விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 12

ஜெகதீஸ்வரன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 39|0|0)தொகு

செகதீசுவரன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீராகவும் மிகுந்த முனைப்புடனும் பங்களித்து வருகிறார். தன்னுடைய கருத்துகளை வலுவாக முன் வைக்கும் அதே வேளை, விக்கி நடைமுறை அறிந்து பிறரின் பங்களிப்புகளுக்கும் தக்க இடம் தருகிறார். பத்தாண்டுகள் கொண்டாட்டத்தில் இவர் தந்த உழைப்பும் ஒருங்கிணைப்பும் மெச்சத்தக்கது. தொடக்கத்தில் விக்கி வநடைமுறைகளைப் புரிந்து கொள்ளச் சிரமப்பட்டாலும் விடாது முயன்று நல்ல பங்களிப்புகளைத் தந்து வரும் இவர், புதிய பயனர்களின் சிரமம் அறிந்து அதற்கேற்ற முன்னெடுப்புகளைச் செய்ய வல்லவர். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

தங்களுடைய பாராட்டுகளுக்கும் பரிந்துரைக்கும் நன்றி நண்பரே. மனமுவந்து இப்பரிந்துரையை ஏற்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:49, 7 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியர்களின் நன்மதிப்பைப் பெற்று நிருவாக அணுக்கம் பெறத் தகுதி பெற்றுள்ளீர்கள். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளையும் உடன் பணியாற்றுபவர்களையும் மதித்து சமூகத்தின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிருவாக அணுக்கக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:32, 15 அக்டோபர் 2013 (UTC)

ஆதரவுதொகு

 1.   விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 2.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)
 3. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:31, 7 அக்டோபர் 2013 (UTC)
 4.   விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 5.   விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 6.   விருப்பம்----மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)
 7. --Anton (பேச்சு) 09:53, 7 அக்டோபர் 2013 (UTC)
 8.   விருப்பம்--கலை (பேச்சு) 10:34, 7 அக்டோபர் 2013 (UTC)
 9. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 10. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:36, 7 அக்டோபர் 2013 (UTC)
 11. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:58, 7 அக்டோபர் 2013 (UTC)
 12. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 13. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 14.   விருப்பம் - Vatsan34 (பேச்சு) 16:16, 7 அக்டோபர் 2013 (UTC)
 15. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:25, 7 அக்டோபர் 2013 (UTC)
 16. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 17. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 18. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)
 19. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 20. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:45, 8 அக்டோபர் 2013 (UTC)
 21.   விருப்பம் --Hareesh Sivasubramanian (பேச்சு) 08:01, 8 அக்டோபர் 2013 (UTC)
 22. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)
 23.   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 9 அக்டோபர் 2013 (UTC)
 24. --மணியன் (பேச்சு) 11:28, 9 அக்டோபர் 2013 (UTC)
 25. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:06, 9 அக்டோபர் 2013 (UTC)
 26. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
 27. சண்முகம்ப7 (பேச்சு) 16:58, 10 அக்டோபர் 2013 (UTC)
 28. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:12, 10 அக்டோபர் 2013 (UTC)
 29.   விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:20, 10 அக்டோபர் 2013 (UTC)
 30.   விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)
 31. --செல்வா (பேச்சு) 22:35, 11 அக்டோபர் 2013 (UTC)
 32. --Sengai Podhuvan (பேச்சு) 20:31, 12 அக்டோபர் 2013 (UTC)
 33. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)
 34. --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
 35. --Thamizhpparithi Maari (பேச்சு) 09:10, 13 அக்டோபர் 2013 (UTC)
 36. --சிவகோசரன் (பேச்சு) 09:59, 13 அக்டோபர் 2013 (UTC)
 37. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:13, 13 அக்டோபர் 2013 (UTC)
 38. எஸ்ஸார் (பேச்சு)
 39. ஆதரவு--யோகிசிவம் (பேச்சு) 01:37, 15 அக்டோபர் 2013 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கேள்விகள்தொகு

கருத்துதொகு

 • புதுப்பயனர்கள் தொடர்பாக இவரது அணுகுமுறை சிறப்பாக அமைகிறது.--Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
நன்றி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:18, 9 அக்டோபர் 2013 (UTC)
 • ஒரே வகுப்பில்/ஒரே வயதைக் கொண்டவர்களை ஒரே செட்டு என்பார் என் அம்மா. அதுபோல, விக்கியில், நான், செகதீசு, எசார், கி. கார்த்தி, செயரத்தினா, மதன், போன்றோர் ”ஒரு செட்டு.” எங்கள் உறவை பால்ய கால நண்பர்களின் வசந்தத்துடன் ஒப்பிடலாம். ஒருவரை ஒருவர் பாராட்டுவதும் இணைந்து செயலாறுவதும் மகிழ்ச்சியைத் தரும். மேலும், செகதீசு, அண்மைக்காலங்களில் முழுமூச்சாக இந்து சமயம் பற்றி ஒரு தனி நூலகத்தையே இங்கே நுழைத்துவிட்டார். புதுப்பயனர்களுடன் அவர் உரையாடுவது மகிழ்ச்சியைத் தருகிறது, முன்னோடிப் பயனர்களின் ஊக்கம் எங்களை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல வேண்டும். :) வாழ்த்துகள்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:46, 9 அக்டோபர் 2013 (UTC)
உங்களால்தான் வளர்ந்தேன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் எனக்கு. நன்றி நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:18, 9 அக்டோபர் 2013 (UTC)

ஓஹோ. சட்டைமுனியை வளர்த்த தமிழ்முனி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:03, 9 அக்டோபர் 2013 (UTC)

தமிழ்விக்கிப்பீடியாவில் இப்படி எல்லாரும் முனியாக அலைந்தால் மற்றவர்கள் உள்ளே வருவதற்கு பயம்கொள்ளமாட்டார்களா? பெயரிடும்முனியாரே! :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:16, 10 அக்டோபர் 2013 (UTC)
போட்டாரே ஒரு போடு ,
மாட்டிக்கிட்டார் தென்காசியாரு ! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:21, 10 அக்டோபர் 2013 (UTC)   விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:24, 15 அக்டோபர் 2013 (UTC)
நன்றி ஐயா!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:24, 15 அக்டோபர் 2013 (UTC)

நந்தகுமார் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 35|0|0)தொகு

நந்தகுமார், தொடர்ந்து சீரான பங்களிப்புகளை அளித்து வருகிறார். புதுப்பயயனர் வரவேற்பு, ஒத்தாசை முதலிய பணிகளில் ஈடுபாடு காட்டுவதுடன், உரையாடல் பக்கங்களில் நடுநிலைமை வழுவாத பண்பினைப் பின்பற்றி வருகிறார். இவரைப் போன்றவர்களுக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம் இரவி. இந்தப் பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 09:03, 7 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியர்களின் நன்மதிப்பைப் பெற்று நிருவாக அணுக்கம் பெறத் தகுதி பெற்றுள்ளீர்கள். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளையும் உடன் பணியாற்றுபவர்களையும் மதித்து சமூகத்தின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிருவாக அணுக்கக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:33, 15 அக்டோபர் 2013 (UTC)

ஆதரவுதொகு

 1.   விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 2. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:32, 7 அக்டோபர் 2013 (UTC)
 3.   விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 4.   விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 5.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 7 அக்டோபர் 2013 (UTC)
 6. --Anton (பேச்சு) 09:50, 7 அக்டோபர் 2013 (UTC)
 7.   விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:51, 7 அக்டோபர் 2013 (UTC)
 8.   விருப்பம்--கலை (பேச்சு) 10:34, 7 அக்டோபர் 2013 (UTC)
 9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)
 10. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 11. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 12. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:26, 7 அக்டோபர் 2013 (UTC)
 13. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 14. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 15. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)
 16. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 17. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:45, 8 அக்டோபர் 2013 (UTC)
 18. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)
 19.   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:39, 9 அக்டோபர் 2013 (UTC)
 20. --மணியன் (பேச்சு) 11:30, 9 அக்டோபர் 2013 (UTC)
 21. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:07, 9 அக்டோபர் 2013 (UTC)
 22. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
 23. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:12, 10 அக்டோபர் 2013 (UTC)
 24.   விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:22, 10 அக்டோபர் 2013 (UTC)
 25.   விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)
 26. சண்முகம்ப7 (பேச்சு) 17:37, 11 அக்டோபர் 2013 (UTC)
 27. வலுவான ஆதரவு --செல்வா (பேச்சு) 22:58, 11 அக்டோபர் 2013 (UTC)
 28. --Sengai Podhuvan (பேச்சு) 20:32, 12 அக்டோபர் 2013 (UTC)
 29. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)
 30. --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
 31. --Thamizhpparithi Maari (பேச்சு) 09:11, 13 அக்டோபர் 2013 (UTC)
 32. --சிவகோசரன் (பேச்சு) 10:01, 13 அக்டோபர் 2013 (UTC)
 33. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:13, 13 அக்டோபர் 2013 (UTC)
 34. எஸ்ஸார் (பேச்சு)
 35.   விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 01:44, 15 அக்டோபர் 2013 (UTC)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கேள்விகள்தொகு

கருத்துதொகு

 • புதுப்பயனர்களை வரவேற்பதை மிகவும் சிரத்தையுடன் கவனித்து வருபவர். விக்கிப்பீடியாவிற்கு வருகைதரும் ஒவ்வொரு புதிய பயனர்களையும் பெரும் பங்களிப்பாளர்களாக மாற்ற நந்தகுமார் உதவிசெய்வார் என்பதால் என்னுடைய ஆதரவினை தெரிவித்திருக்கிறேன். வாழ்த்துகள் நந்தகுமார் நண்பரே--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:16, 7 அக்டோபர் 2013 (UTC)
 • துறைசார்ந்த இவரது பங்களிப்பு சிறப்பானது. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 • இவர் புதுப்பயனர்களை வரவேற்கும்போது இது தானியங்கி கணக்கோ என எண்ணத் தோன்றும். அவ்வளவு வேகம். அருந்தமிழில் மருத்துவக் கட்டுரைகளும் வரவேற்கத் தக்கதே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:39, 9 அக்டோபர் 2013 (UTC)

செந்தி (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 32|0|0)தொகு

செந்தி, கட்டுரையாக்கம், வரைகலை, ஒத்தாசை முதலிய பணிகளில் சிறந்த பங்களிப்புகளை நல்கி வருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்ய இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

தங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி. பரிந்துரையை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்கின்றேன்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:25, 7 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியர்களின் நன்மதிப்பைப் பெற்று நிருவாக அணுக்கம் பெறத் தகுதி பெற்றுள்ளீர்கள். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளையும் உடன் பணியாற்றுபவர்களையும் மதித்து சமூகத்தின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிருவாக அணுக்கக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:34, 15 அக்டோபர் 2013 (UTC)

ஆதரவுதொகு

 1.   விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 2.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)
 3.   விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 4.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:46, 7 அக்டோபர் 2013 (UTC)
 5.   விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 6.   விருப்பம்--கலை (பேச்சு) 10:38, 7 அக்டோபர் 2013 (UTC)
 7. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)
 8. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 9. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 10. --Anton (பேச்சு) 16:44, 7 அக்டோபர் 2013 (UTC)
 11. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 12. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 13. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)
 14. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 15. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)
 16. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)
 17.   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:22, 9 அக்டோபர் 2013 (UTC)
 18. --மணியன் (பேச்சு) 11:41, 9 அக்டோபர் 2013 (UTC)
 19. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
 20. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:16, 10 அக்டோபர் 2013 (UTC)
 21.   விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:32, 10 அக்டோபர் 2013 (UTC)
 22.   விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)
 23. சண்முகம்ப7 (பேச்சு) 17:39, 11 அக்டோபர் 2013 (UTC)
 24. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:58, 7 அக்டோபர் 2013 (UTC)
 25. வலுவான ஆதரவு --செல்வா (பேச்சு) 22:58, 11 அக்டோபர் 2013 (UTC)
 26. --Sengai Podhuvan (பேச்சு) 20:39, 12 அக்டோபர் 2013 (UTC)
 27. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)
 28. --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
 29. --Thamizhpparithi Maari (பேச்சு) 09:20, 13 அக்டோபர் 2013 (UTC)
 30. --சிவகோசரன் (பேச்சு) 10:08, 13 அக்டோபர் 2013 (UTC)
 31. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:17, 13 அக்டோபர் 2013 (UTC)
 32. எஸ்ஸார் (பேச்சு)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கேள்விகள்தொகு

கருத்துதொகு

 • நீண்ட கால மருத்துவத் துறை பங்களிப்பாளர். வரைகலைப் பங்களிப்புக்களையும் செய்துவருகிறார். --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 • "இணையத்தில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும்" என்ற வேகத்தை என்னுள் அளித்தவர்களில், இவர் தலையானவர்.--≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 • மருத்துவத் துறையில் உங்கள் கட்டுரைகள் அபாரம். வாழ்க நும் பணி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:22, 9 அக்டோபர் 2013 (UTC)

ஜெயரத்தினா (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 35|0|0)தொகு

செயரத்தினா, கட்டுரையாக்கம், விக்கி நுட்பம் முதலிய பணிகளில் சிறந்த பங்களிப்புகளை நல்கி வருகிறார். தனது அமைதியான, ஆக்கம் நிறைந்த செயற்பாடுகளால் மற்ற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்ய இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

மிக்க நன்றி இரவி, இந்தப் பரிந்துரையை ஏற்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:29, 7 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியர்களின் நன்மதிப்பைப் பெற்று நிருவாக அணுக்கம் பெறத் தகுதி பெற்றுள்ளீர்கள். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளையும் உடன் பணியாற்றுபவர்களையும் மதித்து சமூகத்தின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிருவாக அணுக்கக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:35, 15 அக்டோபர் 2013 (UTC)

ஆதரவுதொகு

 1.   விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 2.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)
 3.   விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 4.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:45, 7 அக்டோபர் 2013
 5.   விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)(UTC)
 6.   விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:57, 7 அக்டோபர் 2013 (UTC)
 7.   விருப்பம்--கலை (பேச்சு) 10:39, 7 அக்டோபர் 2013 (UTC)
 8. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)
 9. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 10. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 11. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 12. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:38, 7 அக்டோபர் 2013 (UTC)
 13. --Anton (பேச்சு) 16:45, 7 அக்டோபர் 2013 (UTC)
 14. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 15. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 16. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)
 17. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 18. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)
 19. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)
 20.   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:19, 9 அக்டோபர் 2013 (UTC)
 21. --மணியன் (பேச்சு) 11:43, 9 அக்டோபர் 2013 (UTC)
 22. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:14, 9 அக்டோபர் 2013 (UTC)
 23. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
 24. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:17, 10 அக்டோபர் 2013 (UTC)
 25.   விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:32, 10 அக்டோபர் 2013 (UTC)
 26.   விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)
 27. --செல்வா (பேச்சு) 22:58, 11 அக்டோபர் 2013 (UTC)
 28. --Sengai Podhuvan (பேச்சு) 20:40, 12 அக்டோபர் 2013 (UTC)
 29. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)
 30. --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
 31. --Thamizhpparithi Maari (பேச்சு) 09:22, 13 அக்டோபர் 2013 (UTC)
 32. --சிவகோசரன் (பேச்சு) 10:08, 13 அக்டோபர் 2013 (UTC)
 33. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:18, 13 அக்டோபர் 2013 (UTC)
 34. சண்முகம்ப7 (பேச்சு) 15:46, 13 அக்டோபர் 2013 (UTC)
 35. எஸ்ஸார் (பேச்சு)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

கேள்விகள்தொகு

கருத்துதொகு

 • என்னைப் போலவே சமயத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருப்பினும் தொழில்நுட்ப முறையில் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகளை முன்னெடுக்க வல்லவர் என்பதால் என்னுடைய ஆதரவு. வாழ்த்துகள் ஜெயரத்தினா நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:36, 7 அக்டோபர் 2013 (UTC)
 • விக்கி நடையில் சிறப்பாக எழுதக் கூடியவர். --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 • திட்டமிட்டு, விரைந்து செயற்படுபவர். நிரலர். விக்சனரியை, 'பன்மொழி அகரமுதலி' என்ற நிலைக்கு மாற்ற மிக உறுதுணையாக இருப்பவர். --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 1. நம் விக்கியில் கிறித்தவம் தொடர்பில் பல்வேறு கட்டுரைகளை எழுதி, தமிழ் கலைக்களஞ்சியத்தை ஒரு படி மேலே எடுத்துச் சென்றிருக்கிறீர். தங்கள் நிரல்களும் அருமை. வாழ்த்துகள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:21, 9 அக்டோபர் 2013 (UTC)

அஸ்வின் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 14, 2013) (வாக்கு: 30|0|1)தொகு

அசுவின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீரான பங்களிப்பை அளித்து வருகிறார். குறிப்பாக வார்ப்புரு ஆக்கம், பகுப்பாக்கம் முதலிய பணிகளில் இவர் காட்டும் ஆர்வம் பாராட்டத்தக்கது. இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் பராமரிப்புப் பணிகள் பலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக இருகுகம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

பரிந்துரையை ஏற்கின்றேன். நன்றி --அஸ்வின் (பேச்சு) 10:03, 7 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியர்களின் நன்மதிப்பைப் பெற்று நிருவாக அணுக்கம் பெறத் தகுதி பெற்றுள்ளீர்கள். விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கோட்பாடுகளையும் உடன் பணியாற்றுபவர்களையும் மதித்து சமூகத்தின் முடிவுகளின் அடிப்படையில் உங்கள் நிருவாக அணுக்கக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:35, 15 அக்டோபர் 2013 (UTC)

ஆதரவுதொகு

 1.   விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 2.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)
 3.   விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 4.   விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 5.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 7 அக்டோபர் 2013 (UTC)
 6. --Anton (பேச்சு) 10:13, 7 அக்டோபர் 2013 (UTC)
 7.   விருப்பம்--கலை (பேச்சு) 10:36, 7 அக்டோபர் 2013 (UTC)
 8. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:07, 7 அக்டோபர் 2013 (UTC)
 9. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)
 10. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 11. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 12. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:39, 7 அக்டோபர் 2013 (UTC)
 13. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 14. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 15. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)
 16. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 21:15, 7 அக்டோபர் 2013 (UTC)
 17. --≈ உழவன் ( கூறுக ) 02:38, 8 அக்டோபர் 2013 (UTC)
 18. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:46, 8 அக்டோபர் 2013 (UTC)
 19. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)
 20.   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:26, 9 அக்டோபர் 2013 (UTC)
 21. --மணியன் (பேச்சு) 11:37, 9 அக்டோபர் 2013 (UTC)
 22. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:07, 9 அக்டோபர் 2013 (UTC)
 23. சண்முகம்ப7 (பேச்சு) 17:00, 10 அக்டோபர் 2013 (UTC)
 24. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:14, 10 அக்டோபர் 2013 (UTC)
 25.   விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)
 26. --Sengai Podhuvan (பேச்சு) 20:35, 12 அக்டோபர் 2013 (UTC)
 27. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)
 28. --Thamizhpparithi Maari (பேச்சு) 09:19, 13 அக்டோபர் 2013 (UTC)
 29. --சிவகோசரன் (பேச்சு) 10:04, 13 அக்டோபர் 2013 (UTC)
 30. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:15, 13 அக்டோபர் 2013 (UTC)
 31. எஸ்ஸார் (பேச்சு)

எதிர்ப்புதொகு

நடுநிலைதொகு

 1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:59, 7 அக்டோபர் 2013 (UTC)


கேள்விகள்தொகு

கருத்துதொகு

 • வகைப்படுத்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வகைப்படுத்தல் பற்றி சற்றுக் கூடிய விளக்கத்தைப் பெற்றுக் கொண்டால் மேலும் சிறப்பாகப் பங்களிக்கக் கூடியவர். --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 • சத்தமே இல்லாமல் கண்காணிக்கும் பயனர்களில் இவரும் ஒருவர். ;) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:26, 9 அக்டோபர் 2013 (UTC)