டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்

(மத்திய பேருந்து நிலையம், சேலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேலம் மத்திய பேருந்து நிலையம் (அதிகாரப்பூர்வமாக பாரத் ரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையம்) என்றும் பொதுவாக சேலம் புதிய பேருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. நகர பேருந்து நிலையம், சேலம், மத்திய பேருந்து நிலையம் சேலம் மற்றும் சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையே 24 மணிநேரமும் எண் 13 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பாரத் ரத்னா டாக்டர். எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையம்
சேலம் மத்திய பேருந்து நிலையம்
பேருந்து நிலையத்தின் முன்புற தோற்றம்
பொது தகவல்கள்
அமைவிடம்புதிய பேருந்து நிலையம் , ஓமலூர் பிரதான சாலை,
சேலம், தமிழ் நாடு,
அஞ்சல் - 636004.
ஆள்கூறுகள்11°40′02″N 78°08′33″E / 11.6673°N 78.1424°E / 11.6673; 78.1424
உரிமம்சேலம் மாநகராட்சி
இயக்குபவர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
நடைமேடை4 (80 தடுப்புகள்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைக்கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுSLM(எஸ்.இ.டி.சி, கே.எஸ்.ஆர்.டி.சி & கேரளா.எஸ்.ஆர்.டி.சி)
பயணக்கட்டண வலயம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம் மண்டலம்)
வரலாறு
முந்தைய பெயர்கள்புதிய பேருந்து நிலையம்
பயணிகள்
பயணிகள் 150000 ஒரு நாளைக்கு[1]

நிலையம்

தொகு
 
சேலம் மத்திய பேருந்து நிலையத்தின் உட்புறம்

மத்திய பேருந்து நிலையம் சேலம் மாநிலத்தின் பல நகரங்களுடன் பேருந்து போக்குவரத்து மூலம் இணைக்கிறது.[2] 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பேருந்து நிலையம் ஒரு பேருந்து பணிமனையை கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சுமார் 1100 பேருந்துகள் மாநிலம் முழுவதும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா பகுதிகளுக்கும் பாண்டிச்சேரிக்கும் இயக்கப்படுகிறது.

வழித்தடங்கள்

தொகு
 
சேலம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில்
நடைமேடை செல்லும் இடம்
1 (அனைத்து எஸ்.இ.டி.சி பேருந்துகள்) ஓசூர், பெங்களூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மேட்டூர்,

ஏற்காடு, மேச்சேரி, பென்னாகரம், அரூர்

2 சென்னை, திருப்பதி, திருவண்ணாமலை, வேலூர், கடலூர்

விழுப்புரம், ஆத்தூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி

சிதம்பரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், நெல்லூர், செங்கல்பட்டு

3 கொச்சி, திருவனந்தபுரம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்சி

மதுரை, கரூர், நாமக்கல், இராசிபுரம்

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை

திருநெல்வேலி, சிவகாசி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, இராமேஸ்வரம், திருச்செந்தூர்

4 கோயம்புத்தூர், எடப்பாடி, வெண்ணந்தூர், திருச்செங்கோடு, ஈரோடு, திருப்பூர்,

ஊட்டி, பொள்ளாச்சி, பழனி, சத்தியமங்கலம்

திருச்சூர், கோழிக்கோடு, குருவாயூர், கொல்லம்,

பெருந்துறை, பாலக்காடு, எர்ணாகுளம், பவானி, பூலாம்பட்டி

சேலம் மாநகருக்குள் சேலம் சந்திப்பு, வானூர்தி நிலையம், நகர பேருந்து நிலையம், சேலம், சூரமங்கலம்,

ஓமலூர், இளம்பிள்ளை, சித்தர் கோவில், கொண்டலாம்பட்டி, அயோத்தியாபட்டினம், கருப்பூர், வீரபாண்டி சின்னப்பம்பட்டி

இணைப்புகள்

தொகு

இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் சேலம் இரயில் நிலையமும், 19 கி.மீ தொலைவில் சேலம் வானூர்தி நிலையமும் 6 கி.மீீ தொலைவில் அரசு பொறியியல் கல்லூரியும் 7 கி.மீ தொலைவில் பெரிியார் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு