மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் இசை

மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் இசை (ஆங்கில மொழி: Music of the Marvel Cinematic Universe) என்பது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக பல்வேறு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளின் இசை மதிப்பெண்கள் ஆகும்.

இசையமைப்பாளர் ஆலன் சில்வெஸ்டரி என்பவரே இதுவரையிலும் மார்வெல் திரைப் பிரபஞ்சதில் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்

தொகு

முதலாம் கட்டம்

தொகு
திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் இசையமைப்பாளர்
அயன்-மேன் 2 மே 2008 ஜான் பெவ்ரோ[1] ரமீன் ஜவாடி
த இன்கிரிடிபுள் ஹல்க் 13 ஜூன் 2008 லூயிஸ் லெட்டரியர்[2] கிரேக் ஆம்ஸ்ட்ராங்
அயன் மேன் 2 7 மே 2010 ஜான் பெவ்ரோ[3] ஜான் டெப்னி
தோர் 6 மே 2011 கென்னத் பிரனா[4] பேட்ரிக் டயல்
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் 22 ஜூலை 2011 ஜோ ஜான்ஸ்டன்[5] ஆலன் சில்வெஸ்டரி
மார்வெல்:தி அவென்ஜர்ஸ் 4 மே 2012 ஜோஸ் வேடன் ஆலன் சில்வெஸ்டரி

இரண்டாம் கட்டம்

தொகு
திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் இசையமைப்பாளர்
அயன் மேன் 3 3 மே 2013 ஷேன் பிளாக் [6] பிரையன் இடைலர்
தோர்: த டார்க் வேர்ல்டு 8 நவம்பர் 2013 ஆலன் டெய்லர்[7] பிரையன் இடைலர்
கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் 4 ஏப்ரல் 2014 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ [8] கென்றி சக்மென்
கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி 1 ஆகஸ்ட் 2014 ஜேம்ஸ் கன்[9] டைலர் பேட்ஸ்
அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் 1 மே 2015 ஜோஸ் வேடன் [10] பிரையன் டைலர், டேனி எல்ஃப்மேன்
ஆன்ட்-மேன் 17 ஜூலை 2015 பெய்டன் ரீட்[11] கிறிஸ்டோப் பெக்

மூன்றாம் கட்டம்

தொகு
திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் இசையமைப்பாளர்
கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் 6 மே 2016 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[12] கென்றி சக்மென்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 4 நவம்பர் 2016 இசுகாட் டெரிக்சன்[13] மைக்கேல் ஜெய்சினோ
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 5 மே 2017 ஜேம்ஸ் கன்[14] டைலர் பேட்ஸ்
இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங் 7 ஜூலை 2017 ஜோன் வாட்ஸ்[15] மைக்கேல் ஜெய்சினோ
தோர்: ரக்னராக் 3 நவம்பர் 2017 தைகா வைதிதி[16] மார்க் மதர்ஸ்பாக்
பிளாக் பான்தர் 16 பிப்ரவரி 2018 ரையன் கூக்லர்[17] லுட்விக் கர்ரான்சன்
அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் 27 ஏப்ரல் 2018 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ[18] ஆலன் சில்வெஸ்டரி
ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் 6 ஜூலை 2018 பெய்டன் ரீட்[19] கிறிஸ்டோப் பெக்
கேப்டன் மார்வெல் 8 மார்ச் 2019 அன்னா போடன் மற்றும் ரியான் புளெக்[20] பினார் தொப்ராக்
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் 26 ஏப்ரல் 2019 அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ ஆலன் சில்வெஸ்டரி
இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் 2 ஜூலை 2019 ஜோன் வாட்ஸ் மைக்கேல் ஜெய்சினோ

நான்காம் கட்டம்

தொகு
திரைப்படம் வெளியான திகதி இயக்குனர் இசையமைப்பாளர்
பிளாக் விடோவ் சூலை 9, 2021 (2021-07-09)[21] கேட் சோட்லண்ட்[22] அலெக்சாண்டர் டெசுபிளாத்
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் செப்டம்பர் 3, 2021 (2021-09-03) டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[23] ஜோயல் பி. வெஸ்ட்
எட்டெர்னல்சு நவம்பர் 5, 2021 (2021-11-05) சோலி ஜாவோ[24] ரமீன் ஜவாடி
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் திசம்பர் 17, 2021 (2021-12-17)[25] ஜோன் வாட்ஸ்[26] மைக்கேல் ஜெய்சினோ
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் மே 6, 2022 (2022-05-06) சாம் ரைமி[27] டேனி எல்ப்மேன்
தோர்: லவ் அண்ட் தண்டர் சூலை 8, 2022 (2022-07-08) தைகா வைதிதி[28]
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் நவம்பர் 11, 2022 (2022-11-11) ரையன் கூக்லர்[29] லுட்விக் கர்ரான்சன்
தி மார்வெல்ஸ் பெப்ரவரி 17, 2023 (2023-02-17) நியா டகோஸ்டா[30]
கார்டியன்சு ஆப் தி கேலக்ஸி 3 மே 5, 2023 (2023-05-05)[31] ஜேம்ஸ் கன்[32] ஜான் மர்பி
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா சூலை 28, 2023 (2023-07-28)[33] பெய்டன் ரீட்[34]
பான்டஸ்டிக் போர் TBA ஜான் வாட்ஸ் [35] TBA

தொலைக்காட்சி தொடர்கள்

தொகு

மார்வெல் தொலைக்காட்சி தொடர்கள்

தொகு
தொடர் பருவங்கள் ஒளிபரப்பு இசையமைப்பாளர்
ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் 7 (35 அத்தியாயங்கள்) 24 செப்டம்பர் 2013 - 12 ஆகஸ்ட் 2020 பியர் மெக்ரேரி (1-6), ஜேசன் ஏக்கர்ஸ் (7)
ஏஜென்ட் கார்ட்டர் 2 (16 அத்தியாயங்கள்) 6 ஜனவரி 2015 - 1 மார்ச் 2016 கிறிஸ்டோபர் லெனெர்ட்ஸ்
இன்கியுமன்சு 1 (8 அத்தியாயங்கள்) 29 செப்டம்பர் 2017 - 10 நவம்பர் 2017 சீன் காலரி

நெற்ஃபிளிக்சு தொலைக்காட்சி தொடர்கள்

தொகு
தொடர் பருவங்கள் ஒளிபரப்பு இசையமைப்பாளர்
டேர்டெவில்[36] 3 (39 அத்தியாயங்கள்) 10 ஏப்ரல் 2015 - 19 அக்டோபர் 2018 ஜான் பைசானோ
ஜெசிகா ஜோன்சு[37] 3 (39 அத்தியாயங்கள்) 20 நவம்பர் 2015 - 14 ஜூன் 2019 சீன் காலரி
லூக் கேஜ் 2 (26 அத்தியாயங்கள்) 30 செப்டம்பர் 2016 - 22 ஜூன் 2018 அட்ரியன் யங்கே
அயன் பிஸ்ட் 2 (26 அத்தியாயங்கள்) 17 மார்ச் 2017 - 7 செப்டம்பர் 2018 ட்ரெவர் மோரிஸ்
தி டிபென்டெர்சு[38] 1 (8 அத்தியாயங்கள்) 18 ஆகஸ்ட் 2017 ஜான் பெசானோ
தி பனிஷர்[39] 2 (26 அத்தியாயங்கள்) 17 நவம்பர் 2017 - 18 ஜனவரி 2019 டைலர் பேட்ஸ்

குலு தொலைக்காட்சி தொடர்கள்

தொகு
தொடர் பருவங்கள் ஒளிபரப்பு இசையமைப்பாளர்
[ரன்வேஸ்[40] 3 (23 அத்தியாயங்கள்) 21 நவம்பர் 2017 - 13 டிசம்பர் 2019 சித்தார்த்த கோஸ்லா
ஹெல்ஸ்ட்ராம் 1 (10 அத்தியாயங்கள்) 16 அக்டோபர் 2020 மார்க் இஷாம்

ஃப்ரீஃபார்ம் தொலைக்காட்சி தொடர்கள்

தொகு
தொடர் பருவங்கள் ஒளிபரப்பு இசையமைப்பாளர்
கிலோங்க் & டக்ஜ்ர் 1 (20 அத்தியாயங்கள்) 7 ஜூன் 2018 - 30 மே 2019 டேனி பென்சி, சவுண்டர் ஜூரியான்ஸ்

மார்வெல் இசுடியோசு தொடர்கள்

தொகு
தொடர் பருவங்கள் ஒளிபரப்பு இசையமைப்பாளர்
வாண்டாவிஷன் 1 (9 அத்தியாயங்கள்) 15 சனவரி 2021 - 5 மார்ச்சு 2021 கிறிஸ்டோப் பெக்
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் 1 (6 அத்தியாயங்கள்) 19 மார்ச்சு 2021 - 23 ஏப்ரல் 2021 கென்றி சக்மென்
லோகி 1 (6அத்தியாயங்கள்) 9 சூன் 2021 - 14 சூலை 2021 நடாலி ஹோல்ட்
வாட் இப்...? 1 (9அத்தியாயங்கள்) 11 ஆகத்து 2021 - 6 அக்டோபர் 2021 லாரா கார்ப்மன்
ஹாக்ஐ 1 (6 அத்தியாயங்கள்) 22 திசம்பர் 2021 கிறிஸ்டோப் பெக், மைக்கேல் பரஸ்கேவாஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. McClintock, Pamela (April 27, 2006). "Marvel Making Deals for Title Wave". Variety இம் மூலத்தில் இருந்து May 1, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5yMj0t8bu?url=http://www.variety.com/article/VR1117942193. பார்த்த நாள்: March 1, 2008. 
  2. Cairns, Bryan (October 3, 2011). "Director Louis Leterrier Talks Incredible Hulk". Newsarama.com இம் மூலத்தில் இருந்து February 23, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6EdlkxSd8?url=http://www.newsarama.com/film/080602-hulk-leterrier.html. பார்த்த நாள்: February 23, 2013. 
  3. Finke, Nikki (July 9, 2008). "So What Was All The Fuss About? Marvel Locks in Jon Favreau For 'Iron Man 2′" இம் மூலத்தில் இருந்து August 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6A5U1OGPy?url=http://www.deadline.com/2008/07/marvel-locks-in-jon-favreau-for-iron-man-2/. பார்த்த நாள்: August 3, 2012. 
  4. Fleming, Michael (September 28, 2008). "Branagh in talks to direct 'Thor'" இம் மூலத்தில் இருந்து April 18, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418163819/http://variety.com/2008/film/markets-festivals/branagh-in-talks-to-direct-thor-1117993032/. பார்த்த நாள்: September 29, 2008. 
  5. Kit, Borys (November 9, 2008). "'Captain America' recruits director" இம் மூலத்தில் இருந்து July 2, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5zsl3VRxw?url=http://www.hollywoodreporter.com/news/captain-america-recruits-director-122606. பார்த்த நாள்: November 10, 2008. 
  6. "Shane Black talks direction of Iron Man 3 and whether or not to expect more Marvel cameos!". Ain't It Cool News. March 7, 2011. Archived from the original on September 3, 2012. பார்க்கப்பட்ட நாள் September 3, 2012.
  7. Fleming Jr., Mike (December 24, 2011). "'Thor 2′ Director Will Be 'Game of Thrones' Helmer Alan Taylor". Archived from the original on March 27, 2013. பார்க்கப்பட்ட நாள் March 27, 2013.
  8. Sneider, Jeff (June 6, 2012). "Russo brothers tapped for 'Captain America 2': Disney and Marvel in final negotiations with 'Community' producers to helm pic". Archived from the original on July 16, 2012. பார்க்கப்பட்ட நாள் July 3, 2012.
  9. "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". July 20, 2013. Archived from the original on July 21, 2013. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
  10. Graser, Marc (August 7, 2012). "Joss Whedon will return for 'The Avengers 2'". Archived from the original on August 7, 2012. பார்க்கப்பட்ட நாள் August 7, 2012.
  11. "Director Peyton Reed and Writer Adam McKay Join Marvel's Ant-Man". June 7, 2014. Archived from the original on January 9, 2014. பார்க்கப்பட்ட நாள் June 7, 2014.
  12. Weintraub, Steve (March 11, 2014). "Directors Joe & Anthony Russo Confirm They'll Direct Captain America 3; Say They're Breaking the Story Now with Screenwriters Christopher Markus & Stephen McFeely". Archived from the original on March 11, 2014. பார்க்கப்பட்ட நாள் March 14, 2014.
  13. Siegel, Tatiana (June 3, 2014). "Scott Derrickson to Direct Marvel's 'Doctor Strange'". Archived from the original on June 3, 2014. பார்க்கப்பட்ட நாள் June 3, 2014.
  14. Graser, Marc (July 25, 2014). "James Gunn to Write, Direct 'Guardians of the Galaxy' Sequel". Archived from the original on July 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
  15. Marvel.com(June 23, 2015). "Sony Pictures and Marvel Studios Find Their 'Spider-Man' Star and director". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: June 23, 2015.
  16. Fleming, Mike (October 15, 2015). "Mark Ruffalo Bringing Hulk Into 'Thor: Ragnarok'". Archived from the original on October 16, 2015. பார்க்கப்பட்ட நாள் October 16, 2015.
  17. Strom, Marc (January 11, 2016). "Ryan Coogler to Direct Marvel's 'Black Panther'". Archived from the original on January 12, 2016. பார்க்கப்பட்ட நாள் January 11, 2016.
  18. Strom, Marc (April 7, 2015). "Joe & Anthony Russo to Direct 2-Part Marvel's 'Avengers: Infinity War' Event". Archived from the original on April 7, 2015. பார்க்கப்பட்ட நாள் April 7, 2015.
  19. Cabin, Chris (November 13, 2015). "'Ant-Man and the Wasp': Michael Douglas Eyeing Return for Sequel". Archived from the original on November 13, 2015. பார்க்கப்பட்ட நாள் November 13, 2015.
  20. Kroll, Justin (April 19, 2017). "'Captain Marvel' Finds Directors in Anna Boden, Ryan Fleck (EXCLUSIVE)". Archived from the original on April 19, 2017. பார்க்கப்பட்ட நாள் April 19, 2017.
  21. Rubin, Rebecca (March 23, 2021). "'Black Widow,' 'Cruella' to Debut on Disney Plus and in Theaters as Disney Shifts Dates for Seven Films". Variety. Archived from the original on March 23, 2021. பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  22. Kit, Borys (July 12, 2018). "'Black Widow' Movie Finds Director in Cate Shortland (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 13, 2018. பார்க்கப்பட்ட நாள் July 12, 2018.
  23. Couch, Aaron; Kit, Borys (March 13, 2019). "Marvel's 'Shang-Chi' Sets Director Destin Daniel Cretton". The Hollywood Reporter. Archived from the original on March 14, 2019. பார்க்கப்பட்ட நாள் March 13, 2019.
  24. Kit, Borys (September 21, 2018). "Marvel Studios' 'The Eternals' Finds Its Director With Chloe Zhao". The Hollywood Reporter. Archived from the original on September 21, 2018. பார்க்கப்பட்ட நாள் September 21, 2018.
  25. Paige, Rachel (February 24, 2021). "'Spider-Man: No Way Home' Premieres in December 2021". Marvel.com. Archived from the original on February 24, 2021. பார்க்கப்பட்ட நாள் February 24, 2021.
  26. Labonte, Rachel (June 10, 2020). "MCU's Spider-Man 3: Marisa Tomei Teases What To Expect Of Aunt May". Screen Rant. Archived from the original on June 12, 2020. பார்க்கப்பட்ட நாள் June 12, 2020.
  27. Evangelista, Chris (April 15, 2020). "Sam Raimi Confirms He's Directing 'Doctor Strange in the Multiverse of Madness'". Film. Archived from the original on April 15, 2020. பார்க்கப்பட்ட நாள் April 15, 2020.
  28. Kit, Borys (July 16, 2019). "Taika Waititi to Direct 'Thor 4' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 17, 2019. பார்க்கப்பட்ட நாள் July 16, 2019.
  29. Kit, Borys (October 11, 2018). "Ryan Coogler Signs on to Write and Direct 'Black Panther' Sequel (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on October 12, 2018. பார்க்கப்பட்ட நாள் October 11, 2018.
  30. Kroll, Justin (August 5, 2020). "'Captain Marvel 2': 'Candyman's Nia DaCosta To Direct Sequel". Deadline Hollywood. Archived from the original on August 6, 2020. பார்க்கப்பட்ட நாள் August 5, 2020.
  31. Couch, Aaron (May 3, 2021). "Marvel Unveils 'Black Panther II' Title, First 'Eternals' Footage and More". The Hollywood Reporter. Archived from the original on May 3, 2021. பார்க்கப்பட்ட நாள் May 3, 2021.
  32. Fleming, Mike Jr. (March 15, 2019). "Disney Reinstates Director James Gunn For 'Guardians Of The Galaxy 3'". Deadline Hollywood. Archived from the original on March 15, 2019. பார்க்கப்பட்ட நாள் March 15, 2019.
  33. Rubin, Rebecca (October 18, 2021). "Disney Delays 'Doctor Strange 2,' 'Thor 4,' 'Black Panther' Sequel and 'Indiana Jones 5'". Variety. Archived from the original on October 18, 2021. பார்க்கப்பட்ட நாள் October 18, 2021.
  34. Kit, Borys (November 1, 2019). "Peyton Reed to Direct 'Ant-Man 3' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 1, 2019. பார்க்கப்பட்ட நாள் November 1, 2019.
  35. Dinh, Christine (December 10, 2020). "Breaking: Marvel Studios Announces 'Fantastic Four' Feature Film". Marvel.com. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  36. "Steven S. DeKnight Joins 'Marvel's Daredevil'". Marvel.com. May 24, 2014. Archived from the original on May 24, 2014. பார்க்கப்பட்ட நாள் May 24, 2014.
  37. "Marvel TV head: 'Daredevil' starts shooting in July, 'Jessica Jones' next up". HitFix. March 24, 2014. Archived from the original on March 25, 2014. பார்க்கப்பட்ட நாள் March 25, 2014.
  38. Otterson, Joe (December 12, 2018). "Don't Expect 'The Defenders' on Disney Streaming Service Any Time Soon (Exclusive)". Variety. Archived from the original on December 12, 2018. பார்க்கப்பட்ட நாள் December 13, 2018.
  39. Patten, Dominic (February 18, 2019). "'The Punisher' & 'Jessica Jones' Canceled By Netflix; Latter's 3rd Season Still To Air". Deadline Hollywood. Archived from the original on February 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 18, 2019.
  40. Goldberg, Lesley (July 27, 2017). "Hulu's 'Runaways' "Lives in the Same World" as Other Marvel Fare". The Hollywood Reporter. Archived from the original on July 28, 2017. பார்க்கப்பட்ட நாள் July 28, 2017.