சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது
சிறந்தத் திரைப்படத்திற்கான தேசிய விருது (National Award for Best Feature Film) என்பது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். இது 1954 ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. இது தேசிய திரைப்பட விருதுகளான தங்கத் தாமரை விருதுகளில் (ஸ்வர்ண கமல்) ஒன்றாகும். இது நாடு முழுவதும் அனைத்து இந்திய மொழிகளிலும், ஒரு ஆண்டில் தயாரித்த படங்களில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது.
சிறந்தத் திரைப்படத்திற்கான தேசிய விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | தேசிய | |
பகுப்பு | இந்தியத் திரைப்படத்துறை | |
நிறுவியது | 1953 | |
முதலில் வழங்கப்பட்டது | 1953 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2015 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 63 | |
வழங்கப்பட்டது | திரைப்படவிழா இயக்குநரகம் | |
நிதிப் பரிசு | ₹ 2,50,000/- | |
பதக்கம் | ஸ்வர்ண கமலம் (தங்கத்தாமரை) | |
விவரம் | ஆண்டின் சிறந்த திரைப்படம் | |
முந்தைய பெயர்(கள்) | சிறந்த திரைப்படத்திற்கான குடியரசு தலைவரின் தங்கப்பதக்கம் | |
முதல் வெற்றியாளர்(கள்) | சியாம்ச்சி ஆய் |
பின்வரும் மொழித் திரைப்படங்கள் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற எண்ணிக்கை:
விருதுகள்
தொகுவிருது பெற்றவர்களுக்கு 'சொர்ண கமலம்' (தங்கத் தாமரை விருது), ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. விருது வென்றவர்களில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் அடங்குவர்.
ரொக்க பரிசுத் தொகை காலம் செல்லச்செல்ல மாறியிருக்கின்றன. பின்வரும் அட்டவணை ஆண்டுகளில் ரொக்க பரிசு தொகை விளக்குகிறது:
ஆண்டு (காலம்) | தயாரிப்பாளர் | இயக்குநர் |
---|---|---|
1953 (1வது) - 1956 (4வது) | குடியரசுத் தலைவரின் தங்கப்பதக்கம் | |
1957 (5வது) - 1966 (14வது) | தங்கப்பதக்கம் மற்றும் ₹ 20,000 | ₹ 5,000 |
1967 (15வது) - 1969 (17வது) | தங்கப்பதக்கம் மற்றும் ₹ 20,000 | ஒரு பட்டயம் மற்றும் ₹ 5,000 |
1970 (18வது) - 1973 (21வது) | தங்கத்தாமரை மற்றும் ₹ 40,000 | ஒரு பட்டயம் மற்றும் ₹ 10,000 |
1974 (22வது) - 1975 (23வது) | தங்கத்தாமரை மற்றும் ₹ 40,000 | ரஜத் கமல், ₹ 15,000 |
1977 (25வது) | தங்கத்தாமரை மற்றும் ₹ 40,000 | ரஜத் கமல் மற்றும் ₹ 20,000 |
1980 (28வது) - 1994 (42வது) | தங்கத்தாமரை மற்றும் ₹ 50,000 | தங்கத்தாமரை மற்றும் ₹ 25,000 |
1995 (43வது) - 2005 (53வது) | தங்கத்தாமரை மற்றும் ₹ 50,000 | |
2006 (54வது) - தற்போது | தங்கத்தாமரை மற்றும் ₹ 2,50,000 |
வெற்றியாளர்கள்
தொகுஅந்த ஆண்டின் கூட்டு விருதைக் குறிக்கிறது |
திரைப்படங்களின் பட்டியல், காண்பிக்கப்பட்ட ஆண்டு (விருது விழா), மொழி (கள்), தயாரிப்பாளர் (கள்), இயக்குநர் (கள்), சான்று | ||||||
---|---|---|---|---|---|---|
ஆண்டு | படம் | மொழி(கள்) | தயாரிப்பாளர்(கள்) | இயக்குநர்(கள்) | சான்று | Refs. |
1953 (1வது) |
ஷைமச்சி ஆய் | மராத்தி | பிரகலாத் கேசவ் அத்ரே | பிரகலாத் கேசவ் அத்ரே | – | [1] |
1954 (2வது) |
மிர்சா காலிப் | இந்தி | சோரப் மோடி | சோரப் மோடி | – | [2] |
1955 (3வது) |
பதேர் பாஞ்சாலி | வங்க மொழி | மேற்கு வங்காள அரசு | சத்யஜித் ரே | – | [3] |
1956 (4வது) |
காபூலிவாலா | வங்க மொழி | சாருசித்ரா | தபான் சின்ஹா | – | [4] |
1957 (5வது) |
டு ஆண்கேன் பாரா ஹாத் | இந்தி | வி. சாந்தாராம் | வி. சாந்தாராம் | – | [5] |
1958 (6வது) |
சாகர் சங்கமே | வங்க மொழி | டி லக்ஸி திரைப்பட வினியோகஸ்தர்கள் | தேபகி போஸ் | – | [6] |
1959 (7வது) |
அபுர் சன்ஸார் | வங்கமொழி | சத்யஜித் ரே புரடெக்சன்ஸ் | சத்யஜித் ரே | – | [7] |
1960 (8வது) |
அனிராத | இந்தி | • இருசிகேசு முகர்ச்சி • எல். பி. தாக்கூர் |
ஹரிஷிமேஷ் முகர்ஜி | – | [8] |
1961 (9வது) |
பாகினி நிவேதிதா | வங்கமொழி | அயுரோரா பிலிம் கார்பரேசன் | பிஜோய் போஸ் | – | [9] |
1962 (10வது) |
தாதா தாக்கூர் | வங்கமொழி | ஷியாமால் ஜலன் | சுந்தர் முகர்ஜி | – | [10] |
1963 (11வது) |
சேகர் அயுர் சப்னா | இந்தி | நயா சன்சார் | கவாஜா அகமது அப்பாஸ் | – | [11] |
1964 (12வது) |
சாருலதா | வங்கமொழி | ஆர். டி. பன்சால் | சத்யஜித் ராய் | – | [12] |
1965 (13வது) |
செம்மீன் | மலையாளம் | பாபு இஸ்மயில் சேது | ராமு கரியத் | – | [13] |
1966 (14வது) |
டீஸ்ரி கசம் | இந்தி | ஷைலேந்திரா | பாசு பட்டாச்சாரியா | – | [14] |
1967 (15வது) |
ஹதே பசாரே | வங்கமொழி | அசீம் டுட்டா | அசீம் டுட்டா | – | [15] |
1968 (16வது) |
கோபே கைனா பகா பைன் | வங்கமொழி | • நிபோல் டுட்டா • அசிம் டுட்டா |
சத்யஜித் ரே | – | [16] |
1969 (17வது) |
புவன் ஷோம் | இந்தி | மிரினால் சென் புரோடக்சென்ஸ் | மிருணாள் சென் | – | [17] |
1970 (18வது) |
சம்ஸ்காரா | கன்னடம் | பட்டாபிராம ரெட்டி | பட்டாபிராம ரெட்டி | – | [18] |
1971 (19வது) |
சீமபத்தா | வங்கமொழி | • பாரத் ஷம்ஸ்கார் • ஜங் பகதூர் ராணா |
சத்யஜித் ரே | – | [19] |
1972 (20வது) |
சுயம்வரம் | மலையாளம் | அடூர் கோபாலகிருஷ்ணன் | அடூர் கோபாலகிருஷ்ணன் | – | [20] |
1973 (21வது) |
நிர்மல்யம் | மலையாளம் | எம். டி. வாசுதேவன் நாயர் | எம். டி. வாசுதேவன் நாயர் | – | [21] |
1974 (22வது) |
சோரூஸ் | வங்க மொழி | மிருணால் சென் புரோடெக்சன்ஸ் | மிருணால் சென் | – | [22] |
1975 (23வது) |
சூமன துரி | கன்னடம் | பிரஜா பிலிம் | பி. வி. கரந்த் | – | [23] |
1976 (24வது) |
மிரிகயா | இந்தி | உதய் பாஸ்கர் இண்டர்நேசனல் | மிரிணால் சென் | – | [24] |
1977 (25வது) |
கடசிரத்த | கன்னடம் | சதாநந்த் சுவமா | கிரிஷ் காசரவள்ளி |
For lifting the creative cinema of that region to new levels of artistic excellence, for delicacy of treatment and subtle use of the film medium, for the shifting perspective through which the tragic solution is revealed, for projecting the painful, tremulous transition from innocence to experience, for searing intellectual honesty, for the fusion of all the elements into a form so distinctive as to declare it a masterpiece. |
[25] |
1978 (26வது) |
விருதுகள் இல்லை | [26] | ||||
1979 (27வது) |
சோத் | இந்தி | சிடாகண்ட் மிஸ்ரா | பிப்லிப் ரே சௌத்ரி | – | [27] |
1980 (28வது) |
அகலேர் ஷந்தனே | வங்க மொழி | டி. எம். பிலிம்ஸ் | மிருணால் சென் |
For brilliantly recreating the tragedy of the 1943 Bengal famine and focussing on the disturbing continuity of the conditions which created it, for the cinematic excellence of the film which explores human experience at the different levels and for the consummate artistry with which the complexity of the social-economic situation is fused into a poignant statement. |
[28] |
1981 (29வது) |
தாக்கல் | வங்க மொழி | மேற்கு வங்க பிலிம் இண்டஸ்ட்ரி | கௌதம் கோஷி |
For the visual eloquence with which it portrays the travails of a daughter of a soil courageously fighting for a social justice in the face of all odds and for the remarkable ability of its young director who writes the screenplay, handles the camera, scores the music and directs the film in a poetic manner. |
[29] |
1982 (30வது) |
சோக் | வங்க மொழி | • இந்திய தகவல், கலாசார அலுவல்கள் துறை • மேற்குவங்க அரசு |
உத்பலேண்டு சக்ரபர்த்தே |
For its courage in exposing an aspect of contemporary reality which has great social relevance and for doing so with passion and integrity. |
[30] |
1983 (31வது) |
ஆதி சங்கராச்சாரியா | சமசுகிருதம் | தேதிவக | ஜி. வி. ஐயர் |
For its dedication, depth and power and the impressive skill with which it captures the Indian philosophical tradition. |
[31] |
1984 (32வது) |
தமுல் | இந்தி | பிரகாஷ் ஜா புரோடக்சன்ஸ் | பிரகாஷ் ஜா | – | [32] |
1985 (33வது) |
சிதம்பரம் | மலையாளம் | அரவிந்தன் | கோ. அரவிந்தன் |
For providing rare cinematic experience while delineating the inner conflicts and suffering of an individual set against the backdrop of the elements. |
[33] |
1986 (34வது) |
டபரன கதே | கன்னடம் | கிரிஷ் கசரவள்ளி | கிரிஷ் கசரவள்ளி |
For an extremely sensitive probe into the anguish of a helpless individual caught in a bureaucratic web, depicted with great feeling and expertise as he waits for his pension, which arrives too late. |
[34] |
1987 (35வது) |
ஹலோதியா சோரயா பஹோதான் காய் | அசாமி | • சைலதர் பருவா • ஜானு பருவா |
ஜானு பருவா |
For its mastery of cinematic form and the totality of its film craft and for its authentic depiction of the Indian rural problem and for the life affirmating human dignity it portrays in the face of the most trying social circumstances. |
[35] |
1988 (36வது) |
பிரித்திவி | மலையாளம் | பிலிம் ஃபோக்ஸ் | ஷாஜி என். கருண் |
For creattive evocation of human pathos with refined cinematic sensitivity. |
[36] |
1989 (37வது) |
பாக் பகதூர் | வங்க மொழி | புத்ததேவ் தாஸ்குப்தா | புத்ததேவ் தாஸ்குப்தா |
For its portrayal of the steady destruction of rural folk traditions at the hands of a cheap and showy urban culture in the form a cinematically vibrant and heroic classical tragedy. |
[37] |
1990 (38வது) |
மறுபக்கம் | தமிழ் | தேதிவக | கே. எஸ். சேதுமாதவன் |
For striking a balance between the existing traditional values and the modern values that are infused subsequently, and for treating the subject with the highest standards or aesthetic excellence. |
[38] |
1991 (39வது) |
அகந்துக் | வங்க மொழி | தேதிவக | சத்யஜித் ரே |
For its masterly treatment of an unusual subject investing it with humour, suspense and drama accomplishing remarkable insight into human behavior. |
[39] |
1992 (40வது) |
பகவத்கீதா | சமசுகிருதம் | டி. சுப்பிரமணி ரெட்டி | ஜ. வி. ஐயர் |
For successfully translating immortal philosophy of the Bhagavad Gita into a cinematic idiom. |
[40] |
1993 (41வது) |
சராசா் | வங்க மொழி | • கீதா கோபி • சங்கர் கோபி |
புத்ததேவ் தாஸ்குப்தா |
For its poetic and typical representation of the eternal human longing for liberation and man's alienation from Nature. |
[41] |
1994 (42வது) |
உனிஷி அப்ரி | வங்க மொழி | ரிதுபர்னோ கோஷ் | ரிதுபர்னோ கோஷ் |
For a complex and impeccable rendition of fragmenting family relationships in urban India. The bond between a mother and daughter is extended to a defined space and time, and a drama immaculately constructed. |
[42] |
1995 (43வது) |
காத்தபுருசன் | மலையாளம் | அடூர் கோபாலகிருஷ்ணன் | அடூர் கோபாலகிருஷ்ணன் |
For the remarkable portrayal of the individual born on the eve of Independence. The film gives an insight into the socio-political evolution of the post-independent India through the individual with outstanding cinematic qualities and universal appeal. |
[43] |
1996 (44வது) |
லால் தர்ஜா | வங்க மொழி | • சித்ராணி லஹிரி • துலால் ராய் |
புத்ததேவ் தாஸ்குப்தா |
For its poetic presentation and exploration of complexities of human relationship in a contemporary urban milieu. |
[44] |
1997 (45வது) |
தாயி சஹிபா | கன்னடம் | ஜெயமாலா | கிரிஷ் கசரவள்ளி |
For its challenging portrayal of one woman who carries the burden of traditional constraints and restrictions of society and learns to overcome them with courage, dignity, sacrifice. In the process, she speaks for the emancipation of women. |
[45] |
1998 (46வது) |
சமர் | இந்தி | • சியாம் பெனகல் • சஹ்யாத்ரி பிலிம்ஸ் • தேதிவக |
சியாம் பெனகல் |
For the innovative and human manner in which the director structures and presents a continuing social evil. |
[46] |
1999 (47வது) |
வானபிரஸ்தம் | மலையாளம் | மோகன்லால் | சகாஜ் என். கருண் |
For its multi layered treatment of issues like caste system, patronage to the arts, Guru Shishya Parampara, and the identity crisis of a performing artiste. |
[47] |
2000 (48வது) |
ஷாந்தம் | மலையாளம் | பி வி கங்காதரன் | ஜெயராஜ் |
For addressing the very contemporary issue of political rivalry and violence in our society in an unusually imaginative way. The language of the film goes beyond conventional narrative for appeal to calmness and good sense. |
[48] |
2001 (49வது) |
திவிபா | கன்னடம் | சௌந்தர்யா | கிரிஷ் கசரவள்ளி |
For the film combines integrity, creativity and aesthetics in its depiction of both the dilemmas and the spirit of a family who defy logic and weather to hold on to their roots. |
[49] |
2002 (50வது) |
மோண்டோ மேயர் உபகயான் | வங்க மொழி | ஆர்யா பட்டாச்சார்யா | புத்ததேவ் தாஸ்குப்தா |
For its poetic exploration of human and social realities concerning people on the fringes of society. |
[50] |
2003 (51வது) |
ஷவ்வாஸ் | மராத்தி | அருண் நலவடி | சந்தீப் சாவந்த் |
For its sensitive and moving portrayal of the relationship between a grandfather and his grandson when the child is about to lose his vision. |
[51] |
2004 (52வது) |
பேஜ் 3 | இந்தி மற்றும் ஆங்கிலம் | பாபி புஷ்கர்ணா | மதுர் பண்டார்கர் |
For a complex and daring attempt which exposes the shallow world of Page 3 in a manner which is both savagely satirical yet gently ironical. |
[52] |
2005 (53வது) |
கால்புருஷ் | வங்க மொழி | ஜாமு சுகாந்த் | புத்ததேவ் தாஸ்குப்தா |
For a rare lyrical style and a unique cohesion of narrative structure and characters that allow it to flow on different planes. |
[53] |
2006 (54வது) |
புலிஜனமம் | மலையாளம் | எம் ஜி விஜய் | பிரியாநந்தன் |
For a layered film that uses metaphors to address global and local issues of contemporary society. |
[54] |
2007 (55வது) |
காஞ்சிவரம் | தமிழ் | பிர்சிப்ட் பிக்சர் கம்பெனி | பிரியதர்சன் |
For presenting a rare portrayal of Kanchi's silk weaver community, and the internal struggle of a weaver caught between his ideals and personal dreams. A vibrant story and technical excellence blend to create a total cinematic experience. |
[55] |
2008 (56வது) |
அந்தஹீன் | வங்க மொழி | ஸ்கிரீன்பிலே பிலீம்ஸ் | அநிருத்த ராய் சவுத்ரி |
For lyrical blend of technical devices in the right proportion to depict shifting human relationships in an urban scenario. |
[56] |
2009 (57வது) |
குட்டி ஸ்ரங்க் | மலையாளம் | ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் | ஷாஜி என். கருண் |
For its vision and cinematic craft that express the different perspectives of three women about the truth of the man in their lives. |
[57] |
2010 (58வது) |
ஆதாமிண்டெ மகன் அபூ | மலையாளம் | • சலீம் அகமது • அஸ்ரஃ பேடி |
சலீம் அகமது |
For a simple yet evocative articulation of humanist values that frees matters of faith from the constrictions of narrow parochialism. The concerns of Abu, son of Adam, are timeless and universal in their scope. |
[58] |
2011 (59வது) |
தியோல் | மராத்தி | அபிஜித் கோலப் | உமேஷ் விநாயக் குல்கர்னி |
For its witty, satirical and penetrative account of the politics involved in the commercialization of religion in India. Through a wonderfully authentic depiction of village life, mentality and gesture, Deool has a social, religious and commercial sweep, even as it individualizes each of its characters and endows them with a language and space of their own. The film ironically shows the wholehearted acceptance of commodified and clamorous religiosity in a land plagued by all the serious problems the country faces today, and it does so with laughter that is only slightly tinged with cynicism. |
[59] |
2011 (59வது) |
பியரி | பியரி | அல்தாஃ ஹுசேன் | சுவீரன் |
For a powerful engagement with religious personal law handled with sensitivity and urgency. Through its female protagonist, writer director Suveeran, poignantly and dramatically conveys the trauma of a woman who has to deal with unjust religious strictures. The film calls for a review of the practices that continue to control the lives of many women in this country. |
[59] |
2012 (60வது) |
பீன் சிங் டொமர் | இந்தி | யூடிவி சாப்ட்வெர் கம்யீனிகேசன் | டிக்மன்சூ துலியா |
Powerful presentation of a true life story which highlights the urgent need of a social support system for sportspersons especially in rural India. Sleek and sensitive handling of a not- too-common subject with remarkable aplomb. The movie leaves the viewer with a realization of the decadent value system prevalent in the society. Yet there is a beacon of hope! |
[60] |
2013 (61வது) |
பான் சிங் தோமர் | • ஆங்கிலம் • இந்தி |
ரீசைக்ளிவாலா பிலிம்ஸ் பிரவேட் லிமிடெட் | ஆனந்த் காந்தி |
A quietly powerful film of an unusual photographer, an erudite Jain monk and a young stock broker told through different segments which finally unites them through a strange circumstance. In the process the film depicts issues of intuitive brilliance, metaphysical belief and intricate morality in a world full of contradictions. |
[61] |
2014 (62வது) |
கோர்ட் | • மராத்தி • குசராத்தி • ஆங்கிலம் • இந்தி |
சூ எண்டர்டெயின்மெயிண்ட் பிரவேட். லிமிடெட். | சைதன்ய டமஹனி |
Court is a powerful and stark depiction of the mundaneness of judicial procedure revealed brilliantly by the film’s form, forcing us to reflect on the heartwrenching insensitivity of institutional structures. |
[62] |
2015 (63வது) |
பாகுபலி | தெலுங்கு |
• ஷோபு யர்லகதா • ஆர்கா மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட். |
இராஜமௌலி |
An imaginative film and monumental by its production values and cinematic brilliance in creating a fantasy world on screen. |
[63] |
2016 (64th) |
கசவ் | மராத்தி | • சுமித்ரா பாவே • சுனில் சுக்தாங்கர் • மோகன் ஆகாஷே |
• சுமித்ரா பாவே • சுனில் சுக்தாங்கர் |
In appreciation of the perfect blending of an environmental behaviour and a personal one in a poignantly beautiful cinematic way. |
[64] |
2017 (65th) |
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் | அசாமியம் | ரீமா தாஸ் | ரீமா தாஸ் | ||
2018 (66th) |
ஹெல்லாரோ | குசராத்தி | சார்த்தி புரொடக்சன்ஸ் எல்எல்பி | அபிஷேக் ஷா |
The film is a strong statement on women empowerment against patriarchal Society. |
[65] |
2019 (67th) |
மரைக்காயர்: லயன் ஆப் அரேபியன் சீ | மலையாளம் | ஆண்டனி பெரும்பாவூர் | பிரியதர்சன் |
A grand portrayal of the life of sixteenth century historic icon குஞ்ஞாலி மரைக்காயர் and a dramatic depiction of multicultural phenomena of the times, human relations, patriotism and valour. |
[66] |
2020 (68th) |
சூரரைப் போற்று | Tamil | • சூர்யா • ஜோதிகா • ராஜசேகர் பாண்டியன் • குனீத் மோங்கா |
சுதா கொங்கரா |
For an outstanding portrayal of the journey of an adventurous entrepreneur, who heralded the low cost aviation industry in the country. |
[67] |
2021 (69th) |
ராகெட்ரி: நம்பி விளைவு | தமிழ் இந்தி ஆங்கிலம் |
ராக்கெட்ரி என்டர்டெயின்மென்ட் எல்எல்பி | மாதவன் | [68] | |
2022 (70th) |
ஆட்டம் | மலையாளம் | ஜாய் மூவி புரொடக்சன்ஸ் | ஆனந்த் ஏகர்ஷி | [69] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 12. பார்க்கப்பட்ட நாள் 21 August 2011.
- ↑ "2nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 15. பார்க்கப்பட்ட நாள் 23 August 2011.
- ↑ "3rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 6. பார்க்கப்பட்ட நாள் 1 September 2011.
- ↑ "4th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.
- ↑ "5th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,4. பார்க்கப்பட்ட நாள் 2 September 2011.
- ↑ "6th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. p. 2,4. Archived from the original on 20 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 September 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "7th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,4. பார்க்கப்பட்ட நாள் 4 September 2011.
- ↑ "8th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011.
- ↑ "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 2 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "10th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 29 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 9 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 2 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 13 September 2011.
- ↑ "12th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. Archived from the original on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "13th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 1,6. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011.
- ↑ Gulzar, Govind Nihalani, Saibal Chatterjee (2003). Encyclopaedia of Hindi Cinema. Popular Prakashan. p. 532. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788179910665. பார்க்கப்பட்ட நாள் 29 June 2012.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "15th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,9. Archived from the original (PDF) on 25 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "16th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2. Archived from the original (PDF) on 17 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2011.
- ↑ "17th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,6. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
- ↑ "18th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
- ↑ "Seemabaddha @ SatyajitRay.org". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2017-03-06.
- ↑ "20th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. p. 2. Archived from the original on 5 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 September 2011.
- ↑ "21st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,32. பார்க்கப்பட்ட நாள் 29 September 2011.
- ↑ "22nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,33. பார்க்கப்பட்ட நாள் 1 October 2011.
- ↑ "23rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 1. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "Mrigayaa @ MrinalSen.org".
- ↑ "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 2,44. Archived from the original (PDF) on 19 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "26th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Asian recorder, Volume 26. K. K. Thomas at Recorder Press. 1980. பார்க்கப்பட்ட நாள் 29 June 2012.
- ↑ "28th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 6. Archived from the original (PDF) on 21 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "29th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 4. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "30th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 6. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
- ↑ "31st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 6. Archived from the original (PDF) on 24 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "32nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. p. 7. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012.
- ↑ "33rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 8–9. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
- ↑ "34th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 10–11. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 January 2012.
- ↑ "35th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 12–13. Archived from the original (PDF) on 22 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "36th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 12–13. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "37th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 12–13. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
- ↑ "38th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 14–15. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "39th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 14–15. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 27 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "40th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 14–15. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
- ↑ "41st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 12–13. பார்க்கப்பட்ட நாள் 3 March 2012.
- ↑ "42nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
- ↑ "43rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "44th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2012.
- ↑ "45th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. Archived from the original (PDF) on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
- ↑ "46th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. பார்க்கப்பட்ட நாள் 12 March 2012.
- ↑ "47th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 6–7. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
- ↑ "48th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 22–23. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
- ↑ "49th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 18–19. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
- ↑ "50th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 18–19. பார்க்கப்பட்ட நாள் 14 March 2012.
- ↑ "51st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 10–11. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.
- ↑ "52nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 10–11. Archived from the original (PDF) on 29 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
- ↑ "53rd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 10–11. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "54th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 8–9. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
- ↑ "55th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 14–15. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
- ↑ "56th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 14–15. பார்க்கப்பட்ட நாள் 27 March 2012.
- ↑ "57th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. pp. 48–49. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "58th National Film Awards, 2010" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012.
- ↑ 59.0 59.1 "59th National Film Awards for the Year 2011 Announced". Press Information Bureau (PIB), India. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012.
- ↑ Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.
- ↑ "61st National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. 16 April 2014. Archived from the original (PDF) on 16 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(24 March 2015). "62nd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 March 2015.
- ↑ திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா(28 March 2016). "63rd National Film Awards"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 28 March 2016.
- ↑ Directorate of Film Festivals. "64th National Film Awards". செய்திக் குறிப்பு.
- ↑ https://dff.gov.in/images/News/66th_NFA_Results.pdf [bare URL PDF]
- ↑ "67th National Film Awards: Complete list (updating)". தி இந்து. 22 March 2021.
- ↑ "68th National Film Awards | Soorarai Pottru wins Best Film award" (in en-IN). The Hindu. 2022-07-22. https://www.thehindu.com/entertainment/movies/soorarai-pottru-dominates-68th-national-film-awards/article65671204.ece.
- ↑ "69th National Film Awards: Allu Arjun, Alia Bhatt, Kriti Sanon, and 'Rocketry: The Nambi Effect' bag the honours". https://thesouthfirst.com/entertainment/69th-national-film-awards-allu-arjun-alia-bhatt-kriti-sanon-and-rocketry-the-nambi-efffect-bag-the-honours/.
- ↑ "70th National Film Awards full winners list: Aattam bags Best Film, Rishab Shetty wins Best Actor for Kantara".