இந்தியன் பிரீமியர் லீக்கின் புள்ளிவிவரங்களும் சாதனைகளும்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது 'இந்தியன் பிரீமியர் லீக்' போட்டித் தொடர்களின் போது செய்யப்பட்ட சாதனைகளையும் புள்ளிவிபரங்களையும் பற்றியது. இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடராகும்.

அணிகளின் செயல்திறன்கள்

தொகு
பருவம்
(மொத்த அணிகள்)
2008
(8)
2009
(8)
2010
(8)
2011
(10)
2012
(9)
2013
(9)
2014
(8)
2015
(8)
2016
(8)
2017
(8)
2018
(8)
2019
(8)
2020
(8)
அணி \ நிகழிடம்              
 
           
ராஜஸ்தான் ராயல்ஸ் வெ 6வது 7வது 6வது 7வது 3வது 5வது 4வது தடை 4வது 7வது 8வது
சென்னை சூப்பர் கிங்ஸ் அஇ 1வது 1வது 2வது 2வது 3வது 2வது தடை 1வது 2வது 7வது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6வது 8வது 6வது 4வது 1வது 7வது 1வது 5வது 4வது 3வது 3வது 5வது 5வது
மும்பை இந்தியன்ஸ் 5வது 7வது 2வது 3வது 4வது 1வது 4வது 1வது 5வது 1வது 5வது 1வது 1வது
டெல்லி கேபிடல்ஸ் அஇ அஇ 5வது 10வது 3வது 9வது 8வது 7வது 6வது 6வது 8வது 3வது 2வது
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அஇ 5வது 8வது 5வது 6வது 6வது 2வது 8வது 8வது 5வது 7வது 6வது 6வது
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 7வது 2வது 3வது 2வது 5வது 5வது 7வது 3வது 2வது 8வது 6வது 4வது 8வது
சன்ரைசர்ஸ் ஐதராபாத் உருவாகவில்லை 4வது 6வது 6வது 1வது 4வது 2வது 4வது 3வது
டெக்கான் சார்ஜர்ஸ் 8வது 1வது 4வது 7வது 8வது செயலிழந்தது
புனே வாரியர்ஸ் இந்தியா உருவாகவில்லை 9வது 9வது 8வது செயலிழந்தது
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா உருவாகவில்லை 8வது செயலிழந்தது
ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்ஸ் உருவாகவில்லை 7வது 2வது செயலிழந்தது
குஜராத் லயன்ஸ் உருவாகவில்லை 3வது 7வது செயலிழந்தது

குறிச்சொல்:

  •      வெ= வெற்றியாளர்
  •      இ = இரண்டாமிடம்
  •      = அரையிறுதியாளர்
  • † = செயலிழந்த அணிகள்

அணிகளின் சாதனைகள்

தொகு

அதிகபட்ச ஓட்டங்கள்

தொகு
ஓட்டங்கள் அணி எதிரணி பருவம்
&0000000000000264.166667263/5 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் புனே வாரியர்ஸ் இந்தியா 2013
248/3 குஜராத் லயன்ஸ் 2016
&0000000000000247.166667246/5 சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் 2010
&0000000000000245.166667245/6 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 2018
&0000000000000241.166667240/5 சென்னை சூப்பர் கிங்ஸ் 2008

Last updated: 20 April 2019

குறைந்தபட்ச ஓட்டங்கள்

தொகு
ஓட்டங்கள் அணி எதிரணி பருவம்
&0000000000000068.09090949 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2017
&0000000000000068.09090958 ராஜஸ்தான் ராயல்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2009
&0000000000000068.09090966 டெல்லி டேர்டெவில்ஸ் மும்பை இந்தியன்ஸ் 2017
&0000000000000068.09090967 டெல்லி டேர்டெவில்ஸ் கிங்சு இலெவன் பஞ்சாபு 2017
&0000000000000068.09090967 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மும்பை இந்தியன்ஸ் 2008

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

அதிகபட்ச வெற்றிகரமான இலக்குத் துரத்துதல்கள்

தொகு
ஓட்டங்கள் அணி எதிரணி பருவம்
217/7 ராஜஸ்தான் ராயல்ஸ் டெக்கான் சார்ஜர்ஸ் 2008
214/3 டெல்லி டேர்டெவில்ஸ் குஜராத் லயன்சு 2017
211/4 கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2014
208/5 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்: 2012
207/5 2018

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

மட்டையாட்ட சாதனைகள்

தொகு

அதிக ஓட்டங்கள்

தொகு
தரவரிசை ஓட்டங்கள் மட்டையாளர் அணி ஆட்டங்கள் இன்னிங்சு காலம்
1 6,021 விராட் கோலி   பெங்களூர் 196 188 2008-2021
2 5,448 சுரேஷ் ரைனா   சென்னை/குசரத்து 196 192 2008-2021
3 5,431 ரோகித் சர்மா   டெக்கான்/மும்பை 205 200 2008-2021
4 5,428 ஷிகர் தவான்   தில்லி/மும்பை/டெக்கான்/ஐதராபாத் 180 179 2008-2021
5 5,384 டேவிட் வார்னர்   தில்லி/ஐதராபாத் 146 146 2009-2021
கடைசியாக மேம்படுத்தியது: 23 ஏப்ரல் 2021[1]

அதிகபட்ச தனிநபர் ஓட்டங்கள்

தொகு
மட்டையாளர் ஓட்டங்கள் பந்துகள் எதிரணி பருவம்
  கிறிஸ் கெயில் (பெங்களூர்) 175* 66 புனே வாரியர்ஸ் இந்தியா 2013
  பிரண்டன் மெக்கல்லம் (கொல்கத்தா) 158* 73 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2008
  ஏ பி டி வில்லியர்ஸ் (பெங்களூர்) 138* 59 மும்பை இந்தியன்ஸ் 2012
  ஏ பி டி வில்லியர்ஸ் ((பெங்களூர்) 129* 52 குஜராத் லயன்ஸ் 2010
  கிறிஸ் கெயில் (பெங்களூர்) 128* 62 டெல்லி டேர்டெவில்ஸ் 2014

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

அதிகபட்ச ஆறுகள்

தொகு
மட்டையாளர் ஆறுகள் காலம்
  கிறிஸ் கெயில் (கொல்கத்தா, பெங்களூர்) 349 2008–2020
  ஏ பி டி வில்லியர்ஸ் (டெல்லி, பெங்களூர்) 235
  எம் எஸ் தோனி (டெக்கான், மும்பை) 216
  ரோகித் சர்மா (ஐதராபாத், மும்பை) 213
  விராட் கோலி (பெங்களூர்) 201

கடைசியாக மேம்படுத்தியது: 01 திசம்பர் 2020

அதிவேக நூறு

தொகு
மட்டையாளர் பந்துகள் எதிரணி பருவம்
  கிறிஸ் கெயில் (பெங்களூர்) 30 புனே வாரியர்சு இந்தியா 2013
  யூசுஃப் பதான் (ராஜஸ்தான்) 37 மும்பை இந்தியன்ஸ் 2010
  டேவிட் மில்லர் (பஞ்சாப்) 38 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2013
  அடம் கில்கிறிஸ்ற் (டெக்கான்) 42 மும்பை இந்தியன்ஸ் 2008
  ஏபிடி வில்லியர்ஸ் (மும்பை) 43 குஜராத் லயன்ஸ் 2016
  டேவிட் வார்னர் (ஐதராபாத்)

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

அதிவேக அரைநூறு

தொகு
மட்டையாளர் பந்துகள் எதிரணி பருவம்
  கே எல் ராகுல் (பஞ்சாப்) 14 டெல்லி டேர்டெவில்ஸ் 2018
  யூசுப் பதான் (கொல்கத்தா) சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2014
  சுனில் நரைன் (சென்னை) 16 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2017
  சுரேஷ் ரைனா (சென்னை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2014
  கிறிஸ் கெயில் (பெங்களூர்) 17 புனே வாரியர்சு இந்தியா 2013
  அடம் கில்கிறிஸ்ற் (டெக்கான்) டெல்லி டேர்டெவில்ஸ் 2009
  கிறிஸ் மோரிஸ் (பஞ்சாப்) குஜராத் லயன்ஸ் 2016
  இஷான் கிஷான் (பெங்களூர்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2018
  கீரோன் பொல்லார்ட் (மும்பை) 2016
  சுனில் நரைன் (கொல்கத்தா) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2018
  ஹர்திக் பாண்டியா (மும்பை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2019

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

சிறந்த திறன் விகிதம்

தொகு
மட்டையாளர் அடி விகிதம் காலம்
  ஆன்ட்ரே ரசல் (டெல்லி, மும்பை,பஞ்சாப்) 178.91 2012–2015
  மொயீன் அலி (பெங்களூர்) 157.33 2008–2015
  சுனில் நரைன் (கொல்கத்தா) 154.56 2009–2015
  ரிஷப் பண்ட் (டெல்லி) 153.65 2012–2015
  கிளென் மாக்ஸ்வெல் (டெல்லி, பஞ்சாப், மும்பை) 153.18 2012–2015

குறைந்தபட்சமாக சந்தித்த பந்து – 100

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

பந்துவீச்சு சாதனைகள்

தொகு

அதிக வீழ்த்தல்கள்

தொகு
பந்துவீச்சாளர் ஆட்டங்கள் வீழ்த்தல்கள் காலம்
  லசித் மாலிங்க (மும்பை) 84 162 20092017, 2019
  அமித் மிஷ்ரா (டெக்கான், டெல்லி, சன்ரைசர்ஸ்) 86 150 20082019
  பியூஷ் சாவ்லா (பஞ்சாப், கொல்கத்தா) 99 146
  வினய் குமார் (கேரளா, கொல்கத்தா, 86 143
  ஹர்பஜன் சிங் (மும்பை) 95 141

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

ஓரு ஆட்டத்தில் சிறந்த பந்துவீச்சு

தொகு
பந்துவீச்சாளர் நிறைவுகள் சிறந்த பந்துவீச்சு எதிரணி பருவம்
  அல்சாரி ஜோசப் (மும்பை) 3.4 6-12 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2019
  சொகைல் தன்வீர் (ராஜஸ்தான்) 4.0 &0000000000000007.0666676-14 சென்னை சூப்பர் கிங்ஸ் 2008
  ஆடம் ஜாம்பா (புனே) 6-9 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2016
  அனில் கும்ப்ளே (பெங்களூர்) 3.1 &0000000000000006.1666675-5 ராஜஸ்தான் ராயல்ஸ் 2009
  இஷாந்த் ஷர்மா (டெக்கான்) 3.0 &0000000000000006.0769235-12 கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா 2011

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

சிறந்த சிக்கன விகிதம்

தொகு
பந்துவீச்சாளர் ஆட்டங்கள் சிக்கன விகிதம் காலம்
  ரஷீத் கான் (ஐதராபாத்) 39 6.46 2017–2019
  அனில் கும்ப்ளே (பெங்களூர்) 42 6.13 2009–2010
  சுனில் நரைன் (கொல்கத்தா) 105 6.59 2012–2019
  கிளென் மெக்ரா (சென்னை) 14 6.61 2008
  முத்தையா முரளிதரன் (சென்னை, கேரளா, பெங்களூர்) 66 6.67 2008–2014

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் வழங்கியவர்

தொகு
பந்துவீச்சாளர் நிறைவுகள் வீழ்த்தல்கள் ஓட்டங்கள் எதிரணி பருவம்
  பசில் தம்பீ (ஐதராபாத்) 4.0 0 70 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2018
  இஷாந்த் ஷர்மா (ஐதராபாத்) 66 சென்னை சூப்பர் கிங்ஸ் 2013
  உமேஸ் யாதவ் (டெல்லி) 65 பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2013
  சந்தீப் சர்மா (பஞ்சாப்) 1 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2014
  அசோக் தின்டா (புனே) 0 63 மும்பை இந்தியன்ஸ் 2013
  வருண் ஆரோன் (டெல்லி) 2 சென்னை சூப்பர் கிங்ஸ் 2012

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

மும்முறை வீழ்த்தியவர்கள் பட்டியல்

தொகு
வ. எண் பந்துவீச்சாளர் எதிரணி பருவம்
1   லட்சுமிபதி பாலாஜி (சென்னை) கிங்சு இலெவன் பஞ்சாபு 2008
2   அமித் மிஷ்ரா (டெல்லி) டெக்கான் சார்ஜர்ஸ்
3   மக்காயா என்டினி (சென்னை) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
4   யுவராஜ் சிங் (பஞ்சாப்) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 2009
5   ரோகித் சர்மா (டெக்கான்) மும்பை இந்தியன்ஸ்
6   யுவராஜ் சிங் (பஞ்சாப்) டெக்கான் சார்ஜர்ஸ்
7   பிரவீண் குமார் (பெங்களூர்) ராஜஸ்தான் ராயல்ஸ் 2010
8   அமித் மிஷ்ரா (டெக்கான்) கிங்சு இலெவன் பஞ்சாபு 2011
9   அசித் சாண்டிலா (ராஜஸ்தான்) புனே வாரியர்சு இந்தியா 2012
10   சுனில் நரைன் (கொல்கத்தா) கிங்சு இலெவன் பஞ்சாபு 2013
11   அமித் மிஷ்ரா (சன்ரைசர்ஸ்) புனே வாரியர்சு இந்தியா
12   பிரவீன் தம்பீ (ராஜஸ்தான்) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2014
13   ஷேன் வாட்சன் (ராஜஸ்தான்) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
14   அக்சார் படேல் (பஞ்சாப்) குஜராத் லயன்ஸ் 2016
15   சாமுவேல் பட்ரீ (பெங்களூர்) மும்பை இந்தியன்ஸ் 2017
16   ஆன்ட்ரியூ டை (குஜராத்) ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்ஸ்
17   ஜய்தேவ் உனத்கட் (புனே) சன்ரைசர்ஸ் ஐதராபாத்
18   சாம் குர்ரன் (பஞ்சாப்) டெக்கான் சார்ஜர்ஸ் 2019
19   ஷ்ரேயாஸ் கோபால் (ராஜஸ்தான்) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

கடைசியாக மேம்படுத்தியது: 1 மே 2019

இலக்குக் கவனிப்பு மற்றும் களத்தடுப்புச் சாதனைகள்

தொகு

அதிகபட்ச இலக்கு வீழ்த்தல்கள்

தொகு
இலக்குக் கவனிப்பாளர் இ.வீ. காலம்
  மகேந்திரசிங் தோனி (சென்னை) 38 2008–2019
  ராபின் உத்தப்பா (கொல்கத்தா, மும்பை, புனே, பெங்களூர்) 32 2008–2019
  தினேஷ் கார்த்திக் (டெல்லி, பஞ்சாப், மும்பை) 30 2008–2019
  ரித்திமான் சாஹா (சென்னை, பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத்) 18 2008–2019
  பார்தீவ் பட்டேல் (சென்னை, ஐதராபாத், கேரளா, மும்பை, பெங்களூர், ஐதராபாத்) 16 2008-2019
  அடம் கில்கிறிஸ்ற் (டெக்கான், பஞ்சாப்) 2008–2013

கடைசியாக மேம்படுத்தியது: 4 மே 2019

அதிகபட்ச பிடிகள் ( களத்தடுப்பாளர்)

தொகு
துடுப்பாட்டகாரர் பிடி. காலம்
  சுரேஷ் ரைனா (சென்னை) 100 2008–2015
  ரோகித் சர்மா (டெக்கான், மும்பை) 84 2008–2015
  விராட் கோலி (பெங்களூர்) 82 2008–2015
  டுவைன் பிராவோ (சென்னை, மும்பை) 81 2008–2015
  கீரோன் பொல்லார்ட் (மும்பை) 72 2008–2015

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

இதர சாதனைகள்

தொகு

சாதனைகள் வீரர் / அணி புள்ளிவிவரங்கள் பருவம்
அதிக வெற்றி[2] மும்பை இந்தியன்ஸ் 103 (2008-2019)
அதிகமுறை தோற்ற அணி[2] டெல்லி கேபிடல்ஸ் 95 (2008-2019)
அதிகபட்ச வெற்றி%[2] சென்னை சூப்பர் கிங்ஸ் 62.50 (2008-2019)
மிகப்பெரும் வெற்றி (ஓட்டங்கள்)[3] மும்பை இந்தியன்ஸ் எ. டெல்லி டேர்டெவில்ஸ் 146 2017
அதிக நூறுகள்[4]   கிறிஸ் கெயில் (கொல்கத்தா, பெங்களூர்) 6 (2009-2019)
அதிக அரைநூறுகள்[5]   டேவிட் வார்னர் (ஐதராபாத்) 41 (2008-2014)
அதிகபட்ச கூட்டாண்மை[6]   விராட் கோலி (பெங்களூர்)

  ஏ பி டி வில்லியர்ஸ் (பெங்களூர்)

229 2016
அதிகமுறை சுழியத்தில் ஆட்டமிழந்தவர்[7]   ஹர்பஜன் சிங் (மும்பை, சென்னை) 10 (2008-2019)
அதிகபட்ச நான்கு-வீழ்த்தல்கள்[8]   சுனில் நரைன் (கொல்கத்தா) 6 (2012-2019)
அதிகபட்ச ஐவீழ்த்தல்கள்[9]   ஜேம்ஸ் ஃபால்க்னர் (பஞ்சாப், புனே, ராஜஸ்தான் ) 2 (2011-2017)
அதிகபட்ச மும்முறை வீழ்த்தல்கள்[10]   அமித் மிஷ்ரா (டெக்கான், டெல்லி, சன்ரைசர்ஸ்) 3 (2008-2018)
அதிக ஆட்டங்களில் விளையாடியவர்[11]   சுரேஷ் ரைனா (சென்னை) 185 (2008-2014)
அதிக ஆட்டங்களில் அணித்தலைவராக பங்கேற்றவர்[12]   மகேந்திரசிங் தோனி (சென்னை) 167 (2008-2014)
அதிகமுறை ஆட்ட நாயகனானவர்   கிறிஸ் கெயில் (கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப்) 20 (2008-2019)
அதிக ஆட்டங்களில் பங்கேற்ற நடுவர்[13]  சுந்தரம் ரவி 103 (2009-2019)

கடைசியாக மேம்படுத்தியது: 20 ஏப்ரல் 2019

விருதுகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Most career runs". ESPNcricinfo. https://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=117;type=trophy. 
  2. 2.0 2.1 2.2 "Result summary". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  3. "Largest victories". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  4. "Most Hundreds in IPL". ESPNCricinfo. Archived from the original on 27 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Most fifties (and over)". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  6. "Highest partnerships by runs". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  7. "Most ducks". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  8. "Most four-wickets-in-an-innings (and over)". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  9. "Most five-wickets-in-an-innings". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  10. "Hat-Trick Bowlers in IPL". newschoupal. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Most matches". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  12. "Most matches as captain". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.
  13. "Most matches as an umpire". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2014.