பெப்ரவரி 2010
<< | பெப்ரவரி 2010 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | ||||||
MMXXIV |
பெப்ரவரி 2010, ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 28 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 13, சனிக்கிழமை தொடங்கி, மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
தொகு- பெப்ரவரி 4 - இலங்கையின் 61வது விடுதலை நாள்
- பெப்ரவரி 6 - திருநீலகண்டர் குருபூசை
- பெப்ரவரி 6 - தாயுமானவர் குருபூசை
- பெப்ரவரி 12 - மகா சிவராத்திரி
- பெப்ரவரி 23 - கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூசை
- பெப்ரவரி 27 - மீலாத் நபி பிறந்த நாள்
- பெப்ரவரி 28 - மாசி மகம்
நிகழ்வுகள்
தொகுசெய்திகள் |
- பெப்ரவரி 28:
- பெப்ரவரி 27:
- பெப்ரவரி 26:
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010: 225 எம்.பி.க்களைத் தெரிவு செய்வதற்கானப் போட்டிக்களத்தில் 323 அரசியல் கட்சிகளையும் 312 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 7686 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். (தினக்குரல்)
- பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியின் விடுதலைக்கான மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. (சிபிசி)
- தாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல்
- மாலியில் மசூதி நெரிசலில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு
- காபூல் தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
- தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனித்துப் போட்டி
- பெப்ரவரி 25:
- பெப்ரவரி 24:
- பெப்ரவரி 23:
- சூடான் அதிபரும் தார்ஃபூரின் முக்கிய போராளிக் குழுவும் போர்நிறுத்தத்துக்கு உடன்பட்டனர். (பிபிசி)
- இலங்கை உச்சநீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு
- துருக்கியில் அரசுக்கு எதிராக இராணுவச் சதி முயற்சி
- பெப்ரவரி 21:
- பெப்ரவரி 20:
- பெப்ரவரி 19:
- பெப்ரவரி 6:
- எயிட்டியின் கடன்களை மீளப் பெறுவதில்லை என கனடாவில் கூடிய ஜி7 நாடுகளின் தலைவர்கள் உடன்பாட்டிற்கு வந்தனர். (பிபிசி)
- கடந்த வியாழனன்று தம்மால் கொல்லப்பட்ட ஏழு பேரும் பொது மக்களே என்று ஆப்கானிஸ்தான் காவல்துறை அறிவித்துள்ளது. (ராய்ட்டர்ஸ்)
- ஏமனில் 23 அரசுப் படைகள் போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (பிரஸ் டிவி)
- வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பெரும் பனிப்பொழிவு
- சீனாவில் டைனசோர் காலடிச் சுவடுகள் பெருமளவில் கண்டுபிடிப்பு
- வட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு
- பெப்ரவரி 5:
- செச்சினியாவில் போராளிகளுடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் குறைந்தது 5 உருசியப் படையினர் கொல்லப்பட்டனர். (பிரஸ் டிவி)
- புளூட்டோவின் மேற்பரப்பு மேலும் ஒளி கூடியதாக மாறி வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (பிபிசி)
- கராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு
- பழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு
- பெப்ரவரி 4:
- தாம் புதிதாக எண்ணெய்க் கிணறு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக துபாய் அறிவித்திருக்கிறது. (கல்ஃப் செய்திகள்)
- பெப்ரவரி 3:
- சூடான் அதிபர் ஓமார் அல்-பஷீர் மீது தார்பூர் போர் தொடர்பாக கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. (த கார்டியன்)
- கொழும்பில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டப் பேரணி
- பெப்ரவரி 2:
- பெப்ரவரி 1:
- ஈராக் தலைநகர் பக்தாத்தில் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 41 பேர் கொல்லப்பட்டனர். 106 பேர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)
- மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் பல நகரங்களில் இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். (பிபிசி)
- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- போராளிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏமன் அரசு நிராகரித்தது
- ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள்
இறப்புகள்
தொகு2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்