பேரியம் நைட்ரேட்டு

வேதியியல்
(பேரியம் நைட்ரேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேரியம் நைட்ரேட்டு (Barium nitrate) என்பது பேரியம், நைத்திரேட்டு அயனியைக் கொண்டுள்ள ஒரு உப்புச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ba(NO3)2 ஆகும்.

Barium nitrate
barium nitrate
பெயர்கள்
வேறு பெயர்கள்
Barium dinitrate,
, barium salt
இனங்காட்டிகள்
10022-31-8 Y
ChemSpider 23184 Y
InChI
  • InChI=1S/Ba.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1 Y
    Key: IWOUKMZUPDVPGQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ba.2NO2/c;2*2-1(3)4/q+2;2*-1
    Key: IWOUKMZUPDVPGQ-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24798
வே.ந.வி.ப எண் CQ9625000
  • [Ba+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UNII MDC5SW56XC N
பண்புகள்
Ba(NO3)2
வாய்ப்பாட்டு எடை 261.337 g/mol
தோற்றம் white, lustrous crystals
மணம் odorless
அடர்த்தி 3.24 g/cm3
உருகுநிலை 592 °C (1,098 °F; 865 K) (decomposes)
4.95 g/100 mL (0 °C)
10.5 g/100 mL (25 °C)
34.4 g/100 mL (100 °C)
கரைதிறன் insoluble in மதுசாரம்
-66.5·10−6 cm3/mol
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5659
கட்டமைப்பு
படிக அமைப்பு cubic
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
R-சொற்றொடர்கள் R20/22
S-சொற்றொடர்கள் (S2), S28
தீப்பற்றும் வெப்பநிலை noncombustible[1]
Lethal dose or concentration (LD, LC):
355 mg/kg (oral, rat)
187 mg/kg (rat, oral)[2]
79 mg Ba/kg (rabbit, oral)
421 mg Ba/kg (dog, oral)[2]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 mg/m3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 mg/m3[1]
உடனடி அபாயம்
50 mg/m3[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

பேரியம் நைட்ரேட்டு அறை வெப்பநிலையில் ஒரு வெள்ளை நிற திடப் பொருளாக  உள்ளது. இது நீரில் கரையக்கூடியது, மற்றும் மற்ற கரையக்கூடிய பேரியம் சேர்மங்களைப்  போலவே இதுவும் நச்சுத்தன்மையுடையது ஆகும்.[3] இது இயற்கையில்  கிடைக்கும் அரிதான  கனிமமான நைட்ரோபிராய்டினில் இருந்து கிடைக்கின்றது. பேரியம் நைட்ரேட்டின் பண்புகள் ஆனது  தெர்மைட் கையெறிகுண்டுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வெடிமருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0046". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 "Barium (soluble compounds, as Ba)". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. Kresse, Robert; Baudis, Ulrich; Jäger, Paul; Riechers, H. Hermann; Wagner, Heinz; Winkler, Jocher; Wolf, Hans Uwe (2007). "Barium and Barium Compounds". In Ullman, Franz (ed.). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a03_325.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்_நைட்ரேட்டு&oldid=3635859" இலிருந்து மீள்விக்கப்பட்டது