புகழ்பெற்ற மதுரை மக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
புகழ்பெற்ற மதுரை மக்களின் பட்டியல் (List of people from Madurai) என்பது மதுரையில் பிறந்து அல்லது தங்கள் வாழ்க்கையைத் மதுரையில் அடிப்படையாகக் கொண்டு தமது துறையில் புகழ் பெற்றவர்களின் பட்டியல் ஆகும்.
ஆன்மீகம்
தொகுஅறிஞர்கள்
தொகுநடனக்கலைஞர்கள்
தொகு- ருக்மிணி தேவி அருண்டேல் - பரதநாட்டியம் கலைஞர், கலாசேத்திரா நிறுவனர்
- அனிதா ரத்னம்
தொழில்முனைவோர்
தொகு- கருமுத்து தியாகராசர், தியாகராசர் கல்விக் குழுமத் தலைவர்
- சுந்தர் பிச்சை - கூகுள் அதிகாரி
- இராஜஸ்ரீ பிர்லா, ஆதித்ய பிர்லாவின் மனைவி
- எஸ். எம். நாயகம்
- கருமுத்து தி. கண்ணன்
- கே. எல். என். கிருஷ்ணன்
- சி. வி. குமார்
- சுரேஷ் கிருஷ்ணா (தொழிலதிபர்)
பத்திரிகையாளர்
தொகு- சித்ரா பாரூச்சா- பிபிசி டிரஸ்ட்டின் முன்னாள் தலைவர்[1]
சமூகசேவகர்கள்
தொகு- கோபி ஷங்கர் மதுரை
- சுவப்னா - அரசுத் தேர்வாணையத்தில் தேர்வெழுதிய முதல் திருநங்கை.
- நாராயணன் கிருஷ்ணன்
இலக்கியம்
தொகுஇசைத்துறை
தொகுதிரைத் துறை
தொகு- பாரதிராஜா
- இளையராஜா
- மணிரத்னம்
- அமீர்
- பாலா (இயக்குனர்)
- சேரன் (திரைப்பட இயக்குநர்)
- சிம்புதேவன்
- கனிகா (நடிகை)
- கார்த்திக் சுப்புராஜ்
- ராமராஜன்
- சசிகுமார் (இயக்குநர்)
- சாம் (தமிழ் நடிகர்)
- சுசி கணேசன்
- விவேக் (நடிகர்)
- வடிவேலு (நடிகர்)
- விஜய் சேதுபதி
- விசயகாந்து
- சமுத்திரக்கனி
- கு. ஞானசம்பந்தன்
- பட்டிமன்றம் ராஜா
- சி. வி. குமார்
- சூரி
- சீனிவாசன் (நடிகர்)
- வேல்ராஜ்
- சண்முகராஜன்
- கஞ்சா கறுப்பு
- பாண்டி (நடிகர்)
- ஜெயம் ரவி
- மோ. ராஜா
- ரோபோ சங்கர்
- அட்லீ
- சாலமன் பாப்பையா
அரசியல் மற்றும் பொதுவாழ்வு
தொகு- ஆர். வி. சுவாமிநாதன்
- இரா. கோபாலகிருஷ்ணன்
- எசு. குணசேகரன்
- என். சங்கரய்யா
- எஸ். எஸ். சரவணன்
- ஏ. ஜி. எஸ். இராம்பாபு
- ஏ. ஜி. சுப்புராமன்
- கு. திருப்பதி
- கே. டி. கே. தங்கமணி
- கோ. தளபதி
- டி. கே. ரங்கராஜன்
- நா. ம. ரா. சுப்பராமன்
- ப. ராமமூர்த்தி
- பி. மூர்த்தி
- மு. க. அழகிரி
- மாயாண்டி பாரதி
- பொ. தி. இராசன்
- பி. டி. ஆர். பழனிவேல்ராசன்
- பழனிவேல் தியாகராஜன்
- எஸ். எம். முகம்மது செரிப் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
- ஜனா கிருஷ்ணமூர்த்தி
- நிர்மலா சீதாராமன், இந்திய நிதி அமைச்சர்
- சிதம்பர பாரதி
- பொ. மோகன்
- அங்கிடி செட்டியார் - முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர், மொரிசியசு
- அ. வைத்தியநாத ஐயர்
- எஸ். கே. பாலகிருஷ்ணன்
- மதுரை முத்து (மேயர்)
- பழ. நெடுமாறன்
- பெ. அமுதா
விளையாட்டு
தொகுமென்பொருள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DITN: Chitra Bharucha, acting head of the BBC". Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 16 July 2015.