மு. கருணாநிதி திரை வரலாறு

தமிழக முதலமைச்சராக இருந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான மு. கருணாநிதி தமிழ்த் திரைப்படவுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவராவார்.

கருணாநிதி தனது 17 வயதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தார்.

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள் தொகு

திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள் தொகு

  1. பணம் (1952)
  2. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)

வசனம் எழுதிய திரைப்படங்கள் தொகு

  1. ராஜகுமாரி (1947)[7]
  2. மலைக்கள்ளன் (1954)
  3. ரங்கோன் ராதா (1956)
  4. அரசிளங்குமரி (1961)[8]

திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் தொகு

திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்:

  1. ஊருக்கு உழைப்பவண்டி - மந்திரிகுமாரி
  2. இல்வாழ்வினிலே ஒளி.. - பராசக்தி
  3. பூமாலை நீயே - பராசக்தி
  4. பேசும் யாழே பெண்மானே - நாம்
  5. மணிப்புறா புது மணிப்புறா - ராஜா ராணி
  6. பூனை கண்ணை மூடி - ராஜா ராணி
  7. ஆயர்பாடி கண்ணா நீ - ரங்கோன் ராதா
  8. பொதுநலம் என்றம் - ரங்கோன் ராதா
  9. அலையிருக்குது கடலிலே - குறவஞ்சி
  10. வெல்க நாடு வெல்க நாடு - காஞ்சித்தலைவன்
  11. ஒருவனுக்கு ஒருத்தி என்ற - பூம்புகார்
  12. கன்னம் கன்னம் - பூமாலை
  13. காகித ஓடம் - மறக்கமுடியுமா
  14. ஒண்ணு கொடுத்தா - மறக்கமுடியுமா
  15. நெஞ்சுக்கு நீதியும் - நெஞ்சுக்கு நீதி

திரைப்பட வடிவம் பெற்ற இலக்கியப் படைப்புகள் தொகு

  • பொன்னர் சங்கர் எனும் பெயரில் கருணாநிதி எழுதிய கதை நூலினை அடிப்படையாகக் கொண்டு பொன்னர் சங்கர் எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (28 செப்டம்பர் 2007). "Manthrikumari (1950)". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023848.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  2. ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  3. ராண்டார் கை (6 மார்ச் 2009). "Manohara 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/manohara-1954/article3021229.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  4. ராண்டார் கை (17 ஜனவரி 2015). "Ammaiyappan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-ammaiyappan-1954/article6796876.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  5. ராண்டார் கை (11 ஏப்ரல் 2015). "Raja Rani (1956)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/raja-rani-1956/article7092701.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  6. ராண்டார் கை (27 அக்டோபர் 2012). "Puthumai Pithan 1957". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-puthumai-pithan-1957/article4037906.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
  7. ராண்டார் கை (5 செப்டம்பர் 2008). "Rajakumari 1947". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. கை, ராண்டார் (13-06-2016). "Arasilangkumari 1961". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 2013-09-10. பார்க்கப்பட்ட நாள் 27-07-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள் தொகு