2007 ஐசிசி உலக இருபது20

(2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கோப்பை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2007 ஐசிசி உலக இருபது20 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 24 வரை தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. இதுவே முதலாவது இருபது20 உலகக்கிண்ணப் போட்டித்தொடராகும். 10 தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளோடு 2007 ஐசிசி உலகக் துடுப்பாட்ட லீக் முதல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கென்யா மற்றும் ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணிகளையும் சேர்த்து மொத்தம் 12 தேசிய துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குப்பெறத் திட்டமிடப்பட்டிருந்தன.

2007 ஐசிசி உலக இருபது20
2007 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரின் சின்னம்
நாட்கள்11 செப்டம்பர் – 24 செப்டம்பர்
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்குழுநிலை மற்றும்
ஒற்றை வெளியேற்றப் போட்டி
நடத்துனர்(கள்) தென்னாப்பிரிக்கா
வாகையாளர் இந்தியா (1-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்12 (16 போட்டியளரிடையே)
மொத்த போட்டிகள்27
தொடர் நாயகன்பாக்கித்தான் சாகித் அஃபிரிடி
அதிக ஓட்டங்கள்ஆத்திரேலியா மாத்தியூ எய்டன் (265)
அதிக வீழ்த்தல்கள்பாக்கித்தான் உமர் குல் (13)
அலுவல்முறை வலைத்தளம்2007 ICC World Twenty20
2009

சட்ட விதிகள்

தொகு

குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு:

முடிவு புள்ளிகள்
வெற்றி 2 புள்ளிகள்
முடிவில்லை 1 புள்ளிகள்
தோல்வி 0 புள்ளிகள்

இரண்டு அணிகளும் தமக்கான பந்துப் பரிமாற்றங்கள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.

குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்:

  1. கூடிய புள்ளிகள்
  2. சமனாயின், கூடிய வெற்றிகள்.
  3. சமனாயின், கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
  4. சமனாயின் ஆட்டவீதம் (strike rate)
  5. சமனாயின் நேரடி மோதல்களின் முடிவுகள்

குழு நிலைகள்

தொகு

12 அணிகளும் குழுவுக்கு 3 அணிகள் வீதம் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டன. திறமையான இரண்டு அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றன.

குழு A

தொகு
அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி NR ஓட்ட விகிதம்
  தென்னாபிரிக்கா 4 2 2 0 0 +0.974
  வங்காளதேசம் 2 2 1 1 0 +0.149
  மேற்கிந்தியத்தீவுகள் 0 2 0 2 0 −1.233
மேற்கிந்தியத்தீவுகள்  
205/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  தென்னாபிரிக்கா
208/2 (17.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கிறிஸ் கேயில் 117 (57)
Johan van der Wath 2/33 (4)
ஏர்சல் கிப்ஸ் 90 (55)
பிடெல் எட்வட்ஸ் 1/21 (3)
  தென்னாபிரிக்கா 8 இலக்குகளால் வெற்றி
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
நடுவர்கள்: மார்க் பென்சன் (Eng) டரில் ஆப்பர் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: கிறிஸ் கேயில் (மேற்கி)

மேற்கிந்தியத்தீவுகள்  
164/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  வங்காளதேசம்
165/4 (18 பந்துப் பரிமாற்றங்கள்)
டெவன் ஸ்மித் 51 (52)
ஷாகிப் அல் ஹசன் 4/34 (4)
அஃப்தாப் அகமெட் 62* (49)
ராம்நரேஷ் சர்வான் 2/10 (2)
  வங்காளதேசம் 6 இலக்குகளால் வெற்றி
வாண்டரேர்ஸ் ஸ்டேடியம், ஜோகார்னஸ்பேக்
நடுவர்கள்: மார்க் பென்சன் (இங்கி), நைஜல் லோங் (இங்கி)
ஆட்ட நாயகன்: முகமது அஷ்ராஃபுல் (பங்)

வங்காளதேசம்  
144 (19.3 பந்து பரிமாற்றங்கள்)
  தென்னாபிரிக்கா
146/3 (18.5 பந்து பரிமாற்றங்கள்)
  தென்னாபிரிக்கா 7 இலக்குகளால் வெற்றி
நியூலண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப் டவுன்
நடுவர்கள்: அசாத் ராவுஃப், (பாக்), டொனி ஹோல் (நிசி)
ஆட்ட நாயகன்: மோர்ன் மோர்கெல் (தெஆ)

குழு B

தொகு
அணி Pts Pld W L NR NRR
  ஆஸ்திரேலியா 2 2 1 1 0 +0.987
  இங்கிலாந்து 2 2 1 1 0 +0.209
  சிம்பாப்வே 2 2 1 1 0 −1.196
ஆஸ்திரேலியா  
138/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  சிம்பாப்வே
139/5 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரட் ஒட்ச் 35 (22)
எல்டன் சிகும்புரா 3/20 (3)
பிரண்டன் டெய்லர் 64* (46)
ஸ்டுவட் கிளார்க் 2/22 (4)
  சிம்பாப்வே 5 இலக்குகளால் வெற்றி
Newlands Cricket Ground, கேப் டவுண்
நடுவர்கள்: அசாட் ரவுஃப் (Pak) and டோனி இல் (NZ)
ஆட்ட நாயகன்: பிரண்டன் டெய்லர் (Zim)

இங்கிலாந்து  
188/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  சிம்பாப்வே
138/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கெவின் பீட்டர்சென் 79 (37)
எல்டன் சிகும்புரா 4/31 (4)
பிரெண்டன் டெய்லர் 47 (39)
டிமீத்ரி மஸ்காரெனஸ் 3/18 (4)
  இங்கிலாந்து 50 ஓட்டங்களால் வெற்றி
நியூலண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப் டவுண்
நடுவர்கள்: அசாட் ராவுஃப் (பாக்), இயன் ஹொவெல் (தெஆ)
ஆட்ட நாயகன்: கெவின் பீட்டர்சென் (இங்)

இங்கிலாந்து  
135 அனைவரையும் இழந்து (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆஸ்திரேலியா
136/2 (14.5 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆஸ்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
நியூலண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப் டவுண்
நடுவர்கள்: அசாட் ரவூஃப் (பாக்), இயன் ஹொவெல் (தெஆ)
ஆட்ட நாயகன்: நேத்தன் பிறக்கன் (ஒஸ்)

குழு C

தொகு
அணி Pts Pld W L NR NRR
  இலங்கை 4 2 2 0 0 +4.721
  நியூசிலாந்து 2 2 1 1 0 +2.396
  கென்யா 0 2 0 2 0 −8.047
கென்யா  
73 (16.5 பந்துப் பரிமாற்றங்கள்)
  நியூசிலாந்து
74/1 (7.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொலின்ஸ் ஒபூயா 18 (25)
மார்க் ஜிலேஸ்பீ 4/7 (2.5)
லோ வின்செண்ட் 27 (20)
தோமஸ் ஓடோயோ 1/22 (3)
  நியூசிலாந்து 9 இலக்குகளால் வெற்றி
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: பிலி டொக்ரோவ் (மேற்கி) சிமோன் டவ்பெல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: மார்க் ஜிலேஸ்பீ (NZ)

இலங்கை  
260/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  கென்யா
88 அனைவரையும் இழந்து (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
சனத் ஜெயசூரிய 88 (44)
ஜிம்மி கமாண்டே 3/48 (4)
அலெக்ஸ் ஒபாண்டா 21 (25)
திலகரத்னா டில்ஷான் 2/4 (1.3)
  இலங்கை 172 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
வாண்டரேர்ஸ் மைதானம், ஜொகார்னர்ஸ்பேர்க்
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆஸ்), னைஜல் லோங் (ஆங்)
ஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய (இல)

நியூசிலாந்து  
164/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
168/3 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ரொஸ் டெய்லர் 62 (42)
டில்ஹாரா பெர்னாண்டோ 2/31 (4)
  இலங்கை 7 இலக்குகளால் வெற்றி
வாண்டரேர்ஸ் மைதானம், ஜொகானர்ஸ்பேர்க்
நடுவர்கள்: மார்க் பென்சன் (ஆங்), டரில் ஹார்ப்பர் (ஆஸ்)
ஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய (இல)

குழு D

தொகு
அணி Pts Pld W L NR NRR
  இந்தியா 3 2 1 0 1   0.000
  பாக்கிஸ்தான் 2 2 1 1 0 +1.275
  ஸ்காட்லாந்து 1 2 0 1 1 −2.550
பாகிஸ்தான்  
171/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஸ்காட்லாந்து
120 (19.5 பந்துப் பரிமாற்றங்கள்)
யூனுஸ் கான் 41 (29)
கிரெக் ரைட் 3/29 (4)
பிரேசர் வொட்ஸ் 46 (35)
சகீட் அப்ரிடீ 4/19 (4)
  பாக்கிஸ்தான் 51 ஓட்டங்களால் வெற்றி
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸ்தி) சிமோன் டவ்பெல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி

ஆட்டம் நிறுத்தப்பட்டது - முடிவுகள் இல்லை
கிங்ஸ்மீட், டர்பன்
நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆஸி), சைமன் டோஃபெல் (ஆஸி)
  • இந்த ஆட்டத்தின் மூலம்   பாக்கிஸ்தான் சுப்பர் 8 இல் விளையாடத் தகுதி பெற்றது.

இந்தியா  
141/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கிஸ்தான்
141/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
முடிவில்லைஇ, போல் அவுட் முறையில் (3-0)   இந்தியா வெற்றி பெற்றது.
கிங்க்ஸ்மீட், டர்பன்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்கிந்), சைமன் டோஃபல் (ஆஸி)
ஆட்ட நாயகன்: முகமது ஆசீப்

சூப்பர் 8

தொகு

கீழேயுள்ள சூப்பர் 8 போட்டிகளில் A1என்பது A குழுவில் முதல் அணியைக் குறிக்கும், அதேபோல B2 என்பது B குழுவின் 2வது அணியைக் குறிக்கும். இது குழுநிலைப் போட்டிகளில் அவ்வணி குழுவில் பெற்ற இடத்தைக் குறிக்காது. குழுவின் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுமாயின் அவை தாம் பெற்ற இடங்களை அல்லாமல் முன் குறிப்பிடப்பட்ட இடங்களையே பெறும். இவ்விரண்டு அணிகளும் தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று பிரதியிடப்படும். உதாரணமாக ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.[1]

குழு A: குழு B: குழு C: குழு D:

8 அணிகளும் இரண்டு உப குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நாடாத்தப்படும். ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு திறமையான அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

குழு E

தொகு
அணி Pts Pld W L NR நிஒவி
  இந்தியா 4 3 2 1 0 +0.750
  நியூசிலாந்து 4 3 2 1 0 +0.050
  தென்னாப்பிரிக்கா 4 3 2 1 0 −0.116
  இங்கிலாந்து 0 3 0 3 0 −0.700
16 செப்டம்பர்
08:00 UTC
(ஓட்டப்பலகை)
நியூசிலாந்து  
190 all out (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா
180/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  நியூசிலாந்து 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
நடுவர்கள்: மார்க் பென்சன் (இங்கி) and நைஜல் லோங் (இங்கி)
ஆட்ட நாயகன்: டேனியல் வெட்டோரி (நியூசி)

16 செப்டம்பர்
16:00 UTC
(ஓட்டப்பலகை)
தென்னாப்பிரிக்கா  
154/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இங்கிலாந்து
135/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  தென்னாப்பிரிக்கா 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Newlands Cricket Ground, கேப் டவுண்
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கி) and Tony Hill (நியூசி)
ஆட்ட நாயகன்: எல்பி மோகல் (தென்னா)

18 செப்டம்பர்
08:00 UTC
(ஓட்டப்பலகை)
நியூசிலாந்து  
164/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இங்கிலாந்து
159/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  நியூசிலாந்து 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்கி) and சைமன் டோபல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: Craig McMillan (நியூசி)

19 செப்டம்பர்
12:00 UTC
(ஓட்டப்பலகை)
நியூசிலாந்து  
153/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  தென்னாப்பிரிக்கா
158/4 (19.1 பந்துப் பரிமாற்றங்கள்)
Justin Kemp 89* (56)
Mark Gillespie 2/11 (3.1)
  தென்னாப்பிரிக்கா 6 இலக்குகளால் வெற்றி
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்கி) and சைமன் டோபல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: Justin Kemp (தென்னா)
  • England eliminated and lost the chance to play the semis as a result of this match.

19 செப்டம்பர்
16:00 UTC
(ஓட்டப்பலகை)
இந்தியா  
218/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இங்கிலாந்து
200/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்கி) and சைமன் டோபல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: யுவராஜ் சிங் (இந்தி)

20 செப்டம்பர்
16:00 UTC
(ஓட்டப்பலகை)
இந்தியா  
153/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  தென்னாப்பிரிக்கா
116/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: பில்லி டொக்ட்ரோவ் (மேற்கி) and சைமன் டோபல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்தி)
  • After three teams finished on equal points New Zealand and India advanced to the semi-finals by having higher net run rates. The hosts, South Africa, were eliminated as a result of this match.

குழு F

தொகு
அணி Pts Pld W L NR நிஒவி
  பாக்கித்தான் 6 3 3 0 0 +0.843
  ஆத்திரேலியா 4 3 2 1 0 +2.256
  இலங்கை 2 3 1 2 0 -0.697
  வங்காளதேசம் 0 3 0 3 0 -2.031
16 செப்டம்பர்
12:00 UTC
(ஓட்டப்பலகை)
வங்காளதேசம்  
123/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா
124/1 (13.5 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா 9 இலக்குகளால் வெற்றி
Newlands Cricket Ground, கேப் டவுண்
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கி) and Ian Howell (தென்னா)
ஆட்ட நாயகன்: பிறெட் லீ (ஆஸ்தி)

17 செப்டம்பர்
16:00 UTC
(ஓட்டப்பலகை)
பாக்கித்தான்  
189/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை
156/9 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான் 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆஸ்தி) and நைஜல் லோங் (இங்கி)
ஆட்ட நாயகன்: Younis Khan (பாக்கி)

18 செப்டம்பர்
12:00 UTC
(ஓட்டப்பலகை)
ஆத்திரேலியா  
164/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
165/4 (19.1 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான் 6 இலக்குகளால் வெற்றி
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
நடுவர்கள்: மார்க் பென்சன் (இங்கி) and நைஜல் லோங் (இங்கி)
ஆட்ட நாயகன்: மிஸ்பா-உல்-ஹக் (பாக்கி)

18 செப்டம்பர்
16:00 UTC
(ஓட்டப்பலகை)
இலங்கை  
147/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  வங்காளதேசம்
83 all out (15.5 பந்துப் பரிமாற்றங்கள்)
  இலங்கை 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
நடுவர்கள்: மார்க் பென்சன் (இங்கி) and டரில் ஹார்ப்பர் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: தில்லார பர்னான்டோ (இலங்)
  • Pakistan qualified for the semi-finals as a result of this match.
  • Bangladesh போட்டியில் தொடரும் தகுதியை இழந்தது.

20 செப்டம்பர்
08:00 UTC
(ஓட்டப்பலகை)
இலங்கை  
101 all out (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா
102/0 (10.2 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா 10 இலக்குகளால் வெற்றி
Newlands Cricket Ground, கேப் டவுண்
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கி) and Ian Howell (தென்னா)
ஆட்ட நாயகன்: இசுட்டீவ் கிளார்க் (ஆஸ்தி)
  • Australia qualified for the semi-finals as a result of this match.
  • Sri Lanka போட்டியில் தொடரும் தகுதியை இழந்தது.
  • This was the first time a team chased a total in the tournament with all 10 wickets intact, making it the biggest margin of victory in terms of wickets.

20 செப்டம்பர்
12:00 UTC
(ஓட்டப்பலகை)
வங்காளதேசம்  
140 all out (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
141/6 (19 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான் 4 இலக்குகளால் வெற்றி
Newlands Cricket Ground, கேப் டவுண்
நடுவர்கள்: Ian Howell (தென்னா) and Tony Hill (நியூசி)
ஆட்ட நாயகன்: Junaid Siddique (வங்கா)

முதல் தோல்வியில் வெளியேறு நிலை

தொகு
  அரை இறுதி இறுதி
             
22 செப்டம்பர் - Newlands Cricket Ground, கேப் டவுண்
    நியூசிலாந்து 143/8  
    பாக்கித்தான் 147/4  
 
24 செப்டம்பர் - Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
       பாக்கித்தான் 152/10
     இந்தியா 157/5
22 செப்டம்பர் - Kingsmead, டர்பன்
    இந்தியா 188/5
    ஆத்திரேலியா 173/7  

அரை-இறுதி

தொகு
22 செப்டம்பர்
11:00 UTC
(ஓட்டப்பலகை)
நியூசிலாந்து  
143/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
147/4 (18.5 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான் 6 இலக்குகளால் வெற்றி
Newlands Cricket Ground, கேப் டவுண்
நடுவர்கள்: டரில் ஹார்ப்பர் (ஆஸ்தி) and சைமன் டோபல் (ஆஸ்தி)
ஆட்ட நாயகன்: உமர் குல் (பாக்கி)

22 செப்டம்பர்
16:00 UTC
(ஓட்டப்பலகை)
இந்தியா  
188/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  ஆத்திரேலியா
173/7 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Kingsmead, டர்பன்
நடுவர்கள்: ஆசத் ரவூப் (பாக்கி), மார்க் பென்சன் (இங்கி)
ஆட்ட நாயகன்: யுவராஜ் சிங் (இந்தி)

இறுதி

தொகு
24 செப்டம்பர்
12:00 UTC
(ஓட்டப்பலகை)
இந்தியா  
157/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
  பாக்கித்தான்
152 all out (19.3 பந்துப் பரிமாற்றங்கள்)
  இந்தியா 5 ஓட்டங்களால் வெற்றி பெற்றது
Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்

Umpires: மார்க் பென்சன் (இங்கி), சைமன் டோபல் (ஆஸ்தி)

Man of the Match: இர்பான் பதான் (இந்தி)

இடங்கள்

தொகு

எல்லப் போட்டிகளும் பின்வரும் மூன்று விளையாடரங்களில் நடைபெற்றன:

ஆதாரங்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2007_ஐசிசி_உலக_இருபது20&oldid=4083349" இலிருந்து மீள்விக்கப்பட்டது