இணைய வழங்கிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு இணைய வழங்கிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 த வேர்ல்டு ஃபக்ட்புக் தரவினை மூலமாகக் கொண்டுள்ளது.[2]

உலனளவில் இணைய வழங்கிகள்: 1969–2012
Source: Internet Systems Consortium.[1]

பட்டியல்

தொகு

(*) ஐக்கிய நாடுகள் .us, .mil, .gov, .edu, .com, .org, .net ஆகிய பெயர்களில் சேவையை வழங்குகிறது. பிற நாடுகள் அதிகம் .com, .org, .net ஆகிய பெயர்களைப் பயன்படுத்துகின்றன. ஆகவே ஐக்கிய நாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தும், ஏனைய குறைந்தும் காணப்படுகின்றன.

நாடு இணைய வழங்கிகள் தரம்
        மொத்தம் 903,909,315
  ஐக்கிய அமெரிக்கா* 505,000,000 1
  சப்பான் 64,453,000 2
  பிரேசில் 26,577,000 3
  இத்தாலி 25,662,000 4
  சீனா 20,602,000 5
  செருமனி 20,043,000 6
  பிரான்சு 17,266,000 7
  ஆத்திரேலியா 17,081,000 8
  மெக்சிக்கோ 16,233,000 9
  உருசியா 14,865,000 10
  நெதர்லாந்து 13,699,000 11
  போலந்து 13,265,000 12
  அர்கெந்தீனா 11,232,000 13
  கனடா 8,743,000 14
  ஐக்கிய இராச்சியம் 8,107,000 15
  துருக்கி 7,093,000 16
  இந்தியா 6,746,000 17
  சீனக் குடியரசு 6,272,000 18
  சுவீடன் 5,978,000 19
  சுவிட்சர்லாந்து 5,301,000 20
  பெல்ஜியம் 5,192,000 21
  பின்லாந்து 4,763,000 22
  தென்னாப்பிரிக்கா 4,761,000 23
  கொலம்பியா 4,410,000 24
  டென்மார்க் 4,297,000 25
  எசுப்பானியா 4,228,000 26
  செக் குடியரசு 4,148,000 27
  போர்த்துகல் 3,748,000 28
  நோர்வே 3,588,000 29
  ஆஸ்திரியா 3,512,000 30
  தாய்லாந்து 3,399,000 31
  கிரேக்க நாடு 3,201,000 32
  அங்கேரி 3,145,000 33
  நியூசிலாந்து 3,026,000 34
  உருமேனியா 2,667,000 35
  இசுரேல் 2,483,000 36
  உக்ரைன் 2,173,000 37
  சிலி 2,152,000 38
  சிங்கப்பூர் 1,960,000 39
  அயர்லாந்து 1,387,000 40
  சிலவாக்கியா 1,384,000 41
  இந்தோனேசியா 1,344,000 42
  லித்துவேனியா 1,205,000 43
  செர்பியா 1,102,000 44
  உருகுவை 1,036,000 45
  வெனிசுவேலா 1,016,000 46
  பல்கேரியா 976,277 47
  ஆங்காங் 870,041 48
  எசுத்தோனியா 865,494 49
  குரோவாசியா 729,420 50
  மல்தோவா 711,564 51
  பிலிப்பீன்சு 425,812 52
  மலேசியா 422,470 53
  சுலோவீனியா 415,581 54
  டொமினிக்கன் குடியரசு 404,500 55
  ஐசுலாந்து 369,969 56
  பாக்கித்தான் 365,813 57
  லாத்வியா 359,604 58
  சியார்சியா 357,864 59
  குவாத்தமாலா 357,552 60
  ஐக்கிய அரபு அமீரகம் 337,804 61
  தென் கொரியா 315,697 62
  நிக்கராகுவா 296,068 63
  பெலருஸ் 295,217 64
  பரகுவை 280,658 65
  மொரோக்கோ 277,338 66
  சைப்பிரசு 252,013 67
  லக்சம்பர்க் 250,900 68
  டிரினிடாட் மற்றும் டொபாகோ 241,690 69
  பெரு 234,102 70
  எகிப்து 200,430 71
  ஈரான் 197,804 72
  ஆர்மீனியா 194,142 73
  வியட்நாம் 189,553 74
  பொலிவியா 180,988 75
  எக்குவடோர் 170,538 76
  பொசுனியா எர்செகோவினா 155,252 77
  கோஸ்ட்டா ரிக்கா 147,258 78
  சவூதி அரேபியா 145,941 79
  துவாலு 145,158 80
  கிர்கிசுத்தான் 115,573 81
  மொசாம்பிக் 89,737 82
  நியுவே 79,508 83
  நமீபியா 78,280 84
  பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் 75,006 85
  துர்கசு கைகோசு தீவுகள் 73,217 86
  வங்காளதேசம் 71,164 87
  கென்யா 71,018 88
  யோர்தான் 69,473 89
  கசக்கஸ்தான் 67,464 90
  லெபனான் 64,926 91
  மாக்கடோனியக் குடியரசு 62,826 92
  கானா 59,086 93
  உஸ்பெகிஸ்தான் 56,075 94
  மொரிசியசு 51,139 95
  புரூணை 49,457 96
  பகுரைன் 47,727 97
  அசர்பைஜான் 46,856 98
  கொக்கோசு (கீலிங்) தீவுகள் 42,820 99
  நேபாளம் 41,256 100
  அரூபா 40,560 101
  மடகாசுகர் 38,392 102
  பிரெஞ்சு பொலினீசியா 37,949 103
  நியூ கலிடோனியா 34,231 104
  யேமன் 33,206 105
  உகாண்டா 32,683 106
  ஒண்டுராசு 30,955 107
  சிம்பாப்வே 30,615 108
  அந்தோரா 28,383 109
  தன்சானியா 26,074 110
  மொனாகோ 26,009 111
  கயானா 24,936 112
  எல் சல்வடோர 24,070 113
  கேமன் தீவுகள் 23,472 114
  பிஜி 21,739 115
  அங்கோலா 20,703 116
  பஹமாஸ் 20,661 117
  மங்கோலியா 20,084 118
  பெர்முடா 20,040 119
  சமோவா 18,013 120
  லிபியா 17,926 121
  சாம்பியா 16,571 122
  கிறீன்லாந்து 15,645 123
  அல்பேனியா 15,528 124
  மால்ட்டா 14,754 125
  பூட்டான் 14,590 126
  ஓமான் 14,531 127
  லீக்கின்ஸ்டைன் 14,278 128
  கம்போடியா 13,784 129
  அன்டிகுவா பர்புடா 11,532 130
  லெசோத்தோ 11,030 131
  பனாமா 11,022 132
  சான் மரீனோ 11,015 133
  கமரூன் 10,207 134
  மொண்டெனேகுரோ 10,088 135
  இலங்கை 9,552 136
  ஐவரி கோஸ்ட் 9,115 137
  நவூரு 8,162 138
  அண்டார்டிகா 7,764 139
  பரோயே தீவுகள் 7,575 140
  Saint Helena, Ascension and
        Tristan da Cunha
6,729 141
  தஜிகிஸ்தான் 6,258 142
  வனுவாட்டு 5,655 143
  தொங்கா 5,367 144
  பப்புவா நியூ கினி 5,006 145
  அமெரிக்க கன்னித் தீவுகள் 4,790 146
  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 4,668 147
  சொலமன் தீவுகள் 4,370 148
  ஜமேக்கா 3,906 149
  குக் தீவுகள் 3,562 150
  கிப்ரல்டார் 3,509 151
  பெலீசு 3,392 152
  மாலைத்தீவுகள் 3,296 153
  கியூபா 3,244 154
  கிறிசுத்துமசு தீவுகள் 3,028 155
  குவைத் 2,771 156
  வலிசும் புட்டூனாவும் 2,760 157
  சுவாசிலாந்து 2,744 158
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 2,515 159
  மொன்செராட் align=right | 2,431 160
  அமெரிக்க சமோவா 2,387 161
  டோக்கெலாவ் 2,069 162
  போட்சுவானா 1,806 163
  புர்க்கினா பாசோ 1,795 164
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1,678 165
  லாவோஸ் 1,532 166
  பார்படோசு 1,524 167
  ருவாண்டா 1,447 168
  நைஜீரியா 1,234 169
  டோகோ 1,168 170
  மலாவி 1,099 171
  மியான்மர் 1,055 172
  கத்தார் 897 173
  மாண் தீவு 895 174
  டொமினிக்கா 723 175
  துருக்மெனிஸ்தான் 714 176
  எரித்திரியா 701 177
  அல்ஜீரியா 676 178
  கம்பியா 656 179
  தூனிசியா 576 180
  எயிட்டி 555 181
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 505 182
  பெனின் 491 183
  தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் 470 184
  புவேர்ட்டோ ரிக்கோ 469 185
  நைஜர் 454 186
  மாலி 437 187
  சிரியா 416 188
  மக்காவு 327 189
  கிரிபட்டி 327 190
  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 305 191
  சியேரா லியோனி 282 192
  அங்கியுலா 269 193
  யேர்சி 264 194
  கிழக்குத் திமோர் 252 195
  சீசெல்சு 247 196
  குயெர்ன்சி 239 197
  செனிகல் 237 198
  புருண்டி 229 199
  ஆப்கானித்தான் 223 200
  சீபூத்தீ 215 201
  சுரிநாம் 188 202
  சோமாலியா 186 203
  எதியோப்பியா 179 204
  நோர்போக் தீவு 128 205
  காபொன் 127 206
  போக்லாந்து தீவுகள் 110 207
  வத்திக்கான் நகர் 107 208
  ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் 102 209
  செயிண்ட். லூசியா 100 210
  சூடான் 99 211
  கினி-பிசாவு 90 212
  கிரெனடா 80 213
  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 54 214
  பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் 53 215
  காங்கோ 45 216
  கேப் வர்டி 38 217
  பிட்கன் தீவுகள் 26 218
  ஈராக் 26 219
  குவாம் 23 220
  மூரித்தானியா 22 221
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 20 222
  வடக்கு மரியானா தீவுகள் 17 223
  கினியா 15 224
  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 15 225
  கொமொரோசு 14 226
  வட கொரியா 8 227
  எக்குவடோரியல் கினி 7 228
  லைபீரியா 7 229
  சாட் 6 230
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Bouvet Island 6 231
  பலாவு 4 232
  மார்சல் தீவுகள் 3 233

உசாத்துணை

தொகு
  1. "Internet host count history". Internet Systems Consortium. Archived from the original on 2012-05-18. பார்க்கப்பட்ட நாள் மே 16, 2012.
  2. "Internet hosts" பரணிடப்பட்டது 2017-07-13 at the வந்தவழி இயந்திரம், CIA World Factbook, U.S. Central Intelligence Agency, 2012, accessed 17 சூன் 2013