சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது

சிறந்த உரையாடல் எழுத்தாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (Tamil Nadu State Film Award for Best Dialogue Writer) என்பது தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் திரைப்பட விருது ஆகும்.

பட்டியல்

தொகு

விருது பெற்றவர்களும், அந்தப் படங்களின் பட்டியலும் இங்கே.

ஆண்டு உரையாடல் எழுத்தாளர் படம்
2015 ஆர். சரவணன்[1] கத்துக்குட்டி
2014 வேல்ராஜ்[2] வேலையில்லா பட்டதாரி
2013 அட்லீ[2] ராஜா ராணி
2012 எம். அன்பழகன்[2] சாட்டை
2011 பாண்டிராஜ்[2] மெரினா
2010 சற்குணம்[2] களவாணி
2009 பாண்டிராஜ்[2] பசங்க
2008 மு. கருணாநிதி[3] உளியின் ஓசை
2007 பாலாஜி சக்திவேல்[3] கல்லூரி
2006 சீமான் தம்பி
2005 வேதம் புதிது கண்ணன்[4] அமிர்தம்
2004 பிரசன்ன குமார்[5] எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
2003 தேன்மொழி[5] ஈரநிலம்
2002 ஏ. ஆர். முருகதாஸ்[6] ரமணா
2001 ஷாஜகான்[6] புன்னகை தேசம்
2000 சேரன்[6] வெற்றிக் கொடி கட்டு
1999 சிவராம் காந்தி ஆனந்த பூங்காற்றே
1998 பாரதி[7] மறுமலர்ச்சி
1997 வேலு பிரபாகரன் கடவுள்
1996 விக்ரமன் பூவே உனக்காக
1995 கே. எஸ். அதியமான் தொட்டாசிணுங்கி
1994 பாலகுமாரன் காதலன்
1993 ஆர். சி. சக்தி பத்தினிப் பெண்
1992 பஞ்சு அருணாசலம் பாண்டியன்
1991 ஈரோடு சௌந்தர் சேரன் பாண்டியன்
1990 பி. வாசு நடிகன்
1989 பி. கலைமணி என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்
1988 எம்.எஸ். மது இல்லம்
1987
1986
1985
1984
1983
1982 பஞ்சு அருணாசலம் எங்கேயோ கேட்ட குரல்
1981 விசு கீழ்வானம் சிவக்கும்
1980 வலம்புரி சோமநாதன் துணைவி
1979 பாக்யராஜ் புதிய வார்ப்புகள்
1978 கே. பாலசந்தர் தப்புத் தாளங்கள்
1977 தூயவன் பலப்பரீட்சை
1976
1975
1974
1973
1972
1971
1970 வியட்நாம் வீடு சுந்தரம் வியட்நாம் வீடு
1969 சொர்ணம் நம் நாடு
1968 கே. பாலசந்தர் எதிர்நீச்சல், தாமரை நெஞ்சம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Nadu State Film Awards announced for 2015". The New Indian Express. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". The Hindu. 14 July 2017. http://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece. 
  3. 3.0 3.1 "Rajini, Kamal win best actor awards". The Hindu. 2009-09-29. http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm. 
  4. "Tamilnadu govt awards Rajini and Kamal". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  5. 5.0 5.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  6. 6.0 6.1 6.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
  7. "BULLETIN ON FILM". Research, Reference and Training Division. Archived from the original on 3 August 2012. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023.