பண்டைய இந்தியாவின் குறிப்புகள்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

பண்டைய இந்தியாவின் குறிப்புகள் (Outlines of Ancient India), வரலாற்றுக் காலத்திற்கு முன் முதல் குப்தப் பேரரசின் [1] இறுதி வரை இந்தியத் துணைக்கண்டத்தின் குறிப்புகளை கூறுகிறது. பண்டய இந்தியா, தற்கால இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் நேபாளப் பகுதிகளைக் கொண்டது.

பண்டைய இந்தியாவின் பொதுவான வரலாறு

தொகு

இந்திய வரலாற்று காலக் கட்டங்கள்

தொகு
  • முந்தைய பாரம்பரியக் காலம் (கிமு 200 -320);
  • "பொற் காலம்" (குப்தப் பேரரசு) (கிபி 320-650);
  • பிந்தைய பாரம்பரியக் காலம் (கிபி 650-1200);

பண்டைய இந்தியா

தொகு

பாரம்பரியக் காலம்

தொகு

பண்டைய இந்தியப் பண்பாடு

தொகு

பண்டைய இந்தியக் கலைகள்

தொகு

பண்டைய இந்திய மொழிகள்

தொகு

பண்டைய இந்தியச் சமயங்கள்

தொகு

பண்டைய இந்திய இலக்கியங்கள்

தொகு

பண்டைய இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

தொகு

பண்டைய இந்தியா தொடர்பான அமைப்புகள்

தொகு

பண்டைய இந்தியாவின் தொல்பொருள் அருங்காட்சியகங்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. பல்வேறுபட்ட கால கட்டங்களை பாரம்பரிய இந்து சமயக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது:
    • பாரம்பரிய காலத்திற்கு முந்தியக் காலம்:கிமு 1000 முதல் கிபி 100 வரை. இக்காலகட்டத்தில் உபநிடதங்களும், சமணம், பௌத்தம் சமயங்கள் தோன்றியது.[subnote 1] பாரம்பரியக் காலம் கிபி 100 முதல் கிபி 1,000 வரை நீடித்தது. இக்கால கட்டத்தில் இந்தியாவில் பாரம்பரிய இந்து சமயம் மற்றும் மகாயானம் வளர்ச்சியடைந்தது.[3]
    • வரலாற்று ஆய்வாளர் மைக்கலின் கூற்றுப்படி, கிமு 500 முதல் கிமு 200 வரை சமண & பௌத்தத் துறவிகளின் சீர்திருத்தக் காலம் எனக் குறிப்பிடுகிறார்.[4] வேத சமயத்திலும், இந்து சமயத்திலும் திருப்புமுனை ஏற்பட்டதால், கிமு 200 முதல் கிபி 1100 வரை பாரம்பரிய இந்து சமயம் பொழிவுற்றது. [5]
    • வரலாற்று அறிஞர் மூசீ, கிமு 800 முதல் கிபி 200 வரையிலான காலத்தை பாரம்பரியக் காலம் எனக்கூறுவார். இந்து சமயத்தில் இருந்த கர்மா, மறுபிறப்பு மற்றும் "தனிப்பட்ட ஞானம் மற்றும் மாற்றம்" ஆகிய கருத்துக்கள் வேதங்களில் இல்லை [6]

குறிப்புகள்

தொகு
  1. Smart [2]

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  • Flood, Gavin D. (1996), An Introduction to Hinduism, Cambridge University Press
  • Khanna, Meenakshi (2007), Cultural History Of Medieval India, Berghahn Books
  • Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, Routledge
  • Michaels, Axel (2004), Hinduism. Past and present, Princeton, New Jersey: Princeton University Press
  • Misra, Amalendu (2004), Identity and Religion: Foundations of Anti-Islamism in India, SAGE
  • Muesse, Mark William (2003), Great World Religions: Hinduism
  • Muesse, Mark W. (2011), The Hindu Traditions: A Concise Introduction, Fortress Press
  • Smart, Ninian (2003), Godsdiensten van de wereld (The World's religions), Kampen: Uitgeverij Kok
  • Stein, Burton (2010), A History of India, John Wiley & Sons
  • Thapar, Romila (1978), Ancient Indian Social History: Some Interpretations (PDF), Orient Blackswan

வெளி இணைப்புகள்

தொகு