வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/தலைப்புகள் பட்டியல்
தமிழ் விக்கிப்பீடியாவைப் பள்ளி / கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்கு ஏற்ற வகையில் எளிமையான முறையில் கட்டுரைகள் அமைக்கப்படுவது சிறப்பு. தமிழ் விக்கிப்பீடியாவில் கீழே காணும் பிரிவுகளில் உள்ள சிகப்பு நிறத்தில் தெரியும் தலைப்புகளில் கட்டுரைகள் இல்லை. இந்தத் தலைப்பிலான கட்டுரைகளோ அல்லது வேறு புதிய தலைப்பிலோ கட்டுரைகளை எழுதலாம். புதிய தலைப்பைத் தேர்வு செய்யும் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும் இடது பகுதியில் உள்ள தேடுக என்கிற தலைப்பின் கீழுள்ள பெட்டியில் தங்களின் தலைப்பை மட்டும் உள்ளீடு செய்து கீழுள்ள செல் அல்லது தேடுக எனும் பொத்தானைச் சொடுக்கி அந்தத் தலைப்பில் கட்டுரைகள் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்டு கட்டுரைகளை எழுத வேண்டுகிறோம்.
|
சிறப்புக் கட்டுரைகள்
தொகுவிக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புக் கட்டுரைகள்
தொகு- ஆங்கில விக்கிப்பீடியாவில் 3 மில்லியன் கட்டுரைகளுக்கும் அதிகமாக இருப்பினும், அவற்றில் 2,800 கட்டுரைகள் வரை சிறப்புக் கட்டுரைகளாக இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் இருந்து தங்கள் பிரிவிற்கேற்ற கட்டுரைகளைத் தேர்வு செய்து, அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து சிறப்பான கட்டுரைகளை உருவாக்கலாம் அல்லது அவை அமைக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் தேர்வு செய்யும் தலைப்புகளில் சிறப்பான தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கலாம்.
பிற மொழிக் கட்டுரைகள்
தொகு- இதே போல் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருந்தால் அனைத்து விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தின் இடப்புறம் உள்ள பட்டியலில் உள்ள மொழிகளின் பட்டியலில் குறிப்பிட்ட மொழியைத் தேர்வு செய்து சிறப்புக் கட்டுரைகளைப் பார்வையிட்டு அங்குள்ள கட்டுரைகளில் இருந்து தங்கள் பிரிவிற்கேற்ற கட்டுரைகளைத் தேர்வு செய்து, அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து சிறப்பான கட்டுரைகளை உருவாக்கலாம் அல்லது அவை அமைக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் தேர்வு செய்யும் தலைப்புகளில் சிறப்பான தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கலாம்.
மாதிரிக் கட்டுரைகள்
தொகு- தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள சில முன்னெடுத்துக்காட்டான கட்டுரைகளைப் பார்வையிடுவதால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையின் அமைப்பு, கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற நடை போன்றவைகளை அறிந்து கொள்ள முடியும்.
வேண்டிய கட்டுரைகள்
தொகுபொறியியல்
தொகு- இப்பொழுது விக்கிப்பீடியாவில் உள்ள தலைப்புகள்
- எடுத்துக்காட்டுக் கட்டுரை: நீர் மின் ஆற்றல்
ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டவற்றில் சில.
இவற்றை நீங்கள் சுருக்கி மொழிபெயர்க்கலாம்.
[பிறவற்றை இங்கே பார்க்கவும்]
- பற்றவைத்தல் (Welding)
- காலங்காட்டுங் கருவிகளின் வரலாறு (History of timekeeping devices)
- சாலஞ்சர் விண்ணோடத் தீநேர்வு (Space Shuttle Challenger disaster)
- 35 மிமீ ஒளிப்படச்சுருள் (35 mm film)
- ரோல்சு ராய்சு மெர்லின் உந்துபொறி (Rolls-Royce Merlin)
மின்னியல் தலைப்புகள்
தொகு- மின்னியல் தலைப்புகள்
- மின் தொடர்பாடல், தகவல் தொடர்புப் நுட்பியல் தலைப்புகள்
- கணிப் பொறியியல் தலைப்புகள்
மின்னணுவியல் அல்லது மின்மியியல்
தொகு
அல்லது இலத்திரனியல் தலைப்புகள்
இயந்திரவியல் தலைப்புகள்
தொகுவேதிப்பொறியியல் தலைப்புகள்
தொகுஉயிரிப் பொறியியல்
தொகுகுடிசார், கட்டுமானப் பொறியியல் தலைப்புகள்
தொகு- குடிசார், கட்டுமானப் பொறியியல் தலைப்புகள்
- தடுப்பணை
- பசுமைக் கூரை
- ஆறுகள் இணைப்பு
- இந்தியாவில் போக்குவரத்து
- உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து
வேளாண்மை
தொகுவேளாண் தொழில்கள்தொகு
|
தொழில் நுட்பம்தொகுவேளாண்மையியல் - பொதுதொகு
வேளாண்மையியல்-மொழி பெயர்க்கக் கூடிய தலைப்புகள்தொகு |
கால்நடைத் துறை
தொகு- எழுதக்கூடிய கால்நடை பற்றிய தலைப்புகள்
- இந்தியாவில் கால்நடை வளர்ப்பு/பண்ணைத் தலைப்புகள்
- விலங்குகள் வளர்ப்பு பற்றிய தலைப்புகள்
மருத்துவம்
தொகுஅலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து மருத்துவ முறைகளிலும் உள்ள சிறப்பு மருத்துவங்கள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவம் - தவிர்க்க வேண்டிய தலைப்புகள்
தொகுஇது தவிர்க்க வேண்டிய தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இப்பகுப்பில் பல தலைப்புகள் கட்டுரையாக முழுமை வடிவம் பெறாமல் குறுங்கட்டுரையாகவே உள்ளன. இக்குறுங்கட்டுரைகளைத் தாங்கள் முழுமையான கட்டுரையாக உருவாக்கலாம்.
சட்டம்
தொகுவிளையாட்டு
தொகுபாரம்பரிய விளையாட்டுக்கள்
தொகு- நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் விளையாட்டுக்கள்
- அம்மானை
- ஆடு புலி ஆட்டம்
- வழுக்கு மரம் ஏறல்
- கிச்சுக்கிச்சுத் தாம்பூலம்
தமிழக விளையாட்டுச் சாதனையாளர்கள்
தொகுவிளையாட்டு - மொழி பெயர்க்கக் கூடிய தலைப்புகள்
தொகுஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள இத்தலைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தும் கட்டுரை அளிக்கலாம்.
விளையாட்டு - தவிர்க்க வேண்டிய தலைப்புகள்
தொகு- விக்கிப்பீடியாவில் இப்பொழுதுள்ள உள்ள தலைப்புகள் (இவற்றைத் தவிர்க்கவும்)
கலை
தொகுஅறிவியல்
தொகுகணிதம்
தொகு- கணியம் (en:Quantity)
- வெளி (en:Space)
- en:logical connective
- en:Benjamin Peirce
- விண் விசையியல் (en:Celestial mechanics)
- en:Boolean domain
- en:Degrees of truth
- en:False dilemma
- en:Multi-valued logic
- en:Relativism
- en:Slingshot argument
- en:Negation
- en:Brouwer–Heyting–Kolmogorov interpretation
- கணிதத்தின் வரலாறு en:history of mathematics
- en:Plimpton 322
- en:real numbers
- en:foundations of mathematics
- en:Discrete mathematics
- en:Computability theory
- en:Church–Turing thesis
- en:Statistical hypothesis testing
- en:Model theory
- en:Proof theory
- en:Test statistic
- en:Student's t-distribution
- en:Null hypothesis
- en:Normal distribution
- en:Continuous probability distribution
- en:Random variable
- உயிரியல் தரவு (en:Biological data)
- தரவு பெறல் (en:Data acquisition)
- தரவுப் பகுப்பாய்வு (en:Data analysis)
- en:P-value
- en:Descriptive statistics
- en:Sampling distribution
- en:standard error
- ஈருறுப்புப் பரவல் (en:Binomial distribution)
- en:two-tailed test
- en:Variance
- திட்ட விலக்கம் (en:standard deviation)
- en:chi-square distribution
- மையநிலைப் போக்கு (en:central tendency)
- en:statistical dispersion
- en:histogram
- en:box plot
- en:Q-Q plot
- en:scatter plot
இயற்பியல்
தொகு- வெப்ப இயக்கவியல் விதிகள் en:laws of thermodynamics
- உராய்வு விதிகள் en:laws of friction
- பரப்பு இழுவிசை en:surface tension
- மையவிலக்கு விசை en:centrifugal force
- அடிப்படைத் துகள்கள் en:fundamental particles
- நிறையின் மையம் en:centre of mass
- தனிச்சீரிசை இயக்கம் en:simple harmonic motion
- கட்டம் en:phase
- கோணச்சீரிசை இயக்கம் en:angular harmonic motion
- ஒத்ததிர்வு en:resonance
- சமதள முன்னேறு அலை (plane progressive wave)
- கோளக ஆடி en:Spherical mirror
- முழு அக எதிரொளிப்பு en:Total internal reflection
- ஒளியின் திசைவேகம் (speed of light)
- வெப்ப இயக்கவியலின் விதிகள் (laws of thermodynamics)
- கார்னோ வெப்ப இயந்திரம் (Carnot heat engine)
- சிவப்புப் பெயர்ச்சி (redshift)
- நீலப் பெயர்ச்சி(blueshift)
- மின்காந்த நிறமாலை (electromagnetic spectrum)
- வெளிவிடு நிறமாலை (emission spectrum)
- உட்கவர் நிறமாலை (absorption spectrum)
- ப்ரான்ஹோபர் வரிகள் அல்லது பிரான்ஹோபர் வரிகள் (Fraunhofer lines)
- ஒளிர்தல் (Fluorescence)
- நின்றொளிர்தல் (Phosphorescence)
இந்திய இயற்பியலாளர்கள்
தொகு- கே. ஆர். ராமநாதன்
- யஷ் பால்
- அனீசுர் ரஹ்மான்
- ஜார்ஜ் சுதர்ஷன் (E.C.S. Sudarshan)
- அமல் குமார் ராய்செளதுரி (Amal Kumar Raychaudhuri]]
மின்னணுவியல் (Electronics)
தொகு- செனர் டையோடு (Zener diode)
- நிறமாலை
வேதியியல்
தொகு- நீரியக்கரிமங்கள்
- ஆக்ஸிசனேற்ற எண் [[:en:oxidation number]
- en:IUPAC nomenclature of inorganic chemistry
- கனிமச் சேர்மங்கள் en:Inorganic compounds
- பாரடேயின் மின்னாற்பகுப்பு விதிகள் en:Faraday's law of electrolysis
உயிரியல்
தொகு- ஒப்பிடுக: உயிரற்றவை X உயிருள்ளவை 1)en:Physical science ; 2) en:Phylogenetic_tree
- உயிரினப் பரிணாமம் en:Timeline_of_evolution
- உயிரின வகைப்பாட்டியல் en:Three-domain_system
- மொனரா (en:monera)
- பிளாங்டன் (en:plankton)-(ஒப்பிடுக: கடலில் அதிகமாக வாழும் ஆர்க்கீயா X பசுமைக்குடில் விளைவு)
- பாக்டீரியாக்கள்(தாவர வேர்முடிச்சுகளில் வாழும் பாக்டீரியாக்கள், மனிதக்குடலில் வாழும் பாக்டீரியாக்கள்)
- நிலைக்கரு உயிரிகள்(en:eukaryote)
தாவரவியல்
தொகு- தாவரவியல் வரலாறு
- தாவரவியல் பெயர் விளக்கம்
- தாவரவியல் பகுப்புகள்
இந்திய தாவரவகைகள் (endemic)
தொகுவிலங்கியல்
தொகு- உக்ளினா(en:euglena) (தாவரம் போல உணவுத் தயாரிக்கவல்லது)
- மண்புழு(en:earthworm)
- பாரமீசியம்(en:paramecium)
- குழியுடலி (en:Cnidaria)
- முட்தோலி (en:Echinoderm)
- உருளைப்புழு (Nematoda)
- தட்டைப்புழுக்கள் (en:Platyhelminthes)
- புரையுடலி (en:Porifera)
உடற்செயலியல்(physiology)
தொகு- புரதச் சேர்க்கை
- டி.என்.ஏ அச்செடுத்தல்
- ரைபோசோமல் ஆர்.என்.எ. en:RRNA
- உருள்-வட்ட அச்செடுத்தல்
- வரையறுக்கப்பட்ட நொதிகள்
- நொதிச் செரிமானம்
- கிளைகாளிசு
- ஒளிச்சேர்க்கை வினைகள்
- கடத்து-ஆ.என்.ஏ (டி-ஆர்.என்.ஏ, tRNA, (Transfer RNA)
- செய்தி ஆர்.என்.ஏ -mRNA (Messenger RNA)
- இடஞ்சுழல் டி.என்.ஏ (இசெட்-டி.என்.ஏ) (Z-DNA)
- வலஞ்சுழல் டி.என்.ஏ (பி-டி.என்.ஏ) (DNA) (இது ஏற்கனவே உள்ளது. பார்க்க:டி.என்.ஏ)
- வலஞ்சுழல் குறு டி.என்.ஏ (ஏ-டி.என்.ஏ) (A-DNA)
- உயிர் வேதி வினைகள்
- பிறபொருளெதிரி - antibody
சுற்றுச் சூழல்
தொகு- கரிமச் சூழற்சி
- Intergovernmental Panel on Climate Change
- உலகக் காலநிலை அமைப்பு (World Meteorological Organization)
- புவியியற்பியல் (Geophysics)
- கோள் அறிவியல் (Planetary science)
- வானுயிரியல் (Astrobiology)
- Planetary habitability
- பீனிக்சு திட்டம் (Project Phoenix)
- ஒளி மாசுபாடு
- கடல் மாசுபாடு
- மீன்களில் பாதரசம்
- சூரிய ஒளி மின்சாதனக் கருவிகள்
- புதுப்பிக்கவல்ல எரிசக்தி
கணினி அறிவியல்
தொகு- தமிழ் மின்னஞ்சல் மற்றும் இணைய முகவரிகள்
- கணினியில் பலவித தமிழ் எழுத்துருக்களும் சிக்கல்களும்
- செய்தியோடைகள் (RSS)
தகவல் தொழில்நுட்பம்
தொகுமனையியல்
தொகு- உணவு பொருள் தயாரிப்பு
- குழந்தைகள் பராமரிப்பு
- ஊட்டச்சத்து உணவுகள்
- குழந்தைகளுக்கான சிறப்பு உணவுகள்
- கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவு முறைகள்
- முதியவர்களுக்கான உணவு முறைகள்
- வீட்டினுள் அழகுபடுத்தும் வேலைகள்
- சமச்சீர் உணவு
தரவு தொடர்பானவை
தொகு- en:Data cable
- en:Data domain
- en:Data element
- en:Data farming
- en:Data governance
- en:Data integrity
- en:Data maintenance
- en:Data management
- en:Data mining
- en:Data modeling
- en:Computer data processing
- en:Data remanence
- en:Data set
- en:Data warehouse
- en:Database
- en:Datasheet
- en:Environmental data rescue
- en:Metadata
- en:Scientific data archiving