அருச்சுனா விருது
அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 15,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
அருச்சுனா விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | விளையாட்டு (தனிநபர்) | |
நிறுவியது | 1961 | |
முதலில் வழங்கப்பட்டது | 1961 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2021 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹15 இலட்சம் (US$19,000) | |
விருது தரவரிசை | ||
மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது ← அருச்சுனா விருது → ஏதுமில்லை |
1991 ஆம் ஆண்டு கேல் ரத்னா விருதுகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்புவரை அருச்சுனா விருதே விளையாட்டு துறையில் இந்தியாவின் உயரிய விருதாக போற்றப்பட்டது.
கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.
2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன:
- ஒலிம்பிக் விளையாட்டுகள் / ஆசிய விளையாட்டுகள் / பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் / உலக கோப்பை / உலக சாதனையாளர் துறைகள் மற்றும் துடுப்பாட்டம்
- இந்திய பரம்பரை விளையாட்டுகள்
- உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள்
அருச்சுனா விருது பெற்றவர்கள் துறைவாரியாக
தொகுவில்விளையாட்டு
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1981 | கிருஷ்ண தாஸ் |
2 | 1989 | சியாம் லால் |
3 | 1991 | லிம்பா ராம் |
4 | 1992 | சஞ்சீவ்குமார் சிங் |
5 | 2005 | தருண்தீப் ராய் |
6 | 2005 | டோலா பானர்ஜி |
7 | 2006 | ஜயந்தா தாலுக்தார் |
8 | 2009 | மங்கள்சிங் சாம்பியா |
9 | 2011 | ராகுல் பானர்ஜி |
தடகள விளையாட்டுகள்
தொகுஇறக்கைப் பந்தாட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | நந்து நடேகர் |
2 | 1962 | மீனா ஷா |
3 | 1965 | தினேஷ் கன்னா |
4 | 1967 | சுரேசு ஃகோயில் |
5 | 1969 | தீபு கோஷ் |
6 | 1970 | டி. வி. டாம்பே |
7 | 1971 | எஸ். மூர்த்தி |
8 | 1972 | பிரகாஷ் பதுகோனே |
9 | 1974 | ராமன் கோஷ் |
10 | 1975 | தேவீந்தர் அகூஜா |
11 | 1976 | அமி கியா |
12 | 1977-78 | செல்வி. கே.டி. சிங் |
13 | 1980-81 | சைய்யது மோடி |
14 | 1982 | பி. கங்குலி |
15 | 1982 | மதுமிதா பிஷ்ட் |
16 | 1991 | ராஜீவ் பாஃக்கா |
17 | 2000 | புல்லேலா கோபிசந்த் |
18 | 1999 | ஜியார்ஜ் தாமஸ் |
19 | 2003 | மடசு ஸ்ரீநிவாச ராவ் (உடல்நலம் நலிவுற்றவர்) |
20 | 2004 | அபின் சியாம் குப்தா |
21 | 2005 | அபர்ணா போபத் |
22 | 2006 | சேத்தன் ஆனந்த் |
23 | 2006 | ரோகித் பாகர் (உடல்நலம் நலிவுற்றவர்) |
24 | 2008 | அனூப் ஸ்ரீதர் |
25 | 2009 | சைனா நெவால் |
பூப் பந்தாட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1970 | ஜெ. பிச்சையா |
2 | 1972 | செல்வி. ஜெ. ஸ்ரீநிவாசன் |
3 | 1973 | ஏ. கரீம் |
4 | 1975 | எல்.ஏ. இக்பால் |
5 | 1976 | ஏ. சாம் க்ரைஸ்ட் தாஸ் |
6 | 1984 | டி. ராஜாராமன் |
கூடைப்பந்தாட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | சர்ப்ஜித் சிங் |
2 | 1967 | குஷி ராம் |
3 | 1968 | குர்தயாள் சிங் |
4 | 1969 | அவில்தார். அரி தத் |
5 | 1970 | குலாம் அப்பாசு மூன்டாசிர் |
6 | 1971 | மன்மோகன் சிங் |
7 | 1973 | எஸ். கே. கடாரியா |
8 | 1974 | ஏ.கே. புஞ்ச் |
9 | 1975 | அனுமான் சிங் |
10 | 1977-78 | டி. விஜயராகவன் |
11 | 1979-80 | ஓம் பிரகாஷ் |
12 | 1982 | அஜ்மெர் சிங் |
13 | 1991 | ராதே சியாம் |
14 | 1991 | செல்வி. எஸ் சர்மா |
15 | 1999 | சஜ்ஜன் சிங் சீமா |
பில்லியர்ட்ஸ் & சுனூக்கர்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 2002 | அலோக் குமார் |
2 | 2003 | பங்கஜ் அத்வானி |
3 | 2005 | அனுஜா பிரகாஷ் தாக்கூர் |
குத்துச்சண்டை
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | எல். பட்டி டிசௌசா |
2 | 1962 | பி. பட்டுர் மல் |
3 | 1966 | ஹவாசிங் |
4 | 1968 | டென்னிஸ் சுவாமி |
5 | 1971 | முனிசாமி வேணு |
6 | 1972 | சந்திரநாராயணன் |
7 | 1973 | மேகாதாப் |
8 | 1977-78 | பி.எஸ். தாபா |
9 | 1978-79 | சி.சி. மச்சையா |
10 | 1979-80 | பி. சிங் |
11 | 1980-81 | ஐசக் அமல்தாஸ் |
12 | 1981 | ஜி. மனோகரன் |
13 | 1982 | கௌர் சிங் |
14 | 1983 | ஜஸ் லால் பிரதான் |
15 | 1986 | ஜெய்பால் சிங் |
16 | 1987 | சீவா ஜயராம் |
17 | 1989 | கோபால் தேவாங்க் |
18 | 1991 | டி.எஸ். யாதவ் |
19 | 1992 | ராஜேந்தர் பிரசாத் |
20 | 1993 | மனோஜ் பிங்களே |
21 | 1993 | முகுந்த் கில்லேகர் |
22 | 1995 | வி. தேவராசன் |
23 | 1996 | ராஜ் குமார் சங்க்வான் |
24 | 1998 | என்.ஜி. டிங்கோ சிங் |
25 | 1999 | குர்சரண் சிங் |
26 | 1999 | ஜிதேந்தர் குமார் |
27 | 2002 | மொகமது அலி கமார் |
28 | 2003 | செல்வி. மேரிகோம் |
29 | 2005 | அகில்குமார் |
30 | 2006 | விஜேந்தர்குமார் |
31 | 2008 | வெர்கீஸ் ஜான்சன் |
32 | 2009 | எல். சரிதா தேவி |
கேரம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1. | 1996 | ஏ. மரியா இருதயம் |
சதுரங்கம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | மானுவல் ஆரோன் |
2 | 1980-81 | ரோகினி காடில்கர் |
3 | 1983 | திப்யேந்து பரூவா |
4 | 1984 | பிரவீன் தீப்சே |
5 | 1985 | விசுவநாதன் ஆனந்த் |
6 | 1987 | டி. வி. பிரசாத் |
7 | 1987 | பாக்கியசிறீ தீப்சே |
8 | 1990 | அனுபமா கோகலே |
9 | 2000 | சுப்பராமன் விஜயலட்சுமி |
10 | 2002 | கிருஷ்ணன் சசிகிரண் |
11 | 2003 | கோனேரு ஹம்பி |
12 | 2005 | சூர்யா சேகர் கங்குலி |
13 | 2006 | பென்டலா ஹரிகிருஷ்ணன் |
14 | 2008 | துரோணவல்லி ஹரிகா |
15 | 2009 | தானியா சாச்தேவ் |
துடுப்பாட்டம்
தொகுஈருருளி ஓட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1975 | அமர்சிங் |
2 | 1978-79 | செல்வி. எம். மகாபாத்ரா |
3 | 1983 | ஏ.ஆர். அர்த்னா |
குதிரையேற்றம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1973 | டஃபாதார் கான் எம்.காஅன் |
2 | 1976 | Lt. Col. எச்.எஸ்.சோதி |
3 | 1982 | Maj. ஆர்.சிங் பிரார் |
4 | 1982 | ரகுபீர் சிங் |
5 | 1984 | Capt. ஜீ. முகமது கான் |
6 | 1987 | Maj. ஜே.எஸ். அலுவாலியா |
7 | 1991 | Capt. ஆதிராஜ் சிங் |
8 | 2003 | Capt. ராஜேஷ் பட்டு |
9 | 2004 | Maj.தீப் குமார் அலாவத் |
கால்பந்து
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | பீ.கே.பேனர்ஜி |
2 | 1962 | துளசிதாஸ் பலராம் |
3 | 1963 | சுனி கோசுவாமி |
4 | 1964 | ஜர்னைல் சிங் |
5 | 1965 | அருண் லால் கோஷ் |
6 | 1966 | யூசுப் கான் |
7 | 1967 | பீட்டர் தங்கராசு |
8 | 1969 | இந்தர் சிங் |
9 | 1970 | சையது நயீமுதின் |
10 | 1971 | சீ.பீ.சிங் |
11 | 1973 | மகன் சிங் |
12 | 1978-79 | குருதேவ் சிங் கில் |
13 | 1979-80 | பிரசுன் பேனர்ஜி |
14 | 1980-81 | முகமது அபீப் |
15 | 1981 | சுதிர் கர்மகர் |
16 | 1983 | சாந்தி முல்லிக் |
17 | 1989 | எஸ். பட்டார்ச்சார்ஜி |
18 | 1997 | பிரம்மானந்த் சங்க்வால்க்கர் |
19 | 1998 | பைச்சுங் பூட்டியா |
20 | 2002 | ஐ.எம்.விஜயன் |
குழிப் பந்தாட்டம் (Golf)
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1999 | சிரஞ்சீவ் மில்காசிங் |
2 | 2002 | சிவ் கபூர் |
3 | 2004 | ஜோதீந்தர் சிங் ரந்தாவா |
4 | 2007 | அருச்சுன் அத்வால் |
சீருடற்பயிற்சிகள்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | சியாம் லால் |
2 | 1975 | மோண்டு தேப்நாத்து |
3 | 1985 | செல்வி.எஸ்.சர்மா |
4 | 1989 | செல்வி.கிருபாலி பட்டேல் |
5 | 2000 | செல்வி.கல்பனா தேப்நாத் |
வளைத்தடி பந்தாட்டம் (Hockey)
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1992 | சந்தீப் ப்யாலா |
2 | 1993 | கவாசு பில்லிமோரியா |
3 | 1996 | பூனம் சோப்ரா |
4 | 1998 | நரேந்தர் சிங் |
5 | 2003 | அக்ரம் ஷா |
6 | 2004 | செல்வி.அங்கோம் அனிதா சானு |
7 | 2007 | செல்வி டோம்பி தேவி |
சடுகுடு
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1998 | ஆசான் குமார் |
2 | 1998 | பிஸ்வஜித் பாலித் |
3 | 1999 | பல்வீந்தர் சிங் |
4 | 1999 | தீரத் ராஜ் |
5 | 2000 | சி. ஹோமோனப்பா |
6 | 2002 | ராம் மேகர் சிங் |
7 | 2003 | சஞ்சீவ் குமார் (சடுகுடு) |
8 | 2004 | சுந்தர் சிங் |
9 | 2005 | ரமேஷ்குமார் |
10 | 2006 | நவீன் கௌதம் |
11 | 2008 | பங்கஜ் நவ்நாத் ஸ்ரீசத் |
டென்னிசு
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | ராமனாதன் கிருஷ்ணன் |
2 | 1962 | நரேஷ் குமார் |
3 | 1966 | ஜெய்தீப் முகர்ஜி |
4 | 1967 | பிரேம்ஜித் லால் |
5 | 1974 | விஜய் அமிர்தராஜ் |
6 | 1978-79 | நிருபமா மன்கட் |
7 | 1980-81 | ரமேஷ் கிருஷ்ணன் |
8 | 1985 | ஆனந்த் அமிர்தராஜ் |
9 | 1990 | லியாண்டர் பயஸ் |
10 | 1995 | மகேஷ் பூபதி |
11 | 1996 | கௌரவ் நடேகர் |
12 | 1997 | அசீஃப் இசுமாயில் |
13 | 2000 | அக்தர் அலி |
14 | 2004 | சானியா மிர்சா |
எண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1981 | பர்வீண் ஓபராய் |
2 | 1984 | எம்.ஏ. நாயக் |
3 | 1991 | தல்வீர் சிங் |
4 | 1994 | ஆர்.எஸ். பான்வாலா |
5 | 1996 | சுரேந்தர் வால்டியா |
6 | 1999 | ஜகஜித் சிங் |
7 | 2000 | சுரேந்தர்சிங் கன்வாசி |
8 | 2004 | ஜெனில் கிருஷ்ணன் |
9 | 2008 | பஜ்ரங்க்லால் தக்கர் |
10 | 2009 | சதீஷ் ஜோஷி |
சுடுதல்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | கர்னி சிங் |
2 | 1968 | ராஜ்யஸ்ரீ குமாரி |
3 | 1969 | புவனேசுவரி குமாரி |
4 | 1971 | பீம் சிங் |
5 | 1972 | உதயன் சீனுபாய் |
6 | 1978-79 | ரந்தீர்சிங் |
7 | 1981 | எஸ். பி. சௌகான் |
8 | 1983 | மோகீந்தர் லால் |
9 | 1983 | சோமா தத்தா |
10 | 1985 | ஏ. ஜே. பண்டிட் |
11 | 1986 | பகீரத் சமய் |
12 | 1993 | மன்சேர் சிங் |
13 | 1994 | ஜஸ்பால் ராணா |
14 | 1996 | மோராட் ஏ. கான் |
15 | 1997 | சதேந்திர குமார் |
16 | 1997 | சில்பிசிங் |
17 | 1998 | மானவ்ஜித் சிங் |
18 | 1998 | ரூபா உன்னிகிருஷ்ணன் |
19 | 1999 | விவேக் சிங் |
20 | 2000 | அஞ்சலி வேத்பதக் பாக்வத் |
21 | 2000 | அபினவ் பிந்த்ரா |
22 | 2000 | குர்பீர்சிங் |
23 | 2002 | அன்வர் சுல்தான் |
24 | 2002 | சுமா சிரூர் |
25 | 2003 | ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் |
26 | 2004 | தீபாலி ஏ. தேஷ்பாண்டே |
27 | 2005 | ககன் நரங் |
28 | 2006 | விஜய் குமார் |
29 | 2008 | அவ்னீத் கௌர் சித்து |
30 | 2009 | ரோஞ்சன் சோதி |
சுவர்ப்பந்து
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 2006 | சௌரவ் கோசால் |
நீச்சல்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | பஜரங்கி பிரசாத் |
2 | 1966 | ரிமா தத்தா |
3 | 1967 | அருண் ஷா |
4 | 1969 | பைத்யநாத் நாத் |
5 | 1971 | பன்வர்சிங் |
6 | 1973 | டி. கடாவ் |
7 | 1974 | ஏ.பி. சாரங்க் |
8 | 1974 | மஞ்சரி பார்கவா (நீரில் பாய்தல்) |
9 | 1975 | எம்.எஸ். ராணா |
10 | 1975 | ஸமிதா தேசாய் |
11 | 1982 | பெர்சிஸ் மதான் |
12 | 1983 | அனிதா சூட் |
13 | 1984 | கஜன் சிங் |
14 | 1988 | வில்சன் செரியன் |
15 | 1990 | பூலா சௌத்தரி |
16 | 1996 | குற்றாலீசுவரன் |
17 | 1998 | பானு சச்தேவா |
18 | 1999 | நிஷா மில்லட் |
19 | 2000 | செபாஸ்டியன் சேவியர் |
20 | 2000 | ஜே. அபிஜித் |
21 | 2005 | சீக்கா டண்டன் |
மேசைப் பந்தாட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | ஜே.சி. வோரா |
2 | 1965 | ஜி. ஆர். தீவான் |
3 | 1966 | யூ. சுந்தர்ராஜ் |
4 | 1967 | எஃப். ஆர். கோதைஜி |
5 | 1969 | மீர் காசிம் அலி |
6 | 1970 | ஜி. சகன்னாத் |
7 | 1971 | கே. எஃப். கோதைஜி |
8 | 1973 | என். ஆர். பஜாஜ் |
9 | 1976 | எஸ். ஷைலஜா |
10 | 1979-80 | இந்து பூரி |
11 | 1980-81 | மஞ்சித் துவா |
12 | 1982 | வி. சந்திரசேகர் |
13 | 1985 | கமலேஷ் மேத்தா |
14 | 1987 | மோனோலிசா பரூவா மேத்தா |
15 | 1989 | நியாதி ஷா |
16 | 1990 | எம். எஸ். வாலியா |
17 | 1997 | சேத்தன் பபூர் |
18 | 1998 | சுப்ரமணியம் ராமன் |
19 | 2002 | மன்டு கோஷ் |
20 | 2004 | அசந்தா சரத் கமால் |
21 | 2005 | சௌம்யதீப் ராய் |
22 | 2006 | சுபஜித் சாகா |
23 | 2009 | பௌலோமி கடக் |
கைப்பந்தாட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | ஏ. பழனிச்சாமி |
2 | 1962 | நிரிப்ஜித் சிங் |
3 | 1972 | பல்வந்த் சிங் "பல்லு" |
4 | 1973 | ஜி.எம். ரெட்டி |
5 | 1974 | எம்.எஸ். ராவ் |
6 | 1975 | ஆர். சிங் |
7 | 1975 | கே.சி. எல்லம்மா |
8 | 1976 | ஜிம்மி ஜார்ஜ் |
9 | 1977-78 | ஏ. ராமன் ராவ் |
10 | 1978-79 | குட்டி கிருஷ்ணன் |
11 | 1979-80 | எஸ்.கே. மிஸ்ரா |
12 | 1982 | ஜி.ஈ. ஸ்ரீதரன் |
13 | 1983 | ஆர்.கே. புரோகித் |
14 | 1984 | சாலெ யோசப் |
15 | 1986 | சிறில் சி. வல்லோர் |
16 | 1989 | அப்துல் பசீத் |
17 | 1990 | தலேல் சிங் ரோர் |
18 | 1991 | கே. உதயகுமார் |
19 | 1999 | சுக்பால் சிங் |
20 | 2000 | பி.வி. ரமணா |
21 | 2002 | ரவிகாந்த் ரெட்டி |
பாரம் தூக்குதல்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | ஏ.என். கோஷ் |
2 | 1962 | எல்.கே. தாஸ் |
3 | 1963 | கே.ஈ. ராவ் |
4 | 1965 | பி.எஸ். பாடியா |
5 | 1966 | மோகன்லால் கோஷ் |
6 | 1967 | எஸ். ஜான் காப்ரியல் |
7 | 1970 | அருண்குமார் தாஸ் |
8 | 1971 | எஸ்.எல். சால்வான் |
9 | 1972 | அனில்குமார் மண்டல் |
10 | 1974 | எஸ். வெள்ளைச்சாமி |
11 | 1975 | தல்பீர்சிங் |
12 | 1976 | கே. பாலமுருகானந்தம் |
13 | 1977-78 | எம்.டி. செல்வன் |
14 | 1978-79 | ஈ. கருணாகரன் |
15 | 1981 | பி.கே. சத்பதி |
16 | 1982 | தாராசிங் |
17 | 1983 | விஸ்பி கே. தரோகா |
18 | 1985 | மெகர்சந்த் பாஸ்கர் |
19 | 1986 | ஜக் மோகன் சப்ரா |
20 | 1987 | ஜி. தேவன் |
21 | 1989 | ஜ்யோத்ஸ்னா தத்தா |
22 | 1990 | ஆர். சந்திரா |
23 | 1990 | என். குஞ்சராணி |
24 | 1991 | சாயா அதக் |
25 | 1993 | பாரதி சிங் |
26 | 1994 | கே.மல்லேசுவரி |
27 | 1997 | பரம்ஜித் சர்மா |
28 | 1997 | லட்சுமி |
29 | 1998 | சதீசா ராய் |
30 | 1999 | தல்பீர் சிங் |
31 | 2000 | சனமாசா சானு திங்பையான் |
32 | 2002 | தாண்டவ மூர்த்தி முத்து |
33 | 2006 | கீதா ராணி |
மல்யுத்தம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1961 | உதய் சான்ப் |
2 | 1962 | மால்வா (மல்யுத்த வீரர்) |
3 | 1963 | ஜி. அண்டால்கர் |
4 | 1964 | பிசாம்பர் சிங் |
5 | 1966 | பீம் சிங் |
6 | 1967 | முக்தியார் சிங் |
7 | 1969 | சாந்த்கி ராம் (இந்தியமுறை மல்யுத்தம்) |
8 | 1970 | சுதேஷ் குமார் |
9 | 1972 | பிரேம்நாத் |
10 | 1973 | ஜக்ரூப் சிங் |
11 | 1974 | சத்பால் |
12 | 1978-79 | ராஜிந்தர் சிங் |
13 | 1980-81 | ஜக்மீந்தர் சிங் |
14 | 1982 | கர்தார் சிங் |
15 | 1985 | மகாபீர் சிங் |
16 | 1987 | சுபாஷ் |
17 | 1988 | ராஜேஷ்குமார் |
18 | 1989 | சத்தியவான் |
19 | 1990 | ஓம்பீர் சிங் |
20 | 1992 | பப்பு யாதவ் |
21 | 1993 | அசோக்குமார் |
22 | 1997 | ஜகதீஷ் சிங் |
23 | 1997 | சஞ்சய்குமார் |
24 | 1998 | காகா பவார் |
25 | 1998 | ரோடாஸ் சிங் தாகியா |
26 | 1999 | அசோக் குமார் ஜூனியர் |
27 | 2000 | ரண்தீர் சிங் |
28 | 2000 | கிருபா சங்கர் படேல் |
29 | 2000 | கே.டி. ஜாதவ் (இறந்த பின்) |
30 | 2000 | நரேஷ் குமார் |
31 | 2002 | பல்வீந்தர் சிங் சீமா |
32 | 2002 | சஜீத் மான் |
33 | 2003 | சோகீந்தர் தோமார் |
34 | 2004 | அனுஜ்குமார் |
35 | 2005 | சுசீல்குமார் |
36 | 2006 | கீதிகா ஜாகர் |
37 | 2008 | அல்கா தோமார் |
38 | 2009 | யோகீசுவர் தத் |
பாய்மர படகோட்டம்
தொகுஎண் | ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|---|
1 | 1970 | எஸ். ஜே. காண்டிராக்டர் |
2 | 1973 | அஃப்சார் ஹூசைன் |
3 | 1978-79 | எஸ். கே. மோங்கியா |
4 | 1981 | சரீர் கரஞ்சியா |
5 | 1982 | பரீக் தாராபூர் |
6 | 1982 | ஃபாலி உன்வாலா |
7 | 1982 | ஜீஜா உன்வாலா |
8 | 1986 | துருவ் பந்தாரி |
9 | 1987 | சி. எஸ். பிரதீபக் |
10 | 1990 | பி. கே. கர்க் |
11 | 1993 | ஹோமி மோதிவாலா |
12 | 1996 | கெல்லி சுப்பானந்த் ராவ் (இறந்தபிறகு) |
13 | 1999 | ஆஷிம் மோங்கியா |
14 | 2002 | நிதின் மோங்கியா |
15 | 2009 | கிரிதாரிலால் யாதவ் |