இலங்கையின் கோட்டைகள்

(இலங்கையின் குடியேற்றவாதக் காலக் கோட்டைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


இலங்கையின் கோட்டைகள் என்னும் தலைப்பைக் கொண்ட இப்பக்கம், இலங்கை அந்நியர் ஆட்சிக்குட்பட முன்னர் நிர்மானிக்கப்பட்ட கோட்டைகள் முதற்கொண்டு, இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் போத்துக்கீசரும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் ஆண்ட காலத்தில் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிய அல்லது பயன்படுத்திய கோட்டைகளின் பட்டியலைத் தருகின்றது. 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் மையப் பகுதி தவிர்ந்த பெரும்பாலான கரையோரப் பகுதிகள் போத்துக்கீசரின் அல்லது ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் இருந்தன. இப்பகுதிகள் போத்துக்கீசர் ஆளுகையின் கீழ் இருந்தபோது முக்கியமான இடங்களில் போத்துக்கீசரின் கோட்டைகள் இருந்தன. அவற்றைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் அவற்றில் சிலவற்றைத் திருத்திப் பயன்படுத்தினர், வேறு சிலவற்றை முற்றாக இடித்துப் பெரும்பாலும் அதே இடத்தில் புதிய கோட்டைகளைக் கட்டிக்கொண்டனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் புதிய கோட்டைகள் கட்டப்படாவிட்டாலும் பழைய கோட்டைகளில் சிலவற்றை அவர்கள் பேணிப் பயன்படுத்தி வந்தனர்.[1]

இலங்கையின் கோட்டைகள் is located in இலங்கை
இலங்கையில் கோட்டைகளின் அமைவிடம். முற்றிலும் அழிவடைந்த கோட்டைகள் framless என்பதால் குறிக்கப்பட்டுள்ளது. ()

புராதன கோட்டைகள்

தொகு
படம் பெயர் உருவாக்கம் விடப்பட்டது இடம் நிலை மேற்பார்வையாளர் வகை குறிப்புகள்
விஜிதபுரம் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு
அனுராதபுர இராச்சியம்
மத்திய மாகாணம் அரண் நகர் [N 1][2]
  சிகிரியா 5 ஆம் நூற்றாண்டு
முதலாம் காசியப்பன்
கி.பி 495 தம்புள்ளை, மத்திய மாகாணம் எச்சம் இலங்கை அரசாங்கம் அரண் [N 2]
மாப்பாகலைக் கோட்டை மத்திய மாகாணம் [N 3]
பலனக் கோட்டை பலனை, மத்திய மாகாணம்
சீதவாக்கைக் கோட்டை அவிசாவளை, மேல் மாகாணம்

குடியாற்றவாதக் கோட்டைகள்

தொகு

போர்த்துக்கேயக் கோட்டைகள்

தொகு
படம் பெயர் உருவாக்கம் விடப்பட்டது இடம் நிலை மேற்பார்வையாளர் வகை குறிப்புகள்
கொழும்புக் கோட்டை 1518, 1554 1524, 1870 கோட்டை (கொழும்பு), மேல் மாகாணம் அழிக்கப்பட்டது - பாதுகாப்பு
  திருகோணமலைக் கோட்டை 1624 - திருக்கோணமலை, கிழக்கு மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 4]
  மட்டக்களப்புக் கோட்டை 1628 மட்டக்களப்பு, கிழக்கு மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 5]
அரன்டோராக் கோட்டை நரங்கொடை, வடமேல் மாகாணம் அழிக்கப்பட்டது - பாதுகாப்பு [N 6]
அரிப்புக் கோட்டை அரிப்பு, வட மாகாணம் எச்சம் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 7]
நெடுந்தீவுக் கோட்டை நெடுந்தீவு, வட மாகாணம் எச்சம் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 8]
ஆனையிறவுக் கோட்டை 1776 ஆனையிறவு, வட மாகாணம் அழிக்கப்பட்டது - பாதுகாப்பு [N 9]
காலிக் கோட்டை 1588 - காலி, தென் மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு
ஹல்தும்முல்லைக் கோட்டை ஹல்தும்முல்லை, ஊவா மாகாணம் எச்சம் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு
  அம்மன்னீல் கோட்டை 1618 யாழ்ப்பாணக் குடாநாடு, வட மாகாணம் அழிக்கப்பட்டது இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 10]
  யாழ்ப்பாணக் கோட்டை 1618 யாழ்ப்பாணம், வட மாகாணம் அழிக்கப்பட்டது இலங்கை அரசாங்கம் விண்மீன் கோட்டை

இடச்சுக் கோட்டைகள்

தொகு
படம் பெயர் உருவாக்கம் விடப்பட்டது இடம் நிலை மேற்பார்வையாளர் வகை குறிப்புகள்
  அம்மன்னீல் கோட்டை 1618 - யாழ்ப்பாணக் குடாநாடு, வட மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு
கொட்டியாரக் கோட்டை 1622 மூதூர், கிழக்கு மாகாணம் அழிக்கப்பட்டது பாதுகாப்பு
கட்டுவனைக் கோட்டை 1646 - கட்டுவனை, தென் மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு
  கற்பிட்டிக் கோட்டை 1667–76 - கற்பிட்டி, வடமேல் மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 11]
முல்லைத்தீவுக் கோட்டை 1715 முல்லைத்தீவு, வட மாகாணம் அழிக்கப்பட்டது பாதுகாப்பு [N 12]
  விண்மீன் கோட்டை 1763–65 - மாத்தறை, தென் மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு
ஒஸ்டன்பேர்க் கோட்டை திருக்கோணமலை, கிழக்கு மாகாணம் எச்சம் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 13]
பருத்தித்துறைக் கோட்டை பருத்தித்துறை, வட மாகாணம் அழிக்கப்பட்டது பாதுகாப்பு [N 14]
தங்காலைக் கோட்டை தங்காலை, தென் மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு [N 15]

பிரித்தானியக் கோட்டைகள்

தொகு
படம் பெயர் உருவாக்கம் விடப்பட்டது இடம் நிலை மேற்பார்வையாளர் வகை குறிப்புகள்
மார்டெலோ காவற்கோபுரம் 1801-03 அம்பாந்தோட்டை, தென் மாகாணம் நன்று இலங்கை அரசாங்கம் காவற்கோபுரம்
மக்டோவல் கோட்டை 1803 மாத்தளை மத்திய மாகாணம் [N 16]

குறிப்புகள்

தொகு
  1. It was the site of a major battle between the forces of Elara and துட்டகைமுனு
  2. Royal Palace. Briefly used as an outpost of the கண்டி இராச்சியம் in the 16th and 17th centuries.
  3. Located to the south of சிகிரியா is the Mapagala Fortress (‘Rock of the Viceroy’), a fortress with massive stone walls, which was built prior to Sigiriya.
  4. Later controlled by the Dutch and then the British
  5. Captured by the Dutch in 1638
  6. Captured by the Dutch in 1665
  7. Handed over to the Dutch in 1658
  8. Later controlled by the Dutch
  9. Later controlled by the Dutch
  10. Rebuilt by the Dutch in 1680
  11. In 1795 the fort was surrendered to the British
  12. Rebuilt by British during their occupation of the country in 1795
  13. Later surrendered to the British 1795
  14. Later surrendered to the British 1795
  15. The fort is still being used as a prison by the Department of Prisons.
  16. கண்டிப் போர்கள் காலததின் புறக்காவல்

உசாத்துணை

தொகு
  1. Nelson, W. A.; de Silva, R. K. (2004). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. Sri Lanka Netherlands Association.
  2. Senaveratna, John M. (1997). The story of the Sinhalese from the most ancient times up to the end of "the Mahavansa" or Great dynasty: Vijaya to Maha Sena, B.C. 543 to A.D.302. Asian Educational Services. pp. 125–128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-1271-6.

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Forts in Sri Lanka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_கோட்டைகள்&oldid=4176370" இலிருந்து மீள்விக்கப்பட்டது