மலேசிய வானூர்தி நிலையங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசிய வானூர்தி நிலையங்களின் பட்டியல் (மலாய்: Senarai lapangan terbang di Malaysia; ஆங்கிலம்: List of airports in Malaysia) என்பது மலேசியாவில் உள்ள வானூர்தி நிலையங்களைக் குறிப்பிடும் பட்டியல் ஆகும்.

மலேசியாவில் தற்பொழுது 63 வானூர்தி நிலையங்கள்; வான்வழிப் பாதைகள் உள்ளன. கிழக்கு மலேசியா (East Malaysia) என்று அழைக்கப்படும் சபா, சரவாக் மாநிலங்களில் 39 வானூர்தி நிலையங்கள்; மற்றும் தீபகற்ப மலேசியாவில் (Peninsular Malaysia) 24 வானூர்தி நிலையங்கள் உள்ளன.

  • மொத்தம் 63 விமான நிலையங்கள், வான்வழிப் பாதைகள் மற்றும் இராணுவத் தளங்கள் (Royal Malaysian Air Force) உள்ளன.
  • திட்டமிடப்பட்ட வணிக விமானங்களுடன் இரட்டை சிவில் மற்றும் இராணுவ பயன்பாட்டுடன் 38 வணிக விமான நிலையங்கள் உள்ளன. அவை தடித்த எழுத்துக்களில் காட்டப்பட்டு உள்ளன.
  • 6 இராணுவத் தளங்கள்
  • 8 பன்னாட்டு வானூர்தி நிலையங்கள்

பொருளடக்கம் தொகு

  1. ICAO - சர்வதேச சிவில் விமான அமைப்பு (ஐசிஏஓ) ஒதுக்கிய இருப்பிட காட்டி.
  2. IATA - சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA) ஒதுக்கிய விமான நிலையக் குறியீடு

வானூர்தி நிலையங்கள் தொகு

சேவை வழங்கும் நகரம் மாநிலம் ICAO[1] IATA[2] வானூர்தி நிலையத்தின் பெயர் ஆள்கூறுகள்
அலோர் ஸ்டார் கெடா WMKA AOR சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம்[3]
(RMAF Alor Setar)
06°11′40″N 100°24′03″E / 6.19444°N 100.40083°E / 6.19444; 100.40083 (Sultan Abdul Halim Airport)
உலு சிலாங்கூர் சிலாங்கூர் WMBR பெர்னாம் ஆறு வானூர்தி நிலையம்[4] 03°45′58″N 101°19′08″E / 3.76611°N 101.31889°E / 3.76611; 101.31889 (Bernam River Airfield)
பட்டர்வொர்த் பினாங்கு WMKB BWH பட்டர்வொர்த் இராணுவ வானூர்தி நிலையம்[5] 05°27′58″N 100°23′28″E / 5.46611°N 100.39111°E / 5.46611; 100.39111 (RMAF Butterworth)
பாயான் லெப்பாஸ் பினாங்கு WMKP PEN பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்[6] 05°17′50″N 100°16′36″E / 5.29722°N 100.27667°E / 5.29722; 100.27667 (Penang International Airport)
கிரிக் பேராக் WMAH கிரிக் இராணுவ வானூர்தி நிலையம் 05°26′01″N 101°07′26″E / 5.43361°N 101.12389°E / 5.43361; 101.12389 (Grik Airstrip)
கோங் கெடாக் திராங்கானு / கிளாந்தான் WMGK கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையம்[7] 05°47′56″N 102°29′25″E / 5.79889°N 102.49028°E / 5.79889; 102.49028 (RMAF Gong Kedak)
ஈப்போ பேராக் WMKI IPH சுல்தான் அசுலான் ஷா வானூர்தி நிலையம் 04°34′09″N 101°05′35″E / 4.56917°N 101.09306°E / 4.56917; 101.09306 (Sultan Azlan Shah Airport)
செண்டராட்டா தோட்டம், தெலுக் இந்தான் பேராக் WMAJ செண்டராட்டா வானூர்தி நிலையம் 03°53′59″N 100°56′55″E / 3.89972°N 100.94861°E / 3.89972; 100.94861 (Jendarata Airport)
கெர்த்தே திராங்கானு WMKE KTE கெர்த்தே வானூர்தி நிலையம் 04°32′15″N 103°25′36″E / 4.53750°N 103.42667°E / 4.53750; 103.42667 (Kerteh Airport)
குளுவாங் ஜொகூர் WMAP குளுவாங் வானூர்தி நிலையம்[8] 02°02′38″N 103°18′27″E / 2.04389°N 103.30750°E / 2.04389; 103.30750 (Kluang Airport)
கோத்தா பாரு கிளாந்தான் WMKC KBR சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம்[9]
(RAF Kota Bharu)
06°09′58″N 102°17′33″E / 6.16611°N 102.29250°E / 6.16611; 102.29250 (Sultan Ismail Petra Airport)
கோலா திராங்கானு திராங்கானு WMKN TGG சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம்[10] 05°02′53″N 103°06′17″E / 5.04806°N 103.10472°E / 5.04806; 103.10472 (Sultan Mahmud Airport)
குவாந்தான் பகாங் WMKD KUA சுல்தான் அகமத் ஷா வானூர்தி நிலையம்[11]
(RMAF Kuantan Air Base)
03°46′11″N 103°12′34″E / 3.76972°N 103.20944°E / 3.76972; 103.20944 (Sultan Haji Ahmad Shah Airport)
லங்காவி கெடா WMKL LGK லங்காவி பன்னாட்டு வானூர்தி நிலையம்[12] 06°20′00″N 099°44′00″E / 6.33333°N 99.73333°E / 6.33333; 99.73333 (Langkawi International Airport)
பத்து பிரண்டாம் மலாக்கா WMKM MKZ மலாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம் 02°15′47″N 102°15′09″E / 2.26306°N 102.25250°E / 2.26306; 102.25250 (Malacca International Airport)
மெர்சிங் ஜொகூர் WMAU MEP மெர்சிங் வானூர்தி நிலையம்[1] 02°23′00″N 103°51′34″E / 2.38333°N 103.85944°E / 2.38333; 103.85944 (Mersing Airport)
பங்கோர் தீவு பேராக் WMPA PKG பங்கோர் வானூர்தி நிலையம்[1] 04°14′41″N 100°33′12″E / 4.24472°N 100.55333°E / 4.24472; 100.55333 (Pangkor Airport)
ரெடாங் தீவு திராங்கானு WMPR RDN ரெடாங் வானூர்தி நிலையம்[13] 05°45′55″N 103°00′25″E / 5.76528°N 103.00694°E / 5.76528; 103.00694 (Redang Airport)
செனாய்) ஜொகூர் WMKJ JHB செனாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் 01°38′26″N 103°40′13″E / 1.64056°N 103.67028°E / 1.64056; 103.67028 (Senai International Airport)
சிப்பாங், கோலாலம்பூர் சிலாங்கூர் WMKK KUL கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்[14] 02°44′36″N 101°41′53″E / 2.74333°N 101.69806°E / 2.74333; 101.69806 (Kuala Lumpur International Airport)
சித்தியவான் பேராக் WMBA SWY சித்தியவான் வானூர்தி நிலையம்[1] 04°12′59″N 100°41′55″E / 4.21639°N 100.69861°E / 4.21639; 100.69861 (Sitiawan Airport)
சுபாங் சா ஆலாம், சுபாங் ஜெயா, பெட்டாலிங் ஜெயா) சிலாங்கூர் WMSA SZB சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம்
(RMAF Subang)
03°07′52″N 101°32′53″E / 3.13111°N 101.54806°E / 3.13111; 101.54806 (Subang International Airport)
சுங்கை பீசி கோலாலம்பூர் WMKF சுங்கை பீசி வானூர்தி நிலையம்[15] / சுங்கை பீசி அரச மலேசிய வானூர்திப்படை கோலாலம்பூர் 03°06′41″N 101°42′10″E / 3.11139°N 101.70278°E / 3.11139; 101.70278 (Simpang Airport)
தைப்பிங் பேராக் WMBI TPG தைப்பிங் வானூர்தி நிலையம்[1]
(Tekah Airport)
04°51′49″N 100°42′55″E / 4.86361°N 100.71528°E / 4.86361; 100.71528 (Taiping Airport)
தியோமான் தீவு பகாங் WMBT TOD தியோமான் தீவு வானூர்தி நிலையம்[16] 02°49′09″N 104°09′36″E / 2.81917°N 104.16000°E / 2.81917; 104.16000 (Tioman Airport)
பாகெலாலான் சரவாக் WBGQ BKM பாகெலாலான் வானூர்தி நிலையம்[1] 03°59′19″N 115°37′08″E / 3.98861°N 115.61889°E / 3.98861; 115.61889 (Ba'kelalan Airport)
பாரியோ சரவாக் WBGZ BBN பாரியோ வானூர்தி நிலையம்[1] 03°44′13″N 115°28′10″E / 3.73694°N 115.46944°E / 3.73694; 115.46944 (Bario Airport)
பெலாகா சரவாக் WBGC BLG பெலாகா வானூர்தி நிலையம்[1] 02°38′10″N 113°45′38″E / 2.63611°N 113.76056°E / 2.63611; 113.76056 (Belaga Airport)
பிந்துலு சரவாக் WBGB BTU பிந்துலு வானூர்தி நிலையம்[17] 03°07′27″N 113°01′11″E / 3.12417°N 113.01972°E / 3.12417; 113.01972 (Bintulu Airport)
காப்பிட் சரவாக் WBGP KPI காப்பிட் வானூர்தி நிலையம்[1] 02°00′35″N 112°55′55″E / 2.00972°N 112.93194°E / 2.00972; 112.93194 (Kapit Airport)
கெனிங்காவ் சபா WBKG KGU கெனிங்காவ் வானூர்தி நிலையம்[1] 05°21′19″N 116°09′54″E / 5.35528°N 116.16500°E / 5.35528; 116.16500 (Keningau Airport)
கோத்தா கினபாலு சபா WBKK BKI கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம்[18] 05°56′41″N 116°03′31″E / 5.94472°N 116.05861°E / 5.94472; 116.05861 (Kota Kinabalu International Airport)
கூச்சிங் சரவாக் WBGG KCH கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்[19] /
(RMAF Kuching Air Base)
01°29′05″N 110°20′16″E / 1.48472°N 110.33778°E / 1.48472; 110.33778 (Kuching International Airport)
கூடாட் சபா WBKT KUD கூடாட் வானூர்தி நிலையம்[1] 06°55′27″N 116°49′51″E / 6.92417°N 116.83083°E / 6.92417; 116.83083 (Kudat Airport)
லபுவான் கூட்டாட்சிப் பகுதி WBKL LBU லபுவான் பன்னாட்டு வானூர்தி நிலையம்[20]
RMAF Labuan
05°18′06″N 115°14′54″E / 5.30167°N 115.24833°E / 5.30167; 115.24833 (Labuan Airport)
லகாட் டத்து சபா WBKD LDU லகாட் டத்து வானூர்தி நிலையம்[21] 05°01′59″N 118°19′16″E / 5.03306°N 118.32111°E / 5.03306; 118.32111 (Lahad Datu Airport)
லாவாஸ் சரவாக் WBGW LWY லாவாஸ் வானூர்தி நிலையம்[1] 04°50′57″N 115°24′10″E / 4.84917°N 115.40278°E / 4.84917; 115.40278 (Lawas Airport)
லாயாங் லாயாங் தீவு சபா LAC லாயாங் லாயாங் தீவு வானூர்தி நிலையம்
லிம்பாங் சரவாக் WBGJ LMN லிம்பாங் வானூர்தி நிலையம்[22] 04°48′29″N 115°00′37″E / 4.80806°N 115.01028°E / 4.80806; 115.01028 (Limbang Airport)
லோங் அக்கா சரவாக் WBGL LKH லோங் அக்கா வானூர்தி நிலையம்[1] 03°18′47″N 114°46′59″E / 3.31306°N 114.78306°E / 3.31306; 114.78306 (Long Akah Airport)
லோங் பங்கா சரவாக் / LBP லோங் பங்கா வானூர்தி நிலையம்[1] 03°11′00″N 115°27′00″E / 3.18333°N 115.45000°E / 3.18333; 115.45000 (Long Banga Airport)
லோங் கெங் சரவாக் WBGE / லோங் கெங் வானூர்தி நிலையம்[23] 02°37′00″N 114°08′00″E / 2.61667°N 114.13333°E / 2.61667; 114.13333 (Long Geng Airport)
லோங் லேலாங் சரவாக் WBGF LGL லோங் லேலாங் வானூர்தி நிலையம்[1] 03°27′34″N 115°10′43″E / 3.45944°N 115.17861°E / 3.45944; 115.17861 (Long Lellang Airport)
லோங் பாசியா சபா WBKN GSA லோங் பாசியா வானூர்தி நிலையம்[1] 04°24′34″N 115°43′08″E / 4.40944°N 115.71889°E / 4.40944; 115.71889 (Long Pasia Airport)
லோங் செமாடோ சரவாக் WBGD LSM லோங் செமாடோ வானூர்தி நிலையம்[1] 04°12′59″N 115°34′58″E / 4.21639°N 115.58278°E / 4.21639; 115.58278 (Long Semado Airport)
லோங் செரிடான் சரவாக் WBGI ODN லோங் செரிடான் வானூர்தி நிலையம்[1] 03°58′34″N 115°03′48″E / 3.97611°N 115.06333°E / 3.97611; 115.06333 (Long Seridan Airport)
லோங் சுக்காங் சரவாக் WBGU LSU லோங் சுக்காங் வானூர்தி நிலையம்[24] 04°33′08″N 115°29′38″E / 4.55222°N 115.49389°E / 4.55222; 115.49389 (Long Sukang Airport)
மருடி சரவாக் WBGM MUR மருடி வானூர்தி நிலையம்[1] 04°10′39″N 114°19′19″E / 4.17750°N 114.32194°E / 4.17750; 114.32194 (Marudi Airport)
மிரி சரவாக் WBGR MYY மிரி வானூர்தி நிலையம்[25] 04°19′31″N 113°59′18″E / 4.32528°N 113.98833°E / 4.32528; 113.98833 (Miri Airport)
முக்கா சரவாக் WBGK MKM முக்கா வானூர்தி நிலையம்[1] 02°54′25″N 112°04′30″E / 2.90694°N 112.07500°E / 2.90694; 112.07500 (Mukah Airport)
முலு சரவாக் WBMU MZV முலு வானூர்தி நிலையம்[1] 04°03′02″N 114°48′33″E / 4.05056°N 114.80917°E / 4.05056; 114.80917 (Mulu Airport)
பாமோல் சபா WBKP PAY ஊத்தான் பக்காவ் வானூர்தி நிலையம் 05°59′34″N 117°23′47″E / 5.99278°N 117.39639°E / 5.99278; 117.39639 (Pamol Airport)
ரானாவ் சபா WBKR RNU ரானாவ் வானூர்தி நிலையம் 05°57′29″N 116°40′25″E / 5.95806°N 116.67361°E / 5.95806; 116.67361 (Ranau Airport)
சகபாட் சபா WBKH SXS சகபாட் வானூர்தி நிலையம்
சண்டக்கான் சபா WBKS SDK சண்டக்கான் வானூர்தி நிலையம்[26] 05°54′06″N 118°02′55″E / 5.90167°N 118.04861°E / 5.90167; 118.04861 (Sandakan Airport)
செமாத்தான் சரவாக் WBGN BSE செமாத்தான் வானூர்தி நிலையம்[27] 01°48′49″N 109°45′46″E / 1.81361°N 109.76278°E / 1.81361; 109.76278 (Sematan Airport)
செம்பூர்ணா சபா WBKA SMM செம்பூர்ணா வானூர்தி நிலையம்[1] 04°26′59″N 118°35′47″E / 4.44972°N 118.59639°E / 4.44972; 118.59639 (Semporna Airport)
செபுலோட் சபா WBKO SPE செபுலோட் வானூர்தி நிலையம் 04°42′44″N 116°27′13″E / 4.71222°N 116.45361°E / 4.71222; 116.45361 (Sepulot Airport)
சிபு சரவாக் WBGS SBW சிபு வானூர்தி நிலையம்[28] 02°15′51″N 111°58′57″E / 2.26417°N 111.98250°E / 2.26417; 111.98250 (Sibu Airport)
சிமாங்காங் சரவாக் WBGY SGG சிமாங்காங் வானூர்தி நிலையம்
தஞ்சோங் மானிசு, முக்கா சரவாக் WBGT தஞ்சோங் மானிசு வானூர்தி நிலையம்[1] 02°10′40″N 111°12′07″E / 2.17778°N 111.20194°E / 2.17778; 111.20194 (Tanjung Manis Airport)
தாவாவ் சபா WBKW TWU தாவாவ் வானூர்தி நிலையம்[29] 04°18′48″N 118°07′19″E / 4.31333°N 118.12194°E / 4.31333; 118.12194 (Tawau Airport)
தோமாங்கோங் சபா WBKM TMG தோமாங்கோங் வானூர்தி நிலையம்[30] 05°23′59″N 118°38′47″E / 5.39972°N 118.64639°E / 5.39972; 118.64639 (Tommanggong Airport)

மூடப்பட்ட நிலையங்கள் தொகு

நகரம் மாநிலம் ICAO IATA வானூர்தி நிலையத்தின் பெயர் ஆள்கூறுகள்
கெந்திங் மலை பகாங் GTB கெந்திங் மலை வானூர்தி நிலையம்[31] 03°33′00″N 101°52′59″E / 3.55000°N 101.88306°E / 3.55000; 101.88306 (Bentong Airfield)
லுத்தோங், மிரி சரவாக் WMLU லுத்தோங் வானூர்தி நிலையம்[32] 04°20′15″N 113°59′39″E / 4.33750°N 113.99417°E / 4.33750; 113.99417 (Lutong Airport)

சான்றுகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 "Civil Aviation Authority of Malaysia". பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  2. "Search for Location - Great Circle Mapper". பார்க்கப்பட்ட நாள் 18 November 2016.
  3. WMKA - ALOR STAR/SULTAN ABDUL HALIM
  4. Bernam River Airfield at the Wayback Machine
  5. AIP Malaysia: WMKB - Butterworth
  6. WMKP - PENANG INTERNATIONAL AIRPORT
  7. "AIP Malaysia: WMGK - Gong Kedak" (PDF). Archived from the original (PDF) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  8. AIP Malaysia: WMAP - Kluang
  9. "WMKC - KOTA BHARU/SULTAN ISMAIL PETRA" (PDF). Archived from the original (PDF) on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  10. WMKN - KUALA TERENGGANU/SULTAN MAHMUD
  11. "WMKD - KUANTAN AIRPORT" (PDF). Archived from the original (PDF) on 2013-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  12. WMKL - LANGKAWI INTERNATIONAL
  13. "WMPR-PULAU REDANG". Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 November 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. WMKK - KL INTERNATIONAL/SEPANG
  15. AIP Malaysia: WMKF - RMAF Kuala Lumpur/Simpang
  16. AIP Malaysia: WMBT - Pulau Tioman
  17. WBGB - BINTULU
  18. WBKK - KOTA KINABALU INTERNATIONAL AIRPORT
  19. WBGG - KUCHING INTERNATIONAL
  20. "WBKL - LABUAN" (PDF). Archived from the original (PDF) on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  21. WBG - LAHAD DATU
  22. WBGJ - LIMBANG
  23. Airport information for WBGE at Great Circle Mapper.
  24. Airport information for WBGU at Great Circle Mapper.
  25. WBGR - MIRI
  26. "WBKS - SANDAKAN" (PDF). Archived from the original (PDF) on 2015-02-16. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.
  27. Airport information for BSE at Great Circle Mapper.
  28. WBGS - SIBU
  29. "WBK - TAWAU" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
  30. "AIP Malaysia: Index to Aerodromes: WBKM - Tommanggong" (PDF). Archived from the original (PDF) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2010-03-26.
  31. WMAD at Falling Rain (closest airfield to the nonexistent airport)
  32. "Airport Lutong Airport". பார்க்கப்பட்ட நாள் 18 November 2016.

மேலும் காண்க தொகு