இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இப்பட்டியல் இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

1000 மக்களில் இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு, 2010.

முறை

தொகு

இயற்கையான மக்கள் தொகை அதிகரிப்பு அல்லது இயற்கையான அதிகரிப்பு பிறப்பு வீதத்தினை இறப்பு வீதம் மூலம் கழிப்பதால் பெறப்படுகிறது.

பிறப்பு வீதமும்[1] இறப்பு வீதமும்[2] 2010 ஆம் ஆண்டுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவின் அடிப்படையில் அமைந்துள்ளது.[3]

நாடுகள்

தொகு
நாடு இறப்பு வீதம் பிறப்பு வீதம் இயற்கையான அதிகரிப்பு
  உக்ரைன்[4] 15.72 9.41 -6.31
  பல்கேரியா[4] 14.31 8.92 -5.39
  செர்பியா[4] 13.71 9.13 -4.58
  லாத்வியா[4] 13.60 9.79 -3.81
  அங்கேரி[4] 12.72 9.26 -3.46
  எசுத்தோனியா[4] 13.69 10.29 -3.40
  செருமனி[4] 11.29 8.42 -2.87
  சுலோவீனியா[4] 11.25 8.54 -2.71
  பெலருஸ்[4] 13.51 10.86 -2.65
  குரோவாசியா[4] 12.13 9.49 -2.64
  உருமேனியா[4] 11.88 9.27 -2.61
  மொனாகோ[4] 9.01 6.72 -2.29
  கிரேக்க நாடு[4] 11.00 8.80 -2.20
  லித்துவேனியா[4] 11.55 9.36 -2.19
  உருசியா[4] 13.83 11.87 -1.96
  ஆஸ்திரியா[4] 10.38 8.76 -1.62
  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன்[4] 9.27 7.70 -1.57
  போர்த்துகல்[4] 10.97 9.42 -1.55
  சப்பான்[4] 9.38 8.07 -1.31
  இத்தாலி[4] 10.10 8.84 -1.26
  பெல்ஜியம்[4] 10.76 9.99 -0.77
  பொசுனியா எர்செகோவினா[4] 9.64 8.89 -0.75
  போலந்து[4] 10.37 9.77 -0.60
  செக் குடியரசு[4] 10.29 9.79 -0.50
  மல்தோவா[4] 12.60 12.21 -0.39
  பின்லாந்து[4] 10.51 10.35 -0.16
  டென்மார்க்[4] 10.23 10.22 -0.01
  சுவீடன்[4] 10.20 10.14 -0.06
  ஆங்காங் 6.91 7.45 0.54
  சியார்சியா 9.79 10.70 0.91
  சுவிட்சர்லாந்து 8.65 9.56 0.91
  சிலவாக்கியா 9.56 10.55 0.99
  சான் மரீனோ 7.75 9.18 1.43
  நெதர்லாந்து 8.78 10.30 1.52
  நோர்வே 9.26 10.90 1.64
  மாண் தீவு 9.87 11.54 1.67
  மால்ட்டா 8.49 10.38 1.89
  குயெர்ன்சி 8.35 10.25 1.90
  சீனக் குடியரசு 6.87 8.97 2.10
  எசுப்பானியா 8.72 10.91 2.19
  லீக்கின்ஸ்டைன் 7.49 9.69 2.20
  மொண்டெனேகுரோ 8.76 11.09 2.33
  கனடா 7.87 10.28 2.41
  தென் கொரியா 6.15 8.72 2.57
  தென்னாப்பிரிக்கா 16.99 19.61 2.62
  பலாவு 7.81 10.68 2.87
  ஐக்கிய இராச்சியம் 9.33 12.34 3.01
  மாக்கடோனியக் குடியரசு 8.87 11.92 3.05
  லக்சம்பர்க் 8.46 11.70 3.24
  யேர்சி 7.49 10.73 3.24
  புவேர்ட்டோ ரிக்கோ 7.82 11.42 3.60
  கியூபா 7.29 11.02 2.18
  பிரான்சு 8.65 12.43 3.78
  அந்தோரா 6.21 10.03 3.82
  சிங்கப்பூர் 4.80 8.65 3.85
  மொன்செராட் 7.82 11.72 3.90
  வட கொரியா 10.60 14.58 3.98
  பார்படோசு 8.39 12.43 4.04
  செயிண்ட் எலனா 6.91 10.95 4.04
  பெர்முடா 7.43 11.47 4.04
  பரோயே தீவுகள் 8.66 12.90 4.24
  ஆர்மீனியா 8.42 12.74 4.32
  அமெரிக்க கன்னித் தீவுகள் 6.96 11.51 4.55
  உருகுவை 9.06 13.67 4.61
  சைப்பிரசு 6.42 11.38 4.96
  அரூபா 7.76 12.77 5.01
  சீனா 6.89 12.17 5.28
  மக்காவு 3.60 8.98 5.38
  ஐக்கிய அமெரிக்கா 8.38 13.83 5.45
  ஆத்திரேலியா 6.81 12.39 5.58
  அல்பேனியா 6.04 11.88 5.84
  கிப்ரல்டார் 8.17 14.20 6.03
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 8.21 14.37 6.16
  ஐசுலாந்து 6.90 13.36 6.46
  தாய்லாந்து 6.47 13.01 6.54
  கிறீன்லாந்து 8.05 14.68 6.63
  நியூசிலாந்து 7.10 13.81 6.71
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 7.11 14.23 7.12
  கசக்கஸ்தான் 9.39 16.66 7.27
  கேமன் தீவுகள் 5.00 12.29 7.29
  நெதர்லாந்து அண்டிலிசு 6.54 14.05 7.51
  மொரிசியசு 6.63 14.17 7.54
  டொமினிக்கா 8.12 15.68 7.56
  செயிண்ட். லூசியா 6.90 14.81 7.91
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 6.94 14.89 7.95
  குக் தீவுகள் 7.22 15.67 8.45
  சிலி 5.90 14.46 8.56
  அங்கியுலா 4.40 13.00 8.60
  சீசெல்சு 6.92 15.53 8.61
  லெபனான் 6.46 15.10 8.64
  நமீபியா 12.97 21.82 8.85
  கிரெனடா 7.90 17.20 9.30
  பஹமாஸ் 6.89 16.25 9.36
  அசர்பைஜான் 8.28 17.75 9.47
  வலிசும் புட்டூனாவும் 4.56 14.08 9.52
  இலங்கை 6.20 15.88 9.68
  அயர்லாந்து 6.30 16.37 10.07
  தூனிசியா 5.24 15.31 10.07
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 4.41 14.52 10.11
  அர்கெந்தீனா 7.39 17.75 10.36
  கயானா 7.24 17.61 10.37
  அன்டிகுவா பர்புடா 5.77 16.43 10.66
  மாலைத்தீவுகள் 3.68 14.50 10.82
  பிரெஞ்சு பொலினீசியா 4.80 15.67 10.87
  சுரிநாம் 5.53 16.61 11.08
  மியான்மர் 8.23 19.49 11.26
  நியூ கலிடோனியா 5.23 16.52 11.29
  வியட்நாம் 5.97 17.29 11.32
  லெசோத்தோ 15.71 27.17 11.46
 World 8.37 19.86 11.49
  பிரேசில் 6.35 18.11 11.76
  அல்ஜீரியா 4.66 16.71 12.05
  சுவாசிலாந்து 14.99 27.12 12.13
  துருக்கி 6.11 18.28 12.17
  இந்தோனேசியா 6.25 18.45 12.20
  உஸ்பெகிஸ்தான் 5.29 17.51 12.22
  கோஸ்ட்டா ரிக்கா 4.29 16.65 12.36
  பூட்டான் 7.25 19.62 12.37
  பகுரைன் 4.37 16.81 12.44
  எல் சல்வடோர 5.61 18.06 12.45
  கொலம்பியா 5.24 17.76 12.52
  ஈரான் 5.94 18.52 12.58
  தொங்கா 4.95 17.78 12.83
  பெரு 6.13 19.00 12.87
  ஜமேக்கா 6.48 19.47 12.99
  கத்தார் 2.44 15.54 13.10
  பரகுவை 4.55 17.73 13.18
  துருக்மெனிஸ்தான் 6.27 19.62 13.35
  போட்சுவானா 9.02 22.54 13.52
  வனுவாட்டு 7.49 21.08 13.59
  துவாலு 9.36 23.01 13.65
  இந்தியா 7.53 21.34 13.81
  ஐக்கிய அரபு அமீரகம் 2.08 15.98 13.90
  இசுரேல் 5.45 19.51 14.06
  மெக்சிக்கோ 4.83 19.39 14.56
  மொரோக்கோ 4.74 19.40 14.66
  புரூணை 3.32 18.00 14.68
  எயிட்டி[4] 7.91 22.83 14.92
  மங்கோலியா 6.08 21.03 14.95
  பனாமா 4.62 19.71 15.09
  வெனிசுவேலா 5.14 20.29 15.15
  கேப் வர்டி 6.41 21.67 15.26
  எக்குவடோர் 5.00 20.32 15.32
  நேபாளம் 6.89 22.43 15.54
  கிரிபட்டி 7.48 23.06 15.58
  டொமினிக்கன் குடியரசு 4.30 19.90 15.60
  பிஜி 5.88 21.52 15.64
  சவூதி அரேபியா 3.34 19.43 16.09
  துர்கசு கைகோசு தீவுகள் 4.17 20.44 16.27
  மலேசியா 4.92 21.41 16.49
  சிம்பாப்வே 14.90 31.57 16.67
  கிர்கிசுத்தான் 6.85 23.58 16.73
  சீபூத்தீ 8.37 25.58 17.21
  கம்போடியா 8.19 25.58 17.39
  சமோவா 5.36 22.92 17.56
  வங்காளதேசம் 5.81 23.43 17.62
  வடக்கு மரியானா தீவுகள் 3.17 21.05 17.88
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 4.40 22.57 18.17
  பொலிவியா 6.95 25.16 18.21
  பாக்கித்தான் 7.06 25.30 18.24
  லாவோஸ் 8.28 26.57 18.29
  நிக்கராகுவா 4.28 22.77 18.49
  அமெரிக்க சமோவா 4.09 23.05 18.96
  கானா 8.93 28.09 19.16
  குவைத் 2.29 21.64 19.35
  அங்கோலா 23.74 43.33 19.59
  நைஜீரியா 16.31 36.07 19.76
  தஜிகிஸ்தான் 6.72 26.49 19.77
  கிழக்குத் திமோர் 5.93 25.93 20.00
  கினி-பிசாவு 15.52 35.56 20.04
  எகிப்து 4.85 25.02 20.17
  பப்புவா நியூ கினி 6.62 26.95 20.33
  ஓமான் 3.47 23.90 20.43
  ஆப்கானித்தான் 17.65 38.11 20.46
  ஒண்டுராசு 4.99 25.61 20.62
  பிலிப்பீன்சு 5.06 25.68 20.62
  சிரியா 3.70 24.44 20.74
  பெலீசு 5.82 26.84 21.02
  ஐவரி கோஸ்ட் 10.43 31.48 21.05
  தன்சானியா 12.31 33.44 21.13
  லிபியா 3.40 24.58 21.18
  மேற்குக் கரை 3.62 24.91 21.29
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 15.30 36.79 21.49
  கமரூன் 12.01 33.58 21.57
  நவூரு 6.15 28.16 22.01
  குவாத்தமாலா 5.04 27.40 22.36
  காபொன் 12.90 35.39 22.49
  மேற்கு சகாரா 9.13 32.56 23.43
  சாட் 15.79 40.12 24.33
  யோர்தான் 2.66 27.06 24.40
  ஈராக் 4.92 29.41 24.49
  சொலமன் தீவுகள் 3.96 28.60 24.64
  மூரித்தானியா 9.00 33.67 24.67
  சூடான் 11.66 36.58 24.92
  எரித்திரியா 8.25 33.48 25.23
  கம்பியா 12.03 37.31 25.28
  மார்சல் தீவுகள் 4.42 29.94 25.52
  கென்யா 9.26 35.14 25.88
  மொசாம்பிக் 12.34 38.83 26.49
  கினியா 10.72 37.21 26.49
  எக்குவடோரியல் கினி 9.26 36.00 26.74
  சியேரா லியோனி 11.97 38.79 26.82
  ருவாண்டா 10.19 37.26 27.07
  யேமன் 7.24 34.37 27.13
  லைபீரியா 10.88 38.14 27.26
  கொமொரோசு 7.40 34.71 27.31
  மலாவி 13.69 41.28 27.59
  டோகோ 8.15 35.88 27.73
  செனிகல் 9.49 37.27 27.78
  சோமாலியா 15.24 43.33 28.09
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 11.75 41.01 29.26
  பெனின் 9.23 38.67 29.44
  மடகாசுகர் 7.97 37.89 29.92
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 8.45 39.09 30.64
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 11.39 42.26 30.87
  புர்க்கினா பாசோ 13.02 43.98 30.96
  மாலி 14.64 46.09 31.45
  புருண்டி 9.87 41.43 31.56
  மயோட்டே 7.05 38.76 31.71
  சாம்பியா 12.84 44.63 31.79
  எதியோப்பியா 11.29 43.34 32.05
  காசாக்கரை 3.36 36.26 32.90
  உகாண்டா 11.90 47.55 35.65
  நைஜர் 14.47 51.08 36.61


உசாத்துணை

தொகு
  1. "CIA World Factbook Country Comparison: Birth Rate". Archived from the original on 2013-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  2. "CIA World Factbook Country Comparison: Death Rate". Archived from the original on 2018-02-28. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07.
  3. "mz". Archived from the original on 2020-08-31. பார்க்கப்பட்ட நாள் 2015-10-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 4.15 4.16 4.17 4.18 4.19 4.20 4.21 4.22 4.23 4.24 4.25 4.26 4.27 4.28 2014