கேரள வருவாய் கோட்டங்களின் பட்டியல்
கேரள பட்டியல்கள்
கேரள மாநிலமானது 14 மாவட்டங்கள், 27 வருவாய் கோட்டங்கள், 78 வட்டங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வருவாய் கோட்டத்திற்கும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் தலைமை தாங்குகிறார். அவர் துணைக் கோட்ட மாஜிஸ்திரேட் மற்றும் முதுநிலை கண்காணிப்பாளரின் உதவியாளர் பொறுப்புகளையும் வகிக்கிறார்.
காசர்கோடு மாவட்டம்
தொகு- காசர்கோடு கோட்டம்: மஞ்சேஸ்வரம் (தலைமை அலுவலகம்: உப்பலா ), காசர்கோடு
- கண்ணங்காடு கோட்டம்: வெள்ளரிக்குண்டு, ஹோஸ்துர்க் (தலைமையகம்: காஞ்ஞங்காடு )
கண்ணூர் மாவட்டம்
தொகு- தளிபரம்பா கோட்டம்: பையனூர், தளிப்பறம்பா, கண்ணூர்
- தலச்சேரி கோட்டம்: தலச்சேரி, இரிட்டி
வயநாடு மாவட்டம்
தொகு- மானந்தவாடி கோட்டம்: மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, வைத்திரி (தலைமையகம்: கல்பற்றா )
கோழிக்கோடு மாவட்டம்
தொகு- வடகரை கோட்டம்.: வடகரை, கொயிலாண்டி
- கோழிக்கோடு கோட்டம்: தாமரைச்சேரி, கோழிக்கோடு
மலப்புரம் மாவட்டம்
தொகு- பெரிந்தல்மன்னா கோட்டம்: நிலம்பூர், ஏறநாடு (தலைமையகம்: மஞ்சேரி ), பெரிந்தல்மண்ணை
- திரூர் கோட்டம்: கொண்டோட்டி, திரூரங்காடி, திரூர், பொன்னானி
பாலக்காடு மாவட்டம்
தொகு- ஒற்றப்பாலம் கோட்டம்: பட்டாம்பி, ஒற்றப்பாலம், மண்ணார்க்காடு, அட்டப்பாடி (தலைமையகம்: அகலி )
- பாலக்காடு கோட்டம்: பாலக்காடு, சிற்றூர், ஆலத்தூர்
திருச்சூர் மாவட்டம்
தொகு- திருச்சூர் கோட்டம்: தலப்பிள்ளி (தலைமையகம்: வடக்காஞ்சேரி ), குன்னங்குளம், சாவக்காடு, திருச்சூர்
- இரிஞ்சாலக்குடா கோட்டம்: கொடுங்கல்லூர், முகுந்தபுரம் (தலைமையகம்: இரிஞ்ஞாலகுடா ), சாலக்குடி
எர்ணாகுளம் மாவட்டம்
தொகு- எர்ணாகுளம் கோட்டம்: கணயனூர் (தலைமை அலுவலகம்: எர்ணாகுளம் ), கொச்சி (தலைமையகம்: கோட்டைக் கொச்சி ), வடக்கு பறவூர், ஆலுவா
- மூவாட்டுப்புழா கோட்டம்: கோதமங்கலம், மூவாற்றுப்புழை, குன்னத்துநாடு (தலைமையகம்: பெரும்பாவூர் )
இடுக்கி மாவட்டம்
தொகு- தேவிகுளம் கோட்டம்: பீர்மேடு, உடும்பன்சோலை (தலைமையகம்: நெடுங்கண்டம் ), தேவிகுளம்
- இடுக்கி கோட்டம்: இடுக்கி (தலைமையகம்: பைனாவு ), தொடுபுழா
கோட்டயம் மாவட்டம்
தொகு- கோட்டயம் கோட்டம்: சங்கனாச்சேரி, கோட்டயம், கஞ்சிரப்பள்ளி
- பாளை கோட்டம்: மீனச்சில் (தலைமையகம்: பளை ), வைக்கம்
ஆலப்புழா மாவட்டம்
தொகு- செங்கனூர் கோட்டம்: செங்கன்னூர், மாவேலிக்கரா, கார்த்திகப்பள்ளி ( ஹரிப்பாடு தலைமையகம்)
- ஆலப்புழா கோட்டம்: குட்டநாடு (தலைமையகம்: மங்கொம்பு ), அம்பலப்புழா (தலைமையகம்: ஆலப்புழா ), சேர்த்தலை
பத்தனம்திட்டா மாவட்டம்
தொகு- அடூர் கோட்டம்: அடூர், கோன்னி, கோழஞ்சேரி (தலைமையகம்: பத்தனம்திட்டா )
- திருவல்லா கோட்டம்: ரன்னி, மல்லப்பள்ளி, திருவல்லா
கொல்லம் மாவட்டம்
தொகு- கொல்லம் கோட்டம்: கொல்லம், குன்னத்தூர் (தலைமையகம்: சாஸ்தாங்கோட்டை ), கருநாகப்பள்ளி
- புனலூர் கோட்டம்: புனலூர், பத்தனாபுரம், கொட்டாரக்கரை
திருவனந்தபுரம் மாவட்டம்
தொகு- திருவனந்தபுரம் கோட்டம்: திருவனந்தபுரம், சிராயின்கீழ் (தலைமை அலுவலகம்: ஆற்றிங்கல் ), வர்க்கலை, நெய்யாற்றிங்கரை
- நெடுமங்காடு கோட்டம்: காட்டாக்கடை, நெடுமங்காடு
மேற்கோள்கள்
தொகு- Chandran, VP (2018). Mathrubhumi Yearbook Plus - 2019 (Malayalam ed.). Kozhikode: P. V. Chandran, Managing Editor, Mathrubhumi Printing & Publishing Company Limited, Kozhikode.