விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/2018/2017
விதிகள்
- கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
- கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
- குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
- உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
- 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
- தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
- பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
- உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
ஒருங்கிணைப்பாளர்கள்
பதிவு செய்ய
இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒழுங்கமைப்பாளர்கள் கட்டுரைகள் கட்டளை விதிகளைக் கொண்டுள்ளனவா எனக் கவனிப்பார்கள்.
பங்கேற்பாளர்களின் பட்டியல்
- --தியாகு கணேஷ்
- --அருளரசன் கட்டுரைகள்: ராகினி மாநிலம், தேக்கண்டி மாகாணம், ஃபரா மாகாணம், ஃபர்யாப் மாகாணம், கோர் மாகாணம்
- --சிவகோசரன் (பேச்சு) 15:15, 1 நவம்பர் 2017 (UTC)
- --மகாலிங்கம் கட்டுரைகள்: கொலிமா ஆறு, ககயன் டி ஓரோ, ககாயன் ஆறு (மிண்டனாவோ)
- --உலோ.செந்தமிழ்க்கோதை கட்டுரைகள்: வியட்நாமில் தொலைக்காட்சி,வியட்நாமியத் திரைப்படம்,வியட்நாமியப் பல்லூடகக் கூட்டிணையம், வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள், வியட்நாமிய உடை, வியட்நாமிய மற்போர்க் கலைகள், வியட்நாமியக் குடும்பம், வியட்நாம் புவிப்பரப்பியல், வியட்நாம் மாகாணங்கள், வியட்நாமியப் பண்பாடு, வியட்நாமியக் கலை, வியட்நாமில் உடல்நலம், வியட்நாமில் போக்குவரத்து, வியட்நாமில் விளையாட்டுகள், வியட்நாமியர்கள், வியட்நாமின் பொருளியல், வியட்நாம் வரலாறு, வியட்நாமில் மகளிர், வியட்நாமில் சமயம், வியட்நாமிய உணவு, வியட்நாமின் ஆட்சிப் பிரிவுகள், நடுவண் வியட்நாம், வியட்நாமின் மாவட்டங்கள், சிறகம் (வியட்நாம்), குமுகம் (வியட்நாம்),வியட்நாம் குமுக மட்ட ஆட்சிப் பிரிவுகள், குமுக மட்ட நகரியம், குயேன் (ஊரக மாவட்டம்), தாக்லாக் மாகாணம், குவான் (நகரக மாவட்டம்), நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்). காதின் மாகாணம், நடுவண் வடக்குக் கடற்கரை
- --மணி.கணேசன்
- --தே.நீதிதாஸ்
- --ஸ்ரீதர்.ஞா
- --உமாசங்கர் - கட்டுரைகள்: பர்மிய தூபி, மியான்மரில் பெளத்தமதம், தூபித் திருவிழா, ஆனந்தா கோவில், சிவேஜிகன் தூபி, சவேடகன் அடுக்குத் தூபி, பொததாங் அடுக்குத் தூபி, ஹபாங் டா யு தூபி, சவேமாவதாவ் அடுக்குத் தூபி, சிதி-தாங் கோவில், மராக் யு, ஹடுக்கன்தீன் கோவில், இன்வா, அமராபுரா, மண்தாலே பிரதேசம், பாகன் (மியான்மார்), யங்கோன் பிரதேசம்,பகோ மாநிலம், மொன் மாநிலம்
- --எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
- --Yasir.arafa
- --அன்புமுனுசாமி கட்டுரைகள்: அங்காரா ஆறு, அமுர் ஆறு, அருண் ஆறு, சீனா - நேபாளம்
- --கா முகம்மது காசிம்
- --பயனர்:TNSE RAAVANAN SLM
- --mereraj கட்டுரைகள்: கான்காய் மலைகள், கோவுசுகல் ஏரி, தூல் ஆறு, புர்கான் கல்துன், கரகோரம்
- --சரவணன் பெரியசாமி - ஆசிய வரலாறு
- --ஹிபாயத்துல்லா
- --Haripriyan4444
- --மயூரநாதன்
- --புதுவை பிரபு
- --Jayreborn
பன்னாட்டுச் சமூகம்
விக்கிப்பீடியா
- Azerbaijani Wikipedia
- Central Bikol Wikipedia
- Bulgarian Wikipedia
- Bengali Wikipedia
- English Wikipedia
- Spanish Wikipedia
- French Wikipedia
- Gujarati Wikipedia
- Hindi Wikipedia
- Indonesian Wikipedia
- Japanese Wikipedia
- Kannada Wikipedia
- Korean Wikipedia
- Ladino Wikipedia
- Latvian Wikipedia
- Malayalam Wikipedia
- Marathi Wikipedia
- Oriya Wikipedia
- Punjabi Wikipedia
- Russian Wikipedia
- Sindhi Wikipedia
- Sinhala Wikipedia
- Thai Wikipedia
- Tagalog Wikipedia
- Ukrainian Wikipedia
- Urdu Wikipedia
- Vietnamese Wikipedia.
- Cantonese Wikipedia
- Chinese Wikipedia
இணைப்பு
இதனையும் பார்க்க
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம். இதன் வடிவம் பின்வருமாறு இருக்கும்.
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。 |