நவம்பர் 2009
நவம்பர் 2009, 2009 ஆம் ஆண்டின் பதினோராவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி கார்த்திகை மாதம் நவம்பர் 17, செவ்வாய்க்கிழமை தொடங்கி டிசம்பர் 15 செவ்வாய்க்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
தொகுநிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- நவம்பர் 14:
- நவம்பர் 13:
- பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயம்
- நிலவில் பெருமளவு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது
- நவம்பர் 12:
- இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹவாயில் கண்டுபிடிக்கப்பட்டன. (நியூயார்க் டைம்ஸ்)
- சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு
- ஓசியானிக் வைக்கிங் கப்பல் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் தர ஆஸ்திரேலியா இணக்கம்
- நவம்பர் 11:
- ஆர்டோனிக்ஸ் செலெஸ்டே என்ற புதிய டைனசோர் இனம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏபி)
- வாசிங்டனில் சினைப்பர் தாக்குதலை நடத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
- கலாசுனிக்கோவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
- நவம்பர் 10:
- கோவாலாக்கள் அடுத்த 30 ஆண்டுகளில் முற்றாக அழியும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தி ஏஜ்)
- வணங்காமண் கப்பல் நிவாரணப் பொருட்கள் விநியோகம் ஆரம்பம்
- இந்தியாவின் திரிபுராவில் கிளர்ச்சியாளர்களால் 8 பேர் படுகொலை
- வட, தென் கொரிய கடற்படைகளுக்கிடையில் மோதல்
- நவம்பர் 9:
- பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு விழாவை உலகத் தலைவர்கள் பிரண்டன்பேர்க் வாயிலில் கண்டு களித்தார்கள். (பிபிசி)
- சீனாவில் இனக்கலவரத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
- நவம்பர் 8:
- ஏபெக் நாடுகளின் 21வது உச்சிமாநாடு சிங்கப்பூரில் ஆரம்பமானது. (ஸ்ட்ரெயிட் டைம்ஸ்)
- தலாய் லாமா சீனாவின் எதிர்ப்பையும் மீறி அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார். (பிபிசி)
- யேமனிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடங்களை மீட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவிப்பு
- நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு
- நவம்பர் 7:
- ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படையினரின் வான் தாக்குதலில் 7 ஆப்கானியப் படையினர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- நவம்பர் 6:
- இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்
- கம்போடியாவுடனான எல்லையை மூடப் போவதாக தாய்லாந்து எச்சரிக்கை
- நவம்பர் 5:
- வெனிசுவேலா கொலம்பியாவுடனான தனது எல்லையில் 15,000 படையினரைக் குவித்தது. (ஏபி)
- டெக்சாஸ் ராணுவத்தளத்தில் துப்பாக்கிச்சூடு: 13 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்
- சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை
- நவம்பர் 4:
- தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவாத்ராவை தமது அரசு ஆலோசகராக நியமித்துள்ளதாக கம்போடியா அறீவித்தது. (ஏஎஃப்பி)
- தெற்கு ஈரானில் இடம்பெற்ற இரு நிலநடுக்கங்களில் 700 பேர் வரையில் காயமடைந்தனர். (டைம்ஸ் ஒஃப் இந்தியா))
- கேரளாவில் படகு ஒன்று மூழ்கியதில் 8 சிறுவர்கள் உயிரிழந்தனர். (பிடிஐ)
- இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை வைக்கத் தடை
- நவம்பர் 3:
- முன்னாள் பொசுனிய-செர்பியத் தலைவர் ரதொவான் கராட்சிச் போர்க் குற்ற விசாரணைகளில் முதற் தடவையாகக் கலந்து கொண்டார். (பிபிசி)
- இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமது சொத்துக்கள் குறித்த விபரங்களை இணையம் மூலம் தெரிவித்தனர். (பிபிசி)
- இலங்கை நீதிபதிகள் விவகாரம்: ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தூதர்களை பிஜி வெளியேற உத்தரவு
- அமெரிக்காவில் வழக்கை சந்திக்க சிங்கப்பூர் நபருக்கு உத்தரவு
- முகமது நபிகள் குறித்த திரைப்படம் உருவாகிறது
- நவம்பர் 2:
- பிலிப்பீன்சில் இடம்பெற்ற தீயில் 58 வீடுகள் தீக்கிரையாகியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஒஃப் இந்தியா)
- இலங்கையர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என நம்பப்படும் சட்டவிரோத படகு ஒன்று, ஆஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவு கடற்பரப்பில் மூழ்கியதில் 20 பேர் இறந்தனர். 19 பேர் காப்பாற்றப்பட்டனர். (பிபிசி)
- கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை
- நவம்பர் 1:
- பிலிப்ப்பீன்சில் இடம்பெற்ற சூறாவளியினால் 14 பேர் இறந்தனர். (சீஎனென்) (Philippine Inquirier)
- ரஷ்யாவின் யாக்கூட்டியாவில் இராணுவச் சரக்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். (பிடிஐ)
- ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் வேட்பாளர் அப்துல்லா அப்துல்லா இரண்டாம் கட்ட தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (த கார்டியன்)
- இலங்கையின் முன்னாள் படைத் தளபதி மீது போர்க்குற்ற விசாரணை
- ராதாகிருஷ்ணன் இஸ்ரோவின் புதிய தலைவராகப் பதவியேற்பு
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்