2015 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வரலாற்று புள்ளிவிவரங்கள் | ||
---|---|---|
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது காட்சி | ||
கட்டுரைகள் | ||
மக்கள்தொகை வரலாறு | ||
வரலாற்று புள்ளிவிவரங்கள் | ||
உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் | ||
மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் | ||
2010 | 2015 | 2020 |
இது 2015 ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) "2015 ஆண்டு புள்ளிவிவரங்களுக்கான" மதிப்பீடுகளாகும், இது நாடு மற்றும் பிரதேசத்தின் அடிப்படையில் 100,000 க்கும் அதிகமான மக்களை பட்டியலிடுகிறது.
தரவரிசை | நாடு / நிலப்பகுதி | மக்கள் தொகை 2015 (ஐ.நா மதிப்பீடு) |
2010* இருந்து மாற்றம் |
பரப்பளவு (km²)[1] | மக்கள் தொகை அடர்த்தி |
---|---|---|---|---|---|
– | உலக | 7,379,797,139 | |||
1 | சீனா | 1,376,048,943 | 9,596,961 | 143.4 | |
2 | இந்தியா[2] | 1,311,050,527 | 3,287,263 | 398.8 | |
3 | ஐக்கிய அமெரிக்கா | 321,418,820 | 9,833,520 | 32.7 | |
4 | இந்தோனேசியா | 257,563,815 | 1,904,569 | 135.2 | |
5 | பிரேசில் | 207,847,528 | 8,515,767 | 24.4 | |
6 | பாக்கித்தான் | 188,924,874 | 881,913 | 214.2 | |
7 | நைஜீரியா | 182,201,962 | 923,768 | 197.2 | |
8 | வங்காளதேசம் | 160,995,642 | 147,570 | 1091 | |
9 | உருசியா | 143,456,918 | 17,075,200 | 8.4 | |
10 | மெக்சிக்கோ | 127,017,224 | 1 | 1,972,550 | 64.4 |
11 | சப்பான் | 126,573,481 | ▼1 | 377,972 | 334.9 |
12 | பிலிப்பீன்சு | 100,981,437 | 343,448 | 294 | |
13 | எதியோப்பியா | 99,390,750 | 1 | 1,104,300 | 90 |
14 | வியட்நாம் | 91,508,084 | ▼1 | 331,230.8 | 276.3 |
15 | எகிப்து | 83,483,000 | 1 | 1,010,408 | 82.6 |
16 | செருமனி | 78,728,000 | ▼1 | 357,168 | 220.4 |
17 | ஈரான் | 79,109,272 | 1,648,195 | 48 | |
18 | துருக்கி | 77,266,814 | 783,356 | 98.6 | |
19 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 76,244,544 | 2,345,409 | 32.5 | |
20 | தாய்லாந்து | 67,959,359 | 513,120 | 132.4 | |
21 | ஐக்கிய இராச்சியம் | 64,715,810 | 1 | 242,495 | 266.9 |
22 | பிரான்சு | 64,395,345 | ▼1 | 640,679 | 100.5 |
23 | இத்தாலி | 60,340,328 | ▼1 | 301,338 | 200.2 |
24 | மியான்மர் | 59,780,000 | 676,578 | 88.4 | |
25 | தென்னாப்பிரிக்கா | 49,991,300 | 1 | 1,221,037 | 40.9 |
26 | தென் கொரியா | 49,410,366 | ▼1 | 100,210 | 493.1 |
27 | எசுப்பானியா | 45,989,016 | 2 | 505,990 | 90.9 |
28 | உக்ரைன் | 45,782,592 | ▼1 | 603,628 | 75.8 |
29 | கொலம்பியா | 45,508,205 | 1 | 1,141,748 | 39.9 |
30 | தன்சானியா | 43,187,823 | 2 | 947,303 | 45.6 |
31 | சூடான் | 42,338,426 | 2 | 1,886,068 | 22.4 |
32 | கென்யா | 40,862,900 | 2 | 580,367 | 70.4 |
33 | அர்கெந்தீனா | 40,518,951 | ▼3 | 2,780,400 | 14.6 |
34 | போலந்து | 38,167,329 | ▼3 | 312,679 | 122.1 |
35 | அல்ஜீரியா | 35,978,000 | 2,381,741 | 15.1 | |
36 | கனடா | 34,108,752 | 9,984,670 | 3.4 | |
37 | ஈராக் | 32,481,000 | 3 | 437,072 | 74.3 |
38 | மொரோக்கோ | 31,894,000 | ▼1 | 710,850 | 44.9 |
39 | உகாண்டா | 31,784,600 | 241,038 | 131.9 | |
40 | பெரு | 29,461,933 | 1 | 1,285,216 | 22.9 |
41 | வெனிசுவேலா | 28,833,845 | 2 | 716,445 | 40.2 |
42 | மலேசியா | 28,334,135 | 3 | 330,803 | 85.7 |
43 | நேபாளம் | 28,043,744 | ▼1 | 147,181 | 190.5 |
44 | உஸ்பெகிஸ்தான் | 28,001,400 | 448,978 | 62.4 | |
45 | சவூதி அரேபியா | 27,136,977 | 1 | 2,149,690 | 12.6 |
46 | ஆப்கானித்தான் | 24,485,600 | ▼8 | 652,864 | 37.5 |
47 | வட கொரியா | 24,325,701 | 120,540 | 201.8 | |
48 | கானா | 24,223,431 | 1 | 239,567 | 101.1 |
49 | சீனக் குடியரசு | 23,162,120 | ▼1 | 36,197 | 639.9 |
50 | யேமன் | 23,153,982 | 1 | 527,968 | 43.9 |
51 | மொசாம்பிக் | 22,416,881 | 4 | 801,590 | 28 |
52 | ஆத்திரேலியா[3] | 22,299,800 | 1 | 7,692,024 | 2.9 |
53 | ஐவரி கோஸ்ட் | 21,570,746 | 4 | 322,463 | 66.9 |
54 | உருமேனியா | 21,462,186 | ▼4 | 238,397 | 90 |
55 | இலங்கை | 20,653,000 | ▼3 | 65,610 | 314.8 |
56 | சிரியா | 20,619,000 | ▼2 | 185,180 | 111.3 |
57 | மடகாசுகர் | 20,146,442 | ▼1 | 587,041 | 34.3 |
58 | கமரூன் | 19,958,352 | 475,442 | 42 | |
59 | அங்கோலா | 18,992,708 | 2 | 1,246,700 | 15.2 |
60 | சிலி | 17,094,270 | 756,096 | 22.6 | |
61 | நெதர்லாந்து | 16,574,989 | ▼2 | 41,543 | 399 |
62 | கசக்கஸ்தான் | 16,442,000 | 2,724,900 | 6 | |
63 | புர்க்கினா பாசோ | 15,730,977 | 4 | 274,200 | 57.4 |
64 | மாலி | 15,370,000 | 1 | 1,240,192 | 12.4 |
65 | நைஜர் | 15,203,822 | ▼1 | 1,267,000 | 12 |
66 | எக்குவடோர் | 14,483,499 | 283,561 | 51.1 | |
67 | குவாத்தமாலா | 14,361,666 | 2 | 108,889 | 131.9 |
68 | கம்போடியா | 14,302,779 | ▼5 | 181,035 | 79 |
69 | மலாவி | 13,947,592 | 1 | 118,484 | 117.7 |
70 | சாம்பியா | 13,257,269 | ▼1 | 752,618 | 17.6 |
71 | சிம்பாப்வே | 12,644,041 | ▼3 | 390,757 | 32.4 |
72 | செனிகல் | 12,509,434 | 196,712 | 63.6 | |
73 | சாட் | 11,714,904 | 8 | 1,284,000 | 9.1 |
74 | கிரேக்க நாடு | 11,305,118 | 131,957 | 85.7 | |
75 | கியூபா | 11,241,161 | ▼2 | 109,884 | 102.3 |
76 | பெல்ஜியம் | 10,839,905 | ▼1 | 30,528 | 355.1 |
77 | போர்த்துகல் | 10,637,713 | 1 | 92,212 | 115.4 |
78 | தூனிசியா | 10,547,100 | 163,610 | 64.5 | |
79 | செக் குடியரசு | 10,506,813 | ▼2 | 78,866 | 133.2 |
80 | பொலிவியா | 10,426,154 | 4 | 1,098,581 | 9.5 |
81 | ருவாண்டா | 10,412,820 | 5 | 26,338 | 395.4 |
82 | கினியா | 10,323,755 | 1 | 245,836 | 42 |
83 | அங்கேரி | 10,014,324 | ▼4 | 93,030 | 107.6 |
84 | டொமினிக்கன் குடியரசு | 9,884,371 | 3 | 48,315 | 204.6 |
85 | எயிட்டி | 9,855,000 | 3 | 27,750 | 355.1 |
86 | பெலருஸ் | 9,480,178 | ▼4 | 207,595 | 45.7 |
87 | சோமாலியா | 9,358,602 | 4 | 637,657 | 14.7 |
88 | சுவீடன் | 9,340,682 | ▼3 | 450,295 | 20.7 |
89 | பெனின் | 9,211,741 | 114,763 | 80.3 | |
90 | அசர்பைஜான் | 8,997,586 | 86,600 | 103.9 | |
91 | புருண்டி | 8,518,862 | 3 | 27,834 | 306.1 |
92 | ஆஸ்திரியா | 8,375,290 | 83,879 | 99.8 | |
93 | ஐக்கிய அரபு அமீரகம் | 8,264,070 | 24 | 83,600 | 98.9 |
94 | ஒண்டுராசு | 8,045,990 | 2 | 112,492 | 71.5 |
95 | சுவிட்சர்லாந்து | 7,785,806 | 41,285 | 188.6 | |
96 | இசுரேல் | 7,623,600 | 3 | 22,072 | 345.4 |
97 | தஜிகிஸ்தான் | 7,616,400 | 3 | 143,100 | 53.2 |
98 | பல்கேரியா | 7,563,710 | ▼5 | 110,993.6 | 68.1 |
99 | செர்பியா | 7,291,436 | ▼19 | 77,474 | 94.1 |
100 | ஆங்காங் | 7,024,200 | ▼3 | 2,755 | 2549.6 |
101 | பப்புவா நியூ கினி | 6,744,955 | 3 | 462,840 | 0 |
102 | லிபியா | 6,545,619 | 3 | 1,759,541 | 0 |
103 | பரகுவை | 6,459,727 | ▼2 | 406,752 | 0 |
104 | லாவோஸ் | 6,230,200 | ▼1 | 237,955 | 0 |
105 | எல் சல்வடோர | 6,194,126 | ▼7 | 21,041 | 0 |
106 | டோகோ | 6,191,155 | ▼4 | 56,785 | 0 |
107 | யோர்தான் | 6,113,000 | ▼1 | 89,341 | 0 |
108 | சியேரா லியோனி | 5,835,664 | 71,740 | 0 | |
109 | நிக்கராகுவா | 5,822,265 | 130,375 | 0 | |
110 | டென்மார்க் | 5,534,738 | 42,931 | 0 | |
111 | துருக்மெனிஸ்தான் | 5,479,800 | 3 | 491,210 | 0 |
112 | சிலவாக்கியா | 5,424,925 | ▼1 | 49,035 | 0 |
113 | கிர்கிசுத்தான் | 5,418,300 | ▼1 | 199,951 | 0 |
114 | பின்லாந்து[4] | 5,351,427 | 1 | 338,424 | 0 |
115 | எரித்திரியா | 5,223,994 | 4 | 117,600 | 0 |
116 | சிங்கப்பூர் | 5,076,700 | 5 | 721.5 | 0 |
117 | நோர்வே[5] | 4,858,199 | ▼2 | 385,203 | 0 |
118 | கோஸ்ட்டா ரிக்கா | 4,563,539 | 2 | 51,100 | 0 |
119 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 4,505,945 | 4 | 622,984 | 0 |
120 | அயர்லாந்து | 4,467,854 | 3 | 70,273 | 0 |
121 | சியார்சியா | 4,436,391 | ▼3 | 69,700 | 0 |
122 | குரோவாசியா | 4,425,747 | ▼6 | 56,594 | 0 |
123 | நியூசிலாந்து | 4,367,800 | 1 | 268,021 | 0 |
124 | லைபீரியா | 4,101,767 | 8 | 111,369 | 0 |
125 | பலத்தீன் | 4,048,403 | 3 | 6,020 | 0 |
126 | பொசுனியா எர்செகோவினா | 3,844,046 | 1 | 51,129 | 0 |
127 | லெபனான் | 3,785,655 | 2 | 10,452 | 0 |
128 | காங்கோ | 3,758,678 | ▼3 | 342,000 | 0 |
129 | புவேர்ட்டோ ரிக்கோ | 3,721,978 | ▼3 | 9,104 | 0 |
130 | குவைத் | 3,566,437 | 7 | 17,818 | 0 |
131 | மல்தோவா | 3,563,695 | 33,846 | 0 | |
132 | பனாமா | 3,504,483 | 75,417 | 0 | |
133 | உருகுவை | 3,356,584 | 176,215 | 0 | |
134 | லித்துவேனியா | 3,329,039 | 65,300 | 0 | |
135 | ஆர்மீனியா | 3,249,482 | 29,743 | 0 | |
136 | மூரித்தானியா | 3,217,383 | 1,030,000 | 0 | |
137 | அல்பேனியா | 3,195,000 | 28,748 | 0 | |
138 | மங்கோலியா | 2,780,800 | 1,566,000 | 0 | |
139 | ஓமான் | 2,773,479 | 309,500 | 0 | |
140 | ஜமேக்கா | 2,701,200 | 10,991 | 0 | |
141 | லாத்வியா | 2,248,374 | 64,589 | 0 | |
142 | நமீபியா | 2,212,037 | 825,615 | 0 | |
143 | கொசோவோ | 2,208,107 | 10,908 | 0 | |
144 | மாக்கடோனியக் குடியரசு | 2,052,722 | 25,713 | 0 | |
145 | சுலோவீனியா | 2,046,976 | 20,273 | 0 | |
146 | போட்சுவானா | 2,029,307 | 581,730 | 0 | |
147 | லெசோத்தோ | 1,891,830 | 30,355 | 0 | |
148 | கம்பியா | 1,750,732 | 10,689 | 0 | |
149 | கத்தார் | 1,699,435 | 11,581 | 0 | |
150 | கினி-பிசாவு | 1,647,380 | 36,125 | 0 | |
151 | காபொன் | 1,501,266 | 267,667 | 0 | |
152 | எசுத்தோனியா | 1,340,127 | 45,227 | 0 | |
153 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1,317,714 | 5,131 | 0 | |
154 | எக்குவடோரியல் கினி | 1,313,000 | 28,050 | 0 | |
155 | மொரிசியசு[6] | 1,283,415 | 2,040 | 0 | |
156 | பகுரைன் | 1,234,571 | 765.3 | 0 | |
157 | கிழக்குத் திமோர் | 1,149,028 | 0 | ||
158 | சைப்பிரசு[7] | 1,102,677 | 0 | ||
159 | சுவாசிலாந்து | 1,055,506 | 0 | ||
160 | சீபூத்தீ | 879,053 | 0 | ||
161 | பிஜி | 850,700 | 0 | ||
162 | ரீயூனியன் | 828,054 | 0 | ||
163 | கயானா | 761,442 | 0 | ||
164 | பூட்டான் | 695,822 | 0 | ||
165 | கொமொரோசு | 675,000 | 0 | ||
166 | மொண்டெனேகுரோ | 616,411 | 0 | ||
167 | மக்காவு | 552,300 | 0 | ||
168 | சுரிநாம் | 531,170 | 0 | ||
169 | சொலமன் தீவுகள் | 530,669 | 0 | ||
170 | மேற்கு சகாரா | 530,000 | 0 | ||
171 | கேப் வர்டி | 512,582 | 0 | ||
172 | லக்சம்பர்க் | 502,066 | 0 | ||
173 | புரூணை | 414,400 | 0 | ||
174 | மால்ட்டா | 414,372 | 0 | ||
175 | குவாதலூப்பு | 404,394 | 0 | ||
176 | மர்தினிக்கு | 399,637 | 0 | ||
177 | பஹமாஸ் | 353,658 | 0 | ||
178 | மாலைத்தீவுகள் | 319,738 | 0 | ||
179 | ஐசுலாந்து | 317,630 | 0 | ||
180 | பெலீசு | 312,971 | 0 | ||
181 | பார்படோசு | 276,300 | 0 | ||
182 | பிரெஞ்சு பொலினீசியா | 267,000 | 0 | ||
183 | நியூ கலிடோனியா | 248,000 | 0 | ||
184 | வனுவாட்டு | 245,036 | 0 | ||
185 | பிரெஞ்சு கயானா | 232,223 | 0 | ||
186 | மயோட்டே | 202,000 | 0 | ||
187 | சமோவா | 183,123 | 0 | ||
188 | குவாம் | 180,865 | 0 | ||
189 | செயிண்ட். லூசியா | 174,000 | 0 | ||
190 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 165,397 | 0 | ||
191 | குராசோ | 142,180 | 0 | ||
192 | கிரெனடா | 109,553 | 0 | ||
193 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 109,284 | 0 | ||
194 | அமெரிக்க கன்னித் தீவுகள் | 106,267 | 0 | ||
195 | தொங்கா | 103,365 | 0 | ||
196 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 102,624 | 0 | ||
197 | அரூபா | 101,484 | 0 | ||
198 | கிரிபட்டி | 100,835 | 0 | ||
*மாற்றம் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் |
மேலும் காண்க
தொகு- நாடுகளின் பட்டியல்
- பரப்பளவில் நாடுகளின் பட்டியல்
- நாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல்
- மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 1900 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 1907 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 2000 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- மக்கள்தொகை அடிப்படையில் கண்டங்களின் பட்டியல்
- மத மக்களின் பட்டியல்
- உலக மக்கள் தொகை
- மனித புவியியல்
- ஐக்கிய நாடுகள்
மேற்கோள்கள்
தொகு- ↑ "[1]". Encyclopædia Britannica.
- ↑ Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
- ↑ ?Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
- ↑ Includes ஓலந்து தீவுகள்
- ↑ Includes சுவால்பார்டு (2,701) and ஜான் மாயென்.
- ↑ Includes Agalega, Rodrigues and St. Brandon.
- ↑ Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.