நகராக்கம் அடிப்படையில் நாடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு நகராக்கம் அடிப்படையில் நாடுகள் பற்றிய பட்டியல் ஆகும்.

நகராக்கம் அடிப்படையில் நாடுகள் வீதம்.

நாடுகள்

தொகு

இத்தரவு 2011 ஆம் ஆண்டு தரவிலிருந்து எடுக்கப்பட்டது.[1] குறிப்பு: சீனக் குடியரசு, கொசோவோ போன்ற விவாதத்திற்கிடமான நாடுகள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

தரம் நாடு நகர
மக்கள் தொகை
(%)
திகதி நகராக்க
விகிதம்
(%)
தகவல் மூலம்
1   சிங்கப்பூர் 100 2011 1.2 2005-10 est.
2   நவூரு 100 2011 0.3 2005-10 est.
3   மொனாகோ 100 2011 0.3 2005-10 est.
  மக்காவு 100 2011 0.7 2005-10 est.
  ஆங்காங் 100 2011 1 2005-10 est.
4   வத்திக்கான் நகர் 100 2011 0.1 2005-10 est.
  கிப்ரல்டார் 100 2011 0.1 2005-10 est.
  கேமன் தீவுகள் 100 2011 1.5 2005-10 est.
  பெர்முடா 100 2011 0.3 2005-10 est.
  அங்கியுலா 100 2011 1.4 2005-10 est.
-   புவேர்ட்டோ ரிக்கோ 98.9 2011 0.8 2005-10 est.
5   கத்தார் 98.8 2011 2.2 2005-10 est.
6   குவைத் 98.3 2011 2.5 2005-10 est.
7   பெல்ஜியம் 97.5 2011 0.3 2005-10 est.
  அமெரிக்க கன்னித் தீவுகள் 95.5 2011 0.2 2005-10 est.
8   மால்ட்டா 94.8 2011 0.6 2005-10 est.
9   சான் மரீனோ 94.1 2011 0.9 2005-10 est.
  துர்கசு கைகோசு தீவுகள் 93.8 2011 2.2 2005-10 est.
10   வெனிசுவேலா 93.5 2011 2 2005-10 est.
  நெதர்லாந்து அண்டிலிசு 93.4 2011 1.6 2005-10 est.
  குவாம் 93.2 2011 1.3 2005-10 est.
  அமெரிக்க சமோவா 93.2 2011 2.4 2005-10 est.
11   உருகுவை 92.5 2011 0.4 2005-10 est.
12   இசுரேல் 91.9 2011 1.7 2005-10 est.
13   ஐசுலாந்து 93.7 2011 0.8 2005-10 est.
14   தென் கொரியா 91.6 2013 0.3 Government of South Korea[2]
15   அர்கெந்தீனா 92.5 2011 1.2 2005-10 est.
  வடக்கு மரியானா தீவுகள் 91.5 2011 2.1 2005-10 est.
16   சப்பான் 91.3 2011 0.2 2005-10 est.
17   பிரேசில் 90.6 2011 1.8 2011 est.
18   ஆத்திரேலியா 89.2 2011 1.2 2005-10 est.
19   சிலி 89.2 2011 1.3 2005-10 est.
20   பகுரைன் 88.7 2011 1.8 2005-10 est.
21   அந்தோரா 87.3 2011 -0.2 2005-10 est.
22   லெபனான் 87.2 2011 1.2 2005-10 est.
23   டென்மார்க் 86.9 2011 0.5 2005-10 est.
24   காபொன் 86.2 2011 2.1 2005-10 est.
25   நியூசிலாந்து 86.2 2011 1 2005-10 est.
26   பிரான்சு 85.8 2011 0.8 2005-10 est.
27   லக்சம்பர்க் 85.4 2011 1 2005-10 est.
28   சுவீடன் 85.2 2011 0.5 2005-10 est.
  கிறீன்லாந்து 84.7 2011 0.9 2005-10 est.
29   ஐக்கிய அரபு அமீரகம் 84.4 2011 2.9 2005-10 est.
30   பஹமாஸ் 84.3 2011 1.4 2005-10 est.
31   பலாவு 84.2 2011 1.8 2005-10 est.
32   பின்லாந்து 83.7 2011 0.8 2005-10 est.
33   நெதர்லாந்து 83.2 2011 0.9 2005-10 est.
34   யோர்தான் 82.7 2011 3.1 2005-10 est.
  செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் 82.4 2011 0.1 2005-10 est.
35   ஐக்கிய அமெரிக்கா 82.4 2011 1.3 2005-10 est.
36   சவூதி அரேபியா 82.3 2011 2.5 2005-10 est.
  மேற்கு சகாரா 82.0 2011 4 2005-10 est.
37   கனடா 80.7 2011 1 2005-10 est.
38   ஐக்கிய இராச்சியம் 79.6 2011 0.5 2005-10 est.
39   நோர்வே 79.4 2011 0.7 2005-10 est.
40   மெக்சிக்கோ 78.1 2011 1.5 2005-10 est.
  சீனக் குடியரசு 78.0 2011 2005-10 est.
41   லிபியா 77.7 2011 2.2 2005-10 est.
42   எசுப்பானியா 77.4 2011 0.9 2005-10 est.
43   கிரேக்க நாடு 77.3 2011 0.6 2005-10 est.
44   பெரு 77.3 2011 1.6 2005-10 est.
45   சீபூத்தீ 77.1 2011 2.2 2005-10 est.
46   புரூணை 76.0 2011 2.6 2005-10 est.
47   கியூபா 75.5 2011 0 2005-10 est.
48   கொலம்பியா 75.3 2011 1.7 2005-10 est.
49   பனாமா 75.3 2011 2.7 2005-10 est.
50   பெலருஸ் 75.0 2011 0 2005-10 est.
51 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Palestinian National Authority 74.3 2011 3.3 2005-10 est.
  போக்லாந்து தீவுகள் 74.1 2011 1.2 2005-10 est.
52   செருமனி 73.9 2011 0.1 2005-10 est.
53   உருசியா 73.8 2011 -0.2 2005-10 est.
54   சுவிட்சர்லாந்து 73.7 2011 0.5 2005-10 est.
  குக் தீவுகள் 73.5 2011 -0.7 2005-10 est.
55   செக் குடியரசு 73.4 2011 0 2005-10 est.
56   ஓமான் 73.4 2011 2 2005-10 est.
57   பல்கேரியா 73.1 2011 -0.3 2005-10 est.
58   அல்ஜீரியா 73.0 2011 2.5 2005-10 est.
59   மலேசியா 72.8 2011 3 2005-10 est.
60   மார்சல் தீவுகள் 71.8 2011 2.7 2005-10 est.
61   துருக்கி 71.5 2011 1.9 2005-10 est.
62   சைப்பிரசு 70.5 2011 1.3 2005-10 est.
63   டொமினிக்கன் குடியரசு 69.7 2011 2.6 2005-10 est.
64   சுரிநாம் 69.7 2011 1 2005-10 est.
65   எசுத்தோனியா 69.5 2011 -0.3 2005-10 est.
66   அங்கேரி 69.5 2011 0.3 2005-10 est.
67   ஈரான் 69.1 2011 2.1 2005-10 est.
68   உக்ரைன் 68.9 2011 -0.7 2005-10 est.
69   மங்கோலியா 68.5 2011 1.2 2005-10 est.
70   இத்தாலி 68.4 2011 0.4 2005-10 est.
71   ஆஸ்திரியா 67.7 2011 0.7 2005-10 est.
72   லாத்வியா 67.7 2011 -0.5 2005-10 est.
73   எக்குவடோர் 67.5 2011 2.1 2005-10 est.
74   டொமினிக்கா 67.1 2011 0.2 2005-10 est.
75   லித்துவேனியா 67.1 2011 -0.4 2005-10 est.
76   பொலிவியா 66.8 2011 2.5 2005-10 est.
77   தூனிசியா 66.3 2011 1.7 2005-10 est.
78   ஈராக் 66.5 2011 1.7 2005-10 est.
79   எல் சல்வடோர 64.8 2011 1.9 2005-10 est.
80   கோஸ்ட்டா ரிக்கா 64.7 2011 2.3 2005-10 est.
81   ஆர்மீனியா 64.1 2011 -0.3 2005-10 est.
81   காங்கோ 63.7 2011 2.7 2005-10 est.
82   மொண்டெனேகுரோ 63.3 2011 -0.8 2005-10 est.
83   சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 62.7 2011 3 2005-10 est.
84   கேப் வர்டி 62.6 2011 3.5 2005-10 est.
85   அயர்லாந்து 62.2 2011 2.2 2005-10 est.
86   தென்னாப்பிரிக்கா 62.0 2011 1.4 2005-10 est.
87   பரகுவை 61.9 2011 2.8 2005-10 est.
88   போட்சுவானா 61.7 2011 2.5 2005-10 est.
  நியூ கலிடோனியா 61.7 2011 2.1 2005-10 est.
90   போர்த்துகல் 61.1 2011 1.4 2005-10 est.
91   போலந்து 60.9 2011 -0.3 2005-10 est.
92   வட கொரியா 60.3 2011 0.9 2005-10 est.
93   மாக்கடோனியக் குடியரசு 59.3 2011 0.8 2005-10 est.
94   அங்கோலா 59.2 2011 4.4 2005-10 est.
95   குரோவாசியா 57.8 2011 0.4 2005-10 est.
96   நிக்கராகுவா 57.5 2011 1.8 2005-10 est.
97   கம்பியா 57.3 2011 4.2 2005-10 est.
98   மொரோக்கோ 57.0 2011 1.8 2005-10 est.
99   செர்பியா 56.4 2011 0.5 2005-10 est.
100   சிரியா 56.1 2011 3.1 2005-10 est.
101   சிலவாக்கியா 54.7 2011 0.2 2005-10 est.
102   சீனா 54.7[3] 2014 2.5 National Bureau of Statistics[4]
103   உருமேனியா 54.0 2011 1.3 2011 census[5]
104   அசர்பைஜான் 53.6 2011 1 2005-10 est.
105   கசக்கஸ்தான் 53.6 2011 1.2 2005-10 est.
106   சீசெல்சு 53.6 2011 1.4 2005-10 est.
107   அல்பேனியா 53.4 2011 1.9 2005-10 est.
108   எயிட்டி 53.4 2011 4.5 2005-10 est.
109   சியார்சியா 52.8 2011 -0.6 2005-10 est.
110   பிஜி 52.2 2011 1.6 2005-10 est.
  ஒண்டுராசு 52.2 2011 2.9 2005-10 est.
111   கமரூன் 52.1 2011 3.5 2005-10 est.
 World 52.1 2011 1.98 2005-10 est.
112   ஜமேக்கா 52.0 2011 0.9 2005-10 est.
113   கானா 51.9 2011 3.5 2005-10 est.
114   பிரெஞ்சு பொலினீசியா 51.4 2011 1.3 2005-10 est.
115   ஐவரி கோஸ்ட் 51.3 2011 3.2 2005-10 est.
116   இந்தோனேசியா 50.7 2011 3.3 2005-10 est.
117   துவாலு 50.6 2011 1.3 2005-10 est.
  மாண் தீவு 50.5 2011 -0.2 2005-10 est.
118   சுலோவீனியா 49.9 2011 -0.6 2005-10 est.
119   குவாத்தமாலா 49.8 2011 3.4 2005-10 est.
120   நைஜீரியா 49.6 2011 3.8 2005-10 est.
121   செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 49.3 2011 1.3 2005-10 est.
122   துருக்மெனிஸ்தான் 48.7 2011 2.2 2005-10 est.
123   பிலிப்பீன்சு 48.8 2011 3 2005-10 est.
124   பொசுனியா எர்செகோவினா 48.3 2011 1.4 2005-10 est.
125   லைபீரியா 48.2 2011 5.6 2005-10 est.
126   மல்தோவா 47.7 2011 -1.5 2005-10 est.
  அரூபா 46.8 2011 0.1 2005-10 est.
127   பெனின் 44.9 2011 4 2005-10 est.
128   பெலீசு 44.7 2011 3.1 2005-10 est.
129   பார்படோசு 44.4 2011 1.5 2005-10 est.
130   கினி-பிசாவு 43.9 2011 3.2 2005-10 est.
131   கிரிபட்டி 43.9 2011 1.8 2005-10 est.
132   எகிப்து 43.5 2011 1.8 2005-10 est.
133   செனிகல் 42.5 2011 3.1 2005-10 est.
134   மொரிசியசு 41.8 2011 0.9 2005-10 est.
135   மூரித்தானியா 41.5 2011 3 2005-10 est.
136   மாலைத்தீவுகள் 41.2 2011 5.3 2005-10 est.
  பரோயே தீவுகள் 41.1 2011 2 2005-10 est.
  பிரித்தானிய கன்னித் தீவுகள் 40.6 2011 1.7 2005-10 est.
137   எக்குவடோரியல் கினி 39.5 2011 2.8 2005-10 est.
  செயிண்ட் எலனா 39.5 2011 1.5 2005-10 est.
138   சியேரா லியோனி 39.2 2011 2.9 2005-10 est.
139   சாம்பியா 39.2 2011 2.3 2005-10 est.
140   மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 39.1 2011 2.3 2005-10 est.
141   கிரெனடா 39.1 2011 0.3 2005-10 est.
142   சிம்பாப்வே 38.6 2011 2.2 2005-10 est.
143   நமீபியா 38.4 2011 2.9 2005-10 est.
144   டோகோ 38.0 2011 4.3 2005-10 est.
  நியுவே 37.9 2011 -0.2 2005-10 est.
145   சோமாலியா 37.7 2011 4.2 2005-10 est.
146   உஸ்பெகிஸ்தான் 36.2 2011 1.6 2005-10 est.
147   பாக்கித்தான் 36.2 2011 3 2005-10 est.
148   பூட்டான் 35.6 2011 4.9 2005-10 est.
149   கினியா 35.4 2011 3.5 2005-10 est.
150   கிர்கிசுத்தான் 35.3 2011 1.6 2005-10 est.
151   மாலி 34.9 2011 4.8 2005-10 est.
152   காங்கோ மக்களாட்சிக் குடியரசு 34.3 2011 5.1 2005-10 est.
153   லாவோஸ் 34.3 2011 5.6 2005-10 est.
154   தாய்லாந்து 34.1 2011 1.7 2005-10 est.
155   சூடான் 33.2 2011 4.3 2005-10 est.
156   மியான்மர் 32.6 2011 2.9 2005-10 est.
157   யேமன் 32.3 2011 4.9 2005-10 est.
158   செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 32.0 2011 1.4 2005-10 est.
159   இந்தியா 31.3 2011 2.4 2005-10 est.
160   மொசாம்பிக் 31.2 2011 4.1 2005-10 est.
  யேர்சி 31.2 2011 0.6 2005-10 est.
  குயெர்ன்சி 31.2 2011 0.6 2005-10 est.
161   அன்டிகுவா பர்புடா 29.8 2011 0.9 2005-10 est.
162   மடகாசுகர் 32.6 2011 3.8 2005-10 est.
163   நேபாளம் 31.0 2011 4.9 2005-10 est.
164   வியட்நாம் 31.0 2011 3.1 2005-10 est.
165   வங்காளதேசம் 28.4 2011 3.5 2005-10 est.
166   கயானா 28.4 2011 0 2005-10 est.
167   கிழக்குத் திமோர் 28.3 2011 5 2005-10 est.
168   கொமொரோசு 28.0 2011 2.7 2005-10 est.
169   லெசோத்தோ 27.6 2011 3.5 2005-10 est.
170   தன்சானியா 26.7 2011 4.2 2005-10 est.
171   புர்க்கினா பாசோ 26.5 2011 5 2005-10 est.
172   தஜிகிஸ்தான் 26.5 2011 1.6 2005-10 est.
173   வனுவாட்டு 24.9 2011 4.1 2005-10 est.
174   கென்யா 24.0 2011 4 2005-10 est.
175   ஆப்கானித்தான் 23.5 2011 5.4 2005-10 est.
176   தொங்கா 23.4 2011 1.6 2005-10 est.
177   மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 22.6 2011 0.8 2005-10 est.
178   சாட் 21.8 2011 4.7 2005-10 est.
179   எரித்திரியா 21.3 2011 5.4 2005-10 est.
180   சுவாசிலாந்து 21.2 2011 1.7 2005-10 est.
181   சொலமன் தீவுகள் 20.5 2011 4.1 2005-10 est.
182   கம்போடியா 20.0 2011 4.6 2005-10 est.
183   சமோவா 19.9 2011 1.7 2005-10 est.
184   ருவாண்டா 19.1 2011 4.2 2005-10 est.
185   தெற்கு சூடான் 18.0 2011 0 2005-10 est.
186   நைஜர் 17.8 2011 4 2005-10 est.
187   செயிண்ட். லூசியா 17.5 2011 1.4 2005-10 est.
188   எதியோப்பியா 17.0 2011 4.3 2005-10 est.
189   மலாவி 15.7 2011 5.2 2005-10 est.
190   உகாண்டா 15.6 2011 4.4 2005-10 est.
191   இலங்கை 15.1 2011 0.5 2005-10 est.
192   லீக்கின்ஸ்டைன் 14.4 2011 0.5 2005-10 est.
  மொன்செராட் 14.2 2011 2.2 2005-10 est.
193   டிரினிடாட் மற்றும் டொபாகோ 13.7 2011 2.9 2005-10 est.
194   பப்புவா நியூ கினி 12.5 2011 1.9 2005-10 est.
195   புருண்டி 10.9 2011 6.8 2005-10 est.
  வலிசும் புட்டூனாவும் 0 2011 0 2005-10 est.
  டோக்கெலாவ் 0 2011 0 2005-10 est.
  பிட்கன் தீவுகள் 0 2011 0 2005-10 est.

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. [1] United Nations, Department of Economic and Social Affairs
  2. http://www.index.go.kr/potal/main/EachDtlPageDetail.do?idx_cd=1200
  3. http://www.stats.gov.cn/tjsj/zxfb/201502/t20150226_685799.html
  4. http://www.stats.gov.cn/tjsj/zxfb/201502/t20150226_685799.html
  5. "COMUNICAT DE PRES Ă Nr.159 din 4 iulie 2013 privind rezultatele definitive ale Recens ă mântului Popula Ġ iei ş i al Locuin Ġ elor – 2011 (caracteristici de mografice ale popula Ġ iei)" (PDF). Archived from the original (PDF) on 17 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 16 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)