2022 லங்கா பிரிமியர் லீக்

2022 லங்கா பிரிமியர் லீக் (2022 Lanka Premier League அல்லது Mazaplay LPL T20) என்பது இலங்கை, லங்கா பிரிமியர் லீக் (LPL) இருபது20 துடுப்பாட்டத் தொடரின் மூன்றாவது பதிப்பாகும்.[1] இத்தொடர் 2022 திசம்பர் 6 முதல் 23 வரை நடைபெற்றது.[2]

2022 லங்கா பிரிமியர் லீக்
2022 Lanka Premier League
நாட்கள்6 – 23 திசம்பர் 2022
நிர்வாகி(கள்)இலங்கை துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்இருபது20
போட்டித் தொடர் வடிவம்இரட்டைச் சுழல்-முறை, வெளியேற்ற நிலை
நடத்துனர்(கள்)இலங்கை
வாகையாளர்யாழ்ப்பாணம் கிங்சு (3-ஆம் தடவை)
இரண்டாமவர்கொழும்பு இசுட்டார்சு
மொத்த பங்கேற்பாளர்கள்5
மொத்த போட்டிகள்24
தொடர் நாயகன்சதீர சமரவிக்ரம (யாழ்ப்பாணம் கிங்சு)
அதிக ஓட்டங்கள்அவிஷ்கா பெர்னாண்டோ (யாழ்ப்பாணம் கிங்சு) (339)
அதிக வீழ்த்தல்கள்கார்லோசு பிராத்வைட் (கண்டி பால்கன்சு) (18)
அலுவல்முறை வலைத்தளம்lplt20sl.com
2021
2023 →

முன்னாள் இலங்கை ஆரம்பத் துடுப்பாளர் சனத் ஜயசூரியா, முன்னாள் பாக்கித்தான் பந்து வீச்சாளர் வசீம் அக்ரம், முன்னாள் மூத்த மேற்கிந்தியத் துடுப்பாளர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இத்தொடரின் விளம்பரத் தூதர்களாக செயற்பட்டனர்.[3][4]

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் கிங்சு அணி கொழும்பு கிங்சை இரண்டு இலக்குகளால் வென்று, மூன்றாவது தடவையாக எல்.பி.எல் கோப்பையை வென்றது. வெற்றியாளர்களுக்கு $100,000 அமெரிக்க டாலர்களும், இரண்டாவது அணிக்கு $50,000 உம் வழங்கப்பட்டன.[5]

அணிகள் தொகு

கொழும்பு இசுட்டார்சு தம்புள்ளை அவுரா காலி கிளேடியேட்டர்சு யாழ்ப்பாணம் கிங்சு கண்டி பால்கன்சு

அரங்குகள் தொகு

கொழும்பு அம்பாந்தோட்டை கண்டி
ஆர். பிரேமதாச அரங்கம் மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
     
கொள்ளளவு: 35,000 கொள்ளளவு: 34,300 கொள்ளளவு: 35,000
 
அம்பாந்தோட்டை
 
கொழும்பு
 
கண்டி

அணிகளும் நிலைகளும் தொகு

நிலை அணி வி வெ தோ மு.இ புள்ளி நிஓவி
1 கண்டி பால்கன்சு 8 7 1 0 14 1.884
2 யாழ்ப்பாணம் கிங்சு 8 6 2 0 12 1.010
3 கொழும்பு இசுட்டார்சு 8 3 5 0 6 −0.847
4 காலி கிளேடியேட்டர்சு 8 2 6 0 4 −0.936
5 தம்புள்ளை அவுரா 8 2 6 0 4 −1.198
மூலம்: ESPN Cricinfo
 • முதல் நான்கு அணிகள் வெளியேற்ற நிலைக்கு முன்னேறினார்கள்
 •      தகுதியாளர் 1 இற்கு முன்னேற்றம்
 •      நீக்கலாளரிற்கு முன்னேற்றம்

லீக் நிலை தொகு

புதுப்பிக்கப்பட்ட நிரல் 2022 அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்டது.[6]

ஆட்டம் 1
6 திசம்பர் 2022
15:00 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
137 (19.5 நிறைவுகள்)
துனித் வெல்லாளகே 30 (20)
யாழ்ப்பாணம் கிங்சு 24 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: இரவீந்திரா கொட்டகச்சி (இல), ருசிர பள்ளியகுருகே (இல)
ஆட்ட நாயகன்: துனித் வெல்லாளகே (யாழ்ப்பாணம் கிங்சு)
 • காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 2
6 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
199/1 (20 நிறைவுகள்)
அந்திரே பிளெட்ச்சர் 102* (67)
கண்டி பால்கன்சு 109 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: சந்திரிக்க அமரசிங்க (இல), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: அந்திரே பிளெட்ச்சர் (கண்டி பால்கன்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 3
7 திசம்பர் 2022
15:00 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
தம்புள்ளை அவுரா
121/9 (20 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு
122/1 (15.4 நிறைவுகள்)
யோர்தான் கொக்சு 43 (22)
யாழ்ப்பாணம் கிங்சு 9 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால் (இல), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: சதீர சமரவிக்ரம (யாழ்ப்பாணம் கிங்சு)
 • தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 4
7 திசம்பர் 2022
19:30 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
123/5 (15 நிறைவுகள்)
மோவின் சுபசிங்க 40 (38)
கண்டி பால்கன்சு 5 இலக்குகளால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: சாமர டி சொய்சா (இல), பிரகீத் இரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: கார்லோசு பிராத்வைட் (கண்டி பால்கன்சு)
 • காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 5
8 திசம்பர் 2022
15:00 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
தம்புள்ளை அவுரா
156/7 (20 நிறைவுகள்)
தொம் ஏபெல் 33 (22)
கொழும்பு இசுட்டார்சு 9 ஓட்டங்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: சந்திரிக்க அமரசிங்க (இல), லிண்டன் அன்னிபால் (இல)
ஆட்ட நாயகன்: நிரோசன் டிக்வெல்ல (கொழும்பு இசுட்டார்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 6
10 திசம்பர் 2022
19:30 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
147/7 (20 நிறைவுகள்)
கண்டி பால்கன்சு
148/7 (20 நிறைவுகள்)
ஆசன் பண்டார 44* (39)
கண்டி பால்கன்சு 3 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: சமிக்கா கருணாரத்தின (கண்டி பால்கன்சு)
 • கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 7
11 திசம்பர் 2022
15:00
ஆட்டத் தகவல்கள்
லகிரு உதார 45* (30)
காலி கிளாடியேட்டர்சு 25 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே (இல), சாமர டி சொய்சா (இல)
ஆட்ட நாயகன்: லகிரு உதார (காலி கிளாடியேட்டர்சு)
 • காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 8
11 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
240/4 (20 நிறைவுகள்)
தம்புள்ளை அவுரா
189/8 (20 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு 51 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ) and பிரகீத் இரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: ரகுமானுல்லா குர்பஸ் (யாழ்ப்பாணம் கிங்சு)
 • தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 9
12 திசம்பர் 2022
15:00 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
141/7 (20 நிறைவுகள்)
தனுக்க தபாரே 70 (51)
ஆசன் பண்டார 41* (30)
காலி கிளாடியேட்டர்சு 12 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: இரவீந்திரா கொட்டகச்சி (இல), பிரகீத் இரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: தனுக்க தபாரே (காலி கிளாடியேட்டர்சு)
 • காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 10
12 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
178/5 (20 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு 6 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), ரன்மோர் மார்ட்டினெஸ் (இல)
ஆட்ட நாயகன்: யேம்சு புல்லர் (யாழ்ப்பாணம் கிங்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 11
13 திசம்பர் 2022
15:00 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
193/3 (20 நிறைவுகள்)
தம்புள்ளை அவுரா
116 (14.2 நிறைவுகள்)
கண்டி பால்கன்சு 77 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), இரவீந்திரா கொட்டகச்சி (இல)
ஆட்ட நாயகன்: கமிந்து மெண்டிஸ் (கண்டி பால்கன்சு)
 • கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 12
13 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
கொழும்பு இசுட்டார்சு 2 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே ((இல), பிரகீத் இரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: ரவி போப்பாரா (கொழும்பு இசுட்டார்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 13
14 திசம்பர் 2022
15:00
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
160/8 (20 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு
150/9 (20 நிறைவுகள்)
பேபியன் அலன் 47 (23)
கண்டி பால்கன்சு 10 ஓட்டங்களால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: கிரெகரி பிராத்வைட் (மேஇ), சாமர டி சொய்சா (இல)
ஆட்ட நாயகன்: பேபியன் அலன் (கண்டி பால்கன்சு)
 • கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 14
14 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
தம்புள்ளை அவுரா
89 (13.5 நிறைவுகள்)
கொழும்பு இசுட்டார்சு
90/1 (11.3 நிறைவுகள்)
பிரமோத் மதுசன் 23* (26)
கொழும்பு இசுட்டார்சு 9 இலக்குகளால் வெற்றி
முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால் (இல), ரன்மோர் மார்ட்டினெஸ் ((இல)
ஆட்ட நாயகன்: கசுன் ரஜிதா (கொழும்பு இசுட்டார்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 15
17 திசம்பர் 2022
15:00
ஆட்டத் தகவல்கள்
தம்புள்ளை அவுரா
178/5 (20 நிறைவுகள்)
செவன் தானியல் 80 (55)
லகிரு உதார 32 (32)
தம்புள்ளை அவுரா 48 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன ((இல), ருசிர பள்ளியகுருகே ((இல)
ஆட்ட நாயகன்: யோர்தான் கொக்சு (தம்புள்ளை அவுரா)
 • தம்புள்ளை அவுரா நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 16
17 திசம்பர் 2022
19:30 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
108/1 (16 நிறைவுகள்)
கண்டி பால்கன்சு 9 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: உவைன் நைட்சு (நியூ), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: சமிக்கா கருணாரத்தின (கண்டி பால்கன்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 17
18 திசம்பர் 2022
15:00
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
170/8 (20 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு 16 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன ((இல), இரவீந்திரா கொட்டகச்சி (இல)
ஆட்ட நாயகன்: அஃபிஃப் ஹொசைன் (யாழ்ப்பாணம் கிங்சு)
 • யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 18
18 திசம்பர் 2022
19:30 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
160/7 (20 நிறைவுகள்)
தம்புள்ளை அவுரா
121/9 (20 நிறைவுகள்)
ஆசன் பண்டார 37 (31)
சிக்காந்தர் ராசா 45 (33)
கண்டி பால்கன்சு 39 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: சாமர டி சொய்சா (இல), உவைன் நைட்சு (நியூ)
ஆட்ட நாயகன்: ஓசேன் தோமசு (கண்டி பால்கன்சு)
 • கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 19
19 திசம்பர் 2022
15:00
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
131/2 (15.5 நிறைவுகள்)
தொமினிக் திரேக்சு 38 (20)
யாழ்ப்பாணம் கிங்சு 8 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால் (இல), உவைன் நைட்சு (நியூ)
ஆட்ட நாயகன்: ரகுமானுல்லா குர்பஸ் (யாழ்ப்பாணம் கிங்சு)
 • யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

ஆட்டம் 20
19 திசம்பர் 2022
19:30 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
தம்புள்ளை அவுரா
134/6 (14.2 நிறைவுகள்)
நுவனிது பெர்னாண்டோ 63* (42)
மேத்தியூ போர்டே 52 (30)
தம்புள்ளை அவுரா 4 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன ((இல), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: மேத்தியூ போர்டே (தம்புள்ளை அவுரா)
 • காலி கிளாடியேட்டர்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

மறுவாய்ப்புச் சுற்றுகள் தொகு

தகுதியாளர் 1தகுதியாளர் 2இறுதி
21 திசம்பர் 2022 — கொழும்பு23 திசம்பர் 2022 — கொழும்பு
1கண்டி பால்கன்சு143/8 (20 நிறைவுகள்)2யாழ்ப்பாணம் கிங்சு164/8 (19.2 நிறைவுகள்)
2யாழ்ப்பாணம் கிங்சு98/3 (11 நிறைவுகள்)3கொழும்பு இசுட்டார்சு163/5 (20 நிறைவுகள்)
22 திசம்பர் 2022 — கொழும்பு
1கண்டி பால்கன்சு168/6 (20 நிறைவுகள்)
3கொழும்பு இசுட்டார்சு169/4 (18.5 நிறைவுகள்)
நீக்குபவர்
21 திசம்பர் 2022 — கொழும்பு
3கொழும்பு இசுட்டார்சு109/3 (16.5 நிறைவுகள்)
4காலி கிளேடியேட்டர்சு108/9 (18 நிறைவுகள்)

முதல்நிலை தொகு

தகுதியாளர் 1 தொகு

ஆட்டம் 21
21 திசம்பர் 2022
15:30 (ப/இ)
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
143/8 (20 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு
98/3 (11 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு 24 ஓட்டங்களால் வெற்றி (ட/லூ)
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன ((இல), ருசிர பள்ளியகுருகே ((இல)
ஆட்ட நாயகன்: விஜயகாந்த் வியாசுகாந்த் (யாழ்ப்பாணம் கிங்சு)
 • கண்டி பால்கன்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
 • மழை காரணமாக யாழ்ப்பாணம் கிங்சு அணியின் வெற்றிக்கு 11 நிறைவுகளில் 75 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

நீக்கலாளர் தொகு

ஆட்டம் 22
21 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
கொழும்பு இசுட்டார்சு
109/3 (16.5 நிறைவுகள்)
சாகன் ஆராச்சிகே 53 (31)
ரவி போப்பாரா 43* (28)
கொழும்பு இசுட்டார்சு 7 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: லிண்டன் அன்னிபால் (இல), பிரகீத் இரம்புக்வெல்ல (இல)
ஆட்ட நாயகன்: ரவி போப்பாரா (கொழும்பு இசுட்டார்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
 • ஆட்டம் மழை காரணமாக 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

தகுதியாளர் 2 தொகு

ஆட்டம் 23
22 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
கண்டி பால்கன்சு
168/6 (20 நிறைவுகள்)
கொழும்பு இசுட்டார்சு
169/4 (18.5 நிறைவுகள்)
கொழும்பு இசுட்டார்சு 6 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: உவைன் நைட்சு (நியூ), இரவீந்திரா விமலசிறி (இல)
ஆட்ட நாயகன்: கசுன் ரஜிதா (கொழும்பு இசுட்டார்சு)
 • கொழும்பு இசுட்டார்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

இறுதி தொகு

ஆட்டம் 24
23 திசம்பர் 2022
19:30
ஆட்டத் தகவல்கள்
யாழ்ப்பாணம் கிங்சு
164/8 (19.2 நிறைவுகள்)
யாழ்ப்பாணம் கிங்சு 2 இலக்குகளால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), உவைன் நைட்சு (நியூ)
ஆட்ட நாயகன்: அவிஷ்கா பெர்னாண்டோ (யாழ்ப்பாணம் கிங்சு)
 • யாழ்ப்பாணம் கிங்சு நாணயச் சுழற்சியில் வென்று, முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு