நிகர குடி பெயர்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது நிகர குடி பெயர்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். வருடத்தில் 1000 பேரில் குடிபெயர்வோர் அடிப்படையில் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது.

நாடுகள்

தொகு
தரம் நாடு 1000 பேருக்கு
குடிபெயர்வோர்[1]
திகதி
1   லெபனான் 83.82 2014 est.
2   கத்தார் 27.35 2014 est.
3   சிம்பாப்வே 21.78 2014 est.
4   பிரித்தானிய கன்னித் தீவுகள் 17.69 2014 est.
5   யோர்தான் 17.22 2014 est.
6   லிபியா 16.01 2014 est.
7   கேமன் தீவுகள் 14.71 2014 est.
8   சிங்கப்பூர் 14.55 2014 est.
9   பகுரைன் 13.60 2014 est.
10   ஐக்கிய அரபு அமீரகம் 13.58 2014 est.
11   அங்கியுலா 12.43 2014 est.
12   துர்கசு கைகோசு தீவுகள் 12.23 2014 est.
13   தெற்கு சூடான் 11.94 2014 est.
14   சைப்பிரசு 9.89 2014 est.
15   அரூபா 9.04 2014 est.
16   சான் மரீனோ 8.31 2014 est.
17   லக்சம்பர்க் 7.97 2014 est.
18   நோர்வே 7.96 2014 est.
19   எசுப்பானியா 7.24 2014 est.
20   மாண் தீவு 6.84 2014 est.
21   சின்டு மார்தின் 6.63 2013 est.
22   சீபூத்தீ 6.06 2014 est.
23   ஆத்திரேலியா 5.74 2014 est.
24   கனடா 5.66 2014 est.
25   சுவீடன் 5.46 2014 est.
26   சுவிட்சர்லாந்து 5.43 2014 est.
27   லீக்கின்ஸ்டைன் 4.72 2014 est.
28   போட்சுவானா 4.62 2014 est.
29   இத்தாலி 4.29 2014 est.
30   யேர்சி 4.08 2014 est.
31   நியூ கலிடோனியா 4.06 2014 est.
32   நேபாளம் 3.71 2014 est.
33   மக்காவு 3.40 2014 est.
34   அயர்லாந்து 3.31 2014 est.
35   மொனாகோ 2.85 2014 est.
36   போர்த்துகல் 2.74 2014 est.
37   யேமன் 2.61 2014 est.
38   ஐக்கிய இராச்சியம் 2.56 2014 est.
39   புரூணை 2.47 2014 est.
40   ஐக்கிய அமெரிக்கா 2.45 2014 est.
41   குயெர்ன்சி 2.40 2014 est.
42   கிரேக்க நாடு 2.32 2014 est.
43   டென்மார்க் 2.25 2014 est.
44   அன்டிகுவா பர்புடா 2.23 2014 est.
45   நியூசிலாந்து 2.23 2014 est.
46   செக் குடியரசு 2.15 2014 est.
47   மால்ட்டா 1.99 2014 est.
48   நெதர்லாந்து 1.97 2014 est.
49   பெர்முடா 1.92 2014 est.
50   ஆஸ்திரியா 1.76 2014 est.
51   ஆங்காங் 1.69 2014 est.
52   உருசியா 1.69 2014 est.
53   இசுரேல் 1.68 2014 est.
54   குரோவாசியா 1.43 2014 est.
55   அங்கேரி 1.34 2014 est.
56   குராசோ 1.27 2008
57   பெல்ஜியம் 1.22 2014 est.
58   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1.22 2014 est.
59   பிரான்சு 1.09 2014 est.
60   செருமனி 1.06 2014 est.
61   சீசெல்சு 1.00 2014 est.
62   சீனக் குடியரசு 0.90 2014 est.
63   ருவாண்டா 0.90 2014 est.
64   கோஸ்ட்டா ரிக்கா 0.84 2014 est.
65   பெலருஸ் 0.78 2014 est.
66   பலாவு 0.66 2014 est.
67   பின்லாந்து 0.62 2014 est.
68   சுரிநாம் 0.57 2014 est.
69   ஐசுலாந்து 0.52 2014 est.
70   அங்கோலா 0.47 2014 est.
71   துருக்கி 0.46 2014 est.
72   கசக்கஸ்தான் 0.42 2014 est.
73   சுலோவீனியா 0.37 2014 est.
74   சிலி 0.35 2014 est.
75   மலாவி 0.25 2014 est.
76   நமீபியா 0.05 2014 est.
77   சிலவாக்கியா 0.01 2014 est.
78   செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா 0.00 2014 est.
79   செர்பியா 0.00 2014 est.
80   சுவாசிலாந்து 0.00 2014 est.
81   தாய்லாந்து 0.00 2014 est.
82   டோகோ 0.00 2014 est.
83   வெனிசுவேலா 0.00 2014 est.
84   மேற்குக் கரை 0.00 2014 est.
85   தென் கொரியா 0.00 2014 est.
86   லைபீரியா 0.00 2014 est.
87   மடகாசுகர் 0.00 2014 est.
88   மொரிசியசு 0.00 2014 est.
89   மொன்செராட் 0.00 2014 est.
90   பப்புவா நியூ கினி 0.00 2014 est.
91   கினி-பிசாவு 0.00 2014 est.
92   ஈராக் 0.00 2014 est.
93   சப்பான் 0.00 2014 est.
94   அந்தோரா 0.00 2014 est.
95   அர்கெந்தீனா 0.00 2014 est.
96   அசர்பைஜான் 0.00 2014 est.
97   பஹமாஸ் 0.00 2014 est.
98   பெலீசு 0.00 2014 est.
99   பெனின் 0.00 2014 est.
100   பூட்டான் 0.00 2014 est.
101   புர்க்கினா பாசோ 0.00 2014 est.
102   புருண்டி 0.00 2014 est.
103   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 0.00 2014 est.
104   ஐவரி கோஸ்ட் 0.00 2014 est.
105   எக்குவடோரியல் கினி 0.00 2014 est.
106   எரித்திரியா 0.00 2014 est.
107   பரோயே தீவுகள் 0.00 2014 est.
108   காசாக்கரை 0.00 2014 est.
109   கினியா 0.00 2014 est.
110   வங்காளதேசம் -0.02 2014 est.
111   வட கொரியா -0.04 2014 est.
112   இந்தியா -0.05 2014 est.
113   உக்ரைன் -0.06 2014 est.
114   பரகுவை -0.08 2014 est.
115   ஈரான் -0.08 2014 est.
116   எக்குவடோர் -0.13 2014 est.
117   பிரேசில் -0.15 2014 est.
118   கமரூன் -0.15 2014 est.
119   எகிப்து -0.19 2014 est.
120   நைஜீரியா -0.22 2014 est.
121   கென்யா -0.22 2014 est.
122   எதியோப்பியா -0.23 2014 est.
123   உருமேனியா -0.24 2014 est.
124   மியான்மர் -0.30 2014 est.
125   பார்படோசு -0.30 2014 est.
126   பனாமா -0.32 2014 est.
127   கம்போடியா -0.32 2014 est.
128   சீனா -0.32 2014 est.
129   வியட்நாம் -0.32 2014 est.
130   காங்கோ மக்களாட்சிக் குடியரசு -0.33 2014 est.
131   மலேசியா -0.34 2014 est.
132   பொசுனியா எர்செகோவினா -0.38 2014 est.
133   ஓமான் -0.45 2014 est.
134   போலந்து -0.47 2014 est.
135   மாக்கடோனியக் குடியரசு -0.48 2014 est.
136   தன்சானியா -0.57 2014 est.
137   நைஜர் -0.58 2014 est.
138   சவூதி அரேபியா -0.59 2014 est.
139   கேப் வர்டி -0.64 2014 est.
140   கொலம்பியா -0.65 2014 est.
141   பொலிவியா -0.69 2014 est.
142   சாம்பியா -0.72 2014 est.
143   லித்துவேனியா -0.73 2014 est.
144   உகாண்டா -0.76 2005 est.
145   மங்கோலியா -0.85 2014 est.
146   மூரித்தானியா -0.85 2014 est.
147   பிரெஞ்சு பொலினீசியா -0.87 2014 est.
148   அல்ஜீரியா -0.93 2014 est.
149   உருகுவை -1.08 2014 est.
150   லாவோஸ் -1.10 2014 est.
151   குவைத் -1.11 2014 est.
152   தஜிகிஸ்தான் -1.17 2014 est.
153   ஒண்டுராசு -1.18 2014 est.
154   இந்தோனேசியா -1.18 2014 est.
155   பிலிப்பீன்சு -1.23 2014 est.
156   வனுவாட்டு -1.50 2014 est.
157   இலங்கை -1.54 2014 est.
158   மெக்சிக்கோ -1.64 2014 est.
159   செனிகல் -1.66 2014 est.
160   பாக்கித்தான் -1.69 2014 est.
161   தூனிசியா -1.74 2014 est.
162   சொலமன் தீவுகள் -1.78 2014 est.
163   ஆப்கானித்தான் -1.83 2014 est.
164   துருக்மெனிஸ்தான் -1.86 2014 est.
165   டொமினிக்கன் குடியரசு -1.93 2014 est.
166   குவாத்தமாலா -2.00 2014 est.
167   மொசாம்பிக் -2.02 2014 est.
168   காபொன் -2.07 2014 est.
169   கானா -2.13 2014 est.
170   கம்பியா -2.23 2014 est.
171   மாலி -2.33 2014 est.
172   லாத்வியா -2.37 2014 est.
173   உஸ்பெகிஸ்தான் -2.46 2014 est.
174   கொமொரோசு -2.58 2014 est.
175   பெரு -2.69 2014 est.
176   கிரிபட்டி -2.86 2014 est.
177   பல்கேரியா -2.89 2014 est.
178   சியேரா லியோனி -3.12 2014 est.
179   நிக்கராகுவா -3.13 2014 est.
180   செயிண்ட். லூசியா -3.13 2014 est.
181   கிரெனடா -3.24 2014 est.
182   சியார்சியா -3.25 2014 est.
183   கிப்ரல்டார் -3.29 2014 est.
184   அல்பேனியா -3.31 2014 est.
185   எசுத்தோனியா -3.37 2014 est.
186   மொரோக்கோ -3.46 2014 est.
187   சாட் -3.54 2014 est.
188   கியூபா -3.64 2014 est.
189   கிழக்குத் திமோர் -3.87 2014 est.
191   எயிட்டி -4.12 2014 est.
192   சூடான் -4.36 2014 est.
193   ஜமேக்கா -4.83 2014 est.
194   மார்சல் தீவுகள் -4.92 2014 est.
195   வலிசும் புட்டூனாவும் -5.27 2014 est.
196   டொமினிக்கா -5.39 2014 est.
197   ஆர்மீனியா -5.88 2014 est.
198   கிறீன்லாந்து -5.98 2014 est.
199   கிர்கிசுத்தான் -6.16 2014 est.
200   தென்னாப்பிரிக்கா -6.27 2014 est.
201   டிரினிடாட் மற்றும் டொபாகோ -6.42 2014 est.
202   துவாலு -6.86 2014 est.
203   பிஜி -6.86 2014 est.
204   காங்கோ மக்களாட்சிக் குடியரசு -7.02 2014 est.
206   லெசோத்தோ -7.62 2014 est.
208   எல் சல்வடோர -8.44 2014 est.
209   செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் -8.57 2014 est.
210   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி -8.79 2014 est.
212   சோமாலியா -9.51 2014 est.
213   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் -9.60 2014 est.
214   கயானா -9.67 2014 est.
215   மல்தோவா -9.80 2014 est.
216   சமோவா -10.12 2014 est.
217   மாலைத்தீவுகள் -12.67 2014 est.
218   நவூரு -14.12 2014 est.
219   தொங்கா -17.85 2014 est.
220   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் -20.93 2014 est.
222   சிரியா -113.51 2014 est.

உசாத்துணை

தொகு
  1. "COUNTRY COMPARISON :: NET MIGRATION RATE". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-13.