ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2023

ஆத்திரேலியாவின் ஆண்கள் துடுப்பாட்ட அணி 2023 செப்டம்பர், நவம்பர். திசம்பர் மாதங்களில் இந்தியாவில் மூன்று ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளிலும், ஐந்து பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியது.[1] ஒருநாள் போட்டித்தொடர்கள் இரு அணிகளினதும் 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளாக அமைந்தன.[2]

ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2023
இந்தியா
ஆத்திரேலியா
காலம் 22 செப்டம்பர் 2023 – 3 திசம்பர் 2023
தலைவர்கள் கே. எல். ராகுல் (ஒநாப) பாட் கம்மின்ஸ் (ஒநாப)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சுப்மன் கில் (178) டேவிட் வார்னர் (161)
அதிக வீழ்த்தல்கள் முகம்மது சமி (6) கிளென் மாக்சுவெல் (4)
தொடர் நாயகன் சுப்மன் கில் (இந்)
இருபது20 தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ருதுராஜ் கெயிக்வாட் (223) மேத்தியு வேட் (128)
அதிக வீழ்த்தல்கள் ரவி பிசுனோய் (9) ஜேசன் பேரன்தோர்ஃப் (6)
தொடர் நாயகன் ரவி பிசுனோய் (இந்)

அணிகள்

தொகு
  இந்தியா   ஆத்திரேலியா
ப.ஒ.நா[3] இ20ப[4] ப.ஒ.நா[5] இ20ப[6]

ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் மூன்றாவது பன்னாட்டு ஒருநாள் போட்டிக்கு இந்தியாவின் தலைவராகவும், துறைத்தலைவராகவும் முறையே பணியாற்றுவார்கள்[7]

பஒநா தொடர்

தொகு

1-ஆவது பஒநா

தொகு
22 செப்டம்பர் 2023
13:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா  
276 (50 நிறைவுகள்)
  இந்தியா
281/5 (48.4 நிறைவுகள்)
சுப்மன் கில் 74 (63)
ஆடம் சம்பா 2/57 (10 நிறைவுகள்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மத்தியூ சோர்ட் (ஆசி) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • முகம்மது சமி இந்தியாவில் ஆத்திரேலியாவுக்கு எதிராக ஐந்து இலக்குகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளரும், வேகப்பந்து வீச்சாளரும் ஆவார்.[8]
  • இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஒரு நாள் தரவரிசையில் முதலாவதாக வந்துள்ளது, 2012 இல் தென்னாப்பிரிக்காவுக்குப் பிறகு இந்தியா இரண்டாவது அணியாக ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் முதலாவது தரவரிசை அணியாக உள்ளது.

2-ஆவது பஒநா

தொகு
24 செப்டம்பர் 2023
13:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இந்தியா  
399/5 (50 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
217 (28.2 நிறைவுகள்)
சோன் அபொட் 54 (36)
ரவிச்சந்திரன் அசுவின் 3/41 (7 நிறைவுகள்)
இந்தியா 99 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
கோல்க்கர் அரங்கு, இந்தோர்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: சிரேயாஸ் ஐயர் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆத்திரேலியாவின் வெற்றி இலக்கு 33 நிறைவுகளுக்கு 317 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
  • இசுப்பென்சர் யோன்சன் (ஆசி) தன்மது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
  • ஆத்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுத்த அதியுயர் பன்னாட்டு ஒருநாள் ஓட்டங்கள் இதுவாகும்.

3-ஆவது பஒநா

தொகு
27 செப்டம்பர் 2023
13:30 (ப/இ)
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா  
352/7 (50 நிறைவுகள்)
  இந்தியா
286 (49.4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 66 ஓட்டங்களால் வெற்றி
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட்
நடுவர்கள்: அனில் சவுத்ரி (இந்), குமார் தர்மசேன (இல)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 5,000-ஆவது பன்னாட்டு ஒருநாள் ஓட்டத்தை எடுத்தார்.[9]

இ20ப தொடர்

தொகு

1-ஆவது இ20ப

தொகு
23 நவம்பர் 2023
19:00
ஓட்டவிபரம்
ஆத்திரேலியா  
208/3 (20 நிறைவுகள்)
  இந்தியா
209/8 (19.5 நிறைவுகள்)
சூர்யகுமார் யாதவ் 80 (42)
தன்வீர் சங்கா 2/47 (4 நிறைவுகள்)
இந்தியா 2 இலக்குகளால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம்
நடுவர்கள்: நிதின் மேனன் (இந்), ரொகான் பண்டித் (இந்)
ஆட்ட நாயகன்: சூர்யகுமார் யாதவ் (இந்)
  • நாணயச்சுற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • சூர்யகுமார் யாதவ் முதல் தடவையாக இந்தியாவின் இ20ப அணியின் தலைவராக விளையாடினார்.[10]
  • யோசு இங்கிலிசு (ஆசி) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார்.[11]
  • இது இ20ப போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச வெற்றிகரமான ஓட்டத் துரத்தல் ஆகும்.[12]

2-ஆவது இ20ப

தொகு
26 நவம்பர் 2023
19:00
ஆட்டவிபரம்
இந்தியா  
235/4 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
191/9 (20 நிறைவுகள்)
இந்தியா 4 ஓட்டங்களால் வெற்றி
கிரீன்ஃபீல்டு பன்னாட்டு அரங்கம், திருவனந்தபுரம்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: யசஸ்வி ஜைஸ்வால் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • 235/4 என்ற இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை இ20ப போட்டிகளில் ஐந்தாவது அதிகபட்சமாகும்.[13][14]

3-ஆவது இ20ப

தொகு
28 நவம்பர் 2023
19:00
ஆட்டவிபரம்
இந்தியா  
222/3 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
225/5 (20 நிறைவுகள்)
ஆத்திரேலியா 5 இலக்குகளால் வெற்றி
பர்சப்பாரா அரங்கம், குவகாத்தி
நடுவர்கள்: ரோகன் பண்டித் (இந்) வீரேந்தர் சர்மா (இந்)
ஆட்ட நாயகன்: கிளென் மாக்சுவெல் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ருதுராஜ் கெயிக்வாட் (இந்) தனது முதலாவது இ20ப சதத்தைப் பெற்றார், அத்துடன் ஆத்திரேலியாவுக்கு எதிராக இ20ப சதத்தை அடித்த முதலாவது இந்தியர் இவராவார்.[15]

4-ஆவது இ20ப

தொகு
1 திசம்பர் 2023
19:00
ஆட்டவிபரம்
இந்தியா  
174/9 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
154/7 (20 நிறைவுகள்)
ரிங்கு சிங் 46 (29)
பென் துவார்சூசு 3/40 (4 நிறைவுகள்)
இந்தியா 20 ஓட்டங்களால் வெற்றி
சகீது வீர் நாரயண் சிங் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, ராய்ப்பூர், சத்தீஸ்கர்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), ஜெயராமன் மதனகோபால் (இந்)
ஆட்ட நாயகன்: அக்சார் பட்டேல் நிந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கிறிசு கிறீன் (ஆசி) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
  • இந்த விளையாட்டரங்கில் விளையாடப்படும் முதலாவது இ20ப போட்டி இதுவாகும்.[16]

5-ஆவது இ20ப

தொகு
3 திசம்பர் 2023
19:00
ஆட்டவிபரம்
இந்தியா  
160/8 (20 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
154/8 (20 நிறைவுகள்)
சிரேயாஸ் ஐயர் 53 (37)
பென் துவார்சூசு 2/30 (4 நிறைவுகள்)
பென் மெக்டெர்மொட் 54 (36)
முகேசு குமார் 3/32 (4 நிறைவுகள்)
இந்தியா 6 ஓட்டங்களால் வெற்றி
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூர்
நடுவர்கள்: கே. என். அனந்தபத்மநாபன் (இந்), உரொகான் பண்டிட் (இந்)
ஆட்ட நாயகன்: அக்சார் பட்டேல் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "BCCI announces fixtures for International Home Season 2023-24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
  2. "India's home season: Major Test venues set to miss out on England series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 July 2023.
  3. "Ashwin recalled to ODI mix after a year as India name squad for Australia series". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.
  4. "India's squad for T20I series against Australia announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 20 November 2023.
  5. "Head's World Cup dream in doubt as Aussies name ODI squad". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  6. "Wade to captain Australia in T20I series against India". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  7. "India recall Ashwin for Australia ODIs; Rahul to captain in first two games". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 September 2023.
  8. "India vs Australia: Mohammed Shami picks his 2nd 5-wicket haul to register his best ODI figures". India Today. பார்க்கப்பட்ட நாள் 22 September 2023.
  9. "Steve Smith Becomes Fourth-fastest Australian To Achieve This Massive Feat After His Half-century In IND vs AUS 3rd ODI". Cricket Addictor. பார்க்கப்பட்ட நாள் 27 September 2023.
  10. "IND vs AUS: Suryakumar Yadav becomes 13th captain for India in Men's T20Is". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
  11. "Records for T20I Matches: Fastest hundreds". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
  12. "IND vs AUS, 1st T20I: Suryakumar Yadav, Ishan Kishan power India to win after record run-chase". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 November 2023.
  13. "Records for India in T20I matches: Highest totals". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 26 November 2023.
  14. Agrawal, Himanshu (26 November 2023). "Jaiswal, Kishan, Rinku, Bishnoi dominate Australia for 2-0 lead". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. https://www.espncricinfo.com/series/australia-in-india-2023-24-1389381/india-vs-australia-2nd-t20i-1389392/match-report. 
  15. "Ruturaj Gaikwad smashes maiden international century; becomes first Indian to score T20I hundred vs Australia". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 28 November 2023.
  16. "Maxwelled India, new-look Australia brace for another run fest". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2023.

வெளி இணைப்புகள்

தொகு