தமிழ்நாட்டு ஊர்ச் சிறப்புகளின் பட்டியல்

(ஊர்களின் சிறப்புகள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும் ஒரு சில பொருள்களுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன. இவ்வாறு அறியப்படும் பொருள்களுக்குத் தற்போது புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கும் முறை கூட உள்ளது.

ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்

தொகு
வ.எண் ஊர் பெயர் சிறப்பு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள விபரம்[1]
1 பண்ருட்டி பலாப்பழம் -
2 சேலம் மாம்பழம், வெண்பட்டு ஆம் (வெண்பட்டு)
3 மதுரை மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா ஆம் (சுங்குடி சேலை, மல்லிகை)
4 திருவண்ணாமலை சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம் ஆம் (ஏலக்கி வாழைப்பழம்)
5 பழனி பஞ்சாமிர்தம் -
6 தூத்துக்குடி மக்ரூன், உப்பு -
7 கோவில்பட்டி கடலை மிட்டாய் -
8 திருநெல்வேலி அல்வா -
9 பரங்கிப்பேட்டை அல்வா -
10 ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா -
11 காரைக்குடி செட்டிநாடு சமையல் -
12 தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, வீணை ஆம் (நான்கும்)
13 காஞ்சிபுரம் பட்டுப்புடவை ஆம்
14 திண்டுக்கல் பூட்டு, பிரியாணி -
15 ஆம்பூர் பிரியாணி -
16 சிவகாசி பட்டாசு, நாட்காட்டி -
17 திருப்பூர் பனியன் -
18 கும்பகோணம் பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை -
19 நாகர்கோவில் மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து -
20 மார்த்தாண்டம் தேன் -
21 தேனி கரும்பு -
22 ஊத்துக்குளி வெண்ணெய் -
23 பத்தமடை பாய் ஆம்
24 திருச்செந்தூர் கருப்பட்டி -
25 வாணியம்பாடி பிரியாணி -
26 பவானி ஜமக்காளம் ஆம்
27 ஆரணி பட்டு ஆம்
28 சிறுமலை மலை வாழை ஆம்
29 நாச்சியார்கோயில் விளக்கு ஆம்[2]
30 திருப்பாச்சேத்தி அரிவாள் -
31 விருதுநகர் புரோட்டா -
32 சின்னாளப்பட்டி கண்டாங்கி சேலை -
33 உடன்குடி கருப்பட்டி -
34 மணப்பாறை முறுக்கு, உழவு மாடு -
35 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு -
36 பாலமேடு ஜல்லிக்கட்டு -
37 சோழவந்தான் வெற்றிலை -
38 ராஜபாளையம் நாய் -
39 சிப்பிப்பாறை நாய் -
40 செங்கோட்டை நாய் -
41 பொள்ளாச்சி இளநீர் -
42 கரூர் படுக்கை விரிப்பு -
43 தென்காசி அல்வா -
44 காங்கேயம் ‌‌‌‌‌‌ காளை, நாட்டுமாடு

உசாத்துணைகள்

தொகு
  1. "இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புவிசார் குறியீடுகள்". Archived from the original on 2013-08-26. பார்க்கப்பட்ட நாள் 05 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "நாச்சியார் கோயில் விளக்குக்கு புவிசார்குறியீடு". பார்க்கப்பட்ட நாள் 05 ஏப்ரல் 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

தொகு