மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்
இது உலக நாடுகளின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் (ம.மே.சு.) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித மேம்பாடு அறிக்கையில் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2017 ஆம் ஆண்டுக்கான மேம்பாடுகள் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது 2018 செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.[1]
≥ 0.900 0.850–0.899 0.800–0.849 0.750–0.799 0.700–0.749 | 0.650–0.699 0.600–0.649 0.550–0.599 0.500–0.549 0.450–0.499 | 0.400–0.449 ≤ 0.399 தகவல் இல்லை |
0.800–1.000 (மிக உயர்நிலை மனித மேம்பாடு) 0.700–0.799 (உயர்நிலை மனித மேம்பாடு) 0.555–0.699 (நடுமட்ட மனித மேம்பாடு) | 0.350–0.554 (தாழ்நிலை மனித மேம்பாடு) தகவல் இல்லை |
2010 ஆம் ஆண்டில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டது (IHDI - Inequality-adjusted Human Development Index). மனித மேம்பாட்டுச் சுட்டெண் பயன்படக்கூடியதாக இருப்பினும், சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணே மிகவும் திருத்தமானதாக இருக்கும் எனக் கூறப்பட்டது[2]
இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:
- மிக உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
- உயர்வான மனித மேம்பாட்டுச் சுட்டெண்
- நடுத்தர மனித மேம்பாட்டுச் சுட்டெண்
- குறைந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்
(தேவையான தரவுகள் பெறப்பட முடியாத நாடுகள் இந்தப் பட்டியலில் இருப்பதில்லை).
1990 ஆம் ஆண்டில், முதல் முதலாக இந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2012 மற்றும் 2017 ஆண்டுகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் இவ்வறிக்கை வெளியிடப்பட்டு வந்துள்ளது.
நாடுகளின் முழுமையான பட்டியல்
தொகுஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தின் பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம் மூலம் பெறப்படும், 2018 மனித மேம்பாட்டு அறிக்கையின்படி பரணிடப்பட்டது 2011-02-20 at the வந்தவழி இயந்திரம், நோர்வே மீண்டும் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின்படி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இதன் மூலம் நோர்வே 15 ஆவது தடவையாக இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது[1] 2017 ஆம் ஆண்டிற்கான பெறுமதிகளைக் கணக்கில்கொண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு 2018, செப்டம்பர் 14 ஆம் நாள் அறிக்கை வெளியிடப்பட்டது.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி ( ), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு ( ) என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள், 2016 ஆம் ஆண்டறிக்கையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நாடு தரவரிசையில் மேலேயோ, கீழேயோ போயிருப்பதைக் காட்டுகின்றது.
மிக உயர்நிலை மனித மேம்பாடு
தொகு
|
|
உயர்நிலை மனித மேம்பாடு
தொகு
|
|
நடுமட்ட மனித மேம்பாடு
தொகு
|
|
தாழ்நிலை மனித மேம்பாடு
தொகு
|
|
சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்
தொகுசமமின்மை சரி செய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்[1] என்பது "சமமின்மையைக் கருத்தில்கொண்டு கணிப்புகளை மேற்கொள்கையில், ஒரு சமூகத்திலிருக்கும் மக்கள் மேம்பாட்டின் சராசரி அளவீடு" ஆகும்.
குறிப்பு:
- பச்சை அம்புக்குறி ( ), சிவப்பு அம்புக்குறி (▼), நீலக்கோடு ( ) என்பன 2016 ஆம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணுடன் ஒப்பிட்டு, 2018 ஆம் ஆண்டுக்கான மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றது.
- தரவரிசையிலுள்ள வேறுபாடுகள் மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலுடன் ஒப்புநோக்கப்பட்டதல்ல. பதிலாக சமமின்மை சரி செய்யப்பட்ட அளவீடுகள் கிடைக்கப்பெறாத நாடுகளைத் தவிர்த்து கணக்கிடப்பட்டவையாகும்.
- ஐசுலாந்து 0.878
- சப்பான் 0.876
- நோர்வே 0.876
- சுவிட்சர்லாந்து 0.871
- பின்லாந்து 0.868
- சுவீடன் 0.864
- செருமனி 0.861
- ஆத்திரேலியா 0.861
- டென்மார்க் 0.860
- நெதர்லாந்து 0.857
- அயர்லாந்து 0.854
- கனடா 0.852
- நியூசிலாந்து 0.846
- சுலோவீனியா 0.846
- செக் குடியரசு 0.840
- பெல்ஜியம் 0.836
- ஐக்கிய இராச்சியம் 0.835
- ஆஸ்திரியா 0.835
- சிங்கப்பூர் 0.816
- லக்சம்பர்க் 0.811
- ஆங்காங் 0.809
- பிரான்சு 0.808
- மால்ட்டா 0.805
- சிலவாக்கியா 0.797
- ஐக்கிய அமெரிக்கா 0.797
- எசுத்தோனியா 0.794
- இசுரேல் 0.787
- போலந்து 0.787
- தென் கொரியா 0.773
- அங்கேரி 0.773
- இத்தாலி 0.771
- சைப்பிரசு 0.769
- லாத்வியா 0.759
- லித்துவேனியா 0.757
- குரோவாசியா 0.756
- பெலருஸ் 0.755
- எசுப்பானியா 0.754
- கிரேக்க நாடு 0.753
- மொண்டெனேகுரோ 0.741
- உருசியா 0.738
- கசக்கஸ்தான் 0.737
- போர்த்துகல் 0.732
- உருமேனியா 0.717
- பல்கேரியா 0.710
- சிலி 0.710
- அர்கெந்தீனா 0.707
- ஈரான் 0.707
- அல்பேனியா 0.706
- உக்ரைன் 0.701
- உருகுவை 0.689
- மொரிசியசு 0.683
- சியார்சியா 0.682
- அசர்பைஜான் 0.681
- ஆர்மீனியா 0.680
- பார்படோசு 0.669
மேலேயுள்ள மனித மேம்பாட்டுச் சுட்டெண் பட்டியலின் மேல் கால்மத்தில் உள்ள நாடுகளில் சமமின்மை சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் கிடைக்கப்பெறாத நாடுகள்:[தாய்வான்]], லீக்கின்ஸ்டைன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அந்தோரா, கத்தார், புரூணை, பகுரைன், ஓமான், பகாமாசு, குவைத், மலேசியா.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 1.23 1.24 1.25 1.26 1.27 1.28 1.29 1.30 1.31 1.32 1.33 1.34 1.35 "Human Development Report 2018 – "Human Development Indices and Indicators"" (PDF). HDRO (Human Development Report Office) United Nations Development Programme. pp. 22–25. பார்க்கப்பட்ட நாள் 14 September 2018.
- ↑ "Human Developement Report 2010 - The Real Wealth of Nations:The Pathway to Human Developement" (PDF). ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 1, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளியிணைப்பு
தொகு- ஐநா மனித வளர்ச்சி திட்டம், 1975–2003 பரணிடப்பட்டது 2006-10-27 at the வந்தவழி இயந்திரம்
- ஐநா மனித வளர்ச்சி அறிக்கை