2020 இல் தமிழ்த் தொலைக்காட்சி

2020 இல் தமிழ்த் தொலைக்காட்சி என்பது 2020ஆம் ஆண்டில் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள், முடிவடைந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்பு.

தற்போது 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் தொடர்கள் தொகு

புதிய அலைவரிசைகள் தொகு

ஆரம்பித்த நாள் அலைவரிசை வகை குறிப்பு ஆதாரம்
19 சனவரி 2020 (2020-01-19) ஜீ திரை திரைப்படம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய 24 மணி நேர திரைப்பட அலைவரிசையாகும். [1]
4 அக்டோபர் 2020 (2020-10-04) விஜய் மியூசிக் இசை [2]

புதிய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொகு

சனவரி தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
உயிரே [3] நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 2 சனவரி 2020 (2020-01-02) - 27 மார்ச்சு 2021 (2021-03-27) முடிந்தது
இது என்ன பாட்டு 5 பாட்டு நிகழ்ச்சி வசந்தம் டிவி 4 சனவரி 2020 (2020-01-04) - 28 மார்ச்சு 2020 (2020-03-28)
வணக்கம் சிங்கை காலை நிகழ்ச்சி 5 சனவரி 2020 (2020-01-05) - 12 சூலை 2020 (2020-07-12)
யார் அந்த ஸ்டார் 2020[4] பாட்டு நிகழ்ச்சி 5 சனவரி 2020 (2020-01-05) - 29 மார்ச்சு 2020 (2020-03-29)
ரோமியோ அண்ட் ஜூலியட் [5] நாடகத் தொடர் 6 சனவரி 2020 (2020-01-06) - 6 மார்ச்சு 2020 (2020-03-06)
அலைகள் ஓய்வதில்லை 7 சனவரி 2020 (2020-01-07) - 31 மார்ச்சு 2020 (2020-03-31)
வடி ரெடி வெடி பேச்சு நிகழ்ச்சி வசந்தம் டிவி 11 சனவரி 2020 (2020-01-11) - 28 மார்ச்சு 2020 (2020-03-28)
அருந்ததி நாடகத் தொடர் சக்தி டிவி 13 சனவரி 2020 (2020-01-13) - சூலை 2020 (2020-07)
ஜெயா ஸ்டார் சிங்கர் (பருவம் 3) பாட்டு நிகழ்ச்சி ஜெயா டிவி 14 சனவரி 2020 (2020-01-14)
ஒரு மனிதனின் கதை தகவல் நிகழ்ச்சி வசந்தம் டிவி 23 சனவரி 2020 (2020-01-23) - 5 மார்ச்சு 2020 (2020-03-05)
சக்தி சூப்பர் ஸ்டார்ஸ் 2020 பாட்டு நிகழ்ச்சி சக்தி டிவி 25 சனவரி 2020 (2020-01-25) - 29 நவம்பர் 2020 (2020-11-29)
அம்மன்[6] நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 27 சனவரி 2020 (2020-01-27) ஒளிபரப்பில்
சித்தி (பருவம் 2)[7] சன் டிவி ஒளிபரப்பில்
அன்புடன் குஷி விஜய் டிவி 27 சனவரி 2020 (2020-01-27) - ஆகத்து 13, 2021 (2021-08-13) முடிந்தது
உள்ளே வெளியே கலந்துரையாடல் ஜெயா டிவி 28 சனவரி 2020 (2020-01-28)

பிப்ரவரி (மாசி) தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
பொம்முக்குட்டி அம்மாவுக்கு நாடகத் தொடர் விஜய் டிவி 3 பெப்ரவரி 2020 (2020-02-03) - 5 திசம்பர் 2020 (2020-12-05) முடிந்தது
அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் நாடகத் தொடர் 9 பெப்ரவரி 2020 (2020-02-09) நிறுத்தம்
கலக்கப் போவது யாரு? 9 நகைச்சுவை 9 பெப்ரவரி 2020 (2020-02-09) - 27 திசம்பர் 2020 (2020-12-27) முடிந்தது
சபாஷ் தமிழ்நாடு நேர்காணல் பொதிகை டிவி 9 பெப்ரவரி 2020 (2020-02-09) முடிந்தது
இதயத்தை திருடாதே நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 14 பெப்ரவரி 2020 (2020-02-14) ஒளிபரப்பில்
நேர்கொண்ட பார்வை நேர்காணல் கலைஞர் டிவி 17 பெப்ரவரி 2020 (2020-02-17) ஒளிபரப்பில்
நாகினி 4 நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 17 பெப்ரவரி 2020 (2020-02-17) - 21 மார்ச்சு 2020 (2020-03-21) முடிந்தது
நியோ-விண்வெளி நண்பன் வசந்தம் டிவி 17 பெப்ரவரி 2020 (2020-02-17) - 23 மார்ச்சு 2020 (2020-03-23)
யார்? (பருவம் 3) 17 பெப்ரவரி 2020 (2020-02-17) - 20 ஏப்ரல் 2020 (2020-04-20)
சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7) பாட்டு நிகழ்ச்சி விஜய் டிவி 22 பெப்ரவரி 2020 (2020-02-22) நிறுத்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம் நாடகத் தொடர் ஜீ தமிழ் 24 பெப்ரவரி 2020 (2020-02-24) - 25 திசம்பர் 2021 (2021-12-25) முடிந்தது

மார்ச் (பங்குனி) தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
திரு & திருமதி சின்னத்திரை 2 போட்டி நிகழ்ச்சி விஜய் டிவி 8 மார்ச்சு 2020 (2020-03-08) - 11 அக்டோபர் 2020 (2020-10-11) முடிந்தது
ருசிக்கலாம் வாங்க சமையல் புதுயுகம் டிவி 9 மார்ச்சு 2020 (2020-03-09)
ஆஹா கல்யாணம் நாடகத் தொடர் கலர்ஸ் தமிழ் 9 மார்ச்சு 2020 (2020-03-09) - 28 மார்ச்சு 2020 (2020-03-28) நிறுத்தம்
அறம் செய் வசந்தம் டிவி 9 மார்ச்சு 2020 (2020-03-09) - 30 மார்ச்சு 2020 (2020-03-30) முடிந்தது
என்னுள்ளே 2 தகவல் 12 மார்ச்சு 2020 (2020-03-12) - 2021 முடிந்தது
என்றென்றும் புன்னகை நாடகத் தொடர் ஜீ தமிழ் 16 மார்ச்சு 2020 (2020-03-16) ஒளிபரப்பில்
தடுப்பூசி மருத்துவம் வசந்தம் டிவி 25 மார்ச்சு 2020 (2020-03-25) முடிந்தது

ஏப்ரல் (சித்திரை) தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
#StayHomewithMe Oli 96.8 நிகழ்ச்சி வசந்தம் டிவி 9 ஏப்ரல் 2020 (2020-04-09) நிறுத்தம்
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நேர்காணல் விஜய் டிவி 15 ஏப்ரல் 2020 (2020-04-15)

மே (வைகாசி) தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
விண்மீன் ஸ்டுடியோ நிகழ்ச்சி வசந்தம் டிவி 3 மே 2020 (2020-05-03) - முடிந்தது
ஸ்ரீ கிருஷ்ணா கலர்ஸ் தமிழ் 28 மே 2020 (2020-05-28) - நிறுத்தம்
சந்திரகாந்தா கற்பனை கலர்ஸ் தமிழ் 28 மே 2020 (2020-05-28)
மாங்கல்ய தோஷம் திகில், நாடகம் கலர்ஸ் தமிழ் 3 மே 2020 (2020-05-03) - 11 செப்டம்பர் 2021 (2021-09-11)

ஜூன் தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
குட் நைட் கிரேசி நகைச்சுவை நாடகம் வசந்தம் டிவி 2 சூன் 2020 (2020-06-02) - 16 செப்டம்பர் 2020 (2020-09-16) 75 (முடிந்தது)

ஜூலை தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
சுவாசமே நாடகத் தொடர் வசந்தம் டிவி 6 சூலை 2020 (2020-07-06) - 7 செப்டம்பர் 2020 (2020-09-07) 42 (முடிந்தது)
சூப்பர் சமையல் 5 சமையல் வசந்தம் டிவி 20 சூலை 2020 (2020-07-20) - 18 செப்டம்பர் 2020 (2020-09-18) 45 (முடிந்தது)
கண்ணே கனியமுதே நாடகத் தொடர் வசந்தம் டிவி 27 சூலை 2020 (2020-07-27) - 5 அக்டோபர் 2020 (2020-10-05) 42 (முடிந்தது)
ஆதி பராசக்தி நாடகத் தொடர் சன் டிவி 27 ஆகத்து 2020 (2020-08-27) - 13 பெப்ரவரி 2021 (2021-02-13) 92 (முடிந்தது)
நாக மோகினி நாடகத் தொடர் சன் டிவி 27 ஆகத்து 2020 (2020-08-27) - 31 அக்டோபர் 2020 (2020-10-31) முடிந்தது
மர்மதேசம் நாடகத் தொடர் சன் டிவி 27 ஆகத்து 2020 (2020-08-27) - நவம்பர் 2020 (2020-11)
செம்ம ஹாலிடே 2 நேர்காணல் வசந்தம் டிவி 31 சூலை 2020 (2020-07-31) -

ஆகஸ்ட் தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
பூவே உனக்காக நாடகத் தொடர் சன் டிவி 10 ஆகத்து 2020 (2020-08-10) - ஒளிபரப்பில்
ஸ்டார்ட் மியூசிக் 2 நகைச்சுவை உண்மைநிலை விஜய் டிவி 16 ஆகத்து 2020 (2020-08-16) - 2021 முடிந்தது
சூப்பர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன் பாட்டு விஜய் டிவி 16 ஆகத்து 2020 (2020-08-16) - - 1 நவம்பர் 2020 (2020-11-01) 21 (முடிந்தது)
நாலு 8 வெளுத்துக்கட்டு 3 விளையாட்டு வசந்தம் டிவி 8 ஆகத்து 2020 (2020-08-08) - 7 நவம்பர் 2020 (2020-11-07) 14 (முடிந்தது)
கதைப்போமா தகவல், விளையாட்டு வசந்தம் டிவி 24 ஆகத்து 2020 (2020-08-24) - 2021 முடிந்தது
கையளவு மனசு நாடகத் தொடர் வசந்தம் டிவி 25 ஆகத்து 2020 (2020-08-25) - நவம்பர் 2020 (2020-11) 42 (முடிந்தது)

செப்டம்பர் தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
ஆரோக்கியம் ஆரம்பம் 9 சமையல் வசந்தம் டிவி 7 மே 2020 (2020-05-07) - 2021 முடிந்தது
உதயம் 3 உண்மைநிலை வசந்தம் டிவி 8 செப்டம்பர் 2020 (2020-09-08) - 2021
குயின் வரலாற்று நாடகம் ஜீ தமிழ் 13 செப்டம்பர் 2020 (2020-09-13) - நவம்பர் 2020 (2020-11)
அமாயா திகில் நாடகம் சக்தி டிவி 19 செப்டம்பர் 2020 (2020-09-19) - நவம்பர் 2020 (2020-11)
அலம்புனாட்டீஸ் நாடகத் தொடர் வசந்தம் டிவி 21 செப்டம்பர் 2020 (2020-09-21) - 2021 (2021)
சூர்யவம்சம் நாடகத் தொடர் ஜீ தமிழ் 21 செப்டம்பர் 2020 (2020-09-21) - 21 ஆகத்து 2021 (2021-08-21) 292 (முடிந்தது)
ஒரு நொடியில் தகவல் வசந்தம் டிவி 24 செப்டம்பர் 2020 (2020-09-24) - 2021 (2021) முடிந்தது
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் வரலாற்று நாடகம் ஜீ தமிழ் 26 செப்டம்பர் 2020 (2020-09-26) - 2021 (2021) நிறுத்தம்
கவசம் மருத்துவ நாடகம் வசந்தம் டிவி 28 செப்டம்பர் 2020 (2020-09-28) - 23 திசம்பர் 2020 (2020-12-23) 45 (முடிந்தது)

அக்டோபர் தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
ஜீ சூப்பர் ஃபேமிலி விளையாட்டு நிகழ்ச்சி ஜீ தமிழ் 4 அக்டோபர் 2020 (2020-10-04) - 7 பெப்ரவரி 2021 (2021-02-07) 16 (முடிந்தது)
பிக் பாஸ் தமிழ் 4 உண்மைநிலை விஜய் டிவி 4 அக்டோபர் 2020 (2020-10-04) - 17 சனவரி 2021 (2021-01-17) 106 (முடிந்தது)
சின்னபூவே மெல்லபேசு நாடகத் தொடர் ஜீ தமிழ் 12 அக்டோபர் 2020 (2020-10-12) -
திருமகள் நாடகத் தொடர் சன் டிவி 12 அக்டோபர் 2020 (2020-10-12) -
ராஜா ராணி–2 நாடகத் தொடர் விஜய் டிவி 12 அக்டோபர் 2020 (2020-10-12) -
சலனம் நாடகத் தொடர் வசந்தம் டிவி 12 அக்டோபர் 2020 (2020-10-12) - 4 திசம்பர் 2020 (2020-12-04) 30 (முடிந்தது)
ஹலோ ஹலோ சுகமா? 3 மருத்துவம் வசந்தம் டிவி 20 அக்டோபர் 2020 (2020-10-20) - 2021 (2021) முடிந்தது
தந்துவிட்டேன் என்னை வலைத் தொடர் ஜீ5 23 அக்டோபர் 2020 (2020-10-23) - 2021 (2021)
அபியும் நானும் நாடகத் தொடர் சன் டிவி 26 அக்டோபர் 2020 (2020-10-26)
வல்லமை தாராயோ வலைத் தொடர் விகடன் டிவி 26 அக்டோபர் 2020 (2020-10-26) - 2 பெப்ரவரி 2021 (2021-02-02) 80 (முடிந்தது)
திரவாதிமன் நாடகத் தொடர் வசந்தம் டிவி 26 அக்டோபர் 2020 (2020-10-26) - 4 திசம்பர் 2020 (2020-12-04) 22 (முடிந்தது)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாடகத் தொடர் ஜீ தமிழ் 27 அக்டோபர் 2020 (2020-10-27) - 2021 (2021) நிறுத்தம்
முகிலன் வலைத் தொடர் ஜீ5 30 அக்டோபர் 2020 (2020-10-30) முடிந்தது

நவம்பர் தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
கண்ணான கண்ணே நாடகத் தொடர் சன் டிவி 2 நவம்பர் 2020 (2020-11-02)
அன்பே வா நாடகத் தொடர் சன் டிவி 2 நவம்பர் 2020 (2020-11-02)
சுவை 6 சமையல் வசந்தம் டிவி 7 நவம்பர் 2020 (2020-11-07) - 2021 (2021) முடிந்தது
கலர்ஸ் சமையல் சமையல் கலர்ஸ் தமிழ் 7 நவம்பர் 2020 (2020-11-07) - 2021 (2021)
குக்கு வித் கோமாளி 2 சமையல் விஜய் டிவி 14 நவம்பர் 2020 (2020-11-14)- 14 ஏப்ரல் 2021 (2021-04-14) 42 (முடிந்தது)

டிசம்பர் தொகு

நிகழ்ச்சிகள் வகை அலைவரிசை ஒளிபரப்பு அத்தியாயம்
திருமதி ஹிட்லர்[8] நாடகத் தொடர் ஜீ தமிழ் 14 திசம்பர் 2020 (2020-12-14) -
வேலைக்காரன் நாடகத் தொடர் விஜய் டிவி 7 திசம்பர் 2020 (2020-12-07) -
வானத்தைப்போல நாடகத் தொடர் சன் டிவி 7 திசம்பர் 2020 (2020-12-07) -
சி.ஐ.டி சகுந்தலா நாடகத் தொடர் வசந்தம் டிவி 7 திசம்பர் 2020 (2020-12-07) - 2021 (2021) 32 (முடிந்தது)
உண்மை கண் தேடுதே நாடகத் தொடர் வசந்தம் டிவி 7 திசம்பர் 2020 (2020-12-07) - 2021 (2021) 39 (முடிந்தது)
நாம் நாடகத் தொடர் வசந்தம் டிவி 7 திசம்பர் 2020 (2020-12-07) - 4 பெப்ரவரி 2021 (2021-02-04) 32 (முடிந்தது)
துருவங்கள் நாடகத் தொடர் வசந்தம் டிவி 28 திசம்பர் 2020 (2020-12-28) - 12 ஏப்ரல் 2021 (2021-04-12) 51 (முடிந்தது)

நிறைவடைந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொகு

சனவரி தொகு

ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அலைவரிசை புதிய நிகழ்ச்சி ஆதாரம்
4 நவம்பர் 2019 (2019-11-04) - 2 சனவரி 2020 (2020-01-02) தில்லானா வசந்தம் டிவி ரோமியோ அண்ட் ஜூலியட்
9 திசம்பர் 2019 (2019-12-09) - 4 சனவரி 2020 (2020-01-04) வசந்தம் கஃபே இது என்ன பாட்டு 5
30 செப்டம்பர் 2019 (2019-09-30) - 25 சனவரி 2020 (2020-01-25) கல்லாப்பெட்டி கலர்ஸ் தமிழ்
24 திசம்பர் 2018 (2018-12-24) - 25 சனவரி 2020 (2020-01-25) லட்சுமி ஸ்டோர்ஸ் சன் டிவி சித்தி (பருவம் 2)
30 சனவரி 2012 (2012-01-30) - 29 சனவரி 2020 (2020-01-29) மூன்று முடிச்சு பாலிமர் டிவி -

பெப்ரவரி தொகு

ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அலைவரிசை புதிய நிகழ்ச்சி ஆதாரம்
26 பெப்ரவரி 2018 (2018-02-26) - 1 பெப்ரவரி 2020 (2020-02-01) பொன்மகள் வந்தாள் விஜய் டிவி பொம்முக்குட்டி அம்மாவுக்கு
11 ஆகத்து 2019 (2019-08-11) - 2 பெப்ரவரி 2020 (2020-02-02) கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 கலக்கப்போவது யாரு? 9
11 நவம்பர் 2019 (2019-11-11) - 13 பெப்ரவரி 2020 (2020-02-13) அறிவான் வசந்தம் டிவி யார்? (பருவம் 3)
18 நவம்பர் 2019 (2019-11-18) - 14 பெப்ரவரி 2020 (2020-02-14) நாகினி 1 கலர்ஸ் தமிழ் இதயத்தை திருடாதே
23 திசம்பர் 2019 (2019-12-23) - 14 பெப்ரவரி 2020 (2020-02-14) கோடீஸ்வரி திருமணம்
9 அக்டோபர் 2017 (2017-10-09) - 22 பெப்ரவரி 2020 (2020-02-22) தேவதையை கண்டேன் ஜீ தமிழ் செம்பருத்தி
நிறம் மாறாத பூக்கள் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
16 நவம்பர் 2019 (2019-11-16) - 23 பெப்ரவரி 2020 (2020-02-23) குக்கு வித் கோமாளி விஜய் டிவி சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)

மார்ச் தொகு

ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அலைவரிசை புதிய நிகழ்ச்சி ஆதாரம்
17 அக்டோபர் 2019 (2019-10-17) - 1 மார்ச்சு 2020 (2020-03-01) டான்சிங் சூப்பர் ஸ்டார் விஜய் டிவி -
9 திசம்பர் 2019 (2019-12-09) - 2 மார்ச்சு 2020 (2020-03-02) தின்ன தின்ன ஆசை வசந்தம் டிவி அறம் செய்
12 அக்டோபர் 2019 (2019-10-12) - 7 மார்ச்சு 2020 (2020-03-07) தி வோல் விஜய் டிவி திரு & திருமதி சின்னத்திரை 2
10 நவம்பர் 2019 (2019-11-10) - 8 மார்ச்சு 2020 (2020-03-08) சூப்பர் மாம் 2 ஜீ தமிழ் -
21 சனவரி 2019 (2019-01-21) - 14 மார்ச்சு 2020 (2020-03-14) சிவா மனசுல சக்தி விஜய் டிவி ஆயுத எழுத்து
3 ஏப்ரல் 2019 (2019-04-03) - 25 மார்ச்சு 2020 (2020-03-25) எதிரொலி 16 வசந்தம் டிவி -
10 பெப்ரவரி 2014 (2014-02-10) - 27 மார்ச்சு 2020 (2020-03-27) கல்யாணப்பரிசு சன் டிவி -

அக்டோபர் தொகு

ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அலைவரிசை புதிய நிகழ்ச்சி ஆதாரம்
19 பெப்ரவரி 2018 (2018-02-19) - 31 அக்டோபர் 2020 (2020-10-31) நாயகி சன் டிவி அன்பே வா

நவம்பர் தொகு

ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அலைவரிசை புதிய நிகழ்ச்சி ஆதாரம்
27 ஆகத்து 2020 (2020-08-27) - 31 அக்டோபர் 2020 (2020-10-31) நாக மோகினி சன் டிவி பாண்டவர் இல்லம்

மேற்கோள்கள் தொகு

  1. "Zee Enterprises to launch Tamil movie channel Zee Thirai" (in en). www.outlookindia.com. https://www.outlookindia.com/newsscroll/zee-enterprises-to-launch-tamil-movie-channel-zee-thirai/1711768. 
  2. "Star India to launch 4 new channels, rebrand Movies OK" (in en). www.indiantelevision.com. https://www.indiantelevision.com/television/tv-channels/gecs/star-india-to-launch-4-new-channels-rebrand-movies-ok-200104. 
  3. "புத்தாண்டின் புதுவரவாக கலர்ஸ் தமிழ் சேனலில் ’உயிரே’ நெடுந்தொடர்!". https://tamil.news18.com/news/entertainment/television-new-mega-serial-uyire-in-colors-tamil-channel-from-january-02-1-vin-240109.html. 
  4. "யார் அந்த ஸ்டார் 2020 - தொடரின் பக்கம்" (in en). tv.toggle.sg இம் மூலத்தில் இருந்து 2019-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191214182411/https://tv.toggle.sg/en/vasantham/shows/y/yaar-antha-star-2020/info.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191214182411/https://tv.toggle.sg/en/vasantham/shows/y/yaar-antha-star-2020/info. 
  5. "ரோமியோ அண்ட் ஜூலியட் - தொடரின் பக்கம்" (in en). tv.toggle.sg இம் மூலத்தில் இருந்து 2020-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200103143722/https://tv.toggle.sg/en/vasantham/shows/r/romeo-and-juliet-tif/info.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200103143722/https://tv.toggle.sg/en/vasantham/shows/r/romeo-and-juliet-tif/info. 
  6. "COLORS Tamil presents a new mythological series – AMMAN" இம் மூலத்தில் இருந்து 2020-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200126194446/https://www.auditionform.in/news/news/colors-tamil-presents-a-new-mythological-series-amman/. 
  7. "Radhika Sarathkumar’s Chithi 2 to premiere soon". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/radhika-sarathkumars-chithi-2-to-premiere-soon/articleshow/71520056.cms. 
  8. "New daily soap ‘Thirumathi Hitler’ to premiere on December 14". https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/new-daily-soap-thirumathi-hitler-to-premiere-on-december-14/articleshow/79664013.cms.