1966 http://www.gcesalem.edu.in பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம்
4 அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி திருநெல்வேலி திருநெல்வேலி அ . ப 1981 http://www.gcetly.ac.in
5 அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் அ . ப 1942 http://www.gct.ac.in பரணிடப்பட்டது 2010-01-14 at the வந்தவழி இயந்திரம்
6 அரசு பொறியியல் கல்லூரி, ஈரோடு ஈரோடு ஈரோடு அ . ப 1984 http://www.irttech.ac.in பரணிடப்பட்டது 2021-12-09 at the வந்தவழி இயந்திரம்
7 தந்தை பெரியார் அரசு பொறியியற் கல்லூரி பாகாயம் வேலூர் அ . ப 1990 http://www.tpgit.edu.in
8 அரசினர் பொறியியல் கல்லூரி, போடிநாயக்கனூர் போடிநாயக்கனூர் தேனி அ . ப 2010
9 அரசினர் பொறியியல் கல்லூரி அறியப்படாதப் பெயர் அறியப்படாதப் பெயர் அ . ப 2011
10 அரசினர் பொறியியல் கல்லூரி சென்கிப்பட்டி தஞ்சாவூர் அ . ப

அரசு உதவிப்பெறும் கல்லூரிகள்

தொகு

ஒன்றிய அரசு கழகத்துடன் இணைக்கப்பெற்ற தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகம்

தொகு

சுயநிதிப் பொறியியல் கல்லூரி

தொகு

தனியார் இணைப்பு பொறியியல் கல்லூரிகள்:

  • சிறி சக்தி பொறியியல்க் கல்லூரி - கோயம்புத்தூர்

புதிய சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள், 2012

  • ஜே. கே. கே. முனிராஜ் கட்டிடக்கலை பள்ளி - ஈரோடு
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பொள்ளாச்சி கழகம் - கோயம்புத்தூர் மாவட்டம்
  • அருள்முருகா தொழில்நுட்ப வளாகம் - கரூர்
  • வி.எஸ்.பி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகம் - கோயம்புத்தூர் மாவட்டம்
  • நைட்டிங்கேல் தொழில்நுட்ப கழகம் - கோயம்புத்தூர் மாவட்டம்
  • சுகுனா பொறியியல் கல்லூரி - கோயம்புத்தூர் மாவட்டம்
  • சசி கட்டிடக்கலை ஆக்கப் பள்ளி - கோயம்புத்தூர் மாவட்டம்
  • தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் - பெரம்பலூர்

மேற்கோள்கள்

தொகு