தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியல் மாவட்டம் வாரியாக அளிக்கப்பட்டுள்ளன.

  • சிக்கையா நாயக்கர் கல்லூரி,வீரப்பன்சத்திரம்,ஈரோடு-638004
  • ஈரோடு கலைக்கல்லூரி(தன்னாட்சி),ரங்கம்பாளையம்,ஈரோடு-638009,
  • கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,கோபி- 638452
  • ஸ்ரீ வாசவி கல்லூரி, ஈரோடு-638316
  • வெள்ளாளர் மகளிர் கல்லூரி ,திண்டல்-638009
  • சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கடலூர்-607001
  • அருள்மிகு பழனிஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, பழனி-624615
  • அருள்மிகு பழனிஆண்டவர் கலை,பண்பாட்டு கல்லூரி பழனி-624601
  • G.T.N. கலைக்கல்லூரி திண்டுக்கல்- 624004
  • லட்சுமி கல்வியியல் கல்லூரி, காந்திகிராமம்-624302.
  • அம்பை கலைக்கல்லூரி, அம்பாசமுத்திரம்- 627401
  • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி,மேலநீலத்தநல்லூர்-627953
  • சாரா தக்கர் கல்லூரி, பெருமாள்புரம்-627007
  • சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, ரஹமத்நகர்,திருநெல்வேலி-627011.
  • ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரி,ஸ்ரீவைகுண்டம்- 628619
  • ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி ஆழ்வார்குறிச்சி- 627412
  • ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்-627802
  • புனித.இக்மாதியஸ் கல்வியியல் கல்லூரி,பாளையங்கோட்டை- 627002.
  • புனித.ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை-627002
  • புனித.சேவியர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை- 627002
  • மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி, பேட்டை, திருநெல்வேலி-627010
  • திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் (திருநெல்வேலி)-627425
  • திருநெல்வேலி தட்சினமாரா நாடார் சங்கம் கல்லூரி, T.கல்லிகுளம்-627113
  • A.துரைசாமி நாடார் மரகதவல்லி அம்மாள் கல்லூரி, நாகப்பட்டினம்-611011
  • A.V.C. கல்லூரி (தன்னாட்சி),மயிலாடுதுறை-609 001
  • தர்மபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தர்மபுரம்,மயிலாடுதுறை-609001
  • இந்து சமய அறநிலையத்துறையின் பூம்புகார்பேரவை கல்லூரி,மேலையூர், சீர்காழி-609107
  • தரங்கம்பாடி பிஷப் மாணிக்கம் லுத்ரன் கல்லூரி, பொறையார்,தரங்கம்பாடி-609307
  • புரோவிடன்ஸ் மகளிர் கல்லூரி,ஸ்பிரிங்ஃபீல்ட்,குன்னூர்- 643104
  • இ.எம். கோபால கிருஷ்ண கோன் யாதவர் பெண்கள் கல்லூரி, திருமாள்புரம் - 625014
  • அருளானந்தர் கல்லூரி கருமாத்தூர் - 625514
  • பாத்திமா கல்லூரி (தன்னாட்சி), மேரிலேண்ட், திண்டுக்கல் நெடுஞ்சாலை, மதுரை - 625018
  • லேடிடோக் கல்லூரி, ஹக்கீம் அஜ்மல்கான் ரோடு, மதுரை - 625002
  • மதுரை இன்ஸ்டியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ், மதுரை - 625002
  • மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை - 625004
  • முகையத்ஷா வக்பு வாரிய கல்லூரி, கே.கே. நகர், மதுரை 625020
  • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, உசிலம்பட்டி - 625532
  • சரஸ்வதி நாராயணன் கல்லூரி, பெருங்குடி, மதுரை - 625022
  • செந்தமிழ் கலைக்கல்லூரி, மதுரை - 625001
  • செந்தமிழ் ஓரியண்டல் கல்லூரி, மதுரை - 625001
  • சௌராஷ்டிரா கல்லூரி, விளாச்சேரி ரோடு,பசுமலை, மதுரை - 625004.
  • நாடார் மகாஜன சங்கம் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, நாகமலை, மதுரை - 625019
  • ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயா, தல்லாகுளம், மதுரை - 625002
  • புனித ஜஸ்டின் கல்வியியல் கல்லூரி, மதுரை - 625009
  • அமெரிக்கன் கல்லூரி தல்லாகுளம், மதுரை - 625002
  • மதுரைக் கல்லூரி (தன்னாட்சி), டிபிகே ரோடு, மதுரை - 625011
  • தியாகராசர் புதுமுக கல்லூரி,மதுரை - 625009
  • தியாகராசர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), மதுரை -9
  • விவேகானந்தா கல்லூரி (தன்னாட்சி), திருவேடகம்,மதுரை - 625217
  • யாதவர் கல்லூரி, திருப்பாலை, மதுரை - 625014
  • பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரி,கமுதி-623604
  • ஆக்சிலியம் மகளிர் கல்லூரி, காந்திநகர்,காட்பாடி-632006
  • சி.அப்துல்ஹக்கீம் கல்லூரி, மேல்விசாரம்-632509
  • தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி,சைனதாபுரம்,வேலூர்- 632001
  • இஸ்லாமியா கல்லூரி,வாணியம்பாடி-635751
  • ஜாமியா தாருஸ்ஸலாம்அரபி கல்லூரி, உமாராபாத்-635808
  • மஜாருல்உலூம் கல்லூரி, ஆம்பூர்-635802
  • இருதயஆண்டவர் மாலைக்கல்லூரி,திருப்பத்தூர்-635601
  • வூர்ஹீஸ் கல்லூரி, வேலூர்-632001

இணையதளம்

தொகு

கல்லூரி கல்வி இயக்குநரகம் பரணிடப்பட்டது 2010-01-09 at the வந்தவழி இயந்திரம்