வாருங்கள்!

வாருங்கள், Ramkumar Kalyani, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 13:46, 22 ஏப்ரல் 2019 (UTC)

பரிந்துரை

தொகு

நண்பருக்கு வனக்கம். விக்கிப்பீடியாவில் எழுத முனைவதற்கு நன்றி. தாங்கள் உருவாக்க விரும்பும் கட்டுரை போன்று உள்ள பிற கட்டுரைகளைப் பார்த்தால் தங்களுக்கு எவ்வாறு எழுத வேண்டும் என்ற புரிதல் எளிதல் கிடைக்கும். மூன்று வரிக்கும் குறைவான சான்றுகள் ஏதும் சேர்க்காத கட்டுரை நீக்கப்படும். மிகையான வார்த்தைகள் சேர்க்கக்கூடாது. உ.ம்: அழகான ஓடை உள்ளது. இது இயற்கை எழில் மிக்க கிராமம் ஆகும். நாலாாபுறமும் நீர் நிலைைகளால் சூழப்பட்டிருப்பதால் பசுமையாக காட்சிியளிக்கிறது. இவ்வாறான வரிகளை சேர்க்கும் முன் அதற்கான சான்றுகள் சேர்த்தால் நன்றாக இருக்கும். முக்கியமாக மற்ற ஊர்களை விட தாங்கள் உருவாக்க விரும்பும் ஊர்களுக்கு மட்டும் ஏதேனும் சிறப்பாக இருந்தால் அதை மட்டும் குறிப்பிடலாம் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படின் கேட்கவும் நன்றி. ஸ்ரீ (talk) 13:02, 23 ஏப்ரல் 2019 (UTC)

சான்றுகளை எவ்வாறு உருவாக்குவது?

தொகு

தயவு கூர்ந்து விளக்குங்கள் நண்பரே ராம்குமார் கல்யாணி (பேச்சு) 04:01, 18 மே 2019 (UTC)Reply


விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் இந்தப் பக்கத்தில் சென்று காணலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கேயே கேட்கலாம். இதனைத் தெரிந்து கொண்ட பின் நீங்கள் சேர்த்து வேறு எவராலும் நீக்கப்பட்ட கட்டுரைகளையோ அல்லது தொகுப்புகளையோ தக்க சான்றுகளுடன் சேர்க்கலாம். தொடர்ந்து விக்கிப்பணியாற்ற வாழ்த்துகள். நன்றி ஸ்ரீ (talk) 04:14, 24 மே 2019 (UTC).Reply

May 2019

தொகு

  வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 03:06, 19 மே 2019 (UTC)Reply

June 2019

தொகு

  தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 16:24, 17 சூன் 2019 (UTC)Reply

July 2019

தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 18:21, 1 சூலை 2019 (UTC)Reply

Community Insights Survey

தொகு

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

தொகு

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

தொகு

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

விக்கிபீடியா பகுதியை உருவாக்கும் முறையை விளக்குக

தொகு

ஒரு தரமான விக்கிபீடியா பகுதியை உருவாக்கும் விதி முறைகளை யாரேனும் விவரிக்க இயலுமா? ராம்குமார் கல்யாணி 13:43, 14 சனவரி 2020 (UTC)

வணக்கம். தங்களது ஆர்வத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றி. கட்டுரையினைத் துவங்குவது பற்றி மேலுள்ள வாருங்கள் எனும் பத்தியில் கொடுத்துள்ள இணைப்பினைப் பாருங்கள். மேலும் தாங்கள் உருவாக்கும் கட்டுரையில் சான்றுகள் சேர்க்க வேண்டும். இங்கு நீக்கப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம். தங்களுக்கு விருப்பம் எனில் முகநூலில் தமிழ் விக்கிப்பீடியர்கள் என்பதில் இணையலாம். மேலும் reegansri33@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களது தொலைபேசி எண்ணினை அனுப்பினால் விக்கிப்பீடியர்கள் இருக்கும் வாட்சப் குழுவில் தங்களை இணைக்கிறோம். வேறு ஏதேனும் தங்களுக்கு உதவி தேவை எனில் தயங்காது கேட்கவும். நன்றி ஸ்ரீ (✉) 13:58, 18 பெப்ரவரி 2020 (UTC)

அறிவுத் திருக்கோவில்

தொகு

வணக்கம் நண்பரே. அறிவுத் திருக்கோவில் கட்டுரையில் ஆழியாறில் உள்ள தலைமை இடம் குறித்தான பல தகவல்கள் இல்லை. நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளவையை மனவளர்கலை மன்றம் என்றே அழைக்கின்றனர். இந்த இடங்களில் யோகக்கலை பயிற்றுவித்தாலும், அறிவுத்திருக்கோவிலில் உள்ளது போது யோககலை பயிலும் மக்கள் தங்கி கற்க வசதியில்லை என அறிவேன். இது போன்ற சில தகவல் பிழைகளும், அறித்திருக்கோவிலின் அமைப்பு, கட்டிடங்கள், விடுதி வசதி, கற்போருக்கான வழிகாட்டி, அவ்விடத்தில் இருக்கும் வேதாத்திரி பயன்படுத்திய பொருள்களின் அருங்காட்சியகம், அவருடைய மகிழுந்து போன்ற தகவல்கள் இடம்பெற வேண்டும். தகவல் பிழைகளை கலைந்து, அதன் தற்போதைய தலைவர், உறுப்பினர் தகவல்கள் என இணைத்து மேம்படுத்தினால் கட்டுரையை விக்கிப்பீடியாவின் சிறந்த கட்டுரையாக இருக்கும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னுடைய பேச்சு பக்கத்திலோ, இங்கோ தெரிவியுங்கள். உதவ கடமைப்பட்டுள்ளேன். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:55, 18 பெப்ரவரி 2020 (UTC)

அறிவுத் திருக்கோவில் கட்டுரையை மேம்படுத்தி உள்ளேன். காணுங்கள். வேதாத்திரி பணம் பெற்றுக்கொண்டு யோகாவினை கற்றுதந்தவர். அவருடைய மன்றங்களும் அதையே செய்கின்றன. எனவே அதிகமுறை சேவை என கட்டுரையில் இடுவதை தவிருங்கள். தனிநபர் துதியாக இல்லாமல் நடுநிலையோடு கட்டுரையை எழுதுங்கள். வேதாத்திரியம் என்பது அவருடைய கொள்கை சுருக்கம் எனில் வேதாத்திரி மகரிசி கட்டுரையில் ஒரு பத்தி இணைத்தால் போதுமானதாகும். மீண்டும் மீண்டும் வேதாத்திரி அமைத்த ஒவ்வொரு சங்கம், ஒவ்வொரு கிளையமைப்பு என தனித்தனி கட்டுரை தர வேண்டாம். அது ஏற்கனவே இடம்பெற்ற தகவல்களை மீண்டும் மீண்டும் விக்கியில் ஏற்றி தரத்தை குறைக்கும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:20, 18 பெப்ரவரி 2020 (UTC)

குறிப்பிடத்தக்கமை + நம்பகமாக சான்று

தொகு

விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்தும் குறிப்பிடத்தக்கமையைக் கொண்டிருக்க வேண்டும். அதில் முக்கியமாக நம்பகமாக சான்றுகளைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை, நம்பகமாக சான்று ஆகியன கேள்விக்கிடமாக உள்ளன. நூல்களும் இதில் அடக்கம். காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்). ஏற்கெனவே உருவாக்கிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கமை, நம்பகமாக சான்று ஆகியன உள்ளனவா எனப்பாருங்கள். அவை இல்லாத கட்டுரைகள் நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 12:04, 23 பெப்ரவரி 2020 (UTC)

வணக்கம் நண்பரே, தமிழில் லட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அவற்றின் தலைப்பு, உள்ளடக்கம், ஆசிரியர், பதிப்பம் என சில தகவல்களை இட்டு கட்டுரையை எழுதிவிட இயலும் என்பதால் விக்கிப்பீடியாவில் பக்கங்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகமாகும். தரக்கட்டுப்பாடு செய்யும் போது பின்னடைவு உண்டாகும் என்பதால் புகழ்பெற்ற நூல்கள் மற்றும் சர்ச்சைக்கு உள்ளாகி பலரின் கவனம் பெற்ற நூல்களை மட்டுமே எழுத வேண்டியுள்ளது. காண்க விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்). உதாரணத்திற்கு த டா வின்சி கோட் கட்டுரையை காணுங்கள். அடுத்து விசிறி வாழை (நூல்) போன்ற நான் தொடங்கிய சில கட்டுரைகளும் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. அதனால் களைப்படையாமல் உங்களுக்கு பிடித்த மெய்யியல் துறை கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:49, 25 பெப்ரவரி 2020 (UTC)

உதவி

தொகு

தங்களுக்கு எந்த துறை விருப்பம் எனக் கூறினால் அதன ஆங்கில கட்டுரகளை தங்களுக்கு தருகிறேன். அதனை தமிழாக்கம் செய்தால் தங்களது பணிச் சுமை குறைவதோடு விக்கியின் கொளகைகளும் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.நன்றி ஸ்ரீ (✉) 14:25, 25 பெப்ரவரி 2020 (UTC)

தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கீழ்கானும் 20 ஆன்மிகக் கட்டுரைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தமிழில் இல்லை. நன்றிஸ்ரீ (✉) 09:18, 28 பெப்ரவரி 2020 (UTC)
Title Page ID Namespace Size (bytes) Last change
Elizabeth Towne 9387387 0 6089 20200126153824
Militia Templi 2335219 0 8732 20191122225551
Xezbeth 1470084 0 963 20180816131820
Matriarchal religion 17261595 0 11639 20181122101228
Shining Relics of Enlightened Body 26003083 0 3475 20190929071835
Tiki 4828168 0 8653 20200220035854
Neither one nor many 21742798 0 5916 20170624193024
Eastern philosophy in clinical psychology 10445418 0 18860 20190928233808
The Book of Mysteries 8428433 0 4432 20191103223525
Swami Vivekananda Yoga Anusandhana Samsthana 44297011 0 5193 20190821081908
Rhododendron canadense 2191319 0 4742 20190303172432
Olav Aukrust 291419 0 5379 20181102131915
Drongen Abbey 46933424 0 3798 20200107031317
Evgeny Pogozhev 49653632 0 3668 20190920053758
Sophrology 37933443 0 1904 20190902095530
Sant Mat 3305409 0 13384 20200201071805
Kuiji 14672407 0 5320 20191231155650
Our Lady of Willesden 47911534 0 9301 20200210002048
The Power 28409956 0 6047 20190516072539
Ratnakīrti 49255803 0 3061 20191114031918

கவனிக்க

தொகு

temple என்பது கோவில். திருக்கோவில் என்று சொல்வது தேவையற்றது. அருள்மிகு, திரு போன்ற முன்னொட்டுகளைத் தவிர்க்கவும். அத்துடன் ஓரிரு வரிக் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்கவும். இவை மேம்படுத்தப்படாவிடில் நீக்கப்பட வாய்ப்புண்டு.--Kanags \உரையாடுக 05:48, 14 மார்ச் 2020 (UTC)

கவனிக்க

தொகு

தாங்கள் ஒரு கட்டுரையை உருவாக்கினால், அந்த கட்டுரையை முழுமையாக எழுதிய பிறகே, இன்னொரு கட்டுரையை தொடங்குங்கள் இல்லையென்றால், அந்த கட்டுரை நீக்கப்பட வாய்ப்பும் உண்டு. உ.தா:ஜோயாலுக்காஸ், இந்த கட்டுரையை முழுமையாக எழுதாமலே, அடுத்த கட்டுரையை எழுத தொடங்கிவிட்டீர்கள், தயவுசெய்து இத்தகைய செயலை தவிருங்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:19, 3 ஏப்ரல் 2020 (UTC)

சரி அப்படியே செய்கிறேன். நன்றி ராம்குமார் கல்யாணி 09:06, 19 ஏப்ரல் 2020 (UTC)

சரி, புரிந்து கொண்டேன். ராம்குமார் கல்யாணி 09:07, 19 ஏப்ரல் 2020 (UTC)

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
பல பயனர்கள் வழங்கிய கருத்துகளை ஏற்றுக் கொண்டு பீலா ராஜேஷ் கட்டுரையினை சிறப்பாக உருவாக்கியமைக்காக இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. --ஸ்ரீ (✉) 08:30, 17 ஏப்ரல் 2020 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:26, 17 ஏப்ரல் 2020 (UTC)

  விருப்பம்--அருளரசன் (பேச்சு) 01:04, 18 ஏப்ரல் 2020 (UTC)

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:46, 20 ஏப்ரல் 2020 (UTC)

பட்டியல்

தொகு

பட்டியல் உருவாக்கும்போது சில விடங்களைக் கவனிக்க வேண்டும். பட்டியல்களும் பிற விக்கி கட்டுரைகள் போன்று உசாத்துணை, பகுப்பு, விக்கிதரவு இணைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். வெறும் பட்டியல்களை உருவாக்க வேண்டாம். காண்க: en:Wikipedia:List dos and don'ts, en:Wikipedia:Stand-alone lists. தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2019 மற்றும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2018 ஆகிய கட்டுரைகளை முறையாக தொகுத்து உதவுங்கள் (காண்க en:List of Tamil films of 2019), அல்லது நீக்கிவிடலாம். --AntanO (பேச்சு) 02:29, 24 ஏப்ரல் 2020 (UTC)

We sent you an e-mail

தொகு

Hello Ramkumar Kalyani,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் Ramkumar Kalyani,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

 

வணக்கம், Ramkumar Kalyani!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 15:11, 4 பெப்ரவரி 2022 (UTC)

மேற்கோள்கள்

தொகு

வணக்கம். புரூவ் இட்டை பயன்படுத்தி மேற்கோள்களை இணையுங்கள். வெருமனே மேற்கோள்களின் இணைப்பினை மட்டும் இணைத்தால் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காது. ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து நகலெடுத்து ஒட்டுங்கள். இல்லையெனில் மேற்குறிப்பிட்ட கருவியைப் பயன்படுத்துங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 04:33, 2 ஆகத்து 2022 (UTC)Reply

தகவலுக்கு நன்றி. கைப்பேசியில் இவ்வாறு செய்ய இயலுமா? ராம்குமார் கல்யாணி 🌿 05:31, 2 ஆகத்து 2022 (UTC)

கைப்பேசியில் இக்கருவியை எளிதாகப் பயன்படுத்தலாம். கணினிப் பதிப்பு வைத்து விருப்பத்தேர்வுகளில் சென்று கருவிகள் என்பதில் தொகுப்புதவிக் கருவிகள் என்றிருக்கும் அதில் கடைசியாக இந்த கருவியைத் தேர்ந்தெடுத்து சேமிக்க வேண்டும். இதற்கு தேர்ந்தெடுத்த ஒரு கட்டுரையில் சென்று தொகு என்பதை சொடுக்கி, [P] என்ற கருவியைத் தொட்டால் (மேற்கோளைச் சேர்) என்று வரும். அதைத் தொட்டால் தேர்ந்தெடுத்த 3வதாக (மேற்கோள் உள்ளடக்கம்) என்று வரும். அதில் cite web என்று தேர்ந்தெடுத்து (தானியக்க மேற்கோள்) என்பதில் மேற்கோளின் url நகலை ஒட்டவேண்டும். ஏற்று+ நுழை என்பதை தொட்டால் மேற்கோள் சேர்க்கலாம். ----சா. அருணாசலம் (பேச்சு) 09:10, 2 ஆகத்து 2022 (UTC)Reply

சிறு தொகுப்பு

தொகு

உதவி:சிறு தொகுப்பு AntanO (பேச்சு) 18:15, 7 செப்டம்பர் 2022 (UTC)

சிறு தொகுப்பு குறியுங்கள் அல்லது பெரிய தொகுப்பாகச் செய்யுங்கள். இதனால் கவனிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அறிவுரைகளை ஊதாசீனம் செய்ய வேண்டாம். நன்றி.--AntanO (பேச்சு) 14:58, 8 செப்டம்பர் 2022 (UTC)

புரிந்து கொண்டேன். ராம்குமார் கல்யாணி 🌿 12:31, 10 செப்டம்பர் 2022 (UTC)

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

தொகு

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

தொகு

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

கட்டுரையாக்க அடிப்படைகள்

தொகு
 

வணக்கம், Ramkumar Kalyani!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

AntanO (பேச்சு) 18:10, 28 ஏப்பிரல் 2024 (UTC)Reply
உதவிக்கு மிக்க நன்றி ராம்குமார் கல்யாணி 🌿 05:24, 29 ஏப்பிரல் 2024 (UTC)

அனி மோத்தோகோ

தொகு

வணக்கம், இந்தக் கட்டுரையினை விரிவாக்கம் செய்யலாமா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:48, 29 ஏப்பிரல் 2024 (UTC)Reply

செய்கிறேன் ஐயா ராம்குமார் கல்யாணி 🌿 05:02, 29 ஏப்பிரல் 2024 (UTC)

அக்பருதீன் ஓவைசி

தொகு

இவரை இந்திய முஸ்லிம்கள் என்ற பகுப்பிற்குள் மட்டும் சேர்த்திருக்கிறீர்கள். இந்த அடையாளம் மட்டுமே ஒரு விக்கிப்பீடியக் கட்டுரைக்கு போதுமானதல்ல. வேறு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுப்புக்குள் சேருங்கள். இல்லையேல் கட்டுரை நீக்கப்படலாம்.--Kanags \உரையாடுக 08:23, 10 மே 2024 (UTC)Reply

மேலும் சில பகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. - ராம்குமார் கல்யாணி 🌿 08:58, 10 மே 2024 (UTC)

தேவநாதன் யாதவ் தி

தொகு

வணக்கம், இந்தக் கட்டுரையில் திஎன்பது அவரது தலைப்பெழுத்தா? ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:11, 16 மே 2024 (UTC)Reply

அவரது தந்தையின் பெயரின் முதல் எழுத்து ஆகும்.- ராம்குமார் கல்யாணி 🌿 03:14, 16 மே 2024 (UTC)

எனில் அதனை ஏன் இறுதியில் எழுதியுள்ளீர்கள்? அண்மைய காலங்களில் நீங்கள் பாரதீய ஜனதா கட்சி என எழுதி வருகிறீர்கள் அதனையும் திருத்துவது நலம்.நன்றி --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:18, 16 மே 2024 (UTC)Reply

ஐயா, '''தீ''' என்ற எழுத்தைத் திருத்தி '''தி'''என்று எழுதியுள்ளேன். கவனக்குறைவுக்கு வருந்துகிறேன். - ராம்குமார் கல்யாணி 🌿 03:55, 16 மே 2024 (UTC)
அவ்வாறு எழுதுவதிலில் தவறேதும் உள்ளதா? என்பது பற்றி அறிவுரை வழங்க வேண்டுகிறேன்.- ராம்குமார் கல்யாணி 🌿 03:22, 16 மே 2024 (UTC)
தவறு எனக் குறிப்பிடவில்லை. இதன் மாநில அலுவலகத்திலேயே "தீ" நெடில் தான் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் பரவலாக பயன்பாட்டில் உள்ளதை மாற்றுவதற்கு முன்னால் சமூக ஒப்புதலோடு பெற்று மாற்றலாம் எனும் காரணத்தினால் உங்களிடம் கோரிக்கை வைத்தேன் நன்றி. --ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:04, 16 மே 2024 (UTC)Reply
உதவிக்கு மிக்க நன்றி - ராம்குமார் கல்யாணி 🌿 07:35, 16 மே 2024 (UTC)
உதவிக் குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள் எனும் பகுப்பினை கட்டுரையில் இட்டுவிட்டால், தமிழக அரசியல்வாதிகள் எனும் பகுப்பினை இடவேண்டிய அவசியமில்லை. துல்லியமான பகுப்பை (சேய்ப் பகுப்பு) இட்டுள்ளதால், பொதுவான பகுப்பினை (தாய்ப் பகுப்பு) இடவேண்டியது இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:37, 16 மே 2024 (UTC)Reply

நல்ல கட்டுரை- அழைப்பு

தொகு
 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,69,201 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

தொடர்-தொகுப்பு 2024

தொகு

வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

வணக்கம். இந்த நிகழ்வில் கலந்துகொள்வது தொடர்பாக, கூகுள் படிவம் ஒன்று உங்களின் மின்னஞ்சலுக்கு வந்திருக்கும். அதனை நிரப்பி, தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:15, 27 ஆகத்து 2024 (UTC)Reply

திட்டப் பக்கத்தில் ஐயங்களை எழுப்பாது, திட்டத்தின் உரையாடல் பக்கத்தில் எழுதுங்கள். நான் பதிலளிக்கிறேன். அல்லது இந்த உரையாடல் பக்கத்தில் கேளுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:11, 30 ஆகத்து 2024 (UTC)Reply

இங்கு அனைத்து விவரங்களும் உள்ளன. கலந்துகொள்ளும் பயனருக்கு போக்குவரத்துச் செலவு, மதிப்பூதியமாக வழங்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:27, 30 ஆகத்து 2024 (UTC)Reply

நிகழ்வு பற்றிய புரிதலுக்கு இக்கூட்டத்தில் இணையுங்கள்: ஆகத்து மாதத்திற்குரிய இணையவழிக் கலந்துரையாடல் செப்டம்பர் 1 (ஞாயிறு) அன்று, காலை 11 மணியளவில் நடைபெறும். சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:16, 30 ஆகத்து 2024 (UTC)Reply

  • நாட்கள்: செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு)

திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2024


- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:57, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

பிலோமினா

தொகு

வணக்கம், 3 வரிக்கும் குறைவான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்பதில்லை, தகவல் பெட்டியானது கட்டுரையின் துவக்கத்தில் வரவேண்டும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 01:44, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

சரி, நான் விரிவாக்கம் செய்கிறேன் . ராம்குமார் கல்யாணி 🌿 03:35, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல்

தொகு

வணக்கம். ஒரு கட்டுரையை செம்மைப்படுத்திய பிறகு, கீழ்க்காணும் செயல்முறைகளை செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  1. கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில், 'செம்மைப்படுத்தும் பணி நிறைவுற்றது' எனும் துணைத் தலைப்பினை சேர்த்தல்.
  2. சேர்க்கப்பட்ட துணை தலைப்பின் கீழ், {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை இடுதல்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:16, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

எடுத்துக்காட்டு:- பேச்சு:பொழுதுபோக்கு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:19, 8 அக்டோபர் 2024 (UTC)Reply

வணக்கம். மேம்பாடு செய்ததற்கான வார்ப்புருவை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் மட்டும் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் பங்களிப்பு இதன் வாயிலாக உரிய இடத்தில் முறையாக பதிவாகிறது. கட்டுரைப் பக்கத்தில் இத்தகைய வார்ப்புரு இடுவது நமது வழக்கமில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:45, 19 அக்டோபர் 2024 (UTC)Reply

அப்படியே செய்கிறேன். ராம்குமார் கல்யாணி 🌿 09:51, 19 அக்டோபர் 2024 (UTC)Reply

சம்மு காசுமீர் சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

வணக்கம். கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றிகள். இக்கட்டுரைகளை 'சம்மு காசுமீரில் அரசியல்' எனும் பகுப்பின்கீழ் கொணர்தல் உகந்தது அல்ல. ஆங்கில விக்கிப்பீடியாவில் இது தவறாக உள்ளது. எனவே மேற்கொண்டு எழுதும் கட்டுரைகளில் 'சம்மு காசுமீரில் அரசியல்' எனும் பகுப்பினை சேர்க்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 2 நவம்பர் 2024 (UTC)Reply

உங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ராம்குமார் கல்யாணி 🌿 03:05, 2 நவம்பர் 2024 (UTC)Reply

மேலும் காண்க பகுதியில் இடப்படும் தலைப்புகளுக்கு விக்கி உள்ளிணைப்பு தருதல் வேண்டும். அதாவது, அதனைச் சொடுக்கினால் அந்தத் தலைப்பினை உடைய கட்டுரை திறக்கும் வகையில் இருக்கவேண்டும். ஒருவேளை அக்கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்படவில்லை எனில், குறிப்பிடக் கூடாது. அந்தக் கட்டுரையை எழுதிவிட்டு உள்ளிணைப்பு தரலாம். காண்க: பத்ரவா சட்டமன்றத் தொகுதி - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:37, 5 நவம்பர் 2024 (UTC)Reply

வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி. விக்கி உள்ளிணைப்பு இணைத்து ஆயிற்று. ராம்குமார் கல்யாணி 🌿 06:50, 5 நவம்பர் 2024 (UTC)Reply
எனது குறிப்பினை மீண்டும் படித்துப் பாருங்கள். மேலும் காண்க துணைத் தலைப்பின் கீழ் வரும் உள்ளடக்கம் குறித்து எழுதியிருந்தேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 5 நவம்பர் 2024 (UTC)Reply
மேலும் காண்க பகுதியில் திருத்தம் செய்து உள்னேன். ராம்குமார் கல்யாணி 🌿 07:22, 5 நவம்பர் 2024 (UTC)Reply
  விருப்பம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:54, 5 நவம்பர் 2024 (UTC)Reply

  விருப்பம் - ராம்குமார் கல்யாணி 🌿 08:57, 5 நவம்பர் 2024 (UTC)Reply

@Ramkumar Kalyani: வணக்கம். மேலும் காண்க பகுதியில் பகுப்பை இணைப்பாக கொடுக்கக் கூடாது. வார்ப்புரு உருவாக்கி அனைத்து கட்டுரைகளுக்கும் இணைப்பு கொடுக்கலாம். நன்றி.--சா. அருணாசலம் (உரையாடல்) 08:51, 5 நவம்பர் 2024 (UTC)Reply
வார்ப்புருவை உருவாக்கும் அனுமதி நமக்கு உண்டா? ராம்குமார் கல்யாணி 🌿 08:55, 5 நவம்பர் 2024 (UTC)Reply
பயனர்கள் அனைவரும் வார்ப்புரு உருவாக்கலாம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 09:02, 5 நவம்பர் 2024 (UTC)Reply
தாங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி   விருப்பம் . - ராம்குமார் கல்யாணி 🌿 11:12, 5 நவம்பர் 2024 (UTC)Reply

தொகுப்பு முழுமைப்படுத்த வேண்டுகோள்

தொகு

ஆர்வத்துடன் குறுந்தொகுப்புகளைச் செய்துவரும் நீங்கள், அத்தொகுப்புகளை முழுமையாகத் தொகுத்தால் பயனுள்ளதாக இருக்கும். உ.ம். சட்டமன்றத் தொகுதிகள்: சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலை இணைக்கலாம். கடைசியாக நடந்த தேர்தல் முடிவுகளை பட்டியலிடலாம். நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 04:07, 6 நவம்பர் 2024 (UTC)Reply

வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி . அவ்வாறே செய்கிறேன்.👍-ராம்குமார் கல்யாணி 🌿 04:47, 6 நவம்பர் 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ramkumar_Kalyani&oldid=4137204" இலிருந்து மீள்விக்கப்பட்டது