விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது ஒரு விவசாய விளைபொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் ஆகும்.

முக்கிய விவசாயப் பொருட்கள் உணவு, இழை, எரிமம், மூலப் பொருள் என குழுப்படுத்தலாம்.

வகைள்

தொகு

தானியம்

தொகு

FAOSTAT 2013 அறிக்கை[1] பரணிடப்பட்டது 2016-07-28 at the வந்தவழி இயந்திரம்

தானியம் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
வாற்கோதுமை   உருசியா   செருமனி   பிரான்சு   கனடா   துருக்கி
மக்காச்சோளம்   ஐக்கிய அமெரிக்கா   சீனா   பிரேசில்   அர்கெந்தீனா   உக்ரைன்
சிறுதானியம்   இந்தியா   நைஜீரியா   நைஜர்   சீனா   மாலி
நெல்   சீனா   இந்தியா   இந்தோனேசியா   வங்காளதேசம்   வியட்நாம்
ராய் (புல்வகை)   செருமனி   உருசியா   போலந்து   சீனா   பெல்ஜியம்
சோளம்   ஐக்கிய அமெரிக்கா   நைஜீரியா   இந்தியா   சூடான்   எதியோப்பியா
கோதுமை   சீனா   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   உருசியா   பிரான்சு
காடைக்கண்ணி   உருசியா   கனடா   பின்லாந்து   போலந்து   ஆத்திரேலியா
கோதுமை ராய்   போலந்து   செருமனி   பிரான்சு   பெல்ஜியம்   உருசியா
Buckwheat   உருசியா   சீனா   போலந்து   ஐக்கிய அமெரிக்கா   கசக்கஸ்தான்
Quinoa   துருக்கி   சீனா   உஸ்பெகிஸ்தான்   மொரோக்கோ   ஈரான்

FAOSTAT 2013 அறிக்கை[2] பரணிடப்பட்டது 2016-11-22 at the வந்தவழி இயந்திரம்

Vegetable முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
இலைக்கோசு   சீனா   ஐக்கிய அமெரிக்கா   இந்தியா வார்ப்புரு:SPA   இத்தாலி
சுரைக்காய்   சீனா   இந்தியா   உருசியா   ஐக்கிய அமெரிக்கா   ஈரான்
Bean   மியான்மர்   இந்தியா   பிரேசில்   சீனா   மெக்சிக்கோ
வெங்காயம்   சீனா   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   எகிப்து   ஈரான்
முட்டைக்கோசு   சீனா   இந்தியா   உருசியா   சப்பான்   தென் கொரியா
பச்சை அவரை   சீனா   இந்தோனேசியா   இந்தியா   துருக்கி   தாய்லாந்து
கொண்டைக் கடலை   இந்தியா   ஆத்திரேலியா   பாக்கித்தான்   துருக்கி   மியான்மர்
பருப்பு   இந்தியா   பாக்கித்தான்   கனடா   மியான்மர்   ஆத்திரேலியா
பூக்கோசுகள், புரோக்கோலி   சீனா   இந்தியா   இத்தாலி   மெக்சிக்கோ   பிரான்சு
கத்தரி   சீனா   இந்தியா   ஈரான்   எகிப்து   துருக்கி
உருளைக் கிழங்கு   சீனா   இந்தியா   உருசியா   உக்ரைன்   ஐக்கிய அமெரிக்கா
பசளிக் கீரை   சீனா   ஐக்கிய அமெரிக்கா   சப்பான்   துருக்கி   இந்தோனேசியா
மரவள்ளி   நைஜீரியா   தாய்லாந்து   வியட்நாம்   இந்தோனேசியா   கோஸ்ட்டா ரிக்கா
சோயா அவரை   ஐக்கிய அமெரிக்கா   பிரேசில்   அர்கெந்தீனா   சீனா   இந்தியா
கரட்   சீனா   உருசியா   ஐக்கிய அமெரிக்கா   உஸ்பெகிஸ்தான்   உக்ரைன்
கோசுக்கிழங்கு   சீனா   உஸ்பெகிஸ்தான்   உருசியா   ஐக்கிய அமெரிக்கா   உக்ரைன்
வெள்ளரி   சீனா   துருக்கி   ஈரான்   உருசியா   ஐக்கிய அமெரிக்கா
தக்காளி   சீனா   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   துருக்கி   எகிப்து
இஞ்சி   இந்தியா   சீனா   நேபாளம்   நைஜீரியா   தாய்லாந்து
பூசணி   சீனா   இந்தியா   உருசியா   ஈரான்   ஐக்கிய அமெரிக்கா
Rapeseed   கனடா   சீனா   இந்தியா   பிரான்சு   செருமனி
குசும்பா   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   மெக்சிக்கோ   எதியோப்பியா   கசக்கஸ்தான்
சேனைக்கிழங்கு   நைஜீரியா   கானா   ஐவரி கோஸ்ட்   பெனின்   டோகோ
எள்   மியான்மர்   இந்தியா   சீனா   சூடான்   தன்சானியா
பழம் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
சர்க்கரை பாதாமி   துருக்கி   ஈரான்   உஸ்பெகிஸ்தான்   அல்ஜீரியா   இத்தாலி
சைத்தூன்   எசுப்பானியா   இத்தாலி   கிரேக்க நாடு   துருக்கி   மொரோக்கோ
பேரி   சீனா   ஐக்கிய அமெரிக்கா   அர்கெந்தீனா   இத்தாலி   துருக்கி
வாழைப்பழம்   இந்தியா   சாட்   உகாண்டா   பிலிப்பீன்சு   எக்குவடோர்
மா   இந்தியா   சீனா   தாய்லாந்து   இந்தோனேசியா   பாக்கித்தான்
தென்னை   இந்தோனேசியா   பிலிப்பீன்சு   இந்தியா   பிரேசில்   இலங்கை
கரும்பு   பிரேசில்   இந்தியா   சீனா   தாய்லாந்து   பாக்கித்தான்
அத்தி (தாவரம்)   துருக்கி   எகிப்து   அல்ஜீரியா   மொரோக்கோ   ஈரான்
திராட்சைப்பழம்   சீனா   ஐக்கிய அமெரிக்கா   இத்தாலி   பிரான்சு   எசுப்பானியா
தோடம்பழம்   பிரேசில்   ஐக்கிய அமெரிக்கா   சீனா   இந்தியா   மெக்சிக்கோ
பப்பாளி   இந்தியா   பிரேசில்   இந்தோனேசியா   நைஜீரியா   மெக்சிக்கோ
குழிப்பேரி   சீனா   இத்தாலி   எசுப்பானியா   ஐக்கிய அமெரிக்கா   கிரேக்க நாடு
ஆப்பிள்   சீனா   ஐக்கிய அமெரிக்கா   துருக்கி   போலந்து   இந்தியா
அன்னாசி   பிரேசில்   பிலிப்பீன்சு   தாய்லாந்து   கோஸ்ட்டா ரிக்கா   இந்தோனேசியா
Gooseberry   செருமனி   உருசியா   போலந்து   உக்ரைன்   செக் குடியரசு
வற்றாளை   சீனா   உகாண்டா   நைஜீரியா   இந்தோனேசியா   தன்சானியா
எலுமிச்சை   இந்தியா   மெக்சிக்கோ   அர்கெந்தீனா   சீனா   பிரேசில்
Raspberry   உருசியா   போலந்து   செர்பியா   ஐக்கிய அமெரிக்கா   உக்ரைன்
Plum   சீனா   செர்பியா   ஐக்கிய அமெரிக்கா   உருமேனியா   சிலி
செம்புற்று   ஐக்கிய அமெரிக்கா   துருக்கி   எசுப்பானியா   எகிப்து   மெக்சிக்கோ
Blueberry   ஐக்கிய அமெரிக்கா   கனடா   போலந்து   செருமனி   நெதர்லாந்து
பசலிப்பழம்   இத்தாலி   நியூசிலாந்து   சிலி   கிரேக்க நாடு   பிரான்சு
Ribes   உருசியா   போலந்து   உக்ரைன்   ஆஸ்திரியா   ஐக்கிய இராச்சியம்
பேரீச்சை   எகிப்து   ஈரான்   சவூதி அரேபியா   அல்ஜீரியா   ஈராக்
சேலாப்பழம்   துருக்கி   ஐக்கிய அமெரிக்கா   ஈரான்   இத்தாலி   எசுப்பானியா
ஆனைக்கொய்யா   மெக்சிக்கோ   இந்தோனேசியா   டொமினிக்கன் குடியரசு   ஐக்கிய அமெரிக்கா   கொலம்பியா
Quince   துருக்கி   சீனா   உஸ்பெகிஸ்தான்   மொரோக்கோ   ஈரான்
தர்ப்பூசணி   சீனா   துருக்கி   ஈரான்   பிரேசில்   எகிப்து
கொய்யாப் பழம்   இந்தியா   சீனா   கென்யா   தாய்லாந்து   இந்தோனேசியா
பலா   இந்தியா   வங்காளதேசம்   தாய்லாந்து   இந்தோனேசியா   நேபாளம்
மாதுளை   இந்தியா   ஈரான்   துருக்கி   எசுப்பானியா   தூனிசியா

FAOSTAT 2013 அறிக்கை[3] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
பால் (பானம்) (பசு)   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   சீனா   பிரேசில்   செருமனி
பால் (பானம்) (எருமை)   இந்தியா   சீனா   எகிப்து   பாக்கித்தான்   நேபாளம்
பால் (பானம்) (ஆடு)   இந்தியா   வங்காளதேசம்   சூடான் (with   தெற்கு சூடான்)   பாக்கித்தான்   மாலி
பால் (பானம்) (மந்தை)   சீனா   துருக்கி   கிரேக்க நாடு   சிரியா   உருமேனியா
பால் (பானம்) (ஒட்டகம்)   சோமாலியா   கென்யா   மாலி   எதியோப்பியா   நைஜர்

பானங்கள்

தொகு
உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
பால் (பானம்)   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   சீனா   பாக்கித்தான்   உருசியா
தேநீர்   சீனா   இந்தியா   கென்யா   இலங்கை   துருக்கி
காப்பி   பிரேசில்   வியட்நாம்   இந்தோனேசியா   கொலம்பியா   எதியோப்பியா
வைன்   பிரான்சு   இத்தாலி   எசுப்பானியா   ஐக்கிய அமெரிக்கா   அர்கெந்தீனா
பியர்   சீனா   ஐக்கிய அமெரிக்கா   பிரேசில்   உருசியா   செருமனி
உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
கோழி   சீனா   ஐக்கிய அமெரிக்கா   இந்தோனேசியா   பிரேசில்   இந்தியா
மாட்டிறைச்சி   ஐக்கிய அமெரிக்கா   பிரேசில்   சீனா   இந்தியா   அர்கெந்தீனா
பன்றி இறைச்சி   சீனா   ஐக்கிய அமெரிக்கா   செருமனி   எசுப்பானியா   பிரேசில்
வளர்ப்புச் செம்மறியாடு   சீனா   இந்தியா   ஆத்திரேலியா   சூடான்   ஈரான்
ஆடு   சீனா   இந்தியா   பாக்கித்தான்   வங்காளதேசம்   சூடான்
துருக்கி   ஐக்கிய அமெரிக்கா   பிரான்சு   செருமனி   இத்தாலி   பிரேசில்
வாத்து   சீனா   பிரான்சு   மலேசியா   மியான்மர்   வியட்நாம்
கொட்டை பெரிய உற்பத்தியாளர் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர்
வாதுமை   ஐக்கிய அமெரிக்கா   எசுப்பானியா
முந்திரி   வியட்நாம்   நைஜீரியா
செசுநட்   சீனா   துருக்கி
Hazelnut   துருக்கி   இத்தாலி
பசுங்கொட்டை   ஈரான்   ஐக்கிய அமெரிக்கா
Sheanut   நைஜீரியா   மாலி
Walnut   சீனா   ஈரான்
நிலக்கடலை   சீனா   இந்தியா
மசாலாப் பொருள் பெரிய உற்பத்தியாளர் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர்
கறுவா   இந்தோனேசியா   சீனா   வியட்நாம்
சீரகம்   இந்தியா   சிரியா   துருக்கி
இஞ்சி   இந்தியா   சீனா   நேபாளம்
மிளகு   வியட்நாம்   இந்தியா   பிரேசில்
பச்சை மிளகாய்   இந்தியா   சீனா   மெக்சிக்கோ
கிராம்பு   இந்தோனேசியா   மடகாசுகர்   தன்சானியா
சாதிக்காய்   இந்தோனேசியா   கிரெனடா   இந்தியா
குங்குமப்பூ   ஈரான்   எசுப்பானியா   இந்தியா
வெனிலா   மடகாசுகர்   இந்தோனேசியா   சீனா
மஞ்சள் (மூலிகை)   இந்தியா   பாக்கித்தான்   சீனா
Cardamom   குவாத்தமாலா   இந்தியா   இந்தோனேசியா
வெள்ளைப்பூண்டு   சீனா   இந்தியா   தென் கொரியா
பெருஞ்சீரகம்   இந்தியா   மெக்சிக்கோ   சீனா
உற்பத்தி முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
முட்டை   சீனா   ஐக்கிய அமெரிக்கா   இந்தியா   சப்பான்   மெக்சிக்கோ
மீன்   சீனா   பெரு   இந்தியா   இந்தோனேசியா   ஐக்கிய அமெரிக்கா
தேன்   சீனா   துருக்கி   அர்கெந்தீனா   உக்ரைன்   ஐக்கிய அமெரிக்கா
Cocoa bean   ஐவரி கோஸ்ட்   இந்தோனேசியா   கானா   நைஜீரியா   கமரூன்
உப்பு   ஐக்கிய அமெரிக்கா   சீனா   இந்தியா   கனடா   ஆத்திரேலியா
புகையிலை   சீனா   இந்தியா   பிரேசில்   ஐக்கிய அமெரிக்கா   இந்தோனேசியா

உணவற்ற உற்பத்திகள்

தொகு

நார்

தொகு

FAOSTAT 2013 அறிக்கை[4] பரணிடப்பட்டது 2016-07-28 at the வந்தவழி இயந்திரம், [5] பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்

நார் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
Abaca   பிலிப்பீன்சு   எக்குவடோர்   கோஸ்ட்டா ரிக்கா   இந்தோனேசியா   எக்குவடோரியல் கினி
Agave   கொலம்பியா   மெக்சிக்கோ   நிக்கராகுவா   எக்குவடோர்   பிலிப்பீன்சு
பருத்தி   சீனா   இந்தியா   ஐக்கிய அமெரிக்கா   பாக்கித்தான்   பிரேசில்
ஆளி (செடி)   பிரான்சு   பெல்ஜியம்   பெலருஸ்   உருசியா   சீனா
சணல்   இந்தியா   வங்காளதேசம்   சீனா   உஸ்பெகிஸ்தான்   நேபாளம்
Kapok (2012 தரவு)   இந்தோனேசியா   தாய்லாந்து அறிக்கையில்லை அறிக்கையில்லை அறிக்கையில்லை
Ramie   சீனா   லாவோஸ்   பிலிப்பீன்சு   பிரேசில் அறிக்கையில்லை
பட்டு   சீனா   இந்தியா   உஸ்பெகிஸ்தான்   தாய்லாந்து   ஈரான்
Sisal   பிரேசில்   தன்சானியா   கென்யா   மடகாசுகர்   சீனா
கம்பளி   சீனா   ஆத்திரேலியா   நியூசிலாந்து   ஐக்கிய இராச்சியம்   ஈரான்
இயற்கை மீள்மம்   தாய்லாந்து   இந்தோனேசியா   மலேசியா   இந்தியா   வியட்நாம்

வன உற்பத்திகள்

தொகு

FAOSTAT 2013 அறிக்கை[6][தொடர்பிழந்த இணைப்பு]

விறது, வன உற்பத்திகள் முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது ஐந்தாவது
விறகு எரிபொருள்*   இந்தியா   சீனா   பிரேசில்   எதியோப்பியா   காங்கோ மக்களாட்சிக் குடியரசு
Sawnwood**   ஐக்கிய அமெரிக்கா   சீனா   கனடா   உருசியா   செருமனி
Wood-based panels***   சீனா   உருசியா   ஐக்கிய அமெரிக்கா   செருமனி   பிரேசில்
Paper and Paperboard****   சீனா   ஐக்கிய அமெரிக்கா   சப்பான்   செருமனி   சுவீடன்
Dissolving wood pulp*****   ஐக்கிய அமெரிக்கா   தென்னாப்பிரிக்கா   கனடா   சுவீடன்   ஆஸ்திரியா

*Wood fuel include all wood for fuel as விறகு, wood pellets, and கரி
**Sawnwood includes all sawn wood, மரம் (கட்டிடப் பொருள்)
***Wood-based panel includes all plywood, particleboard, fiberboard and veneer sheets
****Paper and Paperboard includes all paper, sanitary paper, and சிப்பமிடுதல்s
*****Dissolving wood pulp includes cellulose extracted from wood for making synthetic fibres, cellulose plastic materials, lacquers and explosives[1]

குறிப்புகள்

தொகு
  1. Forest Products Definitions, FOOD AND AGRICULTURE ORGANIZATION OF THE UNITED NATIONS, Statistics Division

உசாத்துணை

தொகு