இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(புகழ்பெற்ற தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது.
- மன்னர் அழகுமுத்துகோன் (1710-1757)
- பூலித்தேவன் (1715-1767)
- மருதநாயகம் (1725-1764)
- வெண்ணிக் காலாடி (1767)
- முத்து வடுகநாதர் (1749 - 1772)
- முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி (1762-1795)
- வேலு நாச்சியார் (1780-1783)
- தீரன் சின்னமலை (1756-1804)
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799)
- ஊமைத்துரை
- வீரன் சுந்தரலிங்கம் (1770–1799)
- மருதுபாண்டியர் (1785-1801)
- வேங்கன் பெரிய உடையாத் தேவர்[1]
- துரைச்சாமி (சின்ன மருது மகன்)
- வீரப்பூர் பொம்ம நாயக்கர் [1]
- ஜெகநாத அய்யர்[1]
- ஆண்டியப்பா தேவன்[1]
- சடையமாய தேவன்[1]
- கொன்றி தேவன்[1]
- தளவாய் குமார சுவாமி நாயக்கர்[1]
- மேலூர் குமார தேவர்[1]
- சேதுபதி அம்பலம்[2][3]
- நன்னியம்பலம்[4][5]
- வாளுக்கு வேலி அம்பலம்
- விருப்பாச்சி கோபால நாயக்கர்
- சாமி நாகப்பன் படையாட்சி
- அர்த்தநாரீசுவர வர்மா
- அஞ்சலை அம்மாள்
- சுப்பிரமணிய பாரதியார்
- எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்
- சர்தார் ஆதிகேசவலு நாயக்கர்
- ஒண்டிவீரன்
- சுப்பிரமணிய சிவா
- முத்துராமலிங்கத் தேவர்
- வ. உ. சிதம்பரம்பிள்ளை
- எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம்
- வாஞ்சிநாதன்
- ப. ஜீவானந்தம்
- இம்மானுவேல் சேகரன்
- வ. வே. சுப்பிரமணியம்
- ஹாஜி முகமது மௌலானா சாகிப்
- நீலகண்ட பிரம்மச்சாரி
- செண்பகராமன் பிள்ளை
- திருப்பூர் குமரன்
- பாரதியார்
- காயிதே மில்லத் முகம்மது இசுமாயில்
- சுத்தானந்த பாரதி
- மோகன் குமாரமங்கலம்
- தியாகி விஸ்வநாததாஸ்
- ஆர். வி. சுவாமிநாதன்
- நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
- காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
- கி. துளசியா வாண்டையார்
- ஐ. மாயாண்டி பாரதி
- புதுச்சேரி சுப்பையா
- ஜி. சுப்பிரமணிய ஐயர்
- வெ. துரையனார்
- ஆ. நா. சிவராமன்
- ம. பொ. சிவஞானம்
- கரீம் கனி
- அ. வைத்தியநாதய்யர்
- எம். ஜே. ஜமால் மொய்தீன்
- திரு. வி. கலியாணசுந்தரனார்
- ராஜாஜி
- கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- பி. ராமமூர்த்தி
- பி. கக்கன்
- தி. சே. செளரி ராஜன்
- எம். பக்தவத்சலம்
- கு. காமராசர்
- ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர்
- சத்தியமூர்த்தி
- கே. டி. கே. தங்கமணி
- என். எம். ஆர். சுப்பராமன்
- சி. பி. சுப்பையா முதலியார்
- கோபால்சாமி தென்கொண்டார்
- ஆர். சுவாமிநாத மேற்கொண்டார்
- க. முத்துசாமி வல்லத்தரசு
- கே. முத்தையா தேவர்
- இரா. நல்லகண்ணு
- அண்ணல் தங்கோ
- அம்புஜத்தம்மாள்
- அனந்த பத்மநாப நாடார்
- உசுலம்பட்டி பெருமாள்
- எஸ். நடராஜன் குமரண்டார்
- ஓமந்தூர் ராமசாமி
- பட்டுராசு களப்பாடியார்
- எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார்
- பெருங்காமநல்லூர் படுகொலை
- ஏ. நேசமணி
- கருப்ப சேர்வை
- கருவபாண்டியன் சேர்வை[6]
- கருமுத்து தியாகராசர்
- கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்
- சாமி வெங்கடாசலம் செட்டி
- தீர்த்தகிரியார்
- எஃப். ஜி. நடேச ஐயர்
- என். ஆர். தியாகராசன்
- வி.இராமையா சேப்பிளார்
- எஸ். பி. அய்யாசாமி முதலியார்
- கே. பி. ஜானகி அம்மாள்
- பாஷ்யம் என்கிற ஆர்யா
- ஆ. பெரியதம்பி மழவராயர்
- அ. வைத்தியநாத ஐயர்
- ஈ. கிருஷ்ண ஐயர்
- என். ஜி. ராமசாமி
- எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார்
- எஸ். சத்தியமூர்த்தி
- க. சந்தானம்
- கண. முத்தையா
- கோவை சுப்ரி
- சி. நாராயணன் வாணதிராயர்
- சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
- சின்ன அண்ணாமலை
- சீ. இரங்கசுவாமி ஐயங்கார்
- வைரக்கண்ணு மாளுசுத்தியார்
- சங்கரலிங்கம் ஜெகந்நாதன்
- சு. நாகராஜ மணியகாரர்
- சங்கரலிங்கனார்
- சி. ஆர். நரசிம்மன்
- சி. சு. செல்லப்பா
- ராமசாமி ஓந்திரியர்
- ராமச்சந்திர நாயக்கர்
- ருக்மிணி லட்சுமிபதி
- வி. ஐ. முனுசாமி பிள்ளை
- வேதரத்தினம் அப்பாகுட்டி
- முத்துரங்க முதலியார்
- வாண்டாயத் தேவன்
- ஸ்டாலின் சீனிவாசன்
- மரகதம் சந்திரசேகர்
- டி. ரங்காச்சாரி
- இரா. வெங்கட்ராமன்
- கோவை அய்யாமுத்து
- இலட்சுமி சாகல்
- சோமசுந்தர் காடவராயர்
- தாமோதர் பாங்கெரா
- மு. பக்தவத்சலம்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 South Indian Rebellion. 1971. p. 272.
- ↑ Viduthalai Porin Vidiveligal. 2009. p. 100.
- ↑ ரயிலும் குதிரையும். 2001. p. 20.
- ↑ Velu Vatchiyar. 2009. p. 100.
- ↑ ரயிலும் குதிரையும். 2021. p. 20.
- ↑ Marutupandiya mannarkaḷ, 1780-1801. 1994. p. 244.