ஒக்தாயி கான்

மங்கோலியப் பேரரசின் இரண்டாவது பெரிய கான்
(ஒகோடி கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒக்தாயி கான்[2], (மொங்கோலியம்: Өгэдэй, ஒகோடி; மேலும் ஒகொடை அல்லது ஆக்டை; ஒகோடி, அண். 1186 – 1241), ஒக்தாயி செங்கிஸ் கானின் மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் மிகச்சிறந்த கான் என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை ஐரோப்பா, ஆசியா கண்டத்தில் சீனா, ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒக்தாயி கான் ஆவார்.[3]

ஒக்தாயி ககான்
YuanEmperorAlbumOgedeiPortrait.jpg
யுவான் அரசமரபின் காலத்தில் வரையப்பட்ட ஒகோடி கானின் உருவப்படம். இப்படத்தின் அகலம் 47 செ. மீ. மற்றும் உயரம் 59.4 செ. மீ., பட்டின் மீது வண்ணச் சாயம் மற்றும் மையால் வரையப்பட்டது. இப்போது தேசிய அரண்மனை அருங்காட்சியகம், தாய்பெய், தாய்வானில் அமைந்துள்ளது.
மங்கோலியப் பேரரசின் 2வது ககான்-பேரரசர்[note 1]
ஆட்சிக்காலம்13 செப்டம்பர் 1229 – 11 திசம்பர் 1241
முடிசூட்டுதல்13 செப்டம்பர் 1229 அன்று மங்கோலியாவின் கெர்லென் ஆற்றின் கோதூ அராலில் நடந்த குறுல்த்தாய்
முன்னையவர்
பின்னையவர்
பிறப்புஅண். 1186[note 2]
கமக் மங்கோல்
இறப்பு11 திசம்பர் 1241 (அகவை 55)
மங்கோலியப் பேரரசு
மனைவி
 • போரக்சின் கதுன் (ஒகோடியின் மனைவி)
 • தோரேசின் கதுன்
 • மோகே கதுன்
 • அல்குயி கதுன்
 • கிர்கிசுதானி கதுன்
 • குஜுல்தர் கதுன்
 • ஜுஜை கதுன்
 • ஜச்சின் கதுன்
 • எர்கின் கதுன்
குடும்பம்
மறைவுக்குப் பிந்தைய பெயர்
பேரரசர் இங்வான் (英文皇帝, மறைவுக்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
கோயில் பெயர்
தைசோங் (太宗, மறைவுக்குப் பின் 1266ல் கொடுக்கப்பட்டது)
அரசமரபுபோர்சிசின்
தந்தைசெங்கிஸ் கான்
தாய்போர்ட்டே உஜின்
மதம்தெங்கிரி மதம்

ஆரம்பகாலம்தொகு

ஒக்தாயிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒக்தாயிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Broadbridge, Anne F.. Women and the Making of the Mongol Empire. 
 2. "மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?". பிபிசி. 21 ஆகத்து 2018. 9 அக்டோபர் 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 சூலை 2022 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=No (உதவி)
 3. John Joseph Saunders-The History of the Mongol Conquests, p.74


பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்தாயி_கான்&oldid=3460199" இருந்து மீள்விக்கப்பட்டது