மகாஜனபதம்
(மகாஜனபாதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகாஜனபதம் (Mahājanapada, சமசுகிருதம்: महाजनपद) என்பது பண்டைய வடஇந்தியாவில் கி.மு 600 முதல் கி.மு 300 முடிய காணப்பட்ட 16 அரசுகள் அல்லது நாடுகளைக் குறிக்கும். அங்குத்தர நிக்காய[1] போன்ற பண்டைய பௌத்த சமய நூல்களில் இவை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இவை இந்திய துணைக்கண்டத்தின் வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளாகும்.
மகாஜனபதம் | |||||
| |||||
16 மாகாஜனபாதங்களின் வரைபடம்
| |||||
தலைநகரம் | குறிக்கப்படவில்லை | ||||
சமயம் | வேதகால இந்து சமயம் பௌத்தம் சமணம் | ||||
அரசாங்கம் | குடியரசுகள் முடியாட்சி | ||||
வரலாற்றுக் காலம் | இரும்புக் காலம் | ||||
- | உருவாக்கம் | கி.மு 600 | |||
- | குலைவு | கி.மு 300 |
பதினாறு அரசுகள்தொகு
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Anguttara Nikaya I. p 213; IV. pp 252, 256, 261.