தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரி பட்டியல் என்பது தமிழகத்தில் தமிழ்நாடு அரசினால் அரசினால் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளாகும் இந்த பட்டியலிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரிகள்

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 சென்னை மருத்துவக் கல்லூரி சென்னை சென்னை 1835 மருத்துவம்
2 இசுடான்லி மருத்துவக் கல்லூரி ராயபுரம், சென்னை சென்னை 1938 மருத்துவம்
3 மதுரை மருத்துவக் கல்லூரி  மதுரை மதுரை 1954 மருத்துவம்
4 தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தஞ்சாவூர் தஞ்சாவூர் 1958 மருத்துவம்
5 கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி சேத்துப்பட்டு, சென்னை சென்னை 1960 மருத்துவம்
6 செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி செங்கல்பட்டு காஞ்சிபுரம் 1965 மருத்துவம்
7 கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கன்னியாகுமரி கன்னியாகுமரி 1965 மருத்துவம்
8 கோவை மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1966 மருத்துவம்
9 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி திருநெல்வேலி 1966 மருத்துவம்
10 மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் 1986[1] மருத்துவம்
11 ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்ல்லுரி பெருந்துறை ஈரோடு 1986 மருத்துவம்
12 கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி திருச்சி திருச்சி 1997 மருத்துவம்
13 அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி 2000 மருத்துவம்
14 தேனி அரசு மருத்துவக் கல்லூரி தேனி தேனி 2004 மருத்துவம்
15 அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி அடுக்கம்பாறை வேலூர் 2005 மருத்துவம்
16 அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி திருவாரூர் திருவாரூர் 2007 மருத்துவம்
17 அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி தர்மபுரி தர்மபுரி 2008 மருத்துவம்
18 அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் விழுப்புரம் விழுப்புரம் 2011 மருத்துவம்
19 சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிவகங்கை சிவகங்கை 2012 மருத்துவம்
20 அரசினர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருவண்ணாமலை திருவண்ணாமலை 2013 மருத்துவம்
21 அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டம் சென்னை 2015 மருத்துவம்
22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை புதுக்கோட்டை புதுக்கோட்டை 2017 மருத்துவம்
23 ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் கடலூர் 1988 மருத்துவம்
24 அரசு மருத்துவக் கல்லூரி, கரூர் கரூர் கரூர் 2019 மருத்துவம்
25 அரசு மருத்துவக் கல்லூரி, நாமக்கல் நாமக்கல் நாமக்கல் 2022 மருத்துவம்
26 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருப்பூர் திருப்பூர் திருப்பூர் 2022 மருத்துவம்
27 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவள்ளூர் திருவள்ளூர் திருவள்ளூர் 2022 மருத்துவம்
28 அரசு மருத்துவக் கல்லூரி, இராமநாதபுரம் இராமநாதபுரம் இராமநாதபுரம் 2022 மருத்துவம்
29 அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர் அரியலூர் அரியலூர் 2022 மருத்துவம்
30 அரசு மருத்துவக் கல்லூரி, நாகப்பட்டிணம் நாகப்பட்டிணம் நாகப்பட்டிணம் 2022 மருத்துவம்
31 அரசு மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் திண்டுக்கல் திண்டுக்கல் 2022 மருத்துவம்
32 அரசு மருத்துவக் கல்லூரி, கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி 2022 மருத்துவம்
33 அரசு மருத்துவக் கல்லூரி, விருதுநகர் விருதுநகர் விருதுநகர் 2022 மருத்துவம்
34 அரசு மருத்துவக் கல்லூரி, கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 2022 மருத்துவம்
35 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, நீலகிரி உதகமண்டலம் உதகமண்டலம் 2022 மருத்துவம்

அரசு பல்மருத்துவக் கல்லூரிகள்

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை சென்னை சென்னை 1953 பல் மருத்துவம்
2 தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, கடலூர் சிதம்பரம் கடலூர் 1980 பல் மருத்துவம்
3 தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை புதுக்கோட்டை புதுக்கோட்டை 2023 பல் மருத்துவம்

அரசு சித்த மருத்துவக் கல்லூரி

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அண்ணா மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை சென்னை மாவட்டம் 1965 சித்த மருத்துவம்
2 அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை திருநெல்வேலி 1985 சித்த மருத்துவம்

அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி
திருமங்கலம் மதுரை 1985 ஓமியோபதி

அரசு யூனானி மருத்துவக் கல்லூரி

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 அரசு யூனானி மருத்துவக் கல்லூரி சென்னை சென்னை 1985 யூனானி

அரசு யோகா மருத்துவக் கல்லூரி

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி அரும்பாக்கம் சென்னை 1985 யோகா மற்றும் இயற்கை மருத்துவம்

அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

தொகு
எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி நாகர்கோயில் கன்னியாகுமரி 2009 ஆயுர்வேதம்

சான்றுகள்

தொகு
  1. "Welcome to the Website of MohanKumaramangalamMedicalCollege". பார்க்கப்பட்ட நாள் 1 April 2016.