2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
இது ஒரு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். 1 சூலை 2005 அன்று கணக்கிடப்பட்ட இதன் இலக்கங்கள் கிட்ட தொகைக்கு (1,000) மட்டம் தட்டப்பட்டுள்ளது . இவை ஐ.நா. இன் 2005 அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.[1]
தரம் | நாடு/நிலப்பகுதி | மக்கள் தொகை சூலை 2005 ஐ.நா கணக்கீடு |
---|---|---|
— | உலக மக்கள் தொகை | 6,464,750,000 |
1 | சீனா | 1,307,593,000 |
2 | இந்தியா | 1,103,371,000[2] |
3 | ஐக்கிய அமெரிக்கா | 298,213,000 |
4 | இந்தோனேசியா | 222,781,000 |
5 | பிரேசில் | 186,405,000 |
6 | பாக்கித்தான் | 157,935,000 |
7 | உருசியா | 143,202,000 |
8 | வங்காளதேசம் | 141,822,000 |
9 | நைஜீரியா | 131,530,000 |
10 | சப்பான் | 128,085,000 |
11 | மெக்சிக்கோ | 107,029,000 |
12 | வியட்நாம் | 84,238,000 |
13 | பிலிப்பீன்சு | 83,054,000 |
14 | செருமனி | 82,689,000 |
15 | எதியோப்பியா | 77,431,000 |
16 | எகிப்து | 74,033,000 |
17 | துருக்கி | 73,193,000 |
18 | ஈரான் | 69,515,000 |
19 | பிரான்சு | 65,446,000 |
20 | தாய்லாந்து | 64,233,000 |
21 | ஐக்கிய இராச்சியம் | 59,668,000 |
22 | இத்தாலி | 58,093,000 |
23 | காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 57,549,000 |
24 | மியான்மர் | 50,519,000 |
25 | தென் கொரியா | 50,000,000 |
26 | தென்னாப்பிரிக்கா | 48,432,000 |
27 | உக்ரைன் | 46,481,000 |
28 | கொலம்பியா | 45,600,000 |
29 | எசுப்பானியா | 43,064,000 |
30 | அர்கெந்தீனா | 38,747,000 |
31 | போலந்து | 38,530,000 |
32 | தன்சானியா | 38,329,000 |
33 | சூடான் | 36,233,000 |
34 | கென்யா | 34,256,000 |
35 | அல்ஜீரியா | 32,854,000 |
36 | கனடா | 32,268,000 |
37 | மொரோக்கோ | 31,478,000 |
38 | ஆப்கானித்தான் | 29,863,000 |
39 | உகாண்டா | 28,816,000 |
40 | ஈராக் | 28,807,000 |
41 | பெரு | 27,968,000 |
42 | நேபாளம் | 27,133,000 |
43 | வெனிசுவேலா | 26,749,000 |
44 | உஸ்பெகிஸ்தான் | 26,593,000 |
45 | மலேசியா | 25,347,000 |
46 | சவூதி அரேபியா | 24,573,000 |
47 | சீனக் குடியரசு (Taiwan) | 22,894,384[3] |
48 | வட கொரியா | 22,488,000 |
49 | கானா | 22,113,000 |
50 | உருமேனியா | 21,711,000 |
51 | யேமன் | 20,975,000 |
52 | இலங்கை | 20,743,000 |
53 | ஆத்திரேலியா | 20,155,000[4] |
54 | மொசாம்பிக் | 19,792,000 |
55 | சிரியா | 19,043,000 |
56 | மடகாசுகர் | 18,606,000[5] |
57 | ஐவரி கோஸ்ட் | 18,154,000 |
58 | கமரூன் | 16,322,000 |
59 | நெதர்லாந்து | 16,299,000 |
60 | சிலி | 16,295,000 |
61 | அங்கோலா | 15,941,000 |
62 | கசக்கஸ்தான் | 14,825,000 |
63 | கம்போடியா | 14,071,000 |
64 | நைஜர் | 13,957,000 |
65 | மாலி | 13,518,000 |
66 | புர்க்கினா பாசோ | 13,228,000 |
67 | எக்குவடோர் | 13,228,000 |
68 | சிம்பாப்வே | 13,010,000 |
69 | மலாவி | 12,884,000 |
70 | குவாத்தமாலா | 12,599,000 |
71 | சாம்பியா | 11,668,000 |
72 | செனிகல் | 11,658,000 |
73 | கியூபா | 11,269,000 |
74 | கிரேக்க நாடு | 11,120,000 |
75 | போர்த்துகல் | 10,495,000 |
76 | பெல்ஜியம் | 10,419,000 |
77 | செக் குடியரசு | 10,220,000 |
78 | தூனிசியா | 10,102,000 |
79 | அங்கேரி | 10,098,000 |
80 | செர்பியா | 9,778,991[6] |
81 | பெலருஸ் | 9,755,000 |
82 | சாட் | 9,749,000 |
83 | கினியா | 9,402,000 |
84 | பொலிவியா | 9,182,000 |
85 | சுவீடன் | 9,041,000 |
86 | ருவாண்டா | 9,038,000 |
87 | டொமினிக்கன் குடியரசு | 8,895,000 |
88 | எயிட்டி | 8,528,000 |
89 | பெனின் | 8,439,000 |
90 | அசர்பைஜான் | 8,411,000 |
91 | சோமாலியா | 8,228,000 |
92 | ஆஸ்திரியா | 8,189,000 |
93 | பல்கேரியா | 7,726,000 |
94 | புருண்டி | 7,548,000 |
95 | சுவிட்சர்லாந்து | 7,252,000 |
96 | ஒண்டுராசு | 7,205,000 |
97 | ஆங்காங் (PR China) | 7,041,000 |
98 | எல் சல்வடோர | 6,881,000 |
99 | இசுரேல் | 6,725,000 |
100 | தஜிகிஸ்தான் | 6,507,000 |
101 | பரகுவை | 6,158,000 |
102 | டோகோ | 6,145,000 |
103 | லாவோஸ் | 5,924,000 |
104 | பப்புவா நியூ கினி | 5,887,000 |
105 | லிபியா | 5,853,000 |
106 | யோர்தான் | 5,703,000 |
107 | திபெத் (U-tsang Kham and Amdo) | 5,700,000 |
108 | சியேரா லியோனி | 5,525,000 |
109 | நிக்கராகுவா | 5,487,000 |
110 | டென்மார்க் | 5,431,000 |
111 | சிலவாக்கியா | 5,401,000 |
112 | கிர்கிசுத்தான் | 5,264,000 |
113 | பின்லாந்து | 5,249,000[7] |
114 | துருக்மெனிஸ்தான் | 4,833,000 |
115 | நோர்வே | 4,620,000[8] |
116 | குரோவாசியா | 4,551,000 |
117 | ஐக்கிய அரபு அமீரகம் | 4,496,000 |
118 | சியார்சியா | 4,474,000 |
119 | எரித்திரியா | 4,401,000 |
120 | கோஸ்ட்டா ரிக்கா | 4,327,000 |
121 | சிங்கப்பூர் | 4,326,000 |
122 | மல்தோவா | 4,206,000 |
123 | அயர்லாந்து | 4,148,000 |
123 | மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 4,038,000 |
124 | நியூசிலாந்து | 4,028,000 |
125 | காங்கோ | 3,999,000 |
126 | புவேர்ட்டோ ரிக்கோ (US) | 3,955,000 |
127 | பொசுனியா எர்செகோவினா | 3,907,000 |
128 | பலத்தீன் | 3,702,000 |
129 | லெபனான் | 3,577,000 |
130 | உருகுவை | 3,463,000 |
131 | லித்துவேனியா | 3,431,000 |
132 | லைபீரியா | 3,283,000 |
133 | பனாமா | 3,232,000 |
134 | அல்பேனியா | 3,130,000 |
135 | மூரித்தானியா | 3,069,000 |
136 | ஆர்மீனியா | 3,016,000 |
137 | குவைத் | 2,687,000 |
138 | ஜமேக்கா | 2,651,000 |
139 | மங்கோலியா | 2,646,000 |
140 | ஓமான் | 2,567,000 |
141 | லாத்வியா | 2,307,000 |
142 | பூட்டான் | 2,163,000[9] |
143 | மாக்கடோனியக் குடியரசு | 2,034,000 |
144 | நமீபியா | 2,031,000 |
145 | சுலோவீனியா | 1,967,000 |
146 | லெசோத்தோ | 1,795,000 |
147 | போட்சுவானா | 1,765,000 |
148 | கினி-பிசாவு | 1,586,000 |
149 | கம்பியா | 1,517,000 |
150 | காபொன் | 1,384,000 |
151 | எசுத்தோனியா | 1,330,000 |
152 | டிரினிடாட் மற்றும் டொபாகோ | 1,305,000 |
153 | மொரிசியசு | 1,245,000[10] |
154 | சுவாசிலாந்து | 1,032,000 |
155 | கிழக்குத் திமோர் | 947,000 |
156 | பிஜி | 848,000 |
157 | சைப்பிரசு | 835,000[11] |
158 | கத்தார் | 813,000 |
159 | கொமொரோசு | 798,000[12] |
160 | சீபூத்தீ | 793,000 |
161 | ரீயூனியன் (France) | 785,000 |
162 | கயானா | 751,000 |
163 | பகுரைன் | 727,000 |
164 | மொண்டெனேகுரோ | 620,145[13] |
165 | கேப் வர்டி | 507,000 |
166 | எக்குவடோரியல் கினி | 504,000 |
167 | சொலமன் தீவுகள் | 478,000 |
168 | லக்சம்பர்க் | 465,000 |
169 | மக்காவு (PR China) | 460,000 |
170 | சுரிநாம் | 449,000 |
171 | குவாதலூப்பு (France) | 448,000 |
172 | மால்ட்டா | 402,000 |
173 | மர்தினிக்கு (France) | 396,000 |
174 | புரூணை | 374,000 |
175 | மேற்கு சகாரா | 341,000 |
176 | மாலைத்தீவுகள் | 329,000 |
177 | பஹமாஸ் | 323,000 |
178 | ஐசுலாந்து | 295,000 |
179 | பெலீசு | 270,000 |
180 | பார்படோசு | 270,000 |
181 | பிரெஞ்சு பொலினீசியா (France) | 257,000 |
182 | நியூ கலிடோனியா (France) | 237,000 |
183 | வனுவாட்டு | 211,000 |
184 | பிரெஞ்சு கயானா (France) | 187,000 |
185 | சமோவா | 185,000 |
186 | நெதர்லாந்து அண்டிலிசு (Netherlands) | 183,000 |
187 | குவாம் (US) | 170,000 |
188 | செயிண்ட். லூசியா | 161,000 |
189 | சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 157,000 |
190 | கால்வாய் தீவுகள் (UK) | 149,000[14] |
191 | செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 119,000 |
192 | அமெரிக்க கன்னித் தீவுகள் (US) | 112,000 |
193 | மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 110,000 |
194 | கிரெனடா | 103,000 |
195 | தொங்கா | 102,000 |
196 | அரூபா (Netherlands) | 99,000 |
197 | கிரிபட்டி | 99,000 |
198 | அன்டிகுவா பர்புடா | 81,000 |
199 | வடக்கு மரியானா தீவுகள் (US) | 81,000 |
200 | சீசெல்சு | 81,000 |
201 | டொமினிக்கா | 79,000 |
202 | மாண் தீவு | 77,000 |
203 | அந்தோரா | 67,000 |
204 | அமெரிக்க சமோவா (US) | 65,000 |
205 | பெர்முடா (UK) | 64,000 |
206 | மார்சல் தீவுகள் | 62,000 |
207 | கிறீன்லாந்து (டென்மார்க்) | 57,000 |
208 | பரோயே தீவுகள் (டென்மார்க்) | 47,000 |
209 | கேமன் தீவுகள் (UK) | 45,000 |
210 | செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 43,000 |
211 | மொனாகோ | 35,000 |
212 | லீக்கின்ஸ்டைன் | 35,000 |
213 | சான் மரீனோ | 28,000 |
214 | கிப்ரல்டார் (UK) | 28,000 |
215 | துர்கசு கைகோசு தீவுகள் (UK) | 26,000 |
216 | பிரித்தானிய கன்னித் தீவுகள் (UK) | 22,000 |
217 | பலாவு | 20,000 |
218 | குக் தீவுகள் (NZ) | 18,000 |
219 | வலிசும் புட்டூனாவும் (France) | 15,000 |
220 | நவூரு | 14,000 |
221 | அங்கியுலா (UK) | 12,000 |
222 | துவாலு | 10,000 |
223 | செயிண்ட் ப்யேர் அண்ட் மீகேலோன் (France) | 6,000 |
224 | செயிண்ட் எலனா (UK) | 5,000[15] |
225 | மொன்செராட்
(UK) || 4,000 | |
226 | போக்லாந்து தீவுகள் (UK) | 3,000 |
227 | நியுவே (NZ) | 1,000 |
228 | டோக்கெலாவ் (NZ) | 1,000 |
229 | வத்திக்கான் நகர் | 783 |
230 | பிட்கன் தீவுகள் (UK) | 67 |
மேலும் காண்க
தொகு- உலக நாடுகள் பட்டியல் (அகர வரிசையில்)
- பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- நாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல்
- மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 1900 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- 1907 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
- சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்
- உலக மக்கள் தொகை
குறிப்புகள்
தொகு- ↑ U.N. World Population Prospects (2004 revision)
- ↑ Includes data from சம்மு காசுமீர் (India-administered), ஆசாத் காஷ்மீர் (Pakistan-administered), and அக்சாய் சின் (PRC-administered).
- ↑ Consists of the island groups of சீனக் குடியரசு, the Pescadores, Kinmen, Matsu, etc., which are under the effective control of the சீனக் குடியரசு, and are claimed by the சீன மக்கள் குடியரசு. Population figure is from the CIA World Factbook (from 2005-07-01).
- ↑ Includes கிறிஸ்துமசு தீவு (1,508), கொக்கோசு (கீலிங்) தீவுகள் (628), and நோர்போக் தீவு (1,828).
- ↑ The figure from the National Institute of Statistics in Madagascar does not agree with the UN figure. Latest estimate is from 2004, extrapolation gives about 17,400,000 in 2005 [1] பரணிடப்பட்டது 2003-03-12 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Geohive.com: 1991 Census figure including Kosovo (with 1.96 million).
- ↑ Includes எலந்து
- ↑ Includes Svalbard (2,701) and Jan Mayen Island.
- ↑ The figure from the government of Bhutan does not agree with the UN figure. The 2005 Census பரணிடப்பட்டது 2006-06-23 at the வந்தவழி இயந்திரம் figure is 672,425.
- ↑ Includes Agalega, Rodrigues and St. Brandon.
- ↑ Estimated total population of both Greek and Turkish controlled areas. The Statistical Institute of the Republic of Cyprus shows a population of 749,200 (2004 Census). The 2006 census of the Turkish controlled area (TRNC) shows a population of 264,172.
- ↑ Includes the island of மயோட்டே (with a population in 2002 of 160,265).
- ↑ Figure from the 2003 census பரணிடப்பட்டது 2009-11-26 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Consists of the bailiwicks of Guernsey (with a population at the 2001 census of 62,101) and யேர்சி (with a population at the 2001 census பரணிடப்பட்டது 2006-08-23 at the வந்தவழி இயந்திரம் of 87,186).
- ↑ Includes Ascension and டிரிசுதான் டா குன்ஃகா