இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல்

(இலங்கை தமிழ் நாவல்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை எழுத்தாளர்களினால் தமிழ் மொழியில் எழுதி வெளியிடப்பட்ட புதினங்கள் (நாவல்கள்) கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் புதினம் வெளியிடப்பட்ட ஆண்டினை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இலங்கை எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட நாவல்கள், குறுநாவல்கள் ஆகியன உள்ளடங்கும்.

இலங்கைத் தமிழ் நூல்கள்
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலிகள்

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

ஆண்டுகள் 1881 - 1900

தொகு

ஆண்டுகள் 1901 - 1925

தொகு
  • வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம் - சி. வை. சின்னப்பபிள்ளை, 1905
  • நொறுங்குண்ட இருதயம் - திருமதி மங்களநாயகம் தம்பையா, 1914, இரண்டாம் பதிப்பு 1996, மூன்றாம் பதிப்பு 2010
  • உதிரபாசம் அல்லது இரத்தின பவானி - சி. வை. சின்னப்பபிள்ளை, 1915
  • விஜயசீலம் - சி. வை. சின்னப்பபிள்ளை, 1916
  • சுந்தரன் செய்த தந்திரம் - எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, 1918
  • நீலாஷி - எஸ். கே. சுப்பிரமணியம், 1918
  • மேகவர்ணன் - வே.வ.சிவபிரகாசம், 1922
  • படுகொலை அல்லது பாவத்தின் சம்பளம் மரணம், சாவை. காசிநாதன் தனபாலசிங்கம், கோலாலம்பூர், 1922
  • இராசதுரை - திருமதி செம்பொற் சோதீஸ்வரர் செல்லம்மாள், 1924
  • காசிநாதன் நேசமலர் - ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1924
  • நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் - இடைக்காட்டார், 1925
  • சித்தகுமாரன் - இடைக்காட்டார், 1925
  • சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம், அ. நாகலிங்கம், கோலாலம்பூர், 1927

ஆண்டுகள் 1926 - 1930

தொகு
  • அரியமலர் - திருமதி மங்களநாயகம் தம்பையா, 1926
  • அழகவல்லி - எஸ். தம்பிமுத்துப்பிள்ளை, 1926
  • துரைரத்தினம் நேசமணி - ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1927
  • கோபால நேசரத்தினம் - ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை, 1927
  • நீலஅரண்மனை அல்லது கமலவன தேவகி - எஸ்.ராஜா முத்துக்குமாரர், 1927
  • புனிதசீலி - Rev.Bro. யோன் மேரி, 1927
  • சாம்பசிவம்-ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் - அ. நாகலிங்கம், வெளியீடு: கோலாலம்பூர், 1927
  • சரஸ்வதி அல்லது காணாமற் போன பெண்மணி - சு. இராசம்மாள், 1929
  • பூங்காவனம் - மா. சிவராமலிங்கம்பிள்ளை, 1930

ஆண்டுகள் 1931 - 1940

தொகு
  • பவள்காந்தன் அல்லது கேசரிவிஜயம் - வரணியூர் ஏ.சீ.இராசையா, 1932
  • அரங்கநாயகி - வே.ஏரம்பமூர்த்தி, 1934
  • கோரகாந்தன் அல்லது தென்மலாயாகிரியில் வட இலங்கைத் துப்பாளி - மு. சீ. செல்வத்துரை. கோலாலம்பூர்: 1வது பதிப்பு: 1934.
  • சயம்புநாதனும் சன்னாசியாரும் அல்லது அறிவாளி - சி .எம். கதிரேசம்பிள்ளை. 1வது பதிப்பு: 1935.
  • செல்வரத்தினம் - நல்லூர் வே.க.ந்வரத்தினம், 1935
  • மாலைவெளியில் - சி.வைத்திலிங்கம், (மொழிபெயர்ப்பு) 1936
  • தேவி திலகவதி - சி.வைத்திலிஙம், 1936
  • காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி - சி.வை.தாமோதரம்பிள்ளை, 1936
  • அருணோதயம் அல்லது சிம்மக்கொடி - வரணியூர் ஏ.சீ.இராசையா, 1936
  • செல்வி சரோசா அல்லது தீண்டாமைக்கு சவுக்கடி - எம்.ஏ.செல்வநாயகம், 1938
  • இரத்தினாவளி அல்லது காதலின் மாட்சி - எச்.நெல்லையா, 1938
  • சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு - எச்.நெல்லையா, 1939
  • காந்தாமணி அல்லது தீண்டமைக்கு சாவுமணி - எச்.நெல்லையா, 1940

ஆண்டுகள் 1941 - 1950

தொகு

ஆண்டுகள் 1951 - 1960

தொகு

ஆண்டு 1951

தொகு
  • குந்தளப் பிரேமா (கே.வி.எஸ்.வாஸ் 1951)
  • புகையில் தெரிந்த முகம் (அ.செ.முருகானந்தன், 1951)

ஆண்டு 1952

தொகு
  • ரஞ்சிதம் (மாயாவி, 1952)

ஆண்டு 1953

தொகு
  • வாடாமலர் ( சுலோசனா, 1953)
  • சிங்கை ஆரியன் (வெள்ளிவீதியார் , 1953)
  • அனிச்சமலரின் காதல் (வே.தில்லைநாதன், 1953)
  • இவளைப்பார் (எம்.ஏ.அப்பாஸ், 1953)
  • பனை நாடு அல்லது பிளந்த உலகம் (அ.மரியதாசன். 1வது பதிப்பு ஒக்டோபர் 1953.

ஆண்டு 1954

தொகு
  • எதிர் பாராத இரவு ( இளங்கீரன், 1954)
  • ஏழையின் காதல் (க. நாகப்பு., 1954)
  • ஒன்றரை ரூபா (‘கவிநாயகன்’ வி. கந்தவனம். 1954)
  • பள்ளிப்படிப்பு (எஸ். ஏ. தேவன் ,1954)
  • வாழ்க்கையின் வினோதங்கள் (பேராசிரி யர். க. கணபதி;ப்பிள்ளை, (1954)
  • ஆசை ஏணி ( த. சண்முகசுந்தரம், 1954)
  • சிந்தித்துப்பார் (காயல் தாஹுர், 1954)
  • யார் கொலைகாரன்?" ( மு.வே.பெ.சாமி , 1954)

ஆண்டு 1955

தொகு
  • நாகரீக நிர்மலா அல்லது மலைக்குறத்தி மகள் (வியாசக விதரணன் எஸ்.முத்தையா, 1955)
  • முதற் காதல் (மொழி பெயர்ப்பு) ( இலங்கையர் கோன், 1955)
  • கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு ( ஆ. முகம்மது காசீம். 1955)
  • அன்னபூரணி (க.சச்சிதானந்தன், )
  • கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு, முகம்மது காசிம் புலவர், விடத்தல்தீவு: 1வது பதிப்பு, ஜனவரி 1955. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம்).

ஆண்டு 1956

தொகு

ஆண்டு 1957

தொகு
  • மணிபல்லவம் (மொழிபெயர்ப்பு) (தேவன் (யாழ்ப்பாணம்), 1957)
  • வாழ்க நீ சங்கிலி மன்ன (வரதர், 1957 )
  • பிரேமாஞ்சலி ( வி.லோகநாதன் , 1957)
  • யாத்திரை (அ.செ.முருகானந்தன், 1957)

ஆண்டு 1958

தொகு

ஆண்டு 1959

தொகு
  • வேதபுரியின் இரகசியம். முதற் பாகம் வேதபுரியான். 1வது பதிப்பு, மார்ச் 1959.
  • கொழுகொம்பு (வ. சு. இராசரத்தினம். 1959)
  • கோமதியின் கணவன் (தா. சண்முகநாதன் 1959)
  • வாழ்வற்றவாழ்வு (சி.வி.வேலுப்பிள்ளை, 1959)

ஆண்டு 1960

தொகு
  • சிலந்தி மலைச் சாரலிலே (கே. வி. எஸ். வாஸ்,1960)

ஆண்டுகள் 1961 - 1970

தொகு

ஆண்டு 1961

தொகு

ஆண்டு 1962

தொகு
  • பாரிஸ்டர் சிற்றம்பலம் (வி.லோகநாதன், 1962)
  • நீதியே நீ கேள் ( இளங்கீரன், 1962)
  • வீடற்றவன் (சி.வி.வேலுப்பிள்ளை, 1962)*
  • கடல் காற்று (அங்கையன் கைலாசநாதன், 1962)
  • அன்பளிப்பு (அன்பன்,1962)
  • மத்தாப்பு (எழுத்தாளர் ஐவர்,1962)
  • காந்தீயத்தில் மலர்ந்தது அவள் வாழ்வு, பழ.சிவபாக்கியம் குமாரவேல், நாவலப்பிட்டி: 1வது பதிப்பு ஏப்ரல் 1962.
  • வன்னியின் செல்வி, கச்சாயில் இரத்தினம். யாழ்ப்பாணம் 1வது பதிப்பு, ஆனி 1962.

ஆண்டு 1963

தொகு
  • குட்டி (யோ. பெனடிக்ற் பாலன், 1963)
  • அந்தரத்தீவு (கே.எஸ்.மகேசன், 1963)
  • பாசக் குரல் (அருள் செல்வநாயகம்,1963)
  • பெண்ணோ? பேயோ? (எம். ஏ. தாஸ்,1963)

ஆண்டு 1964

தொகு
  • உயிர்க்கூடு (க. ம. செல்வரத்தினம், 1964)
  • உறவும் பிரிவும் ( கே. எஸ். ஆனந்தன், 1964)
  • கிராமப்பிறழ்வு (சிங்களநாவல்) (மொழி பெயர்ப்பாசிரியர் ம. மு. உவைஸ், 1964)
  • சதியிற் சிக்கிய சலீமா (ஹமீதாபானு, 1964)

ஆண்டு 1965

தொகு
  • யாரிந்த வேடர்? க.தா.செல்வராசகோபால். தோற்றாத்தீவு, 1வது பதிப்பு, மே 1965.
  • அபலைப்பெண் (தெ.செ. நடராஜா, 1965)
  • அபலையின் கடிதம் (மொழிபெயர்ப்பு)(செ .கணேசலிங்கம், 1965)
  • காலத்தின் விதி (அ. பொ. செல்லையா, 1965)
  • கேட்டதும் நடந்ததும் (தேவன் யாழ்ப்பாணம், 1965)
  • 'நீண்ட பயணம் (செ. கணேசலிங்கன்,1965,1994,2002)

ஆண்டு 1966

தொகு
  • ஞானக் கவிஞன், சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). ஜனவரி 1966.
  • நெஞ்சில் நிறைந்தவள், சீ.சிவஞானசுந்தரம். சுன்னாகம், 1வது பதிப்பு, சூலை 1966.
  • சடங்கு (செ.கணேசலிங்கம், 1966)
  • ஜீவயாத்திரை (பா. பாலேஸ்வரி, 1966)
  • பாவையின் பரிசு (துரை மனோகரன், 1966)
  • விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு, சோ. நடராசன் ,1966)

ஆண்டு 1967

தொகு
  • செவ்வானம் (செ.கணேசலிங்கம், 1967, 1994, 1997)
  • கருகிய றோசா (குறுநாவல்) (புதுமை லோலன்,1967)
  • முகை வெடித்த மொட்டு (நா. செல்லத்துரை,1967)
  • மனக்கண் - அ. ந. கந்தசாமி (தினகரன் தொடர், 1967)

ஆண்டு 1968

தொகு

ஆண்டு 1969

தொகு
  • "தாயகம் (குறுநாவல்)" (தொ. சிக்கன் ராஜு ,1969)
  • "போர்க்கோலம்" (செ.கணேசலிங்கம், 1969)
  • "ஆச்சி பயணம் போகிறாள்" (செங்கையாழியான், 1969)
  • "நந்திக்கடல்" (செங்கையாழியன் ,1969)
  • "பெருநாள் பரிசு" (மருதூர் வாணன்,1969)

ஆண்டு 1970

தொகு
  • "பிராப்தம்" (பிரேமகாந்தன்,1970)

ஆண்டுகள் 1971 - 1980

தொகு

ஆண்டு 1972

தொகு
  • "மைதிலி" (கே. வீ. ஏஸ் வாஸ்). கொழும்பு: 1வது பதிப்பு, மே 1972.

ஆண்டு 1973

தொகு
  • "கிரெளஞ்சப்பறவைகள்" (வ.அ.இராசரத்தினம், 1973)

ஆண்டு 1974

தொகு
  • "குமாரபுரம்", அ.பாலமனோகரன், கொழும்பு: வீரகேசரி வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1974.
  • "சீதா" (சொக்கன், 1974)
  • "காலங்கள் சாவதில்லை" (தெளிவத்தை ஜோசப், 1974)

ஆண்டு 1975

தொகு
  • பிரளயம் (செங்கை ஆழியான், 1975)

ஆண்டு 1976

தொகு
  • போடியார் மாப்பிள்ளை (எஸ்.ஜோன்ராஜன், 1976)
  • நிலக்கிளி (அ.பாலமனோகரன், 1976)

ஆண்டு 1977

தொகு
  • கனவுகள் கலைந்தபோது (அ.பாலமனோகரன், 1977)
  • காட்டாறு (செங்கை ஆழியான், 1977)
  • காவியத்தின் மறுபக்கம் (செ.யோகநாதன், 1977)
  • புதிய சுவடுகள் (தி.ஞானசேகரன், 1977)

ஆண்டு 1979

தொகு
  • குருதிமலை (தி.ஞானசேகரன், 1079)

ஆண்டுகள் 1981 - 1990

தொகு

ஆண்டு 1981

தொகு
  • "வீடற்றவன்" (சி.வி.வேலுப்பிள்ளை, 1981)

ஆண்டு 1982

தொகு
  • இரவல் தாய்நாடு -. செ.யோகநாதன். 2வது பதிப்பு: நவம்பர் 1986, 1வது பதிப்பு: நவம்பர் 1982.

ஆண்டு 1983

தொகு

ஆண்டு 1984

தொகு
  • "இனிப்பாட மாட்டேன்" (சிவி.வேலுப்பிள்ளை, 1984)

ஆண்டு 1984

தொகு

ஆண்டு 1985

தொகு

ஆண்டு 1986

தொகு

ஆண்டு 1987

தொகு
  • கரை சேராத அலைகள் - ரிஸாயா ஆப்தீன். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன. 1வது பதிப்பு: ஜனவரி 1987.
  • ஆறுகள் பின்நோக்கிப் பாய்வதில்லை - கே. ஆர். டேவிற். யாழ்ப்பாணம், 1வது பதிப்பு, மே 1987.
  • அடிவானத்து ஒளிர்வுகள் - புன்னியாமீன், 1ம் பதிப்பு: அக்டோபர் 1987, 2ம் பதிப்பு: ஜுலை 2003
  • மண்ணின் குரல் - வ. ந. கிரிதரன், கனடா, 1987

ஆண்டு 1988

தொகு
  • ஆண்கள் விற்பனைக்கு - பார்த்திபன். (செருமனி, டிசம்பர் 1988)

ஆண்டு 1989

தொகு
  • "மழையில் நனந்து வெய்யிலில் காய்ந்து" (செங்கை ஆழியான், 1989)

1991 - 1990

தொகு

ஆண்டு 1991

தொகு
  • மஞ்சு நீ மழைமுகில் அல்ல (பாகம் 2). - திமிலைத்துமிலன் (இயற்பெயர்: சின்னையா கிருஷ்ணபிள்ளை). 1வது பதிப்பு, நவம்பர் 1991.
  • ஜன்மபூமி - செங்கை ஆழியான், யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 2வது பதிப்பு: மார்ச் 2005, 1வது பதிப்பு: ஏப்ரல் 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1200-05-5.

ஆண்டு 1992

தொகு

ஆண்டு 1993

தொகு
  • மாது என்னை மன்னித்துவிடு - ந.பாலேஸ்வரி. 1வது பதிப்பு, ஜனவரி 1993.
  • அரசு - செ. யோகநாதன். (சத்யபாரதி பதிப்பகம்) 1வது பதிப்பு: ஏப்ரல் 1993

ஆண்டு 1994

தொகு
  • ஓ கனடா - பாரதிநேசன் (இயற்பெயர்: வீ.சின்னத்தம்பி). 1வது பதிப்பு, மார்ச் 1994.
  • லயத்து சிறைகள் (தி.ஞானசேகரன், 1994)

ஆண்டு 1995

தொகு

ஆண்டு 1996

தொகு
  • ஒரு காவியத்தின் தலைவி.- பங்கேஸ்வரி சங்கரப்பிள்ளை, 1வது பதிப்பு, டிசம்பர் 1996.
  • கவ்வாத்து(குறுநாவல்) (தி.ஞானசேகரன், 1996)
  • அமெரிக்கா (சிறு நாவல்) - வ.ந.கிரிதரன் (மங்கை பதிப்பகம், கனடா / ஸ்நேகா, தமிழகம், 1996)

ஆண்டு 1997

தொகு
  • நியாயப்படுத்தப்பட்ட கொலைகள் - செ.யோகநாதன். 1வது பதிப்பு, டிசம்பர் 1997.

ஆண்டு 1998

தொகு
  • அடைப்புகள் (செ.கணேசலிங்கம், 1998)

ஆண்டு 1999

தொகு
  • கருக்கொண்ட மேகங்கள் - ப. ஆப்டீன், 1999
  • ஒரு ரோஜாவின் காதலி - இரா. தணி. கனடா, 1வது பதிப்பு: ஒக்டோபர் 1999.
  • கிராமத்துக் கனவுகள் - எம். எச். எம். ஷம்ஸ், 1வது பதிப்பு: அக்டோபர் 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-96850-0-7

ஆண்டு 2000

தொகு

ஆண்டுகள் 2001 - 2010

தொகு

ஆண்டு 2001

தொகு
  • கலைந்துபோன மேகங்கள் - விஜி பிரபாகரன். (கொழும்பு), 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2001.
  • அணி திரளும் சிறு அலைகள் - தேவி பரமலிங்கம் (இயற்பெயர்: தம்பிராசா பரமலிங்கம்). யாழ்ப்பாணம்: யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம், 1வது பதிப்பு: டிசம்பர் 2001
  • அந்திப் பொழுதின் சிந்தனை மலர்கள் - சு.சிவராஜலிங்கம். 1வது பதிப்பு: 2001
  • நேற்றைய சுகந்தம் - மொஹிடீன் ரஜா. கொழும்பு: ஆதவன் பதிப்பகம், 1வது பதிப்பு: சூன் 2001.

ஆண்டு 2002

தொகு

ஆண்டு 2003

தொகு
  • மழைக்கோலம் - முல்லைமணி வே. சுப்ரமணியம், வவுனியா, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு, ஐப்பசி 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8715-10-7
  • கனகு - சோ. ராமேஸ்வரன் 1வது பதிப்பு, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-20-6195-4.
  • கொம்புத் தேன் - புரட்சிபாலன். (இயற்பெயர்: கந்தசாமி சண்முகபாலன்). சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
  • தேயாத முழுநிலவு - செ. தமிழ்ச்செல்வன். (புசல்லாவ: பழைய மாணவர் சங்கம், இந்து தேசியக் கல்லூரி) 1வது பதிப்பு: ஒக்டோபர் 2003.
  • நினைவு நீங்காதது - ந. பாலேஸ்வரி. சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.
  • புயல் பறவை - கப்டன் மலரவன். மலரன்னை வெளியீடு, 1வது பதிப்பு: தை 2003.
  • வண்ணாத்திக் குளம் - என். எஸ். நடேசன். சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876626-75-5.
  • விடியும் - க. அருள் சுப்பிரமணியம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2003.

ஆண்டு 2004

தொகு
  • நச்சு வளையம் - எஸ். நஸீறுதீன், 2004
  • ஆடித் தீ -ஓ. கே. குணநாதன், (மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்) 1வது பதிப்பு: ஐப்பசி 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-8715-18-2
  • தேடல் - எஸ். பொன்னுத்துரை. சென்னை மித்ர வெளியீடு, 1வது பதிப்பு: டிசம்பர் 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-876626-53-4.
  • நந்திக் கொடி: வரலாற்றுக் குறுநாவல் - வாகரைவாணன். மட்டக்களப்பு: ஆரணியகம், 1வது பதிப்பு: டிசம்பர் 2004
  • நினைவெல்லாம் நீயே - எஸ். உதயசெல்வன். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.
  • பூ மரங்கள் - கே. டானியல். ரஜனி வெளியீடு, 1வது பதிப்பு: ஓகஸ்ட் 1984.
  • மழைக்குறி - சி. சுதந்திரராஜா. சென்னை: மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2004.

ஆண்டு 2005

தொகு
  • அந்த நதியும் அதன் மக்களும் - நீர்கொழும்பூர் முத்துலிங்கம். 1வது பதிப்பு: ஜுலை 2005.
  • கே.டானியல் படைப்புகள்: தொகுதி ஒன்று - கே.டானியல். (மூலம்), டானியல் வசந்தன் (பதிப்பாசிரியர்). 1வது பதிப்பு: 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7720-020-8.
  • சிறகொடிந்த வண்ணக்கிளி - ஆர். இராஜலிங்கம். 1வது பதிப்பு, 2005.
  • அது ஓர் அழகிய நிலாக்காலம் - ச. முருகானந்தன். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2005
  • கடவுளும் மனிதனும் - செ. கணேசலிங்கன். (குமரன் பதிப்பகம்) 1வது பதிப்பு: ஜுலை 2005
  • காதலி தேடிக்கொடுத்த மனைவி - ஆர். ராஜலிங்கம். சென்னை மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2005.
  • பெரிய மரைக்கார் சின்ன மரைக்கார் - ஜுனைதா செரீப். (இயற்பெயர்:கே. எம். எம் செரீப்). 1வது பதிப்பு: டிசம்பர் 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-95096-7-5

ஆண்டு 2006

தொகு
  • அண்ணன் நல்லவன் - ஆயிலியன் (கொழும்பு மீரா பதிப்பகம்) 1வது பதிப்பு: பெப்ரவரி 2006
  • ஆனந்தக் கண்ணீர் - முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). 1வது பதிப்பு: மே 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89748-16-5
  • இவர்கள் மத்தியில் - ஆ. மு. சி. வேலழகன். (பாய்க்கியம் சிவசோதி பதிப்பகம்) 1வது பதிப்பு: ஜனவரி 2006
  • ஈழத்தின் கதை - கே. வீ. எஸ் வாஸ். (மணிமேகலைப் பிரசுரம்) 1வது பதிப்பு: 2006
  • ஒரு விதவையின் கதை - செ.கணேசலிங்கன். (குமரன் பப்ளிஷர்ஸ்), 1வது பதிப்பு: நவம்பர் 2006.
  • எங்கே அந்த வெண்ணிலா? - குரு அரவிந்தன். (மணிமேகலைப் பிரசுரம்), 1வது பதிப்பு: 2006.
  • கோடாமை சான்றோர்க்கணி - ஆ. மு. சி. வேலழகன். பாய்க்கியம் சிவசோதி பதிப்பகம், 1வது பதிப்பு: ஜனவரி 2006.
  • நடையில் நாமூன்று நாட்கள் - தாபி. சுப்பிரமணியம், திருக்கோணமலை: ஈழத்து இலக்கியச்சோலை, 1வது பதிப்பு: மார்கழி 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1170-01-6.
  • பனையின் நிழல் - தெணியான். 2வது பதிப்பு: ஜுலை 2006, 1வது பதிப்பு: சூன் 2006.
  • யுத்த பூமி - செங்கை ஆழியான். (இயற்பெயர்: கந்தையா குணராசா). 1வது பதிப்பு: ஏப்ரல் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-234-0972-9.
  • வாழ்க்கையின் நிறங்கள் - நீ.பி.அருளானந்தம். திருமகள் பதிப்பகம், 1வது பதிப்பு: ஒக்டோபர் 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-1055-02-0.

ஆண்டு 2007

தொகு

ஆண்டு 2008

தொகு

ஆண்டு 2009

தொகு

ஆண்டு 2010

தொகு
  • வயலான் குருவி (அஸீஸ் எம்.பாய்ஸ், 2010)

ஆண்டு 2013

தொகு
  • கொல்தெழுதுதல்-90--(நாவல்) தீரன்.ஆர்.எம்.நௌஷாத்-- -காலச்சுவடு வெளியீடு -தமிழக அரசின் 100௦ பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது-{{ISBN|978-93-81969-92-2}}

ஆண்டு தரப்படாதவை

  • நாகம்மாள் நாவல் - ஆர். ஷண்முகசுந்தரம்.

இந்நாவல், தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் சிவியார் பாளையம் கிராமத்தின் விவசாயக் குடும்பம் ஒன்றில் நிகழ்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து 1942இல் படைக்கப்பட்டது. 1995ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புப் புதிய பாடநெறியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ஆண்டு இனங்காணப்படாதவை

தொகு

கீழே இடம் பெற்றுள்ள நூல்களின் பதிப்பு ஆண்டு விபரம் இனங்காணப்படவில்லை. அவை இனங்காணப்பட்ட பின்பு உரிய ஆண்டில் பதிவாக்கப்படும்.

  • நந்தினி - கே.வி.எஸ்.வாஸ்
  • தாரினி - கே.வி.எஸ்.வாஸ்
  • பத்மினி - கே.வி.எஸ்.வாஸ்
  • புஷ்பமாலா - கே.வி.எஸ்.வாஸ்
  • ஜம்புலிங்கம் - கே.வி.எஸ்.வாஸ்
  • சாந்தினி - கே.வி.எஸ்.வாஸ்
  • விதியின் கை - உபகுப்தன்
  • வெறும் பானை - கனக செந்திநாதன்
  • வென்று விட்டாயடி ரத்னா - வரதர்
  • பாசம் - சம்பந்தன்
  • ரவீந்திரன் - சுயா
  • ஆப்பக்காரி - ராமப்பிரேமன்
  • இரு சகோதரர் (முடிவு பெறாதது) - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • சகடயோகம் - கசின்
  • இராசமணியும் சகோதரிகளும் - கசின்
  • வாடிய மலர்கள் (தேவன்-யாழ்ப்பாணம்)
  • மிஸ் மனோகரி ( நவம், )
  • மூன்று பிரதேசங்கள் (எம்.ஏ.அப்பாஸ்
  • ஓரே ரத்தம் (எம்.ஏ.அப்பாஸ்
  • சி.ஐ.டி, சிற்றம்பலம் (எம்.ஏ.அப்பாஸ்
  • சிங்களத்தீவின் மர்மம் (எம்.ஏ.அப்பாஸ்
  • யக்கடையாவின் மர்மம் (எம்.ஏ.அப்பாஸ்
  • காதற் பலி (சுதர்ஸன்
  • மரணத்தின் வாயிலில் (சாந்தி
  • வீரமைந்தன் ( சி.சண்முகம்
  • கபட நாடகம் (வே.க.ப.நாதன்
  • கற்பகம் ('கசின் - க. சிவகுருநாதன்)
  • சொந்தக் கால் ('கசின்' - க.சிவகுருநாதன்)
  • மலைக்கன்னி (கே.வி.எஸ்.வாஸ்
  • உதயக்கன்னி (கே.வி.எஸ்.வாஸ்
  • பூஞ்சோலை ( கலாநிதி, க.கணபதிப் பிள்ளை
  • காற்றிற் பறந்த கருங்காலிக் குதிரை ( எம்.செயினால் ஆப்தீன்
  • ஓரே அணைப்பு ( இளங்கீரன்
  • மீண்டும் வந்தாள் ( இளங்கீரன்
  • பைத்தியக்காரி ( இளங்கீரன்
  • பொற்கூண்டு ( இளங்கீரன்
  • கலா ராணி ( இளங்கீரன்
  • மரணக் குழி ( இளங்கீரன்
  • காதலன் ( இளங்கீரன்
  • அழகு ரோஜா ( இளங்கீரன்
  • வண்ணக் குமரி ( இளங்கீரன்
  • காதல் உலகிலே ( இளங்கீரன்
  • பட்டினித் தோட்டம் ( இளங்கீரன்
  • நீதிபதி (இளங்கீரன்
  • எதிர்பார்த்த இரவு ( இளங்கீரன்
  • மனிதனைப் பார் ( இளங்கீரன்
  • புயல் அடங்குமா? ( இளங்கீரன்
  • சொர்க்கம் எங்கே? ( இளங்கீரன்
  • மனிதர்கள் ( இளங்கீரன்
  • மண்ணில் விளைந்தவர்கள் ( இளங்கீரன்
  • இங்கிருந்து எங்கே? ( இளங்கீரன்
  • துறைக்காரன் (வ.அ.இராசரத்தினம்
  • உனக்காக கண்ணே (சிற்பி சரவண்பவன் )`

உசாத்துணை

தொகு