பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி

பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி அல்லது பொருளாதாரத் தனியுரிமை வலயம் (ஆங்கிலத்தில் exclusive economic zone) என்பது ஓர் நாடு, கடலை ஆய்வு செய்வது குறித்தும், காற்று மற்றும் நீரிலிருந்து வடிக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல கடல் சார் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெறும் சிறப்பு உரிமைகளை வரையறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் பரிந்துரைக்கும், கடல் மண்டலம்/பகுதி ஆகும். [1] இப்பகுதி கரையோர அடிக்கோட்டிலிருந்து வெளியே 200 கடல் மைல்கள் வரை நீளும். பெருவழக்கில் இப்பகுதி கண்டத் திட்டையும் உள்ளடக்கியதாகவும் வழங்கப்படுகின்றபோதும் இது பிராந்தியக் கடலையோ, 200 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கண்டத் திட்டையோ உள்ளடக்கியதன்று. பிராந்தியக் கடல் பகுதியில் ஒரு நாட்டிற்கு முழு இறைமை உண்டு, ஆனால் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியிலோ கடற்பரப்பிற்குக் கீழுள்ளவற்றிற்கான இறைமை உரிமை மட்டுமே கடற்கரையோர நாட்டிற்கு வழங்கப்படும் . இப்பகுதியின் கடற்பரப்பு பன்னாட்டு நீர்ப்பரப்பாகவே கருதப்படும்.[2]

கடல் பகுதிகளில் சர்வதேச உரிமைகள்

விளக்கம் தொகு

 
உலகின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதிகள் கருநீலநிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன

பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத் தனியுரிமை பகுதி, கரையோர அடிக்கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ) வரை நீண்டிருக்கும். இரு நாடுகளின் தனியுரிமை பகுதிகள் மேற்குவிந்து கவிந்திருக்கும் தருவாயில் இவ்விதி விலக்கப்படும்; அதாவது இரு நாட்டின் கரையோர அடிக்கோடுகளும் 400 கடல் மைல்களுக்கும்(740 கி.மீ) குறைவான இடைவெளியில் அமைந்திருக்கும் சூழல். மேற்குவிப்பு நிகழும்போது வழக்கிற்கான கடல் எல்லை, தொடர்புடைய இரு நாடுகளையும் பொருத்து அமைக்கப்படும்[3] பொதுவாக, மேற்குவிப்புப் பகுதியுள் அமையும் எந்த இடமும் அதன் அருகாமையில் உள்ள நாட்டையே சாரும்.[4]

பரப்பு வாரியான தரவரிசை தொகு

அன்டார்டிகா தவிர்த்த, இறைமை தாங்கிய நாடுகளுள் அடங்கிய சார்பு மண்டலங்கள் (குடியேற்றமில்லா பகுதிகள் உட்பட), பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி + மொத்த உள்நாட்டு பரப்பு (மொ.உ.ப.) என்றறியப்படும் பொருளாதார தனியுரிமை கூடுதல் பகுதியையும் இப்பட்டியல் உள்ளடக்கியது.

நாடு பொ.த.ப கி.மீ2[5] திட்டு கி.மீ2 பொ.த.ப+மொ.உ.ப. கி.மீ2
  ஐக்கிய அமெரிக்கா 11,351,000 2,193,526 21,814,306
  பிரான்சு 11,035,000 389,422 11,655,724
  ஆஸ்திரேலியா 8,505,348 2,194,008 16,197,464
  உருசியா 7,566,673 3,817,843 24,664,915
  ஐக்கிய இராச்சியம் 6,805,586 722,891 7,048,486
  இந்தோனேசியா 6,159,032 2,039,381 8,063,601
  கனடா 5,599,077 2,644,795 15,607,077
  ஜப்பான் 4,479,388 454,976 4,857,318
  நியூசிலாந்து 4,083,744 277,610 4,352,424
  சீனா 2,287,969 831,340 13,520,487
  சிலி 3,681,989 252,947 4,431,381
  பிரேசில் 3,660,955 774,563 12,175,832
  கிரிபட்டி 3,441,810 7,523 3,442,536
  மெக்சிகோ 3,269,386 419,102 5,141,968
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 2,996,419 19,403 2,997,121
  டென்மார்க் 2,551,238 495,657 4,761,811
  பப்புவா நியூ கினி 2,402,288 191,256 2,865,128
  நார்வே 2,385,178 434,020 2,770,404
  இந்தியா 2,305,143 402,996 5,592,406
  மார்சல் தீவுகள் 1,990,530 18,411 1,990,711
  போர்த்துகல் 1,727,408 92,090 3,969,498
  பிலிப்பீன்சு 1,590,780 272,921 1,890,780
  சாலமன் தீவுகள் 1,589,477 36,282 1,618,373
  தென்னாப்பிரிக்கா 1,535,538 156,337 2,756,575
  சிஷெல்ஸ் 1,336,559 39,063 1,337,014
  மொரீஷியஸ் 1,284,997 29,061 1,287,037
  பிஜி 1,282,978 47,705 1,301,250
  மடகாஸ்கர் 1,225,259 101,505 1,812,300
  அர்ஜென்டினா 1,159,063 856,346 3,939,463
  எக்குவடோர் 1,077,231 41,034 1,333,600
  எசுப்பானியா 1,039,233 77,920 1,545,225
  மாலத்தீவு 923,322 34,538 923,622
  பெரு 906,454 82,000 2,191,670
  சோமாலியா 825,052 55,895 1,462,709
  கொலொம்பியா 808,158 53,691 1,949,906
  கேப் வேர்டே 800,561 5,591 804,594
  ஐசுலாந்து 751,345 108,015 854,345
  துவாலு 749,790 3,575 749,816
  வனுவாட்டு 663,251 11,483 675,440
  தொங்கா 659,558 8,517 660,305
  பகாமாசு 654,715 106,323 668,658
  பலாவு 603,978 2,837 604,437
  மொசாம்பிக் 578,986 94,212 1,380,576
  மொரோக்கோ 575,230 115,157 1,287,780
  கோஸ்ட்டா ரிக்கா 574,725 19,585 625,825
  நமீபியா 564,748 86,698 1,388,864
  யேமன் 552,669 59,229 1,080,637
  இத்தாலி 541,915 116,834 843,251
  ஓமான் 533,180 59,071 842,680
  மியான்மர் 532,775 220,332 1,209,353
  இலங்கை 532,619 32,453 598,229
  அங்கோலா 518,433 48,092 1,765,133
  கிரேக்கம் 505,572 81,451 637,529
  தென் கொரியா 475,469 292,522 575,469
  வெனிசுவேலா 471,507 98,500 1,387,950
  வியட்நாம் 417,663 365,198 748,875
  அயர்லாந்து குடியரசு 410,310 139,935 480,583
  லிபியா 351,589 64,763 2,111,129
  கூபா 350,751 61,525 460,637
  பனாமா 335,646 53,404 411,163
  மலேசியா 334,671 323,412 665,474
  நவூரு 308,480 41 308,501
  எக்குவடோரியல் கினி 303,509 7,820 331,560
  தாய்லாந்து 299,397 230,063 812,517
  எகிப்து 263,451 61,591 1,265,451
  துருக்கி 261,654 56,093 1,045,216
  ஜமைக்கா 258,137 9,802 269,128
  டொமினிக்கன் குடியரசு 255,898 10,738 304,569
  லைபீரியா 249,734 17,715 361,103
  ஹொண்டுராஸ் 249,542 68,718 362,034
  தான்சானியா 241,888 25,611 1,186,975
  பாக்கித்தான் 235,999 51,383 1,117,911
  கானா 235,349 22,502 473,888
  சவூதி அரேபியா 228,633 107,249 2,378,323
  நைஜீரியா 217,313 42,285 1,141,081
  சியெரா லியொன் 215,611 28,625 287,351
  காபொன் 202,790 35,020 470,458
  பார்படோசு 186,898 426 187,328
  கோட் டிவார் 176,254 10,175 498,717
  ஈரான் 168,718 118,693 1,797,468
  மவுரித்தேனியா 165,338 31,662 1,190,858
  கொமொரோசு 163,752 1,526 165,987
  சுவீடன் 160,885 154,604 602,255
  செனகல் 158,861 23,092 355,583
  நெதர்லாந்து 154,011 77,246 192,345
  உக்ரைன் 147,318 79,142 750,818
  உருகுவை 142,166 75,327 318,381
  கயானா 137,765 50,578 352,734
  வட கொரியா 132,826 54,566 253,364
  சாவோ தோமே பிரின்சிபே 131,397 1,902 132,361
  சமோவா 127,950 2,087 130,781
  சுரிநாம் 127,772 53,631 291,592
  எய்ட்டி 126,760 6,683 154,510
  அல்ஜீரியா 126,353 9,985 2,508,094
  நிக்கராகுவா 123,881 70,874 254,254
  கினி-பிசாவு 123,725 39,339 159,850
  கென்யா 116,942 11,073 697,309
  குவாத்தமாலா 114,170 14,422 223,059
  அன்டிகுவாவும் பர்புடாவும் 110,089 4,128 110,531
  துனீசியா 101,857 67,126 265,467
  சைப்பிரசு 98,707 4,042 107,958
  எல் சல்வடோர் 90,962 16,852 112,003
  பின்லாந்து 87,171 85,109 425,590
  வங்காளதேசம் 86,392 66,438 230,390
  சீனக் குடியரசு 83,231 43,016 119,419
  எரித்திரியா 77,728 61,817 195,328
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 74,199 25,284 79,329
  கிழக்குத் திமோர் 70,326 25,648 85,200
  சூடான் 68,148 19,827 1,954,216
  கம்போடியா 62,515 62,515 243,550
  கினியா 59,426 44,755 305,283
  குரோவாசியா 59,032 50,277 115,626
  ஐக்கிய அரபு அமீரகம் 58,218 57,474 141,818
  செருமனி 57,485 57,485 414,599
  மால்ட்டா 54,823 5,301 55,139
  எஸ்தோனியா 36,992 36,992 82,219
  செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 36,302 1,561 36,691
  பெலீசு 35,351 13,178 58,317
  பல்கேரியா 34,307 10,426 145,186
  பெனின் 33,221 2,721 145,843
  கத்தார் 31,590 31,590 43,176
  கொங்கோ ஜனநாயகக் குடியரசு 31,017 7,982 373,017
  போலந்து 29,797 29,797 342,482
  டொமினிக்கா 28,985 659 29,736
  லாத்வியா 28,452 27,772 93,011
  கிரெனடா 27,426 2,237 27,770
  இசுரேல் 26,352 3,745 48,424
  ருமேனியா 23,627 19,303 262,018
  கம்பியா 23,112 5,581 34,407
  சியார்சியா (நாடு) 21,946 3,243 91,646
  லெபனான் 19,516 1,067 29,968
  கமரூன் 16,547 11,420 491,989
  செயிண்ட். லூசியா 15,617 544 16,156
  அல்பேனியா 13,691 6,979 42,439
  டோகோ 12,045 1,265 68,830
  குவைத் 11,026 11,026 28,844
  சிரியா 10,503 1,085 195,683
  பஃரேய்ன் 10,225 10,225 10,975
  புரூணை 10,090 8,509 15,855
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 9,974 653 10,235
  மொண்டனேகுரோ 7,745 3,896 21,557
  ஜிபுட்டி 7,459 3,187 30,659
  லித்துவேனியா 7,031 7,031 72,331
  பெல்ஜியம் 3,447 3,447 33,975
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,606 1,593 2,346,464
  சிங்கப்பூர் 1,067 1,067 1,772
  ஈராக் 771 771 439,088
  மொனாகோ 288 2 290
  பலத்தீன் நாடு 256 256 6,276
  சுலோவீனியா 220 220 20,493
  யோர்தான் 166 59 89,508
  பொசுனியாவும் எர்செகோவினாவும் 50 50 51,259
  கசக்ஸ்தான் 2,724,900
  மங்கோலியா 1,564,100
  சாட் 1,284,000
  நைஜர் 1,267,000
  மாலி 1,240,192
  எதியோப்பியா 1,104,300
  பொலிவியா 1,098,581
  சாம்பியா 752,612
  ஆப்கானிஸ்தான் 652,090
  மத்திய ஆபிரிக்கக் குடியரசு 622,984
  தெற்கு சூடான் 619,745
  பொட்ஸ்வானா 582,000
  துருக்மெனிஸ்தான் 488,100
  உஸ்பெகிஸ்தான் 447,400
  பராகுவே 406,752
  சிம்பாப்வே 390,757
  புர்கினா ஃபாசோ 274,222
  உகாண்டா 241,038
  லாவோஸ் 236,800
  பெலருஸ் 207,600
  கிர்கிசுதான் 199,951
  நேபாளம் 147,181
  தாஜிக்ஸ்தான் 143,100
  மலாவி 118,484
  அங்கேரி 93,028
  அசர்பைஜான் 86,600
  ஆஸ்திரியா 83,871
  செக் குடியரசு 78,867
  செர்பியா 77,474
  சிலோவாக்கியா 49,035
  சுவிட்சர்லாந்து 41,284
  பூட்டான் 38,394
  மோல்டோவா 33,846
  லெசோத்தோ 30,355
  ஆர்மீனியா 29,743
  புருண்டி 27,834
  ருவாண்டா 26,338
  மசிடோனியா 25,713
  சுவாசிலாந்து 17,364
  கொசோவோ[a] 10,887
  லக்சம்பேர்க் 2,586
  அண்டோரா 468
  லீக்டன்ஸ்டைன் 160
  சான் மரீனோ 61
  வத்திக்கான் நகர் 0.44

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரை 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள். பார்க்கப்பட்ட நாள் 2011-08-28.
  2. "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரைகள் 55, 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள்.
  3. வில்லியம் ஆர். சுலோமேன்சன், 2006. (ஆங்கிலம்)பன்னாட்டு சட்டம் குறித்த அடிப்படை கண்ணோட்டம், 5-ஆவது பதிப்பு, பெல்மான்ட், கலிபோர்னியா: தாம்சன்-வாட்ஸ்வர்த், 294.
  4. ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்.
  5. "Seaaroundus.org". Archived from the original on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Exclusive economic zones
என்பதில் ஊடகங்கள் உள்ளன.