ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
ஆரணி கோட்டை பேருந்து நிலையம் (Arani Fort Bus Terminus) (அல்லது) ஆரணி புதிய பேருந்து நிலையம் (Arani New Bus stand Terminus) தமிழ் நாட்டின் ஒரு பேருந்து நிலையம் ஆகும். ஆரணி நகரின் முதன்மையான பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பேருந்து நிலையமானது இரண்டாவது பேருந்து நிலையமாகும். இது நகரின் மையப் பகுதியான ஆரணிக் கோட்டைக்கு அருகில் உள்ளது.
ஆரணி கோட்டை பேருந்து நிலையம் ஆரணி புதிய பேருந்து நிலையம் | ||
---|---|---|
மத்தியப் பேருந்து நிலையம் | ||
ஆரணி கோட்டை பேருந்து நிலையத்தின் முதன்மை | ||
பொது தகவல்கள் | ||
அமைவிடம் | சென்னை - திருவண்ணாமலை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், 632301 | |
ஆள்கூறுகள் | 12°40′14″N 79°17′04″E / 12.6705923°N 79.2844952°E | |
உரிமம் | ஆரணி நகராட்சி | |
கட்டமைப்பு | ||
தரிப்பிடம் | உள்ளது | |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | |
மற்ற தகவல்கள் | ||
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1] | |
வரலாறு | ||
திறக்கப்பட்டது | 2002 | |
மறுநிர்மாணம் | இல்லை | |
சேவைகள் | ||
திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, போளூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, திண்டிவனம், சேத்துப்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை |
போக்குவரத்து வசதிகள்
தொகு- திருவண்ணாமலை, போளூர், களம்பூர், வந்தவாசி, பெரணமல்லூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, விழுப்புரம், செஞ்சி ஆகிய ஊர்களுக்கு அதிகப்படியான சேவைகள் உள்ளது.
- செங்கம், ஜமுனாமரத்தூர், சேலம், திருச்சி, தேவிகாபுரம், படவேடு, தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் உள்ளது.
- புதுக்கோட்டை, நாகர்கோவில், வேதாரண்யம், ஒகேனக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, மேல்மருவத்தூர், மேல்மலையனூர், அவலூர்பேட்டை, உத்திரமேரூர், கடலூர், பெங்களூர், தஞ்சாவூர், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
- துரிஞ்சிகுப்பம், சித்தேரி(துரிஞ்சிகுப்பம்) ஆத்துவாம்பாடி, பொத்தரை, விளாங்குப்பம், திருமணி, புலவன்பாடி, மண்டகொளத்தூர், பாலவாக்கம், முனுகப்பட்டு, ஆவணியாபுரம், கேசவபுரம் (படவேடு), பெரிய கொழப்பலூர், அடையபுலம், வினாயகபுரம் ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
நடைபாதைகள்
தொகுஆரணி புதிய பேருந்து நிலையம் (அ) ஆரணி கோட்டை பேருந்து நிலையம் | ||||||
---|---|---|---|---|---|---|
நடைமேடை | வழி | சேருமிடம் | ||||
1 , 2 | போளூர் மார்க்கமாக |
| ||||
3 , 4 | சேத்துப்பட்டு மார்க்கமாக |
| ||||
5, 6 | வந்தவாசி மார்க்கமாக |
| ||||
7 | பெரணமல்லூர் மார்க்கமாக |
பெரணமல்லூர், தேசூர், ரெட்டிக்குப்பம், இஞ்சிமேடு, தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள் | ||||
8 | சந்தவாசல் மார்க்கமாக |
படவேடு, செண்பகத் தோப்பு அணை செல்லும் அரசு,தனியார் மற்றும் நகரப்பேருந்துகள் | ||||
9 | வாழைப்பந்தல் மார்க்கமாக |
வாழைப்பந்தல், பச்சையம்மன் கோவில், செய்யாறு, காஞ்சிபுரம் செல்லும் அரசு, தனியார் மற்றும் நகரப் பேருந்துகள் | ||||
10 | தேவிகாபுரம் மார்க்கமாக |
தேவிகாபுரம், அவலூர்பேட்டை, போளூர் செல்லும் அரசு, தனியார் மற்றும் நகரப்பேருந்துகள் | ||||
11 | களம்பூர் மார்க்கமாக | படவேடு, விளாங்குப்பம், துரிஞ்சிகுப்பம், ஆத்துவாம்பாடி, பாலம்பாக்கம் செல்லும் மற்றும் நகரப் பேருந்துகள் |