காய்கறி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

2020 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளின் அடிப்படையில் நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள

காய்கறி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by vegetable production) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் நிறுவன புள்ளிவிவர தரவுத்தளத்தின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி உற்பத்தி அளவு கோலாக எடுத்துக் கொள்ளப்பட்டு நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டிற்கான மொத்த உலக காய்கறி உற்பத்தி 1,148,446,252 மெட்ரிக் டன்கள் ஆகும். 1961 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகளின் அளவு 198 மில்லியன் டன்களாக இருந்தது.

நாடுகள் வாரியாக காய்கறிகள் உற்பத்தி

தொகு

கீரை, பீன்சு, வெங்காயம், கொண்டைக்கடலை, பருப்பு வகைகள், கத்திரிக்காய், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சோயாபீன், கேரட், வெள்ளரிக்காய், இஞ்சி, இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளை அட்டவணை காட்டுகிறது.[1]

தரம் நாடு/மண்டலம் காய்கறி உற்பத்தி
(டன்கள்)
1   சீனா 594,049,398
2   இந்தியா 141,195,036
3   ஐக்கிய அமெரிக்கா 33,124,467
4   துருக்கி 25,960,714
5   வியட்நாம் 17,002,195
6   எகிப்து 16,135,024
7   நைஜீரியா 15,706,483
8   மெக்சிக்கோ 15,098,212
9   உருசியா 13,950,679
10   எசுப்பானியா 12,668,790
11   ஈரான் 12,623,192
12   இந்தோனேசியா 12,581,898
13   இத்தாலி 10,849,360
14   சப்பான் 10,221,895
15   உஸ்பெகிஸ்தான் 9,903,740
16   உக்ரைன் 9,675,389
17   தென் கொரியா 9,476,881
18   பிரேசில் 8,373,666
19   அல்ஜீரியா 7,986,465
20   வங்காளதேசம் 7,138,722
21   பிலிப்பீன்சு 6,624,100
22   பாக்கித்தான் 5,572,793
23   நெதர்லாந்து 5,293,140
24   மியான்மர் 4,820,496
25   கசக்கஸ்தான் 4,450,783
26   பிரான்சு 4,422,070
27   போலந்து 4,320,800
28   நேபாளம் 4,169,485
29   மொரோக்கோ 3,983,906
30   சூடான் 3,868,342
31   கென்யா 3,602,389
32   செருமனி 3,437,190
33   நைஜர் 3,333,839
34   வட கொரியா 3,318,019
35   அர்கெந்தீனா 3,209,268
36   தூனிசியா 3,138,362
37   கமரூன் 3,051,807
38   பெரு 2,943,057
39   தாய்லாந்து 2,820,271
40   தன்சானியா 2,772,533
41   தென்னாப்பிரிக்கா 2,636,219
42   மாலி 2,535,287
43   ஐக்கிய இராச்சியம் 2,525,470
44   கொலம்பியா 2,450,822
45   தஜிகிஸ்தான் 2,374,585
46   கனடா 2,241,369
47   பெல்ஜியம் 2,095,600
48   சிரியா 2,088,946
49   போர்த்துகல் 2,288,910
50   சிலி 2,134,555
51   தாய்வான் 2,080,502
52   கிரேக்க நாடு 1,918,930
53   மலாவி 1,824,553
54   ஆப்கானித்தான் 1,822,632
55   உருமேனியா 1,798,720
56   பெலருஸ் 1,782,395
57   அசர்பைஜான் 1,740,427
58   ஈராக் 1,733,642
59   எதியோப்பியா 1,622,146
60   கியூபா 1,628,116
61   ஆத்திரேலியா 1,588,764
62   லாவோஸ் 1,533,045
63   யோர்தான் 1,401,350
64   உகாண்டா 1,380,470
65   இலங்கை 1,306,938
66   இசுரேல் 1,247,103
67   குவாத்தமாலா 1,238,156
68   வெனிசுவேலா 1,221,274
69   மலேசியா 1,171,544
70   கிர்கிசுத்தான் 1,101,996
71   சவூதி அரேபியா 1,052,171
72   செனிகல் 1,000,629
1,000,000–10,000,000 டன்கள்
73   அல்பேனியா 988,507
74   மொசாம்பிக் 981,152
75   நியூசிலாந்து 886,443
76   டொமினிக்கன் குடியரசு 873,844
77   ஓமான் 836,190
78   பொசுனியா எர்செகோவினா 799,683
79   கானா 788,396
80   ஐவரி கோஸ்ட் 770,581
81   அங்கோலா 743,741
82   பெனின் 702,795
83   மாக்கடோனியக் குடியரசு 695,920
84   லிபியா 688,745
85   லெபனான் 680,318
86   துருக்மெனிஸ்தான் 678,063
87   செர்பியா 669,062
88   அங்கேரி 666,410
89   ருவாண்டா 661,274
90   கம்போடியா 624,613
91   ஆர்மீனியா 599,918
92   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 591,691
93   ஆஸ்திரியா 588,640
94   கினியா 561,210
95   பப்புவா நியூ கினி 560,596
96   தெற்கு சூடான் 496,999
97   புருண்டி 482,675
98   யேமன் 480,563
99   சியேரா லியோனி 468,497
100   பலத்தீன் 465,434
101   மடகாசுகர் 455,672
102   சாம்பியா 434,774
103   எக்குவடோர் 421,052
104   சுவிட்சர்லாந்து 399,411
105   பொலிவியா 392,752
106   குவைத் 376,740
107 ஒண்டுராசு 363,892
108   சுவீடன் 342,880
109   பல்கேரியா 340,500
110   புர்க்கினா பாசோ 302,869
111   பின்லாந்து 270,240
112   ஜமேக்கா 266,000
113   டென்மார்க் 253,830
114   நிக்கராகுவா 236,147
115   ஐக்கிய அரபு அமீரகம் 233,009
116   சிம்பாப்வே 228,485
117   மல்தோவா 222,946
118   செக் குடியரசு 203,050
119   கயானா 194,361
120   அயர்லாந்து 187,590
121   நோர்வே 185,195
122   கோஸ்ட்டா ரிக்கா 177,115
123   சியார்சியா 176,100
124   உருகுவை 174,117
125   குரோவாசியா 166,310
126   லித்துவேனியா 164,250
127   பரகுவை 153,840
128   எயிட்டி 152,995
129   டோகோ 149,504
130   காங்கோ 142,528
131   சுலோவீனியா 133,108
132   மங்கோலியா 121,569
133   எல் சல்வடோர 121,223
134   லைபீரியா 120,806
135   சாட் 110,564
136   சிலவாக்கியா 106,930
137   சோமாலியா 104,260
100,000–1,000,000 டன்கள்
138   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 95,169
139   போட்சுவானா 81,439
140   கத்தார் 71,035
141   லாத்வியா 68,500
142   நமீபியா 65,405
143   மொரிசியசு 56,606
144   பிஜி 55,316
145   எரித்திரியா 54,883
146   பனாமா 51,842
147   காபொன் 50,018
148   சைப்பிரசு 49,940
149   பூட்டான் 48,273
150   மால்ட்டா 40,050
151   புவேர்ட்டோ ரிக்கோ 39,838
152   கினி-பிசாவு 39,426
153   ஆங்காங் 36,371
154   சீபூத்தீ 35,486
155   பஹமாஸ் 33,388
156   கிழக்குத் திமோர் 32,945
157   லெசோத்தோ 31,936
158   கேப் வர்டி 30,500
159   தொங்கா 27,320
160   எசுத்தோனியா 26,810
161   சிங்கப்பூர் 25,569
162   மொண்டெனேகுரோ 22,564
163   சுரிநாம் 22,204
164   டிரினிடாட் மற்றும் டொபாகோ 18,420
165   பகுரைன் 18,179
166   வனுவாட்டு 13,273
167   சுவாசிலாந்து 13,154
168   கம்பியா 12,828
169   பெலீசு 11,854
170   பார்படோசு 10,563
10,000–100,000 டன்கள்
171   பகுரைன் 9,858
172   நியூ கலிடோனியா 8,749
173   டொமினிக்கா 7,145
174   கிரெனடா 6,438
175   சொலமன் தீவுகள் 6,042
176   கிரிபட்டி 5,993
177   கொமொரோசு 5,295
178   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 5,056
179   பிரெஞ்சு பொலினீசியா 5,011
180   மூரித்தானியா 4,794
181   ஐசுலாந்து 4,650
182   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 3,691
183   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 3,543
184   லக்சம்பர்க் 3,460
185   செயிண்ட். லூசியா 3,179
186   சீசெல்சு 3,001
187   மாலைத்தீவுகள் 2,611
188   குக் தீவுகள் 1,880
189   சமோவா 1,318
<1,000 டன்கள்
190   அன்டிகுவா பர்புடா 847
191   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 687
192   துவாலு 596
193   நவூரு 465
194   நியுவே 143

உலக காய்கறி உற்பத்தி

தொகு
உலக காய்கறி உற்பத்தி டன்களில்.[1]
ஆண்டு உற்பத்தி
1961 197,671,814
1962 196,715,193
1963 197,456,216
1964 199,990,920
1965 202,754,670
1966 210,055,185
1967 217,391,148
1968 223,144,023
1969 225,787,672
1970 224,755,551
ஆண்டு உற்பத்தி
1971 234,107,826
1972 232,383,229
1973 245,911,746
1974 253,000,158
1975 258,240,178
1976 259,662,192
1977 271,567,493
1978 287,487,480
1979 292,551,466
1980 290,296,229
ஆண்டு உற்பத்தி
1981 304,430,900
1982 320,997,192
1983 327,336,913
1984 352,900,356
1985 355,672,363
1986 377,278,383
1987 384,438,108
1988 394,252,404
1989 407,857,861
1990 418,766,676
ஆண்டு உற்பத்தி
1991 420,137,589
1992 434,676,614
1993 462,473,461
1994 486,468,064
1995 512,780,209
1996 542,738,059
1997 551,844,581
1998 572,757,665
1999 615,205,362
2000 686,643,002
ஆண்டு உற்பத்தி
2001 705,280,012
2002 727,270,140
2003 758,206,091
2004 768,465,892
2005 789,725,045
2006 820,287,834
2007 855,731,062
2008 889,497,326
2009 915,993,340
2010 938,781,301
ஆண்டு உற்பத்தி
2011 974,818,555
2012 999,784,428
2013 1,021,617,554
2014 1,056,014,216
2015 1,084,174,676
2016 1,087,828,966
2017 1,109,345,242
2018 1,111,045,830
2019 1,129,672,958
2020 1,148,446,252

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 FAO: World vegetable production (Crops > Items aggregated > Vegetables, Primary),