வானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பெரும்பான்மையான தகவல்கள் உலக ஆதார புத்தகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு பெறப்பட்டது. [1]
தரவரிசை | நாடு/பகுதி | வானூர்தி நிலையங்கள் | தகவலாண்டு |
---|---|---|---|
— | உலகம் | 49 ,024 | 2006 |
1 | ஐக்கிய அமெரிக்கா | 14 ,947 | 2007 |
2 | பிரேசில் | 4 ,263 | 2007 |
3 | மெக்சிக்கோ | 1 ,834 | 2007 |
4 | கனடா | 1 ,343 | 2007 |
5 | அர்கெந்தீனா | 1 ,272 | 2007 |
6 | உருசியா | 1 ,260 | 2007 |
7 | பொலிவியா | 1 ,061 | 2007 |
8 | கொலம்பியா | 934 | 2007 |
9 | பரகுவை | 838 | 2007 |
10 | தென்னாப்பிரிக்கா | 728 | 2007 |
11 | இந்தோனேசியா | 652 | 2007 |
12 | பப்புவா நியூ கினி | 578 | 2007 |
13 | செருமனி | 550 | 2007 |
14 | பிரான்சு | 476 | 2007 |
15 | சீனா | 467 | 2007 |
16 | ஆத்திரேலியா | 461 | 2007 |
17 | ஐக்கிய இராச்சியம் | 449 | 2007 |
18 | உக்ரைன் | 437 | 2007 |
19 | எக்குவடோர் | 406 | 2007 |
20 | குவாத்தமாலா | 402 | 2007 |
21 | வெனிசுவேலா | 390 | 2007 |
22 | சிலி | 358 | 2007 |
23 | இந்தியா | 346 | 2007 |
24 | சிம்பாப்வே | 341 | 2007 |
25 | ஈராக் | 331 | 2007 |
26 | பிலிப்பீன்சு | 255 | 2007 |
27 | சுவீடன் | 250 | 2007 |
28 | காங்கோ | 237 | 2007 |
29 | பெரு | 237 | 2007 |
30 | அங்கோலா | 232 | 2007 |
31 | கென்யா | 225 | 2007 |
32 | பல்கேரியா | 214 | 2007 |
33 | சவூதி அரேபியா | 213 | 2007 |
34 | சப்பான் | 176 | 2007 |
35 | கியூபா | 165 | 2007 |
36 | நிக்கராகுவா | 163 | 2007 |
37 | எசுப்பானியா | 154 | 2007 |
38 | கோஸ்ட்டா ரிக்கா | 151 | 2007 |
39 | அல்ஜீரியா | 150 | 2007 |
40 | பின்லாந்து | 148 | 2007 |
41 | மொசாம்பிக் | 147 | 2007 |
42 | பாக்கித்தான் | 146 | 2007 |
43 | லிபியா | 141 | 2007 |
44 | ஓமான் | 137 | 2007 |
45 | நமீபியா | 137 | 2007 |
46 | இத்தாலி | 132 | 2007 |
47 | தன்சானியா | 124 | 2007 |
48 | போலந்து | 123 | 2007 |
49 | செக் குடியரசு | 122 | 2007 |
50 | நியூசிலாந்து | 121 | 2007 |
51 | துருக்கி | 117 | 2007 |
52 | மலேசியா | 116 | 2007 |
53 | பனாமா | 116 | 2007 |
54 | ஒண்டுராசு | 112 | 2007 |
55 | ஈரான் | 110 | 2007 |
56 | சாம்பியா | 107 | 2007 |
57 | தாய்லாந்து | 106 | 2007 |
58 | தென் கொரியா | 105 | 2007 |
59 | மடகாசுகர் | 104 | 2007 |
60 | சூடான் | 101 | 2007 |
61 | ஐசுலாந்து | 99 | 2007 |
62 | நோர்வே | 98 | 2007 |
63 | கசக்கஸ்தான் | 97 | 2007 |
64 | கயானா | 93 | 2007 |
65 | டென்மார்க் | 91 | 2007 |
66 | சிரியா | 90 | 2007 |
67 | எகிப்து | 88 | 2007 |
68 | லித்துவேனியா | 87 | 2007 |
69 | மியான்மர் | 86 | 2007 |
70 | போட்சுவானா | 85 | 2007 |
71 | எதியோப்பியா | 84 | 2007 |
72 | கிரேக்க நாடு | 81 | 2007 |
73 | வட கொரியா | 77 | 2007 |
74 | நைஜீரியா | 70 | 2007 |
75 | குரோவாசியா | 68 | 2007 |
76 | பெலருஸ் | 67 | 2007 |
77 | சோமாலியா | 67 | 2007 |
78 | போர்த்துகல் | 66 | 2007 |
79 | எல் சல்வடோர | 65 | 2007 |
80 | சுவிட்சர்லாந்து | 65 | 2007 |
81 | பஹமாஸ் | 62 | 2007 |
82 | உருமேனியா | 61 | 2007 |
83 | மொரோக்கோ | 60 | 2007 |
84 | உருகுவை | 60 | 2007 |
85 | ஆஸ்திரியா | 55 | 2007 |
86 | சாட் | 55 | 2007 |
87 | பிரெஞ்சு பொலினீசியா | 54 | 2007 |
88 | உஸ்பெகிஸ்தான் | 54 | 2007 |
89 | காபொன் | 53 | 2007 |
90 | இசுரேல் | 53 | 2007 |
91 | லைபீரியா | 53 | 2007 |
92 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 51 | 2007 |
93 | சுரிநாம் | 50 | 2007 |
94 | யேமன் | 50 | 2007 |
95 | நேபாளம் | 47 | 2007 |
96 | ஆப்கானித்தான் | 46 | 2007 |
97 | அங்கேரி | 46 | 2007 |
98 | கமரூன் | 45 | 2007 |
99 | பெலீசு | 44 | 2007 |
100 | மங்கோலியா | 44 | 2007 |
101 | வியட்நாம் | 44 | 2007 |
102 | பெல்ஜியம் | 43 | 2007 |
103 | லாவோஸ் | 42 | 2007 |
104 | லாத்வியா | 42 | 2007 |
105 | தாய்வான் | 41 | 2007 |
106 | ஐக்கிய அரபு அமீரகம் | 39 | 2007 |
107 | செர்பியா | 39 | 2007 |
108 | மலாவி | 39 | 2007 |
109 | அசர்பைஜான் | 35 | 2007 |
110 | சொலமன் தீவுகள் | 35 | 2007 |
111 | சிலவாக்கியா | 35 | 2007 |
112 | டொமினிக்கன் குடியரசு | 34 | 2007 |
113 | அயர்லாந்து | 34 | 2007 |
114 | ஜமேக்கா | 34 | 2007 |
115 | ஐவரி கோஸ்ட் | 34 | 2007 |
116 | புர்க்கினா பாசோ | 33 | 2007 |
117 | உகாண்டா | 32 | 2007 |
118 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 31 | 2007 |
119 | வனுவாட்டு | 31 | 2007 |
120 | கிர்கிசுத்தான் | 30 | 2007 |
121 | தூனிசியா | 30 | 2007 |
122 | மாலி | 29 | 2007 |
123 | புவேர்ட்டோ ரிக்கோ | 29 | 2007 |
124 | பொசுனியா எர்செகோவினா | 28 | 2007 |
125 | பிஜி | 28 | 2007 |
126 | துருக்மெனிஸ்தான் | 28 | 2007 |
127 | நைஜர் | 28 | 2007 |
128 | லெசோத்தோ | 28 | 2007 |
129 | அண்டார்டிகா | 27 | 2008 |
130 | கினி-பிசாவு | 27 | 2007 |
131 | நெதர்லாந்து | 27 | 2007 |
132 | தஜிகிஸ்தான் | 26 | 2007 |
133 | மூரித்தானியா | 25 | 2007 |
134 | நியூ கலிடோனியா | 25 | 2007 |
135 | சியார்சியா | 23 | 2007 |
136 | செனிகல் | 20 | 2007 |
137 | எசுத்தோனியா | 19 | 2007 |
138 | கிரிபட்டி | 19 | 2007 |
139 | இலங்கை | 18 | 2007 |
140 | எரித்திரியா | 18 | 2007 |
141 | சுவாசிலாந்து | 18 | 2007 |
142 | கம்போடியா | 17 | 2007 |
143 | மாக்கடோனியக் குடியரசு | 17 | 2007 |
144 | யோர்தான் | 17 | 2007 |
145 | வங்காளதேசம் | 16 | 2007 |
146 | கினியா | 16 | 2007 |
147 | சைப்பிரசு | 16 | 2007 |
148 | மார்சல் தீவுகள் | 15 | 2007 |
149 | சீசெல்சு | 15 | 2007 |
150 | கிறீன்லாந்து | 14 | 2007 |
151 | சுலோவீனியா | 14 | 2007 |
152 | எயிட்டி | 14 | 2007 |
153 | சீபூத்தீ | 13 | 2007 |
154 | ஆர்மீனியா | 12 | 2007 |
155 | கானா | 12 | 2007 |
156 | அல்பேனியா | 11 | 2007 |
157 | கொசோவோ | 10 | 2008 |
158 | மல்தோவா | 10 | 2007 |
159 | சியேரா லியோனி | 10 | 2007 |
160 | குக் தீவுகள் | 9 | 2007 |
161 | ருவாண்டா | 9 | 2007 |
162 | மேற்கு சகாரா | 9 | 2007 |
163 | டோகோ | 9 | 2007 |
164 | புருண்டி | 8 | 2007 |
165 | கேப் வர்டி | 8 | 2007 |
166 | சிங்கப்பூர் | 8 | 2007 |
167 | துர்கசு கைகோசு தீவுகள் | 8 | 2007 |
168 | கிழக்குத் திமோர் | 8 | 2007 |
169 | குவைத் | 7 | 2007 |
170 | லெபனான் | 7 | 2007 |
171 | போக்லாந்து தீவுகள் | 6 | 2007 |
172 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 6 | 2007 |
173 | தொங்கா | 6 | 2007 |
174 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 6 | 2007 |
175 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 6 | 2007 |
176 | பெனின் | 5 | 2007 |
177 | எக்குவடோரியல் கினி | 5 | 2007 |
178 | வடக்கு மரியானா தீவுகள் | 5 | 2007 |
179 | மொரிசியசு | 5 | 2007 |
180 | நெதர்லாந்து அண்டிலிசு | 5 | 2007 |
181 | கத்தார் | 5 | 2007 |
182 | மாலைத்தீவுகள் | 5 | 2007 |
183 | மொண்டெனேகுரோ | 5 | 2007 |
184 | குவாம் | 5 | 2007 |
185 | கொமொரோசு | 4 | 2007 |
186 | பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் | 4 | 2006 |
187 | சமோவா | 4 | 2007 |
188 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் சுவால்பாத் | 4 | 2007 |
189 | அன்டிகுவா பர்புடா | 3 | 2007 |
190 | மேற்குக் கரை | 3 | 2007 |
191 | பிரித்தானிய கன்னித் தீவுகள் | 3 | 2007 |
192 | பலாவு | 3 | 2007 |
193 | spratly தீவுகள் | 3 | 2007 |
194 | கிரெனடா | 3 | 2007 |
195 | பகுரைன் | 3 | 2007 |
196 | அங்கியுலா | 3 | 2007 |
197 | அமெரிக்க சமோவா | 3 | 2007 |
198 | கேமன் தீவுகள் | 3 | 2007 |
199 | பூட்டான் | 2 | 2007 |
200 | லக்சம்பர்க் | 2 | 2007 |
201 | வலிசும் புட்டூனாவும் | 2 | 2007 |
202 | அமெரிக்க கன்னித் தீவுகள் | 2 | 2007 |
203 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 2 | 2007 |
204 | செயிண்ட். லூசியா | 2 | 2007 |
205 | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 2 | 2007 |
206 | செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் | 2 | 2007 |
207 | மொன்செராட் | align="right"|2 | 2007 |
208 | ஆங்காங் | 2 | 2007 |
209 | புரூணை | 2 | 2007 |
210 | டொமினிக்கா | 2 | 2007 |
211 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் காசாக் கரை | 2 | 2007 |
212 | குயெர்ன்சி (inc . அல்டேர்னி) | 2 | 2007 |
213 | அரூபா | 1 | 2007 |
214 | பார்படோசு | 1 | 2007 |
215 | வேக் தீவு | 1 | 2007 |
216 | துவாலு | 1 | 2007 |
217 | செயிண்ட் பார்த்தலெமி | 1 | na |
218 | செயிண்ட் எலனா | 1 | 2007 |
219 | செயிண்ட் மார்டின் | 1 | na |
220 | paracel தீவுகள் | 1 | 2007 |
221 | நவூரு | 91 | 2007 |
222 | நோர்போக் தீவு | 1 | 2007 |
223 | நியுவே | 9 | 2007 |
224 | மால்ட்டா | 1 | 2007 |
225 | மயோட்டே | 1 | 2007 |
226 | மக்காவு | 1 | 2007 |
227 | கிறிசுத்துமசு தீவுகள் | 1 | 2007 |
228 | jan mayen | 1 | 2007 |
229 | யேர்சி | 1 | 2007 |
230 | பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் | 2 | 2007 |
231 | மாண் தீவு | 2 | 2007 |
232 | கிப்ரல்டார் | 2 | 2007 |
233 | கம்பியா | 2 | 2007 |
234 | பரோயே தீவுகள் | 2 | 2007 |
235 | கொக்கோசு (கீலிங்) தீவுகள் | 2 | 2007 |
236 | பெர்முடா | 21 | 2007 |
237 | TOKELAU | 4 | 2025 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "CIA The World Factbook -- Rank Order - Airports". Archived from the original on 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2009-03-16.