பயனர் பேச்சு:Sundar/தொகுப்பு05

அறிக்கை

தொகு

--Natkeeran 21:59, 28 திசம்பர் 2010 (UTC)Reply

விக்சனரி, விக்கி செய்திகள் ஆகிய இரண்டிலும் சுருக்கமான அறிக்கைகள் தயாரித்தாலும் எமக்கு பயன் உள்ளதாக இருக்கும். இரண்டும் பல மடங்கு வளர்ச்சியை இந்த ஆண்டு கண்டுள்ளன. --Natkeeran 05:10, 29 திசம்பர் 2010 (UTC)Reply
மேம்போக்காகப் பார்த்தேன். நன்றாக உள்ளது, நற்கீரன். இன்று மாலை இதைத் தொகுக்க முயலுவேன். -- சுந்தர் \பேச்சு 05:29, 31 திசம்பர் 2010 (UTC)Reply

User Name Move Request

தொகு

I requested already on another user's talkpage, but they never responded: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Mayooranathan#SUL_Request Thanks, Computerwiz908 23:14, 2 பெப்ரவரி 2011 (UTC)


I am not sure how to do this either. I will ask another admin. --Natkeeran 03:48, 3 பெப்ரவரி 2011 (UTC)
Only bureacrats can do. See:http://en.wikipedia.org/wiki/Wikipedia:Changing_username--மணியன் 07:09, 3 பெப்ரவரி 2011 (UTC)

Computerwiz, can you tell whether you've already got the handle "Logan" on other wikis? Because, that handle may be used by someone else in other wikis. -- சுந்தர் \பேச்சு 09:29, 3 பெப்ரவரி 2011 (UTC)


விக்கிபாசாவிற்கு உதவ அழைப்பிதழ்

தொகு

வணக்கம், பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா என்ற கருவியை நாங்கள் வெளியிட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தற்பொழுது, இக்கருவி மீடியாவிக்கியிலும் ஒரு திறந்த வெளி கருவியாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கருவியினைப் பற்றிய மேலும் விவரங்கள் இங்கே கிடைக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக ஈடுபாடுள்ள தாங்கள், இக்கருவியை பயன்படுத்தி இதனை மேலும் பயனுள்ளதாக்க எங்களுக்கு உதவுமாறு அழைக்கிறோம். இக்கருவியை தங்களுக்கு விளக்கி, தாங்கள் இக்கருவியை பயன்படுத்த உதவி செய்து, நேரடியாக தங்களின் கருத்துக்களை பெற ஏதாவதொரு நிகழ் பேச்சுவார்த்தைக் கூடத்தில் (skype or live meeting) பங்குகொள்ள நாங்கள் விரும்புகிறோம். இதற்கு, தாங்கள் MSRIWB@microsoft.com என்ற முகவரிக்கு தங்களின் விருப்ப நேரத்தை அனுப்பவும். தாங்களோடு தொடர்புகொள்ள ஆவலாக உள்ளோம்.--WikiBhasha.MSR 13:13, 1 மார்ச் 2011 (UTC)

நன்றி. கட்டாயம் தொடர்பு கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:42, 3 மார்ச் 2011 (UTC)

காப்புநிலை

தொகு

காப்புநிலை தொடர்பான தங்கள் கருத்துக்கு நன்றி சுந்தர். தயவு செய்து conservation dependant என்பதற்கும் சரியான சொல்லை தெரிவு செய்து பேச்சு:சிவப்புப் பட்டியல் பக்கத்தில் கொடுத்துவிடுங்கள். அதனை முதலில் சேர்க்க மறந்துவிட்டேன்.--கலை 11:33, 30 மார்ச் 2011 (UTC)

நன்றிகள்

தொகு
எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:19, 17 சூன் 2011 (UTC)Reply
வாழ்த்துகள், சஞ்சீவி சிவகுமார். -- சுந்தர் \பேச்சு 09:19, 20 சூன் 2011 (UTC)Reply

User Permissions

தொகு

வணக்கம் சுந்தர். மாகிருக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கப் போகும் போது தவறுதலாக அதிகாரி அணுக்கம் வழங்கப்பட்டு விட்டது. அதை எவ்வாறு மீளப் பெறுவது.  ??--Natkeeran 22:31, 27 சூன் 2011 (UTC)Reply

அதற்கு இசுட்டீவர்டு யாராவது வேண்டும் போலிருக்கிறது. பயனர்:Jyothis உதவக்கூடும். -- சுந்தர் \பேச்சு 06:20, 29 சூன் 2011 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் - நன்றி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:55, 28 சூன் 2011 (UTC)Reply

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சுப்பிரமணி. -- சுந்தர் \பேச்சு 06:16, 29 சூன் 2011 (UTC)Reply

request of translation for en:Campora San Giovanni, en:Mérida (Venezuela), and en:Feria del Sol (Mérida) in Tamil thank you so much--Lodewijk Vadacchino 10:27, 29 சூன் 2011 (UTC)

தொகு

Good Morning to you, Greeting from Calabria and from Venezuela, write you, if kindly you could translate the articles of Campora San Giovanni and Mérida in Tamil language, on the base of the English...and if kindly you could translate the Feria del Sol, festival typically of this Maravillouse City, that is receiving great international success. In Change I will translate you in Italian and other Italian dialects on Wikipedia, an article of your interest, I deal me with biographies, history, some religion and geography, and other gendres. I am sure that we will find us in full accord. In a wait him of one certain answer of yours I thank you in advance of true heart.Thanks So Much--Lodewijk Vadacchino 10:27, 29 சூன் 2011 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு





நான் தொடங்கிய இரு கட்டுரைகளை இன்று முதல் பக்கத்தில் கண்டு மகிழ்ந்தேன். :) -- சுந்தர் \பேச்சு 10:17, 28 சூலை 2011 (UTC)Reply

missing bureaucrat noticeboard on this wiki

தொகு

Hi. You are listed as a bureaucrat on this wiki, but so is at least one other person. To contact a bureaucrat, in order to usurp accounts and similar, users have to send duplicate messages, rather than post at a single place. Please create a bureaucrat noticeboard of some sort and list it at meta:Index of pages where renaming can be requested. If it already exists, please list it there! Thank you. --Joy-temporary 11:48, 5 ஆகத்து 2011 (UTC)Reply

 Y ஆயிற்று Thanks Joy. -- சுந்தர் \பேச்சு 03:43, 17 ஆகத்து 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Sundar,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi Sundar,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

உதவ முடியுமா?

தொகு

சுந்தர், தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 17:15, 12 ஆகத்து 2011 (UTC)Reply

தமிழ் விக்கியின் தொடக்க நாட்களில் நுட்ப வேலைகள் தொடர்பில் நானும், மற்ற பயனர்கள் அனைவருமே ஈடுபட்டு வந்தோம். குறிப்பாக, நற்கீரன், உமாபதி, தெரன்சு, கணேசு போன்றோர். அதன்பின்னர் தற்போது சிறீகாந்து, மாகிர் போன்றோர் மிகுதியாகப் பங்களிக்கின்றனர். குறிப்பிட்டுச் சிலரைச் சொன்னாலும் இன்னும் பலரும் பல்வேறு நுட்ப ஆக்கங்களைத் தந்துள்ளனர். இதை நுட்பப் பணிகள் ஒருங்கிணைப்புப் பகுதியில் கேட்பது நல்லது. -- சுந்தர் \பேச்சு 06:36, 16 ஆகத்து 2011 (UTC)Reply

நன்றி சுந்தர்--P.M.Puniyameen 04:25, 17 ஆகத்து 2011 (UTC)Reply

முதற்பக்கம்

தொகு

மற்ற தென்மொழி விக்கி முதற்பக்கங்களில் அதனதன் அடிப்படை எழுத்துக்கள்(உயிர், மெய்) உள்ளது போல் தமிழ் விக்கியில் 31 அடிப்படை எழுத்துக்களை எவ்வாறு கொண்டு வருவது?--தென்காசி சுப்பிரமணியன்

விக்கிப்பீடியா:அகர_வரிசையில்_கட்டுரைகள் - இது போலவா? -- சுந்தர் \பேச்சு 06:31, 16 ஆகத்து 2011 (UTC)Reply

Mohamed ElGedawy → محمد الجداوي

தொகு

Hi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)Reply

பயனர் பெயர் மாற்றம்

தொகு

தயவுசெய்து தமிழ் விக்கிப்பீடியாவில் என்னுடைய பயனர் பெயரை Ravichandar84 என்று மாற்றுங்கள்-ரவிசந்தர் 12:14, 18 ஆகத்து 2011 (UTC)Reply

 Y ஆயிற்று -- சுந்தர் \பேச்சு 17:25, 18 ஆகத்து 2011 (UTC)Reply

சுந்தர் என்னுடைய பயனர் பெயரையும் மாற்ற முடியுமா. அவ்வாறு இருந்தால் வழிகூறுங்களேன். மேலும், நீங்கள் சொறிமுட்டை என்ற கட்டுரையில் உச்சரிப்பு என்னும் பகுதியை நீக்கியுள்ளீர்கள். அதை இட்டால் தவறேதேனும் உண்டோ என்று யான் தெரிந்துக்கொள்ளலாமா. அவ்வாறு இடுதல் விக்கி மரபுக்கு மாறானதா என்பதை கூறுங்களேன். நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:12, 16 அக்டோபர் 2011 (UTC)Reply

சிங்கமுகன், உங்கள் பயனர் பெயரையும் மாற்ற முடியும். இப்போது பெயர் மாற்ற விண்ணப்பங்களைவிக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை என்ற பக்கத்தில் இடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறோம். அங்கு விண்ணப்பியுங்கள், நானோ வேறு அதிகாரி அணுக்கம் கொண்ட எவருமோ மாற்றி விடுவோம்.
உச்சரிப்பு உதவி பொதுவாக பிறமொழிச் சொற்களுக்கே இடுவது வழக்கம். தமிழ்ச்சொல்லைத் தமிழில் எழுதியிருக்கும்போது அதை எப்படி உண்ணரிக்கஉச்சரிக்க வேண்டும் என ஆங்கில எழுத்தைக் கொண்ட காட்ட வேண்டுமா? -- சுந்தர் \பேச்சு 03:53, 19 அக்டோபர் 2011 (UTC)Reply
ஆம் ஐயா தேவை இருக்கிறது. இதை நான் விளக்கினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். நான் எழுதும் கட்டுரையிலாவது அதை எழுதி வருகிறேன். அது கண்டிப்பாக தேவை. என்னைப் போன்ற சிலருக்கே தெரிந்த உண்மை. உச்சரிப்பே மொழி, கிளவி, பதம் எதுவானாலும். பிறமொழிக்காரர்களுக்குத் தான் உச்சரிப்பு என்றால் Phonetics என்ற பகுதியே தோன்றாது. தமிழில் உள்ள 18 எழுத்துக்கும் 18 உச்சரிப்புத் தான். அதில் உச்சரிப்பு மாறினால் அதன் பிறப்பு மாறும். மன்னியுங்கள். நான் உறுதியாகக் கூறுவேன் அதை உங்களாலும் ஏற்றுக்கொள்ளவியலாது. ஆகையால் உங்களது நேரத்தை செலவழிக்க (Chelavazhikka) நான் விரும்பவில்லை. மேலும் எனதுப் பயனர் பெயரை நான் மாற்றமுனைவதே எனதுபெயரில் உள்ள உச்சரிப்புப் பிழையால் தான்.
^ நீங்கள் எழுதியுள்ள ”உண்ணரிக்க” என்னும் வார்த்தை மெய்யாகவே தமிழில் உள்ளதா என்பதைக் குறிப்பிடவேண்டும். நன்றிகளுடன். --சிங்கமுகன் 06:03, 19 அக்டோபர் 2011 (UTC)Reply
சகரம் சொல்லின் முதலில் வரும்போது வழக்கில் தமிழ் மரபை மீறி வலித்து ஒலிக்காமல் விடுவதை அறிந்துள்ளேன், சிங்கமுகன். நானும் பல நேரங்களில் அந்தத் தவறைச் செய்வதுண்டு. மொழிதல் விளக்கம் பிறமொழிக்காரர்களுக்கு மட்டும் தான் தேவை என்பதில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்ச்சொற்களுக்கான உச்சரிப்பை ஆங்கில எழுத்தைக் கொண்டு தருவது சரியாகப் படவில்லை. விக்கிநூலிலோ வேறு பொருத்தமான இடத்திலோ தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பை மொழிந்து ஒலிக்கோப்புகளாகப் பதிந்து வைக்கலாம். அல்லது ஐ.பி.ஏ. போன்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம். உண்ணரிப்பு என்று நான் முன்னர் தவறாகத் தட்டிவிட்டேன். தமிழ்99 விசைப்பலகையில் சகரமும் சகரமும் அருகருகே உள்ளன. சில வேளைகளில் வேறு கணிகளைப் பயன்படுத்தும்போது தவறு நிகழ்ந்துவிடுகிறது. -- சுந்தர் \பேச்சு 06:19, 19 அக்டோபர் 2011 (UTC)Reply

என் மனம் குளிர்ந்தது. அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்பதில் நான் ................... விவரிக்க வார்த்தையில்லை. அன்புடன். --சிங்கமுகன் 06:28, 19 அக்டோபர் 2011 (UTC)Reply

:-) தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் அனைவருமே தமிழ்நலம் போற்றுபவர்கள் தான், சிங்கமுகன். -- சுந்தர் \பேச்சு 07:02, 20 அக்டோபர் 2011 (UTC)Reply

வணக்கம் சுந்தர், பதக்கப் பராட்டுகளுக்கு நன்றி.--Booradleyp 04:50, 30 நவம்பர் 2011 (UTC)Reply

நன்றி

தொகு

தலைப்பைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி...இங்கிருந்து ஆரம்பித்தால் கவனிக்கவில்லை.மன்னிக்கவும்...இந்த பட்டியலிலும் திருத்திவிடலாம் அல்லவா?--shanmugam 07:13, 16 சனவரி 2012 (UTC)Reply

மன்னிப்பெல்லாம் எதற்கு? விக்கியைப் பொருத்தவரை உரைகளைத் திருத்திக் கொண்டே இருப்பது தானே வழக்கம். :) அங்கேயும் திருத்திவிடலாம், சண்முகம். -- சுந்தர் \பேச்சு 07:35, 16 சனவரி 2012 (UTC)Reply

ஐயம்

தொகு

சுந்தர்,

குறுந்தட்டு கட்டுரைப் பக்கத்தில் 1967 சட்டமன்றத் தேர்தலை இரண்டாம் சுற்று உரை திருத்தம் முடிந்ததாக அறிவித்து இன்னொரு சுற்று தேவை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள் அக்கட்டுரையில் எத்தொகுப்பும் செய்யவில்லையே. 1952 தேர்தலுக்கு பதில் இதில் குறித்து விட்டீர்களா?.--சோடாபாட்டில்உரையாடுக 07:02, 22 சனவரி 2012 (UTC)Reply

ஆம், சோடா. தவறுதலாக மாற்றிக் குறித்து விட்டேன். சுட்டியமைக்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:31, 22 சனவரி 2012 (UTC)Reply

--Iramuthusamy 12:59, 25 சனவரி 2012 (UTC)Reply

உதவி

தொகு

சிறநத தமிழ் நூல்களுக்கு நிதியுதவி என்ற செய்திக் குறிப்பை "உங்களுக்குத் தெரியுமா?" என்ற பகுதியில் வெளியிட விருப்பம். ஆனால் எவாறு பதிவேற்றுவது என்று தெரியவில்லை. எனவே வழக்கம் போல் சமர்ப்பித்து விட்டேன். இதை நீக்குவதை விட உரிய இடத்தில் பயன்படுத்தினால் மகிழ்வேன். முடியுமா? −முன்நிற்கும் கருத்து Iramuthusamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இரா.முத்துசாமி, சூரியா ஏற்கனவே விக்கிச்செய்திகளுக்கு நகர்த்தியுள்ளார். மேலும் தகவல்களைச் சேர்க்க விரும்பினால் நீங்கள் அங்கு சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 16:08, 25 சனவரி 2012 (UTC)Reply

regex உதவி

தொகு

சுந்தர், தமிழ் எழுத்துகளுக்கு regex எழுதுவது எப்படி?. எ.கா [a-z][1] என்ற pattern போல் [அ-ஃ][1] என்று எழுத முடியுமா?--சோடாபாட்டில்உரையாடுக 07:54, 27 சனவரி 2012 (UTC)Reply

சோடாபாட்டில், அனேகமாக \w என்பது அனைத்து எழுத்துக்களையும் குறிக்கும். இலினக்சுக்குப் போகும்பாது உறுதி செய்து சொல்கிறேன். நீங்களும் முயன்று பாருங்கள். -- சுந்தர் \பேச்சு 09:28, 27 சனவரி 2012 (UTC)Reply

(பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) AWB c# இன் regex அல்லவா பயன்படுத்தும், அதற்க்கும் இலினக்சுக்கும் சம்மந்தம் இருக்கா? (நான் அறிந்த வரை மொழிக்கேற்றார் போல் இவை மாறும் என்று). ஸ்ரீகாந்த் 10:47, 27 சனவரி 2012 (UTC)Reply

ஓ, நான் பெர்ள் குறியீட்டைக் கூறினேன். c# கிட்டத்தட்ட பெர்ள் சுறுங்குறித்தொடர்களைப் பின்பற்றியதாக நினைவு. இப்போது கையில் இல்லை. ஓரிரு நாட்களுக்கு வேலைப்பளு மிகுதியாக உள்ளது. அதற்குப் பின்னால் பார்த்துச் சொல்ல முடியும். -- சுந்தர் \பேச்சு 11:19, 27 சனவரி 2012 (UTC)Reply

கொங்கு வேளாளர் தொகுத்தல் போர்

தொகு

கொங்கு வேளாளர் உரையடலில் அனைத்து அதாரதை சரி பார்த்து .குறிப்பிட்டு உள்ள கருத்தை கட்டுரையில் இனைக்கவும்

Venmann 19:35, 11 பெப்ரவரி 2012 (UTC)

sanskrit transliterator

தொகு

Hullo Sundar,

My name is Shaurabh, I am active on hindi wikipedia hi:User:Sbharti. I am working on a transliterator from sanskrit to other indian scripts including tamil. The idea is to able to read and write on sanskrit wikipedia in regional scripts like bengali, kannada, tamil etc. I need some help from sanskrit speaking tamil wikipedieans, who could help me in this transliteration process. It'd be great if you can point or connect me on this. Pls contact me on sbharti-at-gmail-dot-com.

Thanks,

Shaurabh Bharti

Hi Shaurabh. I am not aware of any Sanskrit-speaking Tamil Wikipedians, but some of us here have a basic knowledge of Sanskrit. A better place to ask is the village pump. I can also help by testing your transliterator. But, just curious, aren't most people who know Sanskrit familiar with the Devanagari script? -- சுந்தர் \பேச்சு 05:54, 17 பெப்ரவரி 2012 (UTC)
Thanks Sundar. I shall be happy to share the transliterator with you and the analysis I have done for tamil script. Pls share your email here or at my personal mail sbharti-at-gmail-dot-com. I shall take it further at VP after basic feedback from you. (I am not sure about the common devanagari knowledge part, as I found and enquired, sanskrit texts for karma-kand in karnataka are found in kannada script and It is similar for other regions too, though devanagari is most popular form.) --Sbharti 08:45, 17 பெப்ரவரி 2012 (UTC)
Sanskrit texts are available in Tamil script as well. However, I was thinking that it was used by people for reciting slokas. Don't know if experts use them. Perhaps they do. I've sent you an email so that you can send the transliterator link. -- சுந்தர் \பேச்சு 13:47, 17 பெப்ரவரி 2012 (UTC)

http://www.virtualvinodh.com/ may be interested in this--இரவி 15:22, 17 பெப்ரவரி 2012 (UTC)

மெய் எழுத்துக்கள் ஒருங்குறியில் உடைதல்

தொகு

கீழ்வரும் செயலியில் தமிழ் ஒருங்குறி மெய் எழுத்துக்கள் உடைந்து வருகிறது. பிற எழுத்துக்களும் உடைகின்றன. ஏன் என்று தெரியுமா? கிடைக்கும் விடை:

விடை: மனசவ ுட்டாக்குத்துடஎ ்ரஒ ுதஇ
விடை: ிடப


<?php
header('Content-Type: text/html;charset=utf-8');
mb_language('uni');
mb_internal_encoding('UTF-8');

$example = "இது ஒர் எடுத்துக்காட்டு வசனம";
$result = சொற்தொடரை_நேர்மாறாகமாற்று($example);
echo "விடை: " . $result;

function சொற்தொடரை_நேர்மாறாகமாற்று($str){
	if (mb_strlen($str) < 2 ){
		return $str; 
	} else {
		$lastchar = mb_strcut($str, -1);		
		$firstchar = mb_strcut($str, -mb_strlen($str), 1);
		$x = mb_strcut($str, 0, -1);
		$remainingString = mb_strcut($x, 1);				
		return $lastchar . சொற்தொடரை_நேர்மாறாகமாற்று($remainingString) . $firstchar;		
	}	
}
?>
mb_language-இல் 'ta' எனத் தேர்வு செய்து பாருங்கள், நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 05:34, 19 பெப்ரவரி 2012 (UTC)

--Natkeeran 20:19, 17 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி

தொகு

எஸ். என். லட்சுமி கட்டுரையில் இருந்த பிழையைத் திருத்தியதற்கு நன்றிகள். என் கண்ணை சோதனை செய்துகொள்ளும் நேரம் வந்து விட்டது போலும் ;)--மணியன் 05:55, 22 பெப்ரவரி 2012 (UTC)

// என் கண்ணை சோதனை செய்துகொள்ளும் நேரம் வந்து விட்டது போலும் // :-) ஒருவருடைய ஆக்கத்தை மெய்ப்பார்ப்பதும், வழுக்களைக் களைவதும் வேறு ஒருவருக்கு எளிது. நம்முடைய ஆக்கமெனால் எத்தனை முறை பார்த்தாலும் சில வழுக்கள் அகப்படாது. உங்கள் பார்வை சீராகவே இருக்கும் என நம்புகிறேன். :) -- சுந்தர் \பேச்சு 05:58, 22 பெப்ரவரி 2012 (UTC)

பிடரிக்கோடன்

தொகு

பிடரிக்கோடன் கட்டுரையில், "ஓணான், ஓந்தி போன்ற பல்லிகளைப் போலவே தோன்றினாலும்," என்றுள்ளதே. இந்த வசனம் சரியா? பல்லி என்பது ஒரு species இல்லையா? ஓணான், ஓந்தி போன்றவை பல்லி வகைக்குள் வருவதுபோல் வசனம் இருப்பது சரியா? நான் அந்தக் கட்டுரையை குறுன்தட்டுத் திட்டத்திற்காக உரைதிருத்த முற்பட்டபோது எழுத சந்தேகம் இது. அறிந்து கொள்வதற்காகக் கேட்கின்றேன்.--கலை 08:59, 23 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி

தொகு

மிக்க நன்றி, சுந்தர்.

நான் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதே சமயம் விடுபட்ட முக்கியமான தலைப்புகளிலும் புதிய கட்டுரைகளை எழுத விரும்புகிறேன். இன்று "இசுக்கிரம்" (Scrum) என்ற கட்டுரையை மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன்.

உங்களது குறுஞ்சுயசரிதை - கவிதை, அருமை, எளிமை! வாழ்த்துக்கள்!

நாம் தொடர்பிலிருப்போம்.−முன்நிற்கும் கருத்து Madhavan.elango (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

என் சிறு வாழ்க்கைக் குறிப்பை நீங்கள் விரும்பினீர்கள் என அறிந்து மகிழ்கிறேன், மாதவன் இளங்கோ. மிக்க நன்றி. இசுக்கிரம் கட்டுரையை நீங்கள் நன்கு மேம்படுத்தி வருவதைக் கண்டேன். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவது சிறப்பான பணி, வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 03:37, 2 மார்ச் 2012 (UTC)

xml import

தொகு

சுந்தர்/இரவி/பாலா, 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் பங்குபெறும் நாடுகள் பகுதியில் உள்ள 200+ வார்ப்புருக்களை en:Special:Export கருவியில் en:Category:International Olympic Committee country alias templates கொடுத்து ஏற்றுமதி செய்து, தவியில் தரவிறக்கம் செய்யவேண்டும். இந்த வார்ப்புருவிலிருந்து வரும் நாடுகளின் பெயர்களை தமிழாக்கம் செய்ய [இந்தக் கருவியை] பயன்படுத்தலாம். (start string: ">, end string: &). அப்படியே xml கோப்பை இட்டால் நாடுகள் மட்டும் தமிழாக்கம் செய்து தருகிறது. தமிழாக்கம் செயததை அப்படியே தவியில் ஏற்றுவதன் மூலம் 200+ வார்ப்புருக்கள் கிடைக்கும். அல்லது வேறு எளிய வழி இருந்தால் அறியத்தரவும். நன்றி. (எனக்கு அணுக்கம் இல்லை, bureaucrat மட்டுமே அணுக முடியும் என்று நினைக்கிறேன்? ) -- மாகிர் (பேச்சு) 08:55, 4 மார்ச் 2012 (UTC)

தற்போது இது வீண்வேலை. அதனால் simply find & replaced. எனினும் வரும்காலத்தில் இத்தகைய (xml) வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி -- மாகிர் (பேச்சு) 09:29, 4 மார்ச் 2012 (UTC)
ஏன் அதை வீண் வேலை என்கிறீர்கள், மாகிர்? ஒலிமபிக்குப் போட்டிகள் தொடங்கும்போது தேவைப்படும் தானே? -- சுந்தர் \பேச்சு 12:29, 5 மார்ச் 2012 (UTC)

நன்றி

தொகு

வாழ்த்துக்கு நன்றி, சுந்தர். அப்படியே உங்கள் எட்டாம் / ஒன்பதாம் ஆண்டு நிறைவு எப்போன்னு சொன்னீங்கன்னா.... :) --இரவி (பேச்சு) 09:53, 14 மார்ச் 2012 (UTC)

உங்க குறிப்பைப் பார்த்துதான் இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டனவா என்று பார்த்தேன். இன்றோடு 7 ஆண்டுகள் 7 மாதங்கள் 24 நாட்கள் ஆகின்றன. இன்னும் 4 மாதங்களில் 8 ஆண்டுகள் நிறைவடையும். :) -- சுந்தர் \பேச்சு 05:47, 19 மார்ச் 2012 (UTC)

பரிந்துரை தேவை

தொகு

சுந்தர்,

நன்றி--இரவி (பேச்சு) 11:17, 25 மார்ச் 2012 (UTC)

botreq

தொகு

வணக்கம் சுந்தர். பார்க்க WP:BOTREQ. நன்றி--shanmugam (பேச்சு) 15:51, 4 மே 2012 (UTC)Reply

நன்றி

தொகு
 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:27, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி சுந்தர்--சண்முகம் (பேச்சு) 11:51, 26 மே 2012 (UTC) +1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:25, 30 மே 2012 (UTC)Reply

sundarbot

தொகு

பார்க்க: பேச்சு:மபூட்டோ . அடுத்து வண்டியை எப்ப ஓட்டலாம்? :) --இரவி (பேச்சு) 18:59, 27 மே 2012 (UTC)Reply

Rename

தொகு

Hi there! I'd appreciate it if you could have a look at my request for rename here I would appreciate it. Thanks! -Orashmatash (பேச்சு) 20:09, 24 சூன் 2012 (UTC)Reply

கூகுள் கட்டுரை துப்புரவு உதவி தேவை

தொகு

சுந்தர், சில மாதங்களாகவே முதற்பக்கத்தில் உயிரினங்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது :( எனவே, விலங்குகள் - தாவரங்கள் - சுற்றுச்சூழல் குறித்த கூகுள் கட்டுரைகளைத் துப்புரவு செய்ய உங்கள் உதவி தேவை. பல நல்ல தலைப்புகள் மூன்று ஆண்டுகளாகத் தேங்கி உள்ளன. துப்புரவு செய்வதன் மூலம் முதற்பக்கக் கட்டுரை ஆக்கலாம். வேலைப்பளு காரணமாக தங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டால் விக்கிப் படைக்குத் தம்பியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் :) --இரவி (பேச்சு) 13:14, 12 சூலை 2012 (UTC)Reply

சரி, இரவி. விரைவில் தொகுக்கத் தொடங்குகிறேன். ஏற்கனவே நிலுவையில் உள்ள பணிகளையும் தொடர்வேன். -- சுந்தர் \பேச்சு 12:08, 17 சூலை 2012 (UTC)Reply

You and Betawiki:

தொகு

Dear Sundar,
I'm Nemo from Betawiki/translatewiki.net and I'm writing to you because I'm collecting some information about the history of the project and the people and facts who made the difference in it. You are user number 9, so you're probably among those; maybe you even remember that it used to be named Nuka-Wiki (from 2005 on).
It would be wonderful if you could tell me something about how you first reached the wiki (who/what told you about it and how), why you decided to register and contribute, what it meant to you, what made you come back (or not) in the following years, if you spread the word about it, what have been in your opinion the most important facts or discussions in these years, etc.: just anything you want and as much as you can or want.
You can reply here (I'm watching this page), or email me, or just use this page to add comments, missing points and/or links to other resources, summaries, blogposts, articles, wiki or mailing lists discussions, as you want. Thank you very much for you help!
Regards, Nemo 10:47, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Thanks for the message Nemo. It seems to me like from my previous birth. :) http://translatewiki.net/w/i.php?title=User_talk:Sundar&diff=prev&oldid=1949 looks like my first edit.
A little indulgent context first to help me recall. Around that time, we at Tamil Wikipedia were struggling with a number of interface issues. Fonts that supported Tamil unicode were not easy to find and install and operating systems didn't have native support. I was editing Tamil Wikipedia from a custom version of BSD unix developed by my then employer (Yahoo!) and was using the Konqueror browser. For a long time, Tamil wouldn't render on my browser. I would type in an online transliterator, insert the text and submit. Will ask somebody else to check if it had come out well. Sometimes I would reverse transliterate Tamil to English in order to even read! A summary can be read at விக்கிப்பீடியா:Tamil_Wikipedia:_A_Case_Study.
Given the above scenario, we had a number of Mediawiki issues. While Mayooranathan had translated most of the interface in-wiki (there was a php file which had the string literals to be translated earlier and then separate Mediawiki namespace), I think it was Gangleri who helped us fix issues through bugzilla. He suggested using Nuka/Betawiki as a better way to get translations done. (Not sure if Gangleri or Siebrand invited me.) He also helped on Bugzilla as well, I think. He was our bridge to anything Mediawiki. Even http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions&dir=prev&tagfilter=&contribs=user&target=Sundar&namespace=8 seems to have been influenced by my association with Nuka-wiki. Will try to recall more information, but User:Mayooranathan, User:Ravidreams and other users from that time might also remember more information. -- சுந்தர் \பேச்சு 11:21, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Thank you very much for this reply, I loved reading it and your case study too.
Yes, I checked deleted edits and that's indeed your first one on Nuka-Wiki.
Siebrand arrived later, so it was surely Gangleri to invite you; I see he contacted you but he didn't mention Nuka-Wiki, did you use IRC/ICQ at the time? And how had he found out about ta.wiki and its problems, via bugzilla perhaps? Cheers, Nemo (பேச்சு) 12:15, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Glad it was useful. I don't remember using IRC/ICQ at that time. We interacted in bugzilla, but I need to confirm whether we met there for the first time. -- சுந்தர் \பேச்சு 13:04, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
I see that I have interacted with him prior to that. https://bugzilla.wikimedia.org/show_bug.cgi?id=2075 was an early bug report. Perhaps he found me from m:Multilingual_Wikimedians#Tamil? Or I found him somehow and started the conversation at http://meta.wikimedia.org/w/index.php?title=User_talk:%D7%9C%D7%A2%D7%A8%D7%99_%D7%A8%D7%99%D7%99%D7%A0%D7%94%D7%90%D7%A8%D7%98&diff=prev&oldid=128251 not sure. It seems we had some Y! Messenger conversations: http://meta.wikimedia.org/w/index.php?title=User_talk:%D7%9C%D7%A2%D7%A8%D7%99_%D7%A8%D7%99%D7%99%D7%A0%D7%94%D7%90%D7%A8%D7%98&diff=prev&oldid=129284. I may have some old archives, let me look for them. -- சுந்தர் \பேச்சு 13:13, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Following is an email conversation between Ravi and me that mentions Gangleri (dated May 15, 2006 1:51 PM).
I think it will be updated at a later point in time for sure. So, it's better to do that in a central location.

-- Sundar

 
"That language is an instrument of human reason, and not merely a medium for the expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture


----- Original Message ----
From: Ravishankar 
To: BalaSundaraRaman L 
Sent: Saturday, May 13, 2006 6:24:28 PM
Subject: doubt

hi sundar
recently gangleri left a message in our talk pages about internationalisation campaign..but i dont understand completely..do i assume that i whatever changes i make in the all system messages at http://nike.users.idler.fi/betawiki/Etusivu for tamil interface will be reflected automatically in all tamil wiki projects..i want to know this for sure before i contribute i anything because this is lot of work to do the translations..already i stopped translating wikipedia mediawiki messages because it keeps reverting to english versions, the reason for which i could not understand
Ravi

-- 
----------------------------------------

Ravishankar,
Ph.D Researcher,
The Netherlands 
For the record. -- சுந்தர் \பேச்சு 17:31, 8 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Thank you for pointing me to the other discussions and for this precious email. Sundar, it seems that you filed two bugs before that but they were not i18n related nor Gangleri participated; the list on Meta didn't have a Tamil section. So this seems to me what happened: on the 4th you contacted him for interwikis (his first edit here was in February and perhaps you saw his bot elsewhere?), on the 5th you started chatting somewhere, later the same day he filed bug 2075 for you, the day after he asked some sysop action and got you to register on Nuka-Wiki, then nothing happened but in May 2006 translation activity was moved to Betawiki as the email proves. Right? I guess Nuka-Wiki wasn't useful for you at the time? It seems someone was already using it for translation but I'm not sure who and how. --Nemo (பேச்சு) 03:11, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

I've mentioned downloading an ICQ client on May 5 and I don't have him on Y! Messenger as a friend. So perhaps, we did have an ICQ chat conversation. I had set up User:SundarBot later in the year (perhaps taking Gangleri's help). If we knew Gangleri's bot account operated in Tamil Wiki earlier, I might have seen that. By the way, m:LanguageTa.php (since deleted) was the i18n interface for Tamil before Mediawiki messages. -- சுந்தர் \பேச்சு 08:48, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Right, there are several edits there by and yourself; you can't see it but this was your first content edit on Meta (and 4th in general); no edits by Gangleri there. :-) --Nemo (பேச்சு) 09:05, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Good to know, Nemo bis. While looking for my association with Gangleri, I went back to that phase of my wiki contributions itself. :) I'm reminded of who all I interacted with on English Wikipedia, how I got cajoled into editing Tamil Wikipedia by Pjacobi, how I tried to recruit some of the English Wikipedians to Tamil Wikipedia at that time, and so on. So much nostalgia. -- சுந்தர் \பேச்சு 09:33, 10 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றிகள்

தொகு

சுந்தர், நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:20, 18 செப்டெம்பர் 2012 (UTC)Reply

:-) -- சுந்தர் \பேச்சு 06:08, 19 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மதசார்பு கட்டுரை

தொகு

மத சார்புடைய கட்டுரைகளில் நான் சுட்டி காட்டிய நடுநிலையற்ற தன்மை குறித்து அலோசனை செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் ஒடுக்கபடுதல் நிகழ்வதை நான் கண்கூடாக காண்கிறேன். விமர்சனங்கள் வேண்டாமென்று பலரும் விரும்புவதை அறிகிறேன். இருந்தும் நான் பெரியதாக ஒன்றுமே கூறவில்லை. சிற்சில மாற்றங்களையேனும் மதம் சார்ந்த கட்டுரையில் நிகழ்த்துகள். எங்கள் உணர்வுக்கும் மதிப்பளிக்க நான் கோரிக்கை வைக்கவில்லை. எங்களின் எண்ணங்களையும் பதிவு செய்ய வேண்டுகிறேன். இறைவன் இருக்கிறான் என்று அழுந்த பதியும் எழுத்துகள் விக்கியில் இருக்கும் போது, இறைவன் இல்லை என்று சொல்லுவதை அகற்றுவடுதை ஒடுக்கப்படுதல் என்றே அறிகிறேன். நன்றி.

Sivane (பேச்சு) 11:18, 21 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தாங்கள் தொடங்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்த, மேம்படுத்த வேண்டுகோள்

தொகு

வணக்கம், Sundar/தொகுப்பு05! நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

  • தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
  • பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
  • எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
  • கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
  • தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
  • தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
  • கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
  • கட்டுரையை விரிவாக்கலாம்.
  • கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 14:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி இரவி. செய்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 06:17, 26 செப்டெம்பர் 2012 (UTC)Reply

(SUL)-->Deepak

தொகு

I want to usurp User:Deepak for complete SUL . conformation link here--117.235.68.125 15:44, 10 நவம்பர் 2012 (UTC)Reply


வணக்கம் சுந்தர். இப் பயன்ர் கையெழுத்து விடவில்லை. எப்படிக் கையாழ்வது. மேலும் TariButtar என்ற பெயரை மாற்ற முயன்ற போது "User TariButtar has been migrated to the unified login system. Renaming it will cause the local user to be detached from the global one. " Are you sure you want to go ahead? " என்று கூறுகிறது. இது வழமையான குறிப்புத்தானா? இதற்கான செய்முறை என்ன? --Natkeeran (பேச்சு) 00:09, 11 நவம்பர் 2012 (UTC)Reply

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

தொகு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:53, 26 நவம்பர் 2012 (UTC)Reply

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

சுந்தர், உங்களிடம் இருந்து ஒரு கட்டுரை எதிர்பாக்கப்படுகிறது :) தலைப்புகள் பற்றிய எனது கருத்துரிப்புக் கீழே: நேரே பங்களிக்க முடியாவிட்டாலும், கட்டுரை பங்களிக்க முடியும். சற்றுச் சிக்கலான, நுட்பமான தலைப்புத் தேர்தெடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். கோட்பாட்டு நோக்கில் கட்டுரை பகிர முடிந்தாலும் சிறப்பு. நன்றி.

தமிழில் திறந்த தரவுகள் (Open Data in Tamil)
தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்: தொழில்நுட்ப வாய்ப்புக்களும் சவால்களும் (Multimedia documentation in Tamil:  Opportunities and challenges)
தமிழ்ச் சூழலில் வழங்கும் சிறிய மொழிகளை ஆவணப்படுத்தலும் புத்துயிர்ப்பூட்டலும் (Documentation and revitalization of small languages in the Tamil context)
தமிழ்ச் சூழலில் நூலகவியல், ஆவணகவியல் பயிற்சியும் கல்வியும் (Archival and library science education in the Tamil context)
தமிழ்ப் படைப்புகள் மீதரவுகளுக்கான சீர்தரங்கள் (Standardized metadata for Tamil works)
சுதேசிய அறிவு முறைமைகள் (Indigenous knowledge systems)
ஆவணப்படுத்தலில் தொழில்நுட்பப் பயன்பாடு (Use of technology in documentation)
தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலில் பரவுபடுத்தப்பட்ட கூட்டாக்க முயற்சிகள் (Collaborative documentation efforts in the Tamil context)
தமிழ்ச் சூழலின் தற்போதைய ஆவணப்படுத்தல், மீட்டிருவாக்க வியூகங்களை மதிப்பீடுசெய்தல் (Evaluating documentation and revitalization efforts by the Tamil society) 
தமிழ் இணைய உள்ளடக்கங்களை ஆவணப்படுத்தல் (Archiving of Tamil Internet content)
தமிழில் தகவல் காட்சிப்படுத்தல் (information visualization) எடுத்துக்காட்டுக்கள்
தமிழர் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தல் வியூகங்கள் (Strategies in documenting Tamil technical crafts and trades)
தமிழர் தொழிற்கலைகள் ஆவணப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் (Challenges in documenting Tamil technical crafts and trades)
{{தொழிற்கலை}} ஆவணப்படுத்தல் (Documentation of Tamil {{craft/trade}})
தொழிற்கலைகள் மீட்டெடுப்பும் பொருளாதார வாய்புக்களும் (Economical opportunities in reviving traditional crafts and trades)
தமிழர் அறிவுத்தளங்களை ஆவணப்படுத்தல் வியூகங்கள்
அறிவியல் தமிழ் வரலாறு (History of Scientific Tamil)
அறிவியல் தமிழுக்கு ஈழத்தமிழர் பங்களிப்பு (Contribution of Sri Lankan Tamils to Scientific Tamil)
தமிழ்க் கலைச்சொல்லாக்க வரலாறு (History of Tamil technical terminology development)
தமிழ்க் கலைச்சொல் வளர்ச்சியில் ஈழம், தமிழக வேறுபாடுகள்
19 ஆம் நூற்றாண்டுத் ஈழத்துத் தமிழ் அகராதிகள்
ஈழத்து அச்சுக்கலை வரலாறு
தமிழ்க் கணிமையின் முன்மாதிரியை பிற அறிவியல் துறைகள் எவ்வாறு பின்பற்றலாம்

--Natkeeran (பேச்சு) 02:46, 28 திசம்பர் 2012 (UTC)Reply

நற்கீரன், உங்கள் அன்புக்கட்டளையை ஏற்று கட்டுரை எழுத முயல்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 15:38, 29 திசம்பர் 2012 (UTC)Reply

அரிய தகவல்கள்

தொகு

குண்டி கட்டுரையில் உங்கள் தொகுப்பு, சிறிய தொகுப்பு என்றாலும் அரிய தகவல்களாக வழங்கியுள்ளீர்கள். (குறிப்பாக நான் அறிந்திராதத் தகவல்கள்) நன்றி! --HK Arun (பேச்சு) 12:57, 30 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி அருண். அந்தத் தகவல்களை பேச்சு:கெம்மண்ணுகுண்டி பக்கத்தில் செல்வாவின் கருத்திலிருந்தே பெற்றேன். சான்றுகள் மட்டுமே நான் தேடிப் பெற்றவை. -- சுந்தர் \பேச்சு 15:27, 4 திசம்பர் 2012 (UTC)Reply

பார்க்க

தொகு

பேச்சு:மழைக்காடு#பொழில்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:08, 17 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

தொகு

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:54, 31 சனவரி 2013 (UTC)Reply

நன்றிங்க. கட்டாயம் செய்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:13, 5 பெப்ரவரி 2013 (UTC)

Hi, sorry for writing in English. I'm writing to ask you, as a bureaucrat of this wiki, to translate and review the notification that will be sent to all users, also on this wiki, who will be forced to change their user name on May 27 and will probably need your help with renames. You may also want to help with the pages m:Rename practices and m:Global rename policy. Thank you, Nemo 17:16, 3 மே 2013 (UTC)Reply

Hi, sorry for writing in English. I'm writing to ask you, as a bureaucrat of this wiki, to translate and review the notification that will be sent to all users, also on this wiki, who will be forced to change their user name on May 27 and will probably need your help with renames. You may also want to help with the pages m:Rename practices and m:Global rename policy. Thank you, Nemo 17:16, 3 மே 2013 (UTC)Reply

Tamil Wikipedia case study

தொகு

சுந்தர், தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளை முன்னிட்டுப் பிற விக்கிப்பீடியா சமூகங்களிடையே நமது முன்னேற்றத்தைப் பகிரும் வகையிலும் விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study ன் 2013ஆம் ஆண்டுப் பதிப்பை எழுதித் தர முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 05:16, 13 மே 2013 (UTC)Reply

முயன்று பார்க்கிறேன், இரவி. இல்லையெனில் ஒரு குருத்தை மட்டும் எழுதிவிட்டு கூட்டாக வளர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 11:58, 16 மே 2013 (UTC)Reply
சரி, சுந்தர். ஒரு வேளை, முந்தைய கட்டுரையின் தமிழாக்கத்தை இட்டால், மற்ற பங்களிப்பாளர்களும் சேர்ந்து இற்றைப்படுத்த முனையலாம்.--இரவி (பேச்சு) 21:50, 23 மே 2013 (UTC)Reply

என்ன செய்யலாம்

தொகு

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:35, 23 மே 2013 (UTC)Reply

சீமைக்கருவேலம் சாய்வுக்கட்டுரை அல்ல

தொகு

வணக்கம். நீங்கள் சீமைக்கருவேலம் சாய்வுக்கட்டுரை என்பதைப் போல் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மரம் வெளிநாட்டவர்களால் இந்திய வளஞ்சுரண்ட விதைக்கப்பட்ட நச்சு விதைகளே என்பதை நான் அக்கட்டுரையில் இணைத்த அரசு அறிக்கை பற்றிய செய்தியே சொல்லும். சீமைக்கருவேலம் மனிதர்களின் உடலில் உள்ள நீர்ச்சத்தையும் கூட உறிஞ்சிவிடும் என உவமைக்கு சொல்லப்படும் அளவுக்கு நச்சு மரம் ஆகும். இதைப் பல ஊடகங்களில் நீங்களே கண்டிருக்கலாம். உதாரணமாக பேராண்மை படத்தில் இந்திய வளஞ்சுரண்ட விதைக்கப்பட்ட நச்சு விதைகளே என்பது போல் வசனம் வரும். இவை எல்லாம் அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆர்வலர்கள் கொடுத்த வசனங்களே. சீமைக்கருவேலம் பற்றி இணையத்தில் இன்னும் தேடினால் தகுதியான மேற்கோள்கள் கிடைக்கும். எனக்கு உயிரியல் பற்றிய அதிக அறிவு கிடையாது. அதனால் அதில் அதிக ஆர்வம் கொண்ட நீங்கள் அதற்கான மேற்கோள்களை தேடிச் சேர்க்க வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:18, 29 மே 2013 (UTC)Reply

தகுந்த சான்று ஒன்றை இணைத்தமைக்கு நன்றி, தென்காசி சுப்பிரமணியன். அது சீமைச்செடி என்பதாலும் நிலத்தடிநீரை முழுக்க உறிஞ்சிவிடும் என்பதாலும் வரும் பாதிப்பை அறிந்திருந்தேன். இருந்தாலும் மாந்தர் உயிருக்கே ஆபத்து என்பது சற்று மிகையாகத் தோன்றியது. தவிர, இத்தனை இடைஞ்சல்களைத் தரும் அச்செடிக்கு ஒரேயொரு பயன் உண்டு. அதை உயிர்வளிக் குறைந்த சூழலில் மூட்டம் போட்டு கரியாக்கி எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நடுநிலைபொருட்டு அந்தத் தகவலையும் சேர்க்க வேண்டும். இயன்றால் நான் சான்றுகளோடு இணைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:35, 1 சூன் 2013 (UTC)Reply

மலேசிய வானொலி பேட்டி

தொகு

அன்புள்ள சகோதர்களுக்கு, நம்முடைய விக்கிப்பீடியாவின் அதிகாரிகளில் ஒருவரான செல்வசிவகுருநாதன் Selvasivagurunathan நேற்று 30.05.2013இல் மலேசிய வானொலிக்கு ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் விக்கிப்பீடியாவின் செயலாக்கங்ளைப் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தார். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பேட்டியின் இறுதியில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.

அவர் சொன்னார் ‘மலேசியாவில் இருந்து இதுவரை யாரும் எழுதவில்லை. நிறைய பங்களிப்பாளர்கள் தேவை. நீங்களும் எழுதலாமே’ என்று பேட்டி எடுத்தவரையே கேட்டுக் கொண்டார்.

அதைக் கேட்ட போது என் மனம் நொறுங்கிப் போனது. என் பெயரைச் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் கூடாது. ஆனால், யாருமே எழுதவில்லை என்று சொன்னதுதான் என்னையும் என் மனைவியையும் மிக மிகப் பாதித்துவிட்டது.

யார் என்ன சொன்னாலும் சரி சொல்லாவிட்டாலும் சரி, நான் எழுதிக் கொண்டுதான் இருப்பேன். இது என்னுடைய விக்கிப்பீடியா.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 05:44, 1 சூன் 2013 (UTC)Reply

செல்வசிவகுருநாதன் குறிப்பாக என்ன சொன்னார் எந்த இடத்தில் சொன்னார் எனத் தெரியவில்லை, முத்துக்கிருட்டிணன். ஒருவேளை போதிய பங்களிப்பு இல்லை என்ற கருத்தில் சொல்லியிருக்கலாம். எது எப்படியோ நீங்கள் உரிமையுடன் தொடர்ந்து பங்களிக்க முடிவெடுத்தமை கேட்டு மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:40, 1 சூன் 2013 (UTC)Reply

கோக்கரேன் நூலக இணைய அணுக்கம்

தொகு

சுந்தர், கீழ்க்காணும் செய்தி மரு. செந்தி என் பக்கத்தில் இட்டிருந்தார். எனக்கு என் பல்கலைக்கழகவழி இலவச அணுக்கம் உண்டு என்பதால் பதிவு செய்யவில்லை. நீங்கள் விரும்பினால் பதிவு செய்யுங்கள்.செந்தியின் செய்தி: விக்கித் திட்டம் மருத்துவத்தில் பங்குபற்றும் பயனர் மற்றும் மருத்துவ, அறிவியல் கட்டுரைகளை எழுதுபவர் எனும் நோக்கில் பின்வரும் தகவல் தங்களுக்கு வழங்கப்படுகின்றது: "en:Cochrane Library என்பது மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், அண்மைய ஆய்வுகள் அடங்கியுள்ள தரவுத்தளம். இதற்கான சந்தா 300 - 800 $ ஆகும். விக்கிபீடியாவில் மருத்துவத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் நூறு நபர்களுக்கு இலவசமாக இதன் அணுக்கம் கிடைக்கவுள்ளது. இதில் ஈடுபாடு இருக்குமெனின் தங்களின் நுழைவுப்பதிவை ஆங்கில விக்கிபீடியாவில் இடலாம். ஆலமரத்தடியிலும் இதைப்பற்றிய சிறுகுறிப்பு உள்ளது. en:Wikipedia:COCHRANE சென்றால் விவரங்களை அறிந்து பதியலாம்." --செல்வா (பேச்சு) 00:14, 20 சூன் 2013 (UTC)Reply

நன்றி செல்வா, செந்தி. விண்ணப்பித்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 02:56, 20 சூன் 2013 (UTC)Reply

மாதம் 100 தொகுப்புகள் மைல்கள்

தொகு

வணக்கம், Sundar/தொகுப்பு05!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 05:43, 2 சூலை 2013 (UTC)Reply

ஊக்கத்துக்கு நன்றி, இரவி. :) பழைய பாலசுந்தரமா திரும்பி வரனும். (திலகன் தொனியில் படிக்கவும். :) -- சுந்தர் \பேச்சு 09:17, 2 சூலை 2013 (UTC)Reply
:) --இரவி (பேச்சு) 09:26, 2 சூலை 2013 (UTC)Reply

கண்டிப்பாக வந்தே ஆகனும். ஏற்கனவே உங்கள் பெயர் போனவர்கள் பட்டியலில் வந்துவிட்டது :)--அராபத் (பேச்சு) 04:09, 3 சூலை 2013 (UTC)Reply

ஆமாங்க அராபத்து. அதைப் பார்த்துதான் இந்த வீராப்பு. :) -- சுந்தர் \பேச்சு 04:41, 3 சூலை 2013 (UTC)Reply

பெரிய பெங்களூர் மாநகர பேரவை

தொகு

ப்ருஹாட் [பிரிகிந்து] எனப்பாடும் கன்னட சொல்லின் அர்த்தம் விரிந்த எனும் பொருளை உடயதானாலும் , ஆங்கிலத்தில் greater எனபடுவதால் பெரிய பெங்களூர் என்பதே பொருத்தம். மேலும் .......... பெரிய பம்பாய், பெரிய கல்கத்தா என்றுதான் தமிழ்படுத்த பட்டுள்ளது......... மொழிப்பெயர்ப்பு ஆபாரம் தான் .........ஆனால் தமிழ் நடைஇக்கு ஒத்துபோகவில்லை. தமிழ் அண்டி அர்த்க்தாயில்லா ரோஹித் (பேச்சு) 16:15, 2 சூலை 2013 (UTC) கார்மேளரம் பற்றிய விரிவாக்கம் சிறப்பாக உள்ளது . வந்தனே. ரோஹித் (பேச்சு) 16:22, 2 சூலை 2013 (UTC)Reply

Greater என்பதை எல்லா இடத்திலும் பெரிய எனச் சொல்ல முடியுமா தெரியவில்லை. தமிழில் உயர்ந்த, விரிந்த, பரந்த, பெரிய ஆகிய சொற்கள் இடத்துக்கேற்றாற்போல வரும். மற்றபடி நன்கே அஷ்டு கன்னடா பரல்லா குரு. :) -- சுந்தர் \பேச்சு 16:29, 2 சூலை 2013 (UTC)Reply
கார்மேலாரம் கட்டுரையைப் பவுல் விரிவாக்கி வருகிறார். நான் தொகுத்தது கொஞ்சம் தான். -- சுந்தர் \பேச்சு 16:29, 2 சூலை 2013 (UTC)Reply

நிரல்கள்

தொகு

வணக்கம் சுந்தர்! அண்மையில் ஏதோவொன்றை தேட நீங்கள் பேர்ள் நிரல் எழுதி விடையைப் பெற்றதாக கூறினீர்கள். எனக்கும் இது போன்ற சில நிரல்கள் தேவைப்படுகிறது. உங்கள் உதவி தேவை. எ.கா: ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில், (முதல் வரியில் சொல், இரண்டாம் வரியில் பொருள் என்பது போல) வருமாறு நிரல் வேண்டும். இதைக் கொண்டு விக்சனரியில் உள்ள சொற்களைத் தேடிப் பெற்று, இவ்வமைப்பில் செய்ய வேண்டும். இந்த நிரல் கிடைத்தால் நன்றாக இருக்கும். இதன் மூலம், லிங்கோசு என்ற நிறுவனத்திற்கு அனுப்பினால் விரைவில் தமிழ் அகராதியும் வெளியிடுவார்கள். பின்னர், நான் எந்த சொல்லை எழுத நினைத்து சில எழுத்துகளைத் தட்டினாலும், முழுச் சொல்லையும் காட்டும். நான் தட்டச்சிடுவது எளிதாகும். எழுதும் அனைத்துச் சொற்களையும் சேமித்து வைத்துக் கொள்கிறது. ஏற்கனவே, சில எழுத்துகளை யூகித்து முழு சொல்லையும் காட்டுமாறு தமிழில் மென்மங்கள் உண்டா? :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:04, 9 சூலை 2013 (UTC)Reply

விக்சனரியின் மொத்தப் பொதியையும் இறக்கி நிரல்வழியாக நீங்கள் கேட்டவாறு பெற முடியும். கொஞ்சம் உழைப்பு தேவை. என்னால் இயன்றால் செய்கிறேன், ஆனால் நீங்களோ வேறு எவருமோ விரும்பினால் பெர்ளையோ பைத்தானையோ கற்றுக் கொள்வது எளிது. அவ்வாறு பிரித்தெடுத்தபின் அதை வணிக நிறுவனத்துக்குத் தர வேண்டியதில்லை, நாமே சொற்களை நிறைவு செய்யும் கருவிகளை உருவாக்கலாம். ஏற்கனவே சொல்திருத்தி, அடிச்சொல் வினவி போன்றவற்றை இவ்வாறு உருவாக்கித் திறமூலமாக வெளியிட்டுள்ளனர். பார்க்க: பயனர்:Sundar/விக்சனரி தானியங்கித்திட்டம், https://groups.google.com/forum/#!forum/freetamilcomputing https://github.com/thamizha/solthiruthi https://github.com/rdamodharan/tamil-stemmer -- சுந்தர் \பேச்சு 03:18, 10 சூலை 2013 (UTC)Reply

வணக்கம், சுந்தர்! தங்களுடன் இதுவரை உரையாடியதில்லை; அண்மையில் நீங்கள் தமிழ் விக்கியில் (மீண்டும்) தினந்தோறும் வருகைதந்து ஆக்கப்பூர்வமாக அனைவருக்கும் உதவி நல்குவது, மனமகிழ்வைத் தருகிறது. கட்டுரை விரிவாக்கங்களும், கட்டுரைகளின் பேச்சுப் பக்கக் கருத்துக்களும் அருமை... நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:46, 10 சூலை 2013 (UTC)Reply

ஊக்கத்துக்கு நன்றி, செல்வகுருநாதன். நீண்ட விடுப்புக்குப்பின் இப்போது மீண்டும் தொடர்ந்து பங்களிக்க முடிவது மகிழ்ச்சி. இப்போது உங்களைப்போல பல பயனர்கள் முனைப்புடன் பங்காற்றுவதைக் காண முடிகிறது. -- சுந்தர் \பேச்சு 03:56, 10 சூலை 2013 (UTC)Reply
Return to the user page of "Sundar/தொகுப்பு05".