முதன்மை ஆற்றல் நுகர்வு, உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு முதன்மை ஆற்றல் நுகர்வு, உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.
- 1 நாற்படிரில்லியன் பிரித்தானிய வெப்ப அலகு = 293 TW·h = 1055 EJ
- 1 நாற்படிரில்லியன் BTU/yr = 1055 EJ/yr = 0.293 PW·h/yr = 33.45 GW
நாடுகள்
தொகுநாடு | ஆண்டுக்கான மொத்த உற்பத்தி (2010) (நாற்படிரில்லியன் பிரித்தானிய வெப்ப அலகு)[1] |
ஆண்டுக்கான மொத்த நுகர்வு (2007) (நாற்படிரில்லியன் பிரித்தானிய வெப்ப அலகு)[2] |
---|---|---|
ஆப்கானித்தான் | 0.027 | 17.86 |
அல்பேனியா | 0.098 | 105.79 |
அல்ஜீரியா | 7.122 | 1,609.74 |
அமெரிக்க சமோவா | 0 | 8.73 |
அங்கோலா | 4.259 | 184.83 |
அன்டிகுவா பர்புடா | 0 | 9.3 |
அர்கெந்தீனா | 3.429 | 3,203.51 |
ஆர்மீனியா | 0.052 | 219.73 |
அரூபா | 0.001 | 15.05 |
ஆத்திரேலியா | 12.916 | 6,123.67 |
ஆஸ்திரியா | 0.550 | 1,507.35 |
அசர்பைஜான் | 2.872 | 616.22 |
பஹமாஸ் | 0 | 68.35 |
பகுரைன் | 0.549 | 521.97 |
வங்காளதேசம் | 0.763 | 789.19 |
பார்படோசு | 0.003 | 19.14 |
பெலருஸ் | 0.075 | 1,190.01 |
பெல்ஜியம் | 0.548 | 2,728.42 |
பெலீசு | 0.014 | 16.15 |
பெனின் | 0 | 44.28 |
பெர்முடா | 0 | 9.42 |
பூட்டான் | 0.072 | 35.91 |
பொலிவியா | 0.639 | 240.40 |
பொசுனியா எர்செகோவினா | 0.253 | 261.33 |
போட்சுவானா | 0.025 | 62.12 |
பிரேசில் | 9.467 | 10,130.44 |
பிரித்தானிய கன்னித் தீவுகள் | 0 | 1.43 |
புரூணை | 0.784 | 182.43 |
பல்கேரியா | 0.422 | 827.83 |
புர்க்கினா பாசோ | 0.001 | 18.76 |
மியான்மர் | 0.560 | 253.90 |
புருண்டி | 0.001 | 6.59 |
கம்போடியா | 0 | 62.10 |
கமரூன் | 0.190 | 93.67 |
கனடா | 18.356 | 13,752.63 |
கேப் வர்டி | 0 | 4.17 |
கேமன் தீவுகள் | 0 | 6.80 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 0.001 | 5.58 |
சாட் | 0.287 | 3.52 |
சிலி | 0.344 | 1,154.50 |
சீனா | 90.392 | 77,807.73 |
கொலம்பியா | 4.506 | 1,344.64 |
கொமொரோசு | 0 | 1.67 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 0.124 | 28.92 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 0.692 | 104.94 |
குக் தீவுகள் | 0 | 1.04 |
கோஸ்ட்டா ரிக்கா | 0.087 | 190.73 |
ஐவரி கோஸ்ட் | 0.164 | 127.27 |
குரோவாசியா | 0.189 | 439.38 |
கியூபா | 0.169 | 355.77 |
சைப்பிரசு | 0.001 | 128.80 |
செக் குடியரசு | 1.023 | 1,620.77 |
டென்மார்க் | 0.960 | 875.46 |
சீபூத்தீ | 0 | 24.87 |
டொமினிக்கா | 0 | 2.00 |
டொமினிக்கன் குடியரசு | 0.014 | 286.74 |
எக்குவடோர் | 1.167 | 472.35 |
எகிப்து | 3.854 | 2,712.52 |
எல் சல்வடோர | 0.038 | 137.07 |
எக்குவடோரியல் கினி | 0.873 | 57.65 |
எரித்திரியா | 0 | 10.64 |
எசுத்தோனியா | 0.160 | 251.69 |
எதியோப்பியா | 0.048 | 106.70 |
போக்லாந்து தீவுகள் | 0 | 0.63 |
பரோயே தீவுகள் | 0.001 | 11.77 |
பிஜி | 0.004 | 44.67 |
பின்லாந்து | 0.458 | 1,330.72 |
பிரான்சு | 5.068 | 11,206.47 |
பிரெஞ்சு கயானா | 0.007 | 15.08 |
பிரெஞ்சு பொலினீசியா | 0.002 | 16.13 |
காபொன் | 0.539 | 41.03 |
கம்பியா | 0 | 4.68 |
சியார்சியா | 0.095 | 162.97 |
செருமனி | 4.799 | 14,166.17 |
கானா | 0.083 | 136.61 |
கிப்ரல்டார் | 0 | 58.62 |
கிரேக்க நாடு | 0.390 | 1,465.21 |
கிறீன்லாந்து | 0 | 8.63 |
கிரெனடா | 0 | 4.35 |
குவாதலூப்பு | 0.001 | 31.51 |
குவாம் | 0 | 27.94 |
குவாத்தமாலா | 0.086 | 211.60 |
கினியா | 0.005 | 23.47 |
கினி-பிசாவு | 0 | 5.66 |
கயானா | 0 | 22.33 |
எயிட்டி | 0.002 | 26.93 |
ஒண்டுராசு | 0.030 | 129.33 |
ஆங்காங் | 0 | 1,128.99 |
அங்கேரி | 0.405 | 1,114.70 |
ஐசுலாந்து | 0.165 | 200.37 |
இந்தியா | 15.294 | 19,093.68 |
இந்தோனேசியா | 13.781 | 4,887.11 |
ஈரான் | 14.606 | 7,916.02 |
ஈராக் | 5.209 | 1,238.16 |
அயர்லாந்து | 0.050 | 705.26 |
இசுரேல் | 0.057 | 872.37 |
இத்தாலி | 1.289 | 7,968.83 |
ஜமேக்கா | 0.003 | 178.77 |
சப்பான் | 4.141 | 22,473.19 |
யோர்தான் | 0.009 | 324.56 |
கசக்கஸ்தான் | 5.822 | 3,021.87 |
கென்யா | 0.051 | 218.37 |
கிரிபட்டி | 0 | 0.58 |
வட கொரியா | 0.894 | 873.56 |
தென் கொரியா | 1.533 | 9,647.06 |
குவைத் | 5.624 | 1,155.70 |
கிர்கிசுத்தான் | 0.111 | 208.80 |
லாவோஸ் | 0.046 | 36.15 |
லாத்வியா | 0.035 | 194.64 |
லெபனான் | 0.008 | 199.71 |
லெசோத்தோ | 0.002 | 8.44 |
லைபீரியா | 0 | 8.71 |
லிபியா | 4.306 | 763.23 |
லித்துவேனியா | 0.013 | 379.92 |
லக்சம்பர்க் | 0.003 | 198.37 |
மக்காவு | 0 | 38.36 |
மாக்கடோனியக் குடியரசு | 0.071 | 118.00 |
மடகாசுகர் | 0.007 | 43.24 |
மலாவி | 0.018 | 29.49 |
மலேசியா | 3.700 | 2,412.55 |
மாலைத்தீவுகள் | 0 | 11.13 |
மாலி | 0.003 | 12.60 |
மால்ட்டா | 0 | 41.05 |
மார்சல் தீவுகள் | 0 | 1.18 |
மர்தினிக்கு | 0 | 33.64 |
மூரித்தானியா | 0.019 | 43.27 |
மொரிசியசு | 0.006 | 57.27 |
மெக்சிக்கோ | 8.778 | 7,587.90 |
மல்தோவா | 0.001 | 146.30 |
மங்கோலியா | 0.527 | 103.17 |
மொண்டெனேகுரோ | 0.044 | 6.39 |
மொன்செராட் | align="right" | 0 | 1.16 |
மொரோக்கோ | 0.043 | 563.48 |
மொசாம்பிக் | 0.274 | 178.27 |
நமீபியா | 0.012 | 64.15 |
நவூரு | 0 | 2.43 |
நேபாளம் | 0.031 | 74.44 |
நெதர்லாந்து | 3.023 | 4,071.54 |
நெதர்லாந்து அண்டிலிசு | 0.001 | 166.32 |
நியூ கலிடோனியா | 0.005 | 39.58 |
நியூசிலாந்து | 0.750 | 886.45 |
நிக்கராகுவா | 0.012 | 74.98 |
நைஜர் | 0.006 | 17.60 |
நைஜீரியா | 6.376 | 1,042.49 |
நியுவே | 0 | 0.06 |
நோர்வே | 9.446 | 1,917.95 |
ஓமான் | 2.836 | 573.97 |
பாக்கித்தான் | 1.734 | 2,494.41 |
பலாவு | 0 | 1.46 |
பனாமா | 0.041 | 232.14 |
பப்புவா நியூ கினி | 0.078 | 73.21 |
பரகுவை | 0.522 | 426.66 |
பெரு | 0.808 | 659.42 |
பிலிப்பீன்சு | 0.482 | 1,305.23 |
போலந்து | 2.501 | 3,910.35 |
போர்த்துகல் | 0.278 | 1,095.69 |
புவேர்ட்டோ ரிக்கோ | 0.001 | 496.38 |
கத்தார் | 6.552 | 932.84 |
ரீயூனியன் | 0.009 | 46.24 |
உருமேனியா | 1.142 | 1,723.17 |
உருசியா | 53.223 | 30,354.82 |
ருவாண்டா | 0.001 | 13.70 |
செயிண்ட் எலனா | 0 | 0.20 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 0 | 2.70 |
செயிண்ட். லூசியா | 0 | 5.58 |
செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | 0 | 1.21 |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 0 | 3.19 |
சமோவா | 0.001 | 2.84 |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 0 | 1.66 |
சவூதி அரேபியா | 24.744 | 7,362.72 |
செனிகல் | 0.004 | 85.59 |
செர்பியா | 0.560 | 187.50 |
சீசெல்சு | 0 | 14.08 |
சியேரா லியோனி | 0.001 | 17.09 |
சிங்கப்பூர் | 0.011 | 2,292.57 |
சிலவாக்கியா | 0.254 | 795.13 |
சுலோவீனியா | 0.152 | 318.26 |
சொலமன் தீவுகள் | 0 | 3.09 |
சோமாலியா | 0 | 10.99 |
தென்னாப்பிரிக்கா | 6.180 | 5,385.75 |
எசுப்பானியா | 1.722 | 6,666.77 |
இலங்கை | 0.055 | 221.02 |
சூடான் | 0.991 | 193.52 |
சுரிநாம் | 0.045 | 36.98 |
சுவாசிலாந்து | 0.015 | 17.87 |
சுவீடன் | 1.360 | 2,251.75 |
சுவிட்சர்லாந்து | 0.630 | 1,252.83 |
சிரியா | 1.228 | 794.71 |
சீனக் குடியரசு | 0.490 | 4,746.49 |
தஜிகிஸ்தான் | 0.159 | 269.02 |
தன்சானியா | 0.056 | 107.73 |
தாய்லாந்து | 2.354 | 3,867.83 |
கிழக்குத் திமோர் | 0.170 | 4.61 |
டோகோ | 0.001 | 38.92 |
தொங்கா | 0 | 2.62 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1.858 | 826.91 |
தூனிசியா | 0.258 | 320.33 |
துருக்கி | 1.351 | 4,320.51 |
துருக்மெனிஸ்தான் | 2.036 | 920.73 |
துர்கசு கைகோசு தீவுகள் | 0 | 0.19 |
உகாண்டா | 0.015 | 45.52 |
உக்ரைன் | 3.089 | 6,309.00 |
ஐக்கிய அரபு அமீரகம் | 7.641 | 2,815.50 |
ஐக்கிய இராச்சியம் | 6.172 | 9,460.27 |
ஐக்கிய அமெரிக்கா | 74.795 | 101,553.86 |
உருகுவை | 0.093 | 184.32 |
உஸ்பெகிஸ்தான் | 2.510 | 2,220.91 |
வனுவாட்டு | 0 | 1.45 |
வெனிசுவேலா | 7.003 | 3,369.58 |
வியட்நாம் | 2.323 | 1,336.65 |
அமெரிக்க கன்னித் தீவுகள் | 0 | 234.82 |
வேக் தீவு | 0 | 19.58 |
மேற்குக் கரை | 0 | 54.05 |
மேற்கு சகாரா | 0 | 3.86 |
யேமன் | 0.778 | 288.34 |
சாம்பியா | 0.109 | 130.11 |
சிம்பாப்வே | 0.122 | 184.02 |
உசாத்துணை
தொகு- ↑ http://www.eia.gov/cfapps/ipdbproject/iedindex3.cfm?tid=44&pid=44&aid=1&cid=regions&syid=2010&eyid=2010&unit=QBTU
- ↑ U.S. Energy Information Administration: Total Primary Energy Consumption