1998 உலகக்கோப்பை காற்பந்து

1998 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1998 பிஃபா உலகக்கோப்பை (1998 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் 16-ஆவது பதிப்பாகும். இப்போட்டிகளின் இறுதிச் சுற்று பிரான்சில் 1998 சூன் 10 முதல் சூலை 12 வரை நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்தும் உரிமை பிரான்சுக்கு இரண்டாவது தடவையாக வழங்கப்பட்டது. முதல் தடவை 1938-இல் பிரான்சில் நடைபெற்றது. இது ஐரோப்பாவில் நடைபெற்ற ஒன்பதாவது உலகக்கிண்ணப் போட்டியாகும். 32 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் உலகக்கோப்பை வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற போட்டி ஆகும்.

1998 பிஃபா உலகக்கோப்பை
FIFA World Cup
Coupe du Monde – பிரான்சு 98
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுFrance
நாட்கள்10 சூன் – 12 சூலை
அணிகள்32 (5 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)10 (10 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் பிரான்சு (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் பிரேசில்
மூன்றாம் இடம் குரோவாசியா
நான்காம் இடம் நெதர்லாந்து
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்64
எடுக்கப்பட்ட கோல்கள்171 (2.67 /ஆட்டம்)
பார்வையாளர்கள்27,85,100 (43,517/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)குரோவாசியா தாவோர் சூக்கர் (6 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர்பிரேசில் ரொனால்டோ
சிறந்த கோல்காப்பாளர்பிரான்சு பாபியன் பார்த்தெசு
நேர்நடத்தை விருது இங்கிலாந்து
 பிரான்சு
1994
2002

உலககோப்பை வரலாற்றில் முதல் தடவையாக குழுநிலைப் போட்டிகளில் பங்கேற்ற அணிகளின் எண்ணிக்கை 24 இலிருந்து 32 இற்கு அதிகரிக்கப்பட்டது. நான்கு அணிகள் கொண்ட எட்டுக் குழுக்களாகப் அணிகள் பிரிக்கப்பட்டன. 64 ஆட்டங்கள் 10 நகரங்களின் 10 விளையாட்டரங்குகளில் நடைபெற்றன.

இச்சுற்றுப் போட்டியில் பிரான்சு, நடப்பு வாகையாளரான பிரேசிலை 3–0 ஆக வென்று உலகக்கிண்ணத்தை முதல் தடவையாகப் பெற்றுக் கொண்டது. குரோவாசியா, யமைக்கா, சப்பான், தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் தடவையாக உலகப்போட்டிகளில் விளையாடின.

தகுதி பெற்ற அணிகள்

தொகு

பின்வரும் 32 அணிகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.[1] அடைப்புக்குறிக்குள் உள்ள எண்கள் போட்டிக்கு முன் பிஃபா ஆடவர் உலகத் தரவரிசையில் இறுதி நிலைகளைக் குறிப்பிடுகின்றன.

ஆசியா (4)
ஆப்பிரிக்கா (5)
ஓசியானியா (0)
  • எந்த அணியும் தகுதி பெறவில்லை

வட, மத்திய அமெரிக்கா (3)
தென்னமெரிக்கா (5)

ஐரோப்பா (15)

குழு நிலை

தொகு

குழு அ

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   பிரேசில் 3 2 0 1 6 3 +3 6 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   நோர்வே 3 1 2 0 5 4 +1 5
3   மொரோக்கோ 3 1 1 1 5 5 0 4
4   இசுக்காட்லாந்து 3 0 1 2 2 6 −4 1
மூலம்: பிஃபா
10 சூன் 1998
பிரேசில்   2–1   இசுக்காட்லாந்து பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி
மொரோக்கோ   2–2   நோர்வே லா லொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெல்லியர்
16 சூன் 1998
இசுக்காட்லாந்து   1–1   நோர்வே லெசுக்கூர் பூங்கா, பொர்தோ
பிரேசில்   3–0   மொரோக்கோ லா போர்சுவா விளையாட்டரங்கு, நாந்து
23 சூன் 1998
பிரேசில்   1–2   நோர்வே வேலொதுரோம் விளையாட்டரங்கு, மர்சேய்
மொரோக்கோ   3–0   இசுக்காட்லாந்து சான்-ஏத்தியென்

குழு பி

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   இத்தாலி 3 2 1 0 7 3 +4 7 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   சிலி 3 0 3 0 4 4 0 3
3   ஆஸ்திரியா 3 0 2 1 3 4 −1 2
4   கமரூன் 3 0 2 1 2 5 −3 2
மூலம்: FIFA
11 சூன் 1998
இத்தாலி   2–2   சிலி லெசுக்கூர் பூங்கா, பொர்தோ
கமரூன்   1–1   ஆஸ்திரியா டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ்
17 சூன் 1998
சிலி   1–1   ஆஸ்திரியா செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென்
இத்தாலி   3–0   கமரூன் லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே
23 சூன் 1998
இத்தாலி   2–1   ஆஸ்திரியா பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி
சிலி   1–1   கமரூன் லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து

குழு சி

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   பிரான்சு (H) 3 3 0 0 9 1 +8 9 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   டென்மார்க் 3 1 1 1 3 3 0 4
3   தென்னாப்பிரிக்கா 3 0 2 1 3 6 −3 2
4   சவூதி அரேபியா 3 0 1 2 2 7 −5 1
மூலம்: FIFA
(H) நடத்தும் நாடு
12 சூன் 1998
சவூதி அரேபியா   0–1   டென்மார்க் பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு
பிரான்சு   3–0   தென்னாப்பிரிக்கா வேலொடிரோம் விளையாட்டரங்கு, மர்சேய்
18 சூன் 1998
தென்னாப்பிரிக்கா   1–1   டென்மார்க் டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ்
பிரான்சு   4–0   சவூதி அரேபியா பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி
24 சூன் 1998
பிரான்சு   2–1   டென்மார்க் கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன்
தென்னாப்பிரிக்கா   2–2   சவூதி அரேபியா லெசுக்கூர் பூங்கா, பொர்தோ

குழு டி

தொகு
நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   நைஜீரியா 3 2 0 1 5 5 0 6 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   பரகுவை 3 1 2 0 3 1 +2 5
3   எசுப்பானியா 3 1 1 1 8 4 +4 4
4   பல்கேரியா 3 0 1 2 1 7 −6 1
மூலம்: FIFA

நைஜீரியாவும் பராகுவேயும் 16-வது சுற்றுக்கு முன்னேறியது, முதல் தரவரிசையில் உள்ள எசுப்பானியாவை ஆச்சரியத்துடன் வெளியேற்றியது, அதே நேரத்தில் பல்கேரியா முந்தைய போட்டியிலிருந்து தங்கள் ஆச்சரியமான செயல்திறனை மீண்டும் செய்யத் தவறிவிட்டது.

12 சூன் 1998
பரகுவை   0–0   பல்கேரியா லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே
13 சூன் 1998
எசுப்பானியா   2–3   நைஜீரியா லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து
19 சூன் 1998
நைஜீரியா   1–0   பல்கேரியா பிரின்செசு பூங்கா, பாரிஸ்
எசுப்பானியா   0–0   பரகுவை செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென்
24 சூன் 1998
நைஜீரியா   1–3   பரகுவை டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ்
எசுப்பானியா   6–1   பல்கேரியா பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு

குழு ஈ

தொகு

நெதர்லாந்தும் மெக்சிக்கோவும் ஒரே புள்ளிகளுடன் முன்னேறின (நெதர்லாந்து கோல் வித்தியாசத்தில் முதலிடம் பெற்றது); பெல்ஜியமும் (2002 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்தவிருக்கும்) தென் கொரியாவும் முன்னேறத் தவறின.

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   நெதர்லாந்து 3 1 2 0 7 2 +5 5 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   மெக்சிக்கோ 3 1 2 0 7 5 +2 5
3   பெல்ஜியம் 3 0 3 0 3 3 0 3
4   தென் கொரியா 3 0 1 2 2 9 −7 1
மூலம்: FIFA
13 சூன் 1998
தென் கொரியா   1–3   மெக்சிக்கோ கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன்
நெதர்லாந்து   0–0   பெல்ஜியம் பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி
20 சூன் 1998
பெல்ஜியம்   2–2   மெக்சிக்கோ லெசுக்கூர் பூங்கா, பொர்தோ
நெதர்லாந்து   5–0   தென் கொரியா வேலொடிரோம் விளையாட்டரங்கு, மர்சேய்
25 சூன் 1998
நெதர்லாந்து   2–2   மெக்சிக்கோ செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென்
பெல்ஜியம்   1–1   தென் கொரியா பிரின்செசு பூங்கா, பாரிஸ்

குழு எஃப்

தொகு

செருமனியும் யுகோசுலாவியாவும் ஒவ்வொன்றும் 7 புள்ளிகளுடன் முன்னேறின (செருமனி கோல் வித்தியாசமான சமப்படுத்தல் மூலம் 1வது இடத்தைப் பிடித்தது). ஈரானும், (1994 போட்டிகளை நடத்திய) அமெரிக்காவும் முன்னேறத் தவறின.

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   செருமனி 3 2 1 0 6 2 +4 7 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   யுகோசுலாவியா 3 2 1 0 4 2 +2 7
3   ஈரான் 3 1 0 2 2 4 −2 3
4   ஐக்கிய அமெரிக்கா 3 0 0 3 1 5 −4 0
மூலம்: FIFA
14 சூன் 1998
யுகோசுலாவியா   1–0   ஈரான் செஃப்ரி-கைச்சார்டு விளையாட்டரங்கு, சான்-ஏத்தியென்
15 சூன் 1998
செருமனி   2–0   ஐக்கிய அமெரிக்கா பிரின்செசு பூங்கா, பாரிஸ்
21 சூன் 1998
செருமனி   2–2   யுகோசுலாவியா பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு
ஐக்கிய அமெரிக்கா   1–2   ஈரான் கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன்
25 சூன் 1998
ஐக்கிய அமெரிக்கா   0–1   யுகோசுலாவியா லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து
செருமனி   2–0   ஈரான் லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே

குழு ஜி

தொகு

கொலம்பியாவும் துனிசியாவும் ஒரு வெற்றி பெற்ற போதிலும், இவற்றால் கடைசி 16 க்கு வர முடியாமல் போனதால், உருமேனியாவும் இங்கிலாந்தும் குழுவில் முதலிடம் பிடித்தன.

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   உருமேனியா 3 2 1 0 4 2 +2 7 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   இங்கிலாந்து 3 2 0 1 5 2 +3 6
3   கொலம்பியா 3 1 0 2 1 3 −2 3
4   தூனிசியா 3 0 1 2 1 4 −3 1
மூலம்: FIFA
15 சூன் 1998
இங்கிலாந்து   2–0   தூனிசியா வேலொடிரோம் விளையாட்டரங்கு, மர்சேய்
உருமேனியா   1–0   கொலம்பியா கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன்
22 சூன் 1998
கொலம்பியா   1–0   தூனிசியா லா மொசோன் விளையாட்டரங்கு, மொண்ட்பெலியே
உருமேனியா   2–1   இங்கிலாந்து டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ்
26 சூன் 1998
கொலம்பியா   0–2   இங்கிலாந்து பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு
உருமேனியா   1–1   தூனிசியா பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி

குழு எச்

தொகு

அர்கெந்தீனா மூன்று அறிமுக நாடுகளுக்கு எதிராக முதலிடத்தைப் பிடித்தது. குரோவாசியா இரண்டாம் இடத்தைப் பிடித்தது, யமேக்காவும் யப்பானும் முன்னேறத் தவறின.

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு தகுதி
1   அர்கெந்தீனா 3 3 0 0 7 0 +7 9 அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
2   குரோவாசியா 3 2 0 1 4 2 +2 6
3   ஜமேக்கா 3 1 0 2 3 9 −6 3
4   சப்பான் 3 0 0 3 1 4 −3 0
மூலம்: FIFA
14 சூன் 1998
அர்கெந்தீனா   1–0   சப்பான் டூலோசு விளையாட்டரங்கு, துலூஸ்
ஜமேக்கா   1–3   குரோவாசியா பெலிக்சு-பொலார்ட் விளையாட்டரங்கு, லான்சு, பாசு-டெ-கெலைலென்சு
20 சூன் 1998
சப்பான்   0–1   குரோவாசியா லா போசோயிர் விளையாட்டரங்கு, நாந்து
21 சூன் 1998
அர்கெந்தீனா   5–0   ஜமேக்கா பிரின்செசு பூங்கா, பாரிஸ்
26 சூன் 1998
அர்கெந்தீனா   1–0   குரோவாசியா லெசுக்கூர் பூங்கா, பொர்தோ
சப்பான்   1–2   ஜமேக்கா கெர்லாந்து விளையாட்டரங்கு, லியோன்

வெளியேற்ற நிலை

தொகு
16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
27 சூன் – பாரிஸ்            
   பிரேசில்  4
3 சூலை – நாந்து
   சிலி  1  
   பிரேசில்  3
28 சூன் – செயிண்ட்-தெனி
     டென்மார்க்  2  
   நைஜீரியா  1
7 சூலை – மர்சேய்
   டென்மார்க்  4  
   பிரேசில் (சநீ)  1 (4)
29 சூன் – துலூஸ்
     நெதர்லாந்து  1 (2)  
   நெதர்லாந்து  2
4 சூலை – மர்சேய்
   யுகோசுலாவியா  1  
   நெதர்லாந்து  2
30 சூன் – சான்-ஏத்தியென்
     அர்கெந்தீனா  1  
   அர்கெந்தீனா (சநீ)  2 (4)
12 சூலை – செயிண்ட்-தெனி
   இங்கிலாந்து  2 (3)  
   பிரேசில்  0
27 சூன் – மர்சேய்
     பிரான்சு  3
   இத்தாலி  1
3 சூலை – செயிண்ட்-தெனி
   நோர்வே  0  
   இத்தாலி  0 (3)
28 சூன் – லென்சு
     பிரான்சு (சநீ)  0 (4)  
   பிரான்சு (தி.மு.வி)  1
8 சூலை – செயிண்ட்-தெனி
   பரகுவை  0  
   பிரான்சு  2
29 சூன் – மொண்ட்பெலியர்
     குரோவாசியா  1   மூன்றாம் இடம்
   செருமனி  2
4 சூலை – லியோன் 11 சூலை – பாரிஸ்
   மெக்சிக்கோ  1  
   செருமனி  0    நெதர்லாந்து  1
30 சூன் – பொர்தோ
     குரோவாசியா  3      குரோவாசியா  2
   உருமேனியா  0
   குரோவாசியா  1  

மூன்றாமிடம்

தொகு

இப்போட்டியில் குரோவாசியா நெதர்லாந்தை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.[2]

நெதர்லாந்து  1–2  குரோவாசியா
சென்டென்   22' அறிக்கை புரோசினெச்கி   14'
சூக்கர்   36'
பிரின்செசு பூங்கா, பாரிசு
பார்வையாளர்கள்: 45,500
நடுவர்: எப்பிஃபானியோ கொன்சாலெசு (பரகுவை)

இறுதி

தொகு
பிரேசில்  0–3  பிரான்சு
அறிக்கை சிதேன்   27'45+1'
பெட்டிட்   90+3'
பிரான்சு விளையாட்டரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 75,000
நடுவர்: சயீது பெல்கோலா (மொரோக்கோ)


மேற்கோள்கள்

தொகு
  1. "FIFA/Coca Cola World Ranking (20 May 1998)". FIFA. 27 January 2012. Archived from the original on 22 February 2016.
  2. "Debutant takes third place with win over the Netherlands". Associated Press. CNNSI. 11 July 1998 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080111223343/http://sportsillustrated.cnn.com/soccer/world/events/1998/worldcup/news/1998/07/11/croatia_optional/. 

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=1998_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=4170742" இலிருந்து மீள்விக்கப்பட்டது