இயற்பியலுக்கான நோபல் பரிசு
இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics, சுவீடிய: Nobelpriset i fysik), ஆண்டுதோறும் சுவீடன் அறிவியல்களுக்கான வேந்திய உயர்கல்விப் பேரவை வழங்குகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பெறும் நோபெல் பரிசுகள் ஐந்தில் இயற்பியல் பரிசும் ஒன்று. ஆல்ஃபிரட் நோபெல் என்பார் 1895 இல் நிறுவிய இப்பரிசு 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது. மற்ற நோபெல் பரிசுகள் வேதியியல் நோபல் பரிசு, இலக்கிய நோபல் பரிசு, உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு ஆகியவை. இயற்பியலுக்கான நோபெல் பரிசை முதன்முதலாக இடாய்ச்சுலாந்து (செருமன்) நாட்டைச் சேர்ந்த வில்லெம் கோன்ராடு ரோண்ட்டகென் (Wilhelm Conrad Röntgen) என்பார் புதிர்க்கதிர்கள் அல்லது எக்ஃசு-கதிர்கள் (X-கதிர்கள்) என்பனவற்றைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றார். இப்பரிசு வழங்குவதை நோபெல் நிறுவனம் செயற்படுத்துகின்றது. இப்பரிசு இயற்பியலுக்காக வழங்கப்பெறும் மிகுபெருமை வாய்ந்த தலைசிறந்த பரிசாகக் கருதப்படுகின்றது. இப்பரிசு ஆண்டுதோறும் இசுட்டாகோமில் (Stockholm) நோபெல் இறந்த ஆண்டுநிறைவு நாளான திசம்பர் 10 அன்று வழங்கப்பெறுகின்றது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு | |
---|---|
விளக்கம் | இயற்பியலில் தலைசிறந்த கண்டுபிடிப்பு-பங்களிப்புக்கு |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | சுவீடன் வேந்திய அறிவியல்களுக்கான உயர்கல்விப்பேரவை Royal Swedish Academy of Sciences |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | http://nobelprize.org |
பின்புலம்
தொகுஆல்ஃபிரட் நோபெல், தன்னுடைய கடைசி உயிலில் அவருடைய பணத்தை மாந்த குலத்துக்கு யாவற்றினும் மிகுந்த நன்மை தரும் இயற்பியல், வேதியியல், உடலியக்கவியல் அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகள், படைப்புகள் செய்தவர்களுக்கும், அமைதிக்கு உழைத்தவர்களுக்கும் பரிசுகள் உருவாக்கித் தருமாறு பணித்திருந்தார்[1][2] ஆல்ஃபிரட் நோபெல் பல உயில்கள் எழுதியிருந்தாலும், கடைசியாக தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் அவர் எழுதி பாரிசில் உள்ள சுவீடன்-நோர்வே கிளப்பில் (Swedish-Norwegian Club) நவம்பர் 27, 1895 அன்று கையெழுத்திட்ட அதுவே கடைசி உயில்[3][4] நோபெல் தன்னுடைய மொத்த சொத்தில் 94% ஐ, 31 mமில்லியன் சுவீடன் குரோனார் (Swedish kronor) (2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி அமெரிக்க டாலர் $186 மில்லியன்) பணத்தை ஐந்து பரிசுகள் நிறுவ விட்டுச்சென்றார்.[5] உயிலில் இருந்த ஐயப்பாடுகளால் ஏப்பிரல் 26, 1897 அன்றுதான் நோர்வேயின் நாடாளுமன்றம் ("இசுட்டோர்ட்டிங்" Storting) ஒப்புதல் அளித்தது[6][7] இந்த உயிலைச் செயற்படுத்தியவர்கள் ராகுநர் சோல்மன் (Ragnar Sohlman), ருடோல்ப் லில்யெக்கிசுட்டு (Rudolf Lilljequist). இவர்கள் இருவரும் நோபெல் கூறிய பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்ய நோபெல் நிறுவனத்தை உருவாக்கினர்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
பரிசு பெற்றவர்களின் பட்டியல்
தொகுமுதன்மைக் கட்டுரை: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
ஆண்டு | பரிசு பெற்றவர்[A] | நாடு[B] | காரணம்[C] | ||
---|---|---|---|---|---|
1901 | வில்லெம் ரோண்ட்கன் | இடாய்ச்சுலாந்து | "இவர் கண்டுபிடித்த குறிப்பிடத்தக்க இரோயன்ட்கென் கதிர்கள் [X-கதிர்கள்], இவற்றுக்கு பின்னர் இவர் பெயர் சூட்டப்பெற்றது, மூலமாக இவர் ஆற்றிய மிக அரிய தொண்டுக்காக அளிக்கப்பட்டது [8] | ||
1902 | என்ட்ரிக் லொரன்சு | நெதர்லாந்து | "கதிர்வீச்சின் பால் காந்தப்புலத்தின் செயல்பாடு குறித்த ஆய்வுகளுக்காக "[9] | ||
பீட்டர் ஜீமன் | நெதர்லாந்து | ||||
1903 | ஆன்டுவான் ஹென்றி பெக்கெரல் | பிரான்சு | சுய கதிரியக்கம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக[10] | ||
பியேர் கியூரி | பிரான்சு | "பேராசிரியர் ஹென்றி பெக்கரலினால் கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கத் தொழிற்பாட்டில் மேற்கொண்ட இணை ஆய்வுகளுக்காக"[10] | |||
மேரி கியூரி | போலந்து பிரான்சு | ||||
1904 | சான் வில்லியம் ஸ்ட்ரட் | ஐக்கிய இராச்சியம் | "வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் "[11] | ||
1905 | பிலிப் லெனார்ட் | ஜெர்மனி-ஹங்கேரி | "கதோட் கதிர்கள் பற்றிய ஆய்வுக்காக"[12] | ||
1906 | ஜெ. ஜெ. தாம்சன் | பிரித்தானியா | "மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக "[13] | ||
1907 | ஆல்பர்ட் அப்ரகாம் மைக்கல்சன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "ஒளியின் திசைவேகம் காண உதவும் குறுக்கீட்டுமானியைக் கொண்டு ஒளியின் திசை வேகத்தைக் கண்டறியும் இவருடைய ஆய்வுகளுக்காக"[14] | ||
1908 | காபிரியேல் லிப்மன் | பிரான்சு | " குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக "[15] | ||
1909 | குலீல்மோ மார்க்கோனி | இத்தாலி | "வானொலியைக் கண்டறிந்தது மற்றும் கம்பியற்ற தகவல்தொடர்பு முறை "[16] | ||
கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் | ஜெர்மனி | ||||
1910 | யோகான்னசு வான் டெர் வால்சு | நெதர்லாந்து | "வாயுக்களுக்கும் திரவங்களுக்குமான நிலைச்சமன்பாட்டைக் கண்டறிந்தமைக்காக"[17] | ||
1911 | வில்லெம் வீன் | ஜெர்மனி | "வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகள் ."[18] | ||
1912 | நில்சு குஸ்டாப் டேலன் | சுவீடன் | "கலங்கரை விளக்கங்கள், மிதவைகளில் பயன்பாட்டுக்குரிய சூரிய வால்வினைக் கண்டுபிடித்ததற்காக"[19] | ||
1913 | ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் | நெதர்லாந்து | " தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழி அமைத்ததற்காகவும் நோபல் பரிசு பெற்றவர்."[20] | ||
1914 | மேக்ஸ் வோன் உலோ | ஜெர்மனி | "படிகங்களின் மூலம் ஏற்படும் X-கதிர் சிதறலைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக",[21] | ||
1915 | வில்லியம் ஹென்றி பிராக் | பிரித்தானியா | "படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காகவும்",[22] | ||
வில்லியம் லாரன்ஸ் பிராக் | பிரித்தானியா | ||||
1916 | கொடுக்கப்படவில்லை | ||||
1917 | சார்லசு பார்குளா | பிரித்தானியா | "தனிமங்களில் ஏற்படும் எக்ஸ் கதிர் ஒளிர்வு பற்றிய கண்டுபிடிப்பிற்காக",[23] எக்ஸ்-கதிர் நிறமாலையியலின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய படி | ||
1918 | மேக்ஸ் பிளாங்க் | ஜெர்மனி | "ஆற்றலின் துளிமத்தன்மையைக் கண்டுபிடித்ததன் மூலம் இயற்பியலின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததற்காக"[24] | ||
1919 | ஜொகன்னஸ் ஸ்டார்க் | ஜெர்மனி | "மின்புலத்தால் நிறமாலை வரிகள் பிரியும் நிகழ்வைக் கண்டுபிடித்ததற்காகவும் புழைக்கதிர்களின் மீது ஏற்படும் டாப்ளர் விளைவைக் கண்டுபிடித்ததற்காகவும் "[25] | ||
1920 | சார்லசு கீயோம் | சுவிட்சர்லாந்து | நிக்கல்-எஃகு கலப்புலோகத்தில் ஏற்படும் பிறழ்வுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் இயற்பியல் அளவீடுகளில் துல்லியத்தன்மை மேம்பட உதவியதற்காக"[26] | ||
1921 | ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் | ஜெர்மனி | "கொள்கை ரீதியிலான பௌதிகவியலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் ஒளிமின் விளைவு பற்றிய விதிகளுக்காகவும்"[27] | ||
1922 | நீல்சு போர் | டென்மார்க் | "அணுக்களின் கட்டமைப்பை ஆராய்ந்தமைக்காகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களை ஆராய்ந்தமைக்காகவும்"[28] | ||
1923 | இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "ஒளிமின் விளைவு மற்றும் மின்சாரத்தின் அடிப்படை ஏற்றம் பற்றிய ஆய்வுகளுக்காக"]][29] | ||
1924 | மன்னே சீகுபான் | சுவீடன் | "X-கதிர் நிறமாலை பற்றிய ஆய்வுகளுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும்"[30] | ||
1925 | ஜேம்ஸ் பிராங்க் | ஜெர்மனி | "அணுவின் மீதான எதிர் மின்னியின் தாக்கம் குறித்த விதிகளைக் கண்டறிந்தமைக்காக" | ||
குசுத்தாவு எட்சு | ஜெர்மனி | ||||
1926 | சான் பத்தீட்டு பெரென் | பிரான்சு | "படிவுச் சமநிலையைக் கண்டிபிடித்ததற்காக"[32] | ||
1927 | ஆர்தர் காம்ப்டன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "காம்ப்டன் சிதறலைக் கண்டுபிடித்தமைக்காக"[33] | ||
C.T.R. வில்சன் | பிரித்தானியா | "ஆவி குளிர்ந்து படிவதைக் கொண்டு மின்மமாக்கப் பட்ட துகள்களை கண்ணால் பார்க்குப்படி இவர் உருவாக்கிய முறைக்காக"[33] | |||
1928 | ஓவென் ரிச்சர்டுசன் | பிரித்தானியா | "வெப்பவயனி உமிழ்வையும் ரிச்சர்டுசன் விதியையும் கண்டுபிடித்தமைக்காக]]"[34] | ||
1929 | லூயி டே பிராலி | பிரான்சு | "எதிர்மின்னிகளின் அலைவடிவ இயல்பை கண்டுபிடித்ததற்காக"[35] | ||
1930 | ச. வெ. இராமன் | இந்தியா | "இராமன் ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்ததற்காக"[36] | ||
1931 | கொடுக்கப்படவில்லை | ||||
1932 | வெர்னர் ஐசன்பர்க் | இடாய்ச்சுலாந்து | "குவாண்டம் விசையியலை உருவாக்கியதற்காக"[37] | ||
1933 | எர்வின் சுரோடிங்கர் | ஆஸ்திரியா | "அணுவியல் கொள்கையின் புதிய ஆக்க வடிவங்களைக் கண்டுபிடித்தமைக்காக"[38] | ||
பால் டிராக் | ஐக்கிய இராச்சியம் | ||||
1934 | கொடுக்கப்படவில்லை | ||||
1935 | ஜேம்ஸ் சாட்விக் | ஐக்கிய இராச்சியம் | "நியூட்ரான் கண்டுபிடிப்பு"[39] | ||
1936 | விக்டர் ஹெசு | ஆஸ்திரியா | "அண்டக் கதிர்ப்பு பற்றிய இவரது கண்டுபிடிப்புக்காக"[40] | ||
கார்ல் ஆண்டர்சன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "பாசிட்ரான் கண்டுபிடிப்பு"[40] | |||
1937 | கிளிண்டன் ஜோசப் டேவிசன் | அமெரிக்க ஐக்கிய நாடு | படிகங்களில் எதிர்மின்னிகளின் விளிம்பு விளைவை செயல்முறையாகக் கண்டுபிடித்ததற்காக[41] | ||
G.P. தாம்சன் | ஐக்கிய இராச்சியம் | ||||
1938 | என்ரிக்கோ பெர்மி | இத்தாலி | நியூட்ரான் கதிர்வீச்சூட்டல் மூலம் புதிய கதிரியக்கத் தனிமங்கள் உள்ளதைக் கண்டறிந்தது; குறைவேக நியூட்ரான்களினால் உருவாகும் அணுக்கரு வினைகளைக் கண்டுபிடித்தது[42] | ||
1939 | எர்னஸ்ட் லாரன்சு | அமெரிக்க ஐக்கிய நாடு | சைக்ளோட்ரானைக் கண்டுபிடித்தமைக்காக[43] | ||
1940 | கொடுக்கப்படவில்லை | ||||
1941 | கொடுக்கப்படவில்லை | ||||
1942 | கொடுக்கப்படவில்லை | ||||
1943 | ஆட்டோ ஸ்டர்ன் | அமெரிக்க ஐக்கிய நாடு | புரோட்டானின் காந்தவியல் திருப்புத்திறன் கண்டுபிடிப்பும் மூலக்கூறுக் கதிர் முறை உருவாக்கமும்[44] | ||
1944 | இசிதர் ஐசக் ரபி | அமெரிக்க ஐக்கிய நாடு | அணுக்கருவின் காந்தப் பண்புகளைப் பதிவு செய்வதற்கான ஒத்ததிர்வு முறை கண்டுபிடிப்பு[45] | ||
1945 | வூல்ப்காங் பவுலி | ஆஸ்திரியா | பவுலி தவிர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடித்தமைக்காக[46] | ||
1946 | பெர்சி வில்லியம்சு பிரிஜ்மேன் | அமெரிக்க ஐக்கிய நாடு | உயர் அழுத்த இயற்பியலில் செய்த ஆய்வுகளுக்காகவும் மீவுயர் அழுத்தங்களை அளவிட உதவும் கருவியைக் கண்டுபிடித்தமைக்காவும்[47] | ||
1947 | எடுவர்டு விக்டர் ஆப்பிள்டன் | ஐக்கிய இராச்சியம் | வளிமண்டல மேலடுக்குகளின் ஆய்வுக்காகவும் ஆப்பிள்டன் அடுக்கைக் கண்டுபிடித்தமைக்காகவும் | ||
1948 | பாட்ரிக் மேனாடு பிளாக்கெட் | ஐக்கிய இராச்சியம் | வில்சன் முகிலறை முறையை உருவாக்கியதற்காகவும் அணுக்கரு இயற்பியல் துறையிலும் காஸ்மிக் கதிரியக்கத் துறையிலும் நிகழ்த்திய கண்டுபிடிப்புகளுக்காகவும்[48] | ||
1949 | ஹிடேகி யுகாவா | ஜப்பான் | "அணுக்கரு விசையினைத் தரக்கூடிய, எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான அணுக்கருத் துகளைக் (மெசான்) கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்"[49] | ||
1950 | Cecil Frank Powell | ஐக்கிய இராச்சியம் | "for his development of the photographic method of studying nuclear processes and his discoveries regarding mesons made with this method"[50] | ||
1951 | John Douglas Cockcroft | ஐக்கிய இராச்சியம் | "for their pioneer work on the transmutation of atomic nuclei by artificially accelerated atomic particles"[51] | ||
Ernest Thomas Sinton Walton | அயர்லாந்து | ||||
1952 | Felix Bloch | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their development of new methods for nuclear magnetic precision measurements and discoveries in connection therewith"[52] | ||
Edward Mills Purcell | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1953 | Frits Zernike | நெதர்லாந்து | "for his demonstration of the phase contrast method, especially for his invention of the phase contrast microscope"[53] | ||
1954 | மாக்ஸ் போர்ன் | ஐக்கிய இராச்சியம் | "for his fundamental research in குவாண்டம் விசையியல், especially for his statistical interpretation of the wavefunction"[54] | ||
வால்தெர் பொதே | மேற்கு ஜெர்மனி | "for the coincidence method and his discoveries made therewith"[54] | |||
1955 | Willis Eugene Lamb | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his discoveries concerning the fine structure of the hydrogen spectrum"[55] | ||
Polykarp Kusch | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his precision determination of the magnetic moment of the electron"[55] | |||
1956 | ஜான் பார்டீன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "குறைகடத்திகளில் இவர்களது ஆய்வுகளுக்காகவும் மூவாயியைக் கண்டுபிடித்தமைக்காகவும்"[56] | ||
Walter Houser Brattain | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
வில்லியம் பிராட்ஃபோர்ட் ஷாக்லி | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1957 | Tsung-Dao Lee | சீனா | "for their penetrating investigation of the so-called parity laws which has led to important discoveries regarding the அடிப்படைத் துகள்"[57] | ||
Chen Ning Yang | சீனா | ||||
1958 | Pavel Alekseyevich Cherenkov | சோவியத் ஒன்றியம் | "for the discovery and the interpretation of the Cherenkov effect"[58] | ||
Il'ya Frank | சோவியத் ஒன்றியம் | ||||
Igor Yevgenyevich Tamm | சோவியத் ஒன்றியம் | ||||
1959 | Owen Chamberlain | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of the antiproton"[59] | ||
எமீலியோ சேக்ரே | இத்தாலி | ||||
1960 | டொனால்ட் ஆர்தர் கலைசேர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the invention of the குமிழறை"[60] | ||
1961 | ராபர்ட் ஹோஃப்ஸ்டாடர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his pioneering studies of electron scattering in atomic nuclei and for his thereby achieved discoveries concerning the structure of the nucleons"[61] | ||
ரூடால்ஃப் மாஸ்பவர் | மேற்கு ஜெர்மனி | "for his researches concerning the resonance absorption of காம்மா கதிர் and his discovery in this connection of the மாஸ்பவர் விளைவு which bears his name"[61] | |||
1962 | Lev Davidovich Landau | சோவியத் ஒன்றியம் | "for his pioneering theories for condensed matter, especially liquid helium"[62] | ||
1963 | Eugene Paul Wigner | ஹங்கேரி - அமெரிக்க ஐக்கிய நாடு | "for his contributions to the theory of the atomic nucleus and the elementary particles, particularly through the discovery and application of fundamental symmetry principles"[63] | ||
மரியா கோயெப்பெர்ட் மேயர் | அமெரிக்க ஐக்கிய நாடு | அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது."[63] | |||
J. Hans D. Jensen | மேற்கு ஜெர்மனி | ||||
1964 | Nicolay Gennadiyevich Basov | Soviet Union | "for fundamental work in the field of quantum electronics, which has led to the construction of அலைவுs and amplifiers based on the மேசர்-சீரொளி principle"[64] | ||
Aleksandr Prokhorov | சோவியத் ஒன்றியம் | ||||
Charles Hard Townes | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1965 | ரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான் | அமெரிக்க ஐக்கிய நாடு | "இயற்பியலில் அடிப்படைத் துகள்கள் குறித்தான பெரும் தாக்கமேற்படுத்திய சக்திச்சொட்டு மின்னியக்கவியலில் அடிப்படை ஆய்வுகள் மேற்கொண்டமைக்காக "[65] | ||
Julian Schwinger | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Sin-Itiro Tomonaga | ஜப்பான் | ||||
1966 | Alfred Kastler | பிரான்சு | "for the discovery and development of optical methods for studying Hertzian resonances in atoms"[66] | ||
1967 | Hans Albrecht Bethe | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his contributions to the theory of nuclear reactions, especially his discoveries concerning the energy production in விண்மீன்s"[67] | ||
1968 | Luis Walter Alvarez | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his decisive contributions to elementary particle physics, in particular the discovery of a large number of resonance states, made possible through his development of the technique of using hydrogen குமிழறை and data analysis"[68] | ||
1969 | Murray Gell-Mann | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his contributions and discoveries concerning the classification of elementary particles and their interactions"[69] | ||
1970 | Hannes Olof Gösta Alfvén | சுவீடன் | "for fundamental work and discoveries in magneto-hydrodynamics with fruitful applications in different parts of பிளாசுமா (இயற்பியல்)"[70] | ||
இலூயீ நீல் | பிரான்சு | "திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக"[70] | |||
1971 | டென்னிஸ் கபார் | ஹங்கேரி - ஐக்கிய இராச்சியம் | "இவர் ஹோலோகிராபி முறையைக் கண்டுபிடித்ததற்காகவும் மேம்படுத்தியதற்காகவும்"[71] | ||
1972 | ஜான் பார்டீன் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their jointly developed theory of மீக்கடத்துத்திறன், usually called the BCS-theory"[72] | ||
Leon Neil Cooper | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
John Robert Schrieffer | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1973 | லியோ எசாக்கி | ஜப்பான் | "குறைக்கடத்திப் பொருட்களில் மின்னணுத் துளையீடு, மீயணிக்கோவைகளின்மீக்கடத்துத்திறன்"[73] | ||
Ivar Giaever | அமெரிக்க ஐக்கிய நாடு நார்வே | ||||
பிறையன் ஜோசப்சன் | ஐக்கிய இராச்சியம் | "for his theoretical predictions of the properties of a supercurrent through a tunnel barrier, in particular those phenomena which are generally known as the Josephson effect"[73] | |||
1974 | Martin Ryle | ஐக்கிய இராச்சியம் | "for their pioneering research in radio astrophysics: Ryle for his observations and inventions, in particular of the aperture synthesis technique, and Hewish for his decisive role in the discovery of துடிப்பலைs"[74] | ||
Antony Hewish | ஐக்கிய இராச்சியம் | ||||
1975 | Aage Bohr | டென்மார்க் | "for the discovery of the connection between collective motion and particle motion in atomic nuclei and the development of the theory of the structure of the atomic nucleus based on this connection"[75] | ||
Ben Roy Mottelson | டென்மார்க் | ||||
Leo James Rainwater | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1976 | Burton Richter | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their pioneering work in the discovery of a heavy elementary particle of a new kind"[76] | ||
Samuel Chao Chung Ting | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1977 | Philip Warren Anderson | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their fundamental theoretical investigations of the electronic structure of magnetic and disordered systems"[77] | ||
Nevill Francis Mott | ஐக்கிய இராச்சியம் | ||||
John Hasbrouck Van Vleck | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1978 | Pyotr Leonidovich Kapitsa | சோவியத் ஒன்றியம் | "for his basic inventions and discoveries in the area of low-temperature physics"[78] | ||
Arno Allan Penzias | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்"[78] | |||
Robert Woodrow Wilson | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1979 | Sheldon Lee Glashow | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their contributions to the theory of the unified weak and electromagnetic interaction between elementary particles, including, inter alia, the prediction of the weak neutral current"[79] | ||
அப்துஸ் சலாம் | பாகிஸ்தான் | ||||
Steven Weinberg | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1980 | James Watson Cronin | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery of violations of fundamental symmetry principles in the decay of neutral K-mesons"[80] | ||
Val Logsdon Fitch | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1981 | Nicolaas Bloembergen | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their contribution to the development of laser spectroscopy"[81] | ||
Arthur Leonard Schawlow | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Kai Manne Börje Siegbahn | சுவீடன் | "for his contribution to the development of high-resolution electron spectroscopy"[81] | |||
1982 | Kenneth G. Wilson | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his theory for critical phenomena in connection with phase transitions"[82] | ||
1983 | சுப்பிரமணியன் சந்திரசேகர் | இந்தியா அமெரிக்க ஐக்கிய நாடு |
"for his theoretical studies of the physical processes of importance to the structure and evolution of the stars"[83] | ||
வில்லியம் ஆல்ஃபிரட் போவ்லேர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his theoretical and experimental studies of the nuclear reactions of importance in the formation of the chemical elements in the universe"[83] | |||
1984 | Carlo Rubbia | இத்தாலி | "for their decisive contributions to the large project, which led to the discovery of the field particles W and Z, communicators of weak interaction"[84] | ||
Simon van der Meer | நெதர்லாந்து | ||||
1985 | Klaus von Klitzing | மேற்கு ஜெர்மனி | "for the discovery of the quantized Hall effect"[85] | ||
1986 | ஏர்ணஸ்ட் ருஸ்கா | மேற்கு ஜெர்மனி | "இலத்திரன் நுண்நோக்கியை உருவாக்கினார்"[86] | ||
Gerd Binnig | மேற்கு ஜெர்மனி | "வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக நோபல் பரிசு பெற்றனர்"[86] | |||
ஹைன்றிக் ரோரர் | சுவிச்சர்லாந்து | ||||
1987 | யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் | மேற்கு ஜெர்மனி | "for their important break-through in the discovery of மீக்கடத்துத்திறன் in சுட்டாங்கல் (பீங்கான்) materials"[87] | ||
Karl Alexander Müller | சுவிச்சர்லாந்து | ||||
1988 | Leon Max Lederman | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the நியூட்ரினோ beam method and the demonstration of the doublet structure of the மென்மிs through the discovery of the muon neutrino"[88] | ||
Melvin Schwartz | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Jack Steinberger | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1989 | Norman Foster Ramsey | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the invention of the separated oscillatory fields method and its use in the hydrogen maser and other atomic clocks"[89] | ||
Hans Georg Dehmelt | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the development of the ion trap technique"[89] | |||
Wolfgang Paul | மேற்கு ஜெர்மனி | ||||
1990 | Jerome I. Friedman | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their pioneering investigations concerning deep inelastic scattering of electrons on protons and bound neutrons, which have been of essential importance for the development of the quark model in particle physics"[90] | ||
Henry Way Kendall | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Richard E. Taylor | கனடா | ||||
1991 | Pierre-Gilles de Gennes | பிரான்சு | "for discovering that methods developed for studying order phenomena in simple systems can be generalized to more complex forms of matter, in particular to liquid crystals and பல்லுறுப்பிs"[91] | ||
1992 | Georges Charpak | பிரான்சு | "for his invention and development of particle detectors, in particular the multiwire proportional chamber"[92] | ||
1993 | Russell Alan Hulse | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery of a new type of துடிப்பலை, a discovery that has opened up new possibilities for the study of gravitation"[93] | ||
Joseph Hooton Taylor, Jr. | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1994 | Bertram Brockhouse | கனடா | "for the development of neutron spectroscopy" and "for pioneering contributions to the development of neutron scattering techniques for studies of condensed matter"[94] | ||
Clifford Glenwood Shull | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the development of the neutron diffraction technique" and "for pioneering contributions to the development of neutron scattering techniques for studies of condensed matter"[94] | |||
1995 | Martin Lewis Perl | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery of the tau lepton" and "for pioneering experimental contributions to மென்மி physics"[95] | ||
Frederick Reines | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the detection of the நியூட்ரினோ" and "for pioneering experimental contributions to மென்மி physics"[95] | |||
1996 | David Morris Lee | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of superfluidity in helium-3"[96] | ||
Douglas D. Osheroff | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Robert Coleman Richardson | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1997 | Steven Chu | அமெரிக்க ஐக்கிய நாடு | "for development of methods to cool and trap atoms with laser light."[97] | ||
Claude Cohen-Tannoudji | பிரான்சு | ||||
William Daniel Phillips | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1998 | Robert B. Laughlin | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of a new form of quantum fluid with fractionally charged excitations"[98] | ||
Horst Ludwig Störmer | ஜெர்மனி | ||||
Daniel Chee Tsui | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
1999 | Gerardus 't Hooft | நெதர்லாந்து | "for elucidating the quantum structure of electroweak interactions in physics"[99] | ||
Martinus J. G. Veltman | நெதர்லாந்து | ||||
2000 | சொரேசு ஆல்ஃபியோரொவ் | ரஷ்யா | "for developing குறைக்கடத்தி heterostructures used in high-speed- and optoelectronics"[100] | ||
Herbert Kroemer | ஜெர்மனி | ||||
ஜாக் கில்பி | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his part in the invention of the தொகுப்புச் சுற்று"[100] | |||
2001 | Eric Allin Cornell | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the achievement of Bose-Einstein condensation in dilute gases of alkali atoms, and for early fundamental studies of the properties of the condensates"[101] | ||
Carl Edwin Wieman | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Wolfgang Ketterle | ஜெர்மனி | ||||
2002 | Raymond Davis, Jr. | அமெரிக்க ஐக்கிய நாடு | "for pioneering contributions to astrophysics, in particular for the detection of cosmic நியூட்ரினோs"[102] | ||
Masatoshi Koshiba | ஜப்பான் | ||||
Riccardo Giacconi | அமெரிக்க ஐக்கிய நாடு | "for pioneering contributions to astrophysics, which have led to the discovery of cosmic X-ray sources"[102] | |||
2003 | Alexei Alexeyevich Abrikosov | உருசியா அமெரிக்க ஐக்கிய நாடு |
"for pioneering contributions to the theory of superconductors and superfluids"[103] | ||
வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் | உருசியா | ||||
Anthony James Leggett | ஐக்கிய இராச்சியம் அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2004 | David J. Gross | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery of asymptotic freedom in the theory of the வலிய இடைவினை"[104] | ||
H. David Politzer | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
Frank Wilczek | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2005 | ராய் கிளாபர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for his contribution to the quantum theory of optical coherence"[105] | ||
John L. Hall | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their contributions to the development of laser-based precision நிறமாலையியல், including the optical frequency comb technique"[105] | |||
Theodor W. Hänsch | ஜெர்மனி | ||||
2006 | ஜான் குரோம்வெல் மேத்தர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "for their discovery of the blackbody form and anisotropy of the பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்"[106] | ||
ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2007 | ஆல்பெர்ட் ஃவெர்ட் | பிரான்சு | "for the discovery of giant magnetoresistance"[107] | ||
பீட்டர் குருன்பெர்க் | ஜெர்மனி | ||||
2008 | மகொடோ கோபயாஷி | ஜப்பான் | "for the discovery of the origin of the broken symmetry which predicts the existence of at least three families of quarks in nature"[108] | ||
Toshihide Maskawa | ஜப்பான் | ||||
நாம்பு ஓச்சிரோ | அமெரிக்க ஐக்கிய நாடு | "for the discovery of the mechanism of spontaneous broken symmetry in subatomic physics"[108] | |||
2009 | Charles K. Kao | ஹாங்காங் ஐக்கிய இராச்சியம் அமெரிக்க ஐக்கிய நாடு |
"for groundbreaking achievements concerning the transmission of light in fibers for optical communication"[109] | ||
வில்லார்டு பாயில் | கனடா | "for the invention of an imaging குறைக்கடத்தி circuit – the CCD sensor"[109] | |||
ஜோர்ஜ் ஸ்மித் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2010 | ஆந்தரே கெய்ம் | உருசியா நெதர்லாந்து |
"for groundbreaking experiments regarding the two-dimensional material கிராபீன்"[110] | ||
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் | ரஷ்யா இங்கிலாந்து | ||||
2011 | சோல் பெர்ல்மட்டர் | அமெரிக்க ஐக்கிய நாடு | "தொலைவிலுள்ள சுப்பர்நோவா ஒன்றை அவதானித்ததன் மூலம் அகிலத்தின் விரைவான விரிவைக் கண்டுபிடித்தமைக்காக"[111][112] | ||
பிறையன் பி. சிமித் | அமெரிக்க ஐக்கிய நாடு ஆஸ்திரேலியா | ||||
அடம் கை ரீஸ் | அமெரிக்க ஐக்கிய நாடு | ||||
2012 | தேவிது வைன்லாந்து | அமெரிக்க ஐக்கிய நாடு | தனிமைப்படுத்தப் பட்ட குவாண்டம் துகள் எவ்வகையான பண்புகளைக் கொண்டிருக்கும் என்று செய்முறையாகக் கண்டறிய இவர்கள் செய்த ஆய்வுகளுக்கு இப்பரிசு. குவாண்டம் கணினிகள் உருவாக்கக் கூடும், மிக மிகத் துல்லியமான கால அளவிகள் செய்யக்கூடும் என்பன சில எதிர்பார்ப்புகள். தனி அணுக்கள் எவ்வாறு ஒளியன்களோடு உறவாடும் என்று மிக நுட்பமாகக் கண்டிருக்கின்றார்கள்.[113] | ||
செர்கே அரோழ்சி | பிரான்சு | ||||
2013 | பீட்டர் ஹிக்ஸ் | இங்கிலாந்து | ஹிக்ஸ் போசான் துகள் பற்றிய கோட்பாடுகள் வெளியிட்டமைக்காக வழங்கப்பட்டது. | ||
பிரான்சுவா எங்கிலேர் | பெல்ஜியம் | ||||
2014 | இசமு அகாசாகி | சப்பான் | "இவர்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத ஆற்றல் திறன் மிகுந்த நீல ஒளி-உமிழ்வு டயோடு (LED), அதாவது, புதிய வழியில் வெண்மை ஒளியை தரக்கூடிய விளக்குகளை கண்டுபிடித்ததற்காக 2014 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்."[114] | ||
ஹிரோஷி அமானோ | சப்பான் | ||||
ஷூஜி நகுமரா | சப்பான் ஐக்கிய அமெரிக்கா | ||||
2015 | தக்காக்கி கஜித்தா | சப்பான் | "நியூட்ரினோக்கள் நிறையைக் (திணிவை) கொண்டிருப்பதைக் காட்டும் நியூட்ரினோ அலைவுகளைக் கண்டுபிடித்தமைக்காக."[115] | ||
ஆர்தர் பி. மெக்டொனால்டு | கனடா | ||||
2016 | தாவீது தூலீசு | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா |
"for theoretical discoveries of topological phase transitions and topological phases of matter"[116] | ||
தன்கன் ஆல்டேன் | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா | ||||
சான் கோசுட்டர்லிட்சு | ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா | ||||
2017 | இராய்னர் வெய்சு | செருமனி ஐக்கிய அமெரிக்கா |
"for decisive contributions to the LIGO detector and the observation of gravitational waves" | [117] | |
கிப் தோர்ன் | ஐக்கிய அமெரிக்கா | ||||
பேரி பேரிசு | ஐக்கிய அமெரிக்கா | ||||
2018 | ஆர்தர் ஆசுக்கின் | ஐக்கிய அமெரிக்கா | "for groundbreaking inventions in the field of laser physics", in particular "for the optical tweezers and their application to biological systems" | [118] | |
செரார் மூரு | பிரான்சு | "for groundbreaking inventions in the field of laser physics", in particular "for their method of generating high-intensity, ultra-short optical pulses" | |||
தோனா இசுட்டிரிக்குலாண்டு | கனடா |
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகு- ↑ "History – Historic Figures: Alfred Nobel (1833–1896)". BBC. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
- ↑ "Guide to Nobel Prize". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
- ↑ Ragnar Sohlman: 1983, Page 7
- ↑ von Euler, U.S. (6 June 1981). "The Nobel Foundation and its Role for Modern Day Science" (PDF). Die Naturwissenschaften (Springer-Verlag) இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110714080803/http://resources.metapress.com/pdf-preview.axd?code=xu7j67w616m06488&size=largest. பார்த்த நாள்: 21 January 2010.
- ↑ "The Will of Alfred Nobel", nobelprize.org. Retrieved 6 November 2007.
- ↑ "The Nobel Foundation – History". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
- ↑ Agneta Wallin Levinovitz: 2001, Page 13
- ↑ "The Nobel Prize in Physics 1901". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1902". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 10.0 10.1 "The Nobel Prize in Physics 1903". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1904". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1905". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1906". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1907". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1908". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1909". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1910". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1911". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1912". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1913". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1914". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1915". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1917". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1918". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1919". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1920". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1921". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1922". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1923". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1924". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1925". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1926". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 33.0 33.1 "The Nobel Prize in Physics 1927". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1928". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1929". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1930". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1932". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1933". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1935". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 40.0 40.1 "The Nobel Prize in Physics 1936". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1937". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1938". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1939". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1943". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1944". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1945". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1946". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1948". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1949". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1950". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1951". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1952". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1953". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 54.0 54.1 "The Nobel Prize in Physics 1954". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 55.0 55.1 "The Nobel Prize in Physics 1955". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1956". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1957". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1958". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1959". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1960". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 61.0 61.1 "The Nobel Prize in Physics 1961". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1962". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 63.0 63.1 "The Nobel Prize in Physics 1963". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1964". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1965". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1966". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1967". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1968". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1969". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 70.0 70.1 "The Nobel Prize in Physics 1970". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1971". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1972". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 73.0 73.1 "The Nobel Prize in Physics 1973". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1974". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1975". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1976". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1977". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 78.0 78.1 "The Nobel Prize in Physics 1978". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1979". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1980". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 81.0 81.1 "The Nobel Prize in Physics 1981". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1982". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 83.0 83.1 "The Nobel Prize in Physics 1983". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1984". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1985". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 86.0 86.1 "The Nobel Prize in Physics 1986". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1987". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1988". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 89.0 89.1 "The Nobel Prize in Physics 1989". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1990". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1991". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1992". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1993". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 94.0 94.1 "The Nobel Prize in Physics 1994". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 95.0 95.1 "The Nobel Prize in Physics 1995". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1996". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1997". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1998". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 1999". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 100.0 100.1 "The Nobel Prize in Physics 2000". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 2001". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 102.0 102.1 "The Nobel Prize in Physics 2002". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 2003". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 2004". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 105.0 105.1 "The Nobel Prize in Physics 2005". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 2006". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ "The Nobel Prize in Physics 2007". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 108.0 108.1 "The Nobel Prize in Physics 2008". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.
- ↑ 109.0 109.1 "The Nobel Prize in Physics 2009". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
- ↑ "The Nobel Prize in Physics 2010". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2010-10-05.
- ↑ "The Nobel Prize in Physics 2011". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-04.
- ↑ http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2011/press.html Perlmutter got half the prize, and the other half was shared between Schmidt and Riess.
- ↑ "The Nobel Prize in Physics 2012". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2012-10-15.
- ↑ "2014 ஆம் ஆண்டு இயற்பிலுக்கான நோபல் பரிசு". பார்க்கப்பட்ட நாள் 7 அக்டோபர் 2014.
- ↑ "The Nobel Prize in Physics 2015". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
- ↑ "The Nobel Prize in Physics 2016". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-10-04.
- ↑ "The Nobel Prize in Physics 2017". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
- ↑ "The Nobel Prize in Physics 2018". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018.