விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு107
தமிழ் விக்கிமீடியச் செய்திகள்
தொகுஇப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.
முந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.
- விக்சனரி: இன்றைய நிலவரப்படி, 172 மொழிகளில், 16வது இடத்தில் இருக்கிறது. மொத்த சொற்கள் எண்ணிக்கை:3,53,376
- பொதுவகம்: தாவரவியல் குறித்த ~6500படங்களை, தாவரவியல் பெயர்களோடு, ஏற்காடு இளங்கோ பதிவேற்றியுள்ளார்.
- s:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில், 3மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
2016 இந்திய விக்கிமாநாடு குறித்த இற்றை
தொகுவிக்கி நுட்பப் பயிற்சி அறிவிப்பு
தொகுவிக்கி நுட்பப் பயிற்சி திட்டமிட்டபடி வரும் வெள்ளி, சனி, ஞாயிறு (ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1) சென்னையில் நடைபெறும். தங்குமிடம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை நாளை தெரியப்படுத்துகிறேன். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்கள் பயணத்துக்கான ஏற்பாடுகளை மட்டும் தாங்களே கவனிக்க வேண்டுகிறேன். ஏதேனும் தகவல் தேவையென்றால் 99431 68304 அழையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 16:49, 25 ஏப்ரல் 2016 (UTC)
நேரலைக் காணொளி
தொகுபயிற்சிப் பட்டறையின் நேரலை: நேரலை
Train-the-Trainer and MediaWiki Training: Capacity building initiatives for the Wikimedia community
தொகுLike the previous years [1][2] CIS-A2K is planning for a capacity building activity for the Indic-language Wikimedia communities this year. This 3-4 day event, that is planned to be organized in Bengaluru, will include several parallel training sessions. The general sessions will broadly include:
- How to conduct Wikimedia outreach (workshops, GLAM activities, edit-a-thons)
- Ways to groom new contributors
- Advanced Wikipedia editing and Wikipedia policy and guidelines
Similarly, the MediaWiki training will include:
- MediaWiki - installation, analysis, understanding
- Working with MediaWiki
- How bots work on Wikimedia projects with an emphasis on pywikibot
- Bug triage, bug life cycle, raising a bug, fixing a bug
- General overview of FOSS, Openness, social media, Copyright, Creative Commons
We are looking forward to nominate yourself or nominate any other member of your community to participate in this event. We will be selecting the participants based on the community recommendation. We are looking forward to hearing your inputs on the program design and anything in particular that you would like to see.
Please note that the Wikimedians who have not attended the previous iterations of this training will be given more preference.
You can learn more about the event here.
Footnotes
தொகுThanks. -- CIS-A2K (sent using MediaWiki message delivery (பேச்சு) 05:59, 30 ஏப்ரல் 2016 (UTC))
- நாள் வசதி, செலவு என்பவற்றைப் பொறுத்து இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுடையேன். Interested in participating, depending on the dates and expenses. --சிவகோசரன் (பேச்சு) 04:51, 6 மே 2016 (UTC)
2016 இந்திய விக்கி மாநாட்டு பங்கேற்பு உதவித் தொகைக்கு விண்ணப்பியுங்கள்
தொகு
வணக்கம், வரும் ஆகத்து 5, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் சந்திகரில் 2016 இந்திய விக்கிமாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கான உதவித் தொகை விண்ணப்பங்களை வரவேற்கிறோம். மே 31, 2016 வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் உதவித் தொகை எப்படி வழங்கப்படும் என்பது குறித்து கூடுதல் தகவல் அறிய இந்த இணைப்பைப் பாருங்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய இங்கு வாருங்கள். நன்றி. --Satdeep Gill (பேச்சு) 18:35, 11 மே 2016 (UTC) 2016 இந்திய விக்கிமாநாட்டுக் குழு. |
---|
இந்த விக்கிமாநாட்டில் மற்ற மொழி விக்கிப்பீடியர்களைச் சந்தித்தும், பல்வேறு பயிலரங்குகளில் கலந்து கொண்டும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டுகிறேன். இலங்கையில் இருந்து கலந்து கொள்வதற்கும் உதவித் தொகை வழங்குகிறோம். ஒவ்வொரு மொழி விக்கிப்பீடியாவுக்கும் என்று சில இடங்கள் ஒதுக்கப்படும் என்பதால் நம்மில் பலர் பங்கு கொள்ள முடியும். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய உதவி தேவையென்றால் தயங்காமல் என்னை அணுக வேண்டுகிறேன். இவ்விண்ணப்பத்தை நீங்கள் தமிழிலும் பதியலாம். --இரவி (பேச்சு) 20:15, 16 மே 2016 (UTC)
- இன்றே விண்ணப்பத்தை அளிக்க இறுதி நாள். தமிழில் இருந்து மிகக் குறைவான விண்ணபங்களே வந்துள்ளன :( தயங்காமல் விண்ணப்பியுங்கள். நெடுநாள் பங்களிப்பாளர் பலருக்கும் கிடைக்க வாய்ப்பு உண்டு. உதவிக்கு என்னை அழையுங்கள். 9986 99 3336.--இரவி (பேச்சு) 07:34, 31 மே 2016 (UTC)
CIS-A2K April 2016 Newsletter
தொகுHello,
CIS-A2K has published their April 2016 newsletter. The edition includes details about these topics:
- Edit-a-thon organised at Christ University, Bangalore to celebrate Women’s Day;
- Celebrating the 13th anniversary of Kannada Wikipedia;
- Odia-language Women’s History Month edit-a-thons;
- Upcoming 14th birth anniversary of Odia Wikipedia;
Please read the complete newsletter here.
If you want to subscribe/unsubscibe this newsletter, click here. --MediaWiki message delivery (பேச்சு) 12:41, 23 மே 2016 (UTC)
Train-the-Trainer 2016: Event details and invitation to apply
தொகுGreetings from CIS-A2K,
It gives us great pleasure to inform that the Train-the-Trainer 2016 programme organised by CIS-A2K is going to be held from 15-17 June, Bangalore.
Train-the-Trainer programme was conceptualised in order to bridge the gap between wiki volunteers/enthusiasts who would like to conduct off reach activities and have been discouraged due to non availability of resources and support. The three day residential event will include presentations by the participants regarding a plan to improve their wiki-projects, expert sessions about conducting effective outreach activities, best practices from the global wiki communities, revised grant structure of WMF, activities to understand WMF strategy and vision, understanding global metrics and coming up with a concrete plan by participants in association with A2K to improve their wiki-projects.
A2K invites Wikimedians to apply for this programme. Participants will be selected based on their on wiki and off wiki activities and their responses to the questions asked in the Google form. Selected participants are required to finish pre-work assigned to them without fail. Please fill the Google form given below and write to us at tanveer@cis-india.org, tito@cis-india.org and rahim@cis-india.org for more details.
Regards, --MediaWiki message delivery (பேச்சு) 18:37, 23 மே 2016 (UTC)
- Apologies, the dates for Train-the-Trainer 2016 have slightly been changed (we have made changes in the message above), the event will be held on 15-17 June 2016 in Bangalore.
- CIS-A2K would like to groom new leadership and sustain existing initiatives in the community. In order to fulfil this objectives, preference will be given to Wikimedians who are applying for the first time. Please fill this form if you have not done yet. Please keep on checking the event page for further updates or contact tanveer@cis-india.org, rahim@cis-india.org or me at tito@cis-india.org --Titodutta (பேச்சு) 09:40, 25 மே 2016 (UTC)
பயிற்சியாளர் பயிற்சி
தொகுமேலே குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியாளர் பயிற்சியில் பங்கேற்க விரும்புகிறேன். இதற்குத் தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் ஆதரவை வேண்டுகிறேன். நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 02:45, 24 மே 2016 (UTC)
ஆதரவு
தொகு- --நந்தகுமார் (பேச்சு) 05:05, 24 மே 2016 (UTC)
- --இரவி (பேச்சு) 06:17, 24 மே 2016 (UTC)
- --Kanags \உரையாடுக 08:48, 24 மே 2016 (UTC)
- -- மாதவன் ( பேச்சு ) 12:52, 24 மே 2016 (UTC)
- --மணியன் (பேச்சு) 15:14, 24 மே 2016 (UTC)
- --Booradleyp1 (பேச்சு) 17:46, 24 மே 2016 (UTC)
- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:32, 24 மே 2016 (UTC)
- த♥உழவன் (உரை) 05:19, 25 மே 2016 (UTC)
- ஆதரவு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:11, 26 மே 2016 (UTC)
நடுநிலை
தொகுஎதிர்ப்பு
தொகுகருத்து
தொகு- ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்! பயிற்சியில் பங்கேற்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 16:58, 27 மே 2016 (UTC)
- வாழ்த்துகள் சிவகோசரன்.--Kanags \உரையாடுக 23:14, 27 மே 2016 (UTC)
- மிக்க நன்றி! --சிவகோசரன் (பேச்சு) 05:00, 29 மே 2016 (UTC)
- வாழ்த்துகள் சிவகோசரன்.--Kanags \உரையாடுக 23:14, 27 மே 2016 (UTC)
Harappa-like site surfaces in Tamil Nadu
தொகுTrain-the-Trainer 2016 updates
தொகுGreetings from CIS-A2K,
List of selected participants for Train-the-Trainer 2016 has been published here.
Following criteria were followed while making the selection:
- On Wiki and Off Wiki participation and contribution.
- Not more than two participants from a language community.
- Application form
- First time participants were given preference over Wikimedians who have already participated.
Due to the incredibly large number of applications that we received it would be difficult for us to write to all applicants individually. Please write to us if there are any queries. --MediaWiki message delivery (பேச்சு) 12:25, 5 சூன் 2016 (UTC)
சென்னை புத்தகக் காட்சியில் தமிழ் இணையக் கல்விக்கழக அரங்கு
தொகுநடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சிக்குச் (சூன் 13 வரை. தீவுத்திடல்) செல்வோர் அரங்கு எண்கள் 660, 661 இல் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக்கழகக் காட்சியகத்துக்கு வருகை தர வேண்டுகிறேன். ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இயன்ற போது அங்கு சென்று அரங்கில் இருந்து தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 09:05, 7 சூன் 2016 (UTC)
தானியக்கக் கட்டுரை
தொகுதிருக்கோவில்களுக்கான தானியக்கக் கட்டுரை தொடர்பான வாக்கெடுப்பு இங்கே நடைபெறுகிறது. உங்கள் கருத்துக்களை வழங்குங்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 06:19, 9 சூன் 2016 (UTC)
Wikipedia to the Moon: voting has begun
தொகுHello, after six weeks of community discussion about Wikipedia to the Moon, there are now 10 different proposals for content for the mission. Starting today, you can vote for them on Meta-Wiki, and decide what we will work on: a Wikipedia canon, different lists, the Moon in 300 languages, an astronomy editathon, featured articles, articles about technology, endangered things, or DNA-related topics. You can even vote against community involvement. Voting is open until 24 June. Sorry that this message is again in English only, but we are using village pumps to reach as many communities as possible, so that everyone knows they can vote. Best, Moon team at Wikimedia Deutschland 15:31, 10 சூன் 2016 (UTC)
WikiConference India 2016 Survey
தொகுHi,
Greetings from Wiki Conference India 2016 Team. Sorry for writing in English. Please feel free to translate the message in your language to help other community members.
Everyone is requested to participate in this short survey to help us learn more about WikiConference India 2016 participants' capabilities, needs, interests and expectations regarding conference programs.
How we’ll use this data: We will collect responses to assess whether and what type of conference programs would be most beneficial for the Wikimedia community in India. Individual responses or comments will not be made publicly available unless in anonymized or aggregate form.
In legalese: Your privacy is important to us. As allowed by law, we will only share your responses with WCI 2016 helping on this survey. We may, however, publicly share anonymous statistics about the responses in aggregate form. Wikimedia is a worldwide organization. By answering these questions, you permit us to record and transfer your responses to the United States and other places as may be necessary to carry out the objectives of this project. You also agree to refrain from incorporating your personal information in response to a question that doesn’t ask for it and to donate your responses to the public domain. For terms and privacy considerations related to Google Forms, consult the Privacy Policy (https://www.google.com/policies/privacy/) and Terms of Use (http://www.google.com/intl/en/policies/terms/) of Google.
Survey link - https://docs.google.com/forms/d/1Tn5TCFE4DkrAhIVmXk_Hx--upllCRU5pQlz6G_7Qb5M/edit?ts=575ad1a7
Regards,
WikiConference India Team
Wiki Loves Earth India 2016
தொகுGreetings from Wikimedia India
Wiki Loves Earth (WLE) is an international photography competition on Wikimedia Commons for use on Wikipedia and other project websites of the Wikimedia Foundation. Wikimedia India is running this competition in India. We are delighted to share our early success, within 15 days we have received more than 15000 images, averaging a thousand images per-day. Some of the images received have helped us improve the picture quality of India’s flora and fauna, which are then being shared on Wikipedia and its sister projects.
India’s natural diversity remains incredible your support and suggestions would help us record images of India’s unique eco-systems. We seek your support to make this event reach new heights. India has a vibrant photography community and we hope to significantly increase Indian Natural heritage related photographs on Commons through this contest campaign.
We seek your community support in spreading awareness about this competition amongst your family and friends who aren’t Wikimedia’s, contribution yourself and at last using images for your respective languages to build Wikipedia and its sister projects richer and exemplified.
Please find more details on this link: Wiki Loves Earth 2016 in India.
For any doubts, please feel free to email us at wikilovesearth2016@gmail.com and you may follow us on Facebook here. -- User:Abhinav619 via MediaWiki message delivery (பேச்சு) 11:34, 18 சூன் 2016 (UTC)
நீச்சல்காரனுக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
தொகுநீச்சல்காரன், தமிழ்க் கணிமைக்கான சுந்தர இராமசாமி விருது (2015) பெறுகிறார். வாழ்த்துகள். தொடரும் வாழ்த்துகளை அவருடைய பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன். இயல் விருது பெறும் மயூரநாதனுடன் இணைந்து இந்த ஆண்டு இருவர் தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் பெறுவது சிறப்பு. --இரவி (பேச்சு) 15:23, 18 சூன் 2016 (UTC)
முதற்பக்க இற்றை
தொகுசூன் மாதத்துடன் சிறப்புப் படம், உங்களுக்குத் தெரியுமா? ஆகியவற்றுக்கான தயார்படுத்திய தொகுப்புக்கள் நிறைவடைகின்றன. சூலை மாதத்துடன் முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்திற்காக தயார்படுத்திய தொகுப்புக்கள் நிறைவடைகின்றன. எனவே முதற்பக்கப் பராமரிப்பாளர்கள். அவற்றை தொய்வில்லாது கொண்டு செல்வது நல்லது. புதிதாக முதற்பக்க இற்றை செய்ய பயனர்கள் முன் வருதும் உகந்தது. பரிந்துரைகளையும் அதனதன் பக்கத்தில் மேற் கொள்ளலாம். இது தொடர்பான முன்னைய செய்தி. --AntanO 02:51, 19 சூன் 2016 (UTC)
கனடாவில் விக்கியர்கள்
தொகுகனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் மற்றும் தமிழ்க் கணிமை விருதுகளை மயூரநாதன், நீச்சல்காரன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இருவருக்கும் எமது பாராட்டுக்கள். நானும் செல்வாவும், மு. இளங்கோவனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டோம். இது விக்கியர் சிறப்பு நிகழ்வு போன்று இருந்தது. நீச்சல்காரன் நாளை நாடு திரும்புகிறார். மயூரநாதன் கூடிய நாட்கள் இங்கு இருப்பார். இலக்கியத் தோட்ட விருதுகள் தமிழ் விக்கித் திட்டங்களை பரந்து அறிமுகப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு ஆகும். ஒரு பட்டறை ஒன்றை ஒருங்கிணைப்பது பற்றி உரையாடி வருகிறோம். --Natkeeran (பேச்சு) 14:00, 20 சூன் 2016 (UTC)
- இந்த நிகழ்வில் எடுத்த ஒளிப்படங்களையும் இங்கு இணைக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும். கனடாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் மிகுந்த புலம்பெயர் தமிழினத்தினர் இருந்தபோதும், அவர்களுக்கு தாயகங்களை விடக் கூடுதலான இணைய, கணினி வசதிகள் இருந்தபோதும், இவ்விடங்களிலிருந்து தமிழ் விக்கிக்கான பங்களிப்பை குறைவாகவே மதிப்பிடுகிறேன். உங்கள் பட்டறை இதற்கான காரணிகளை புலப்படுத்தும் என நம்புகின்றேன்.--மணியன் (பேச்சு) 14:11, 20 சூன் 2016 (UTC)
- வாழ்த்துகள். இங்கு சில ஒளிப்படங்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 00:48, 21 சூன் 2016 (UTC)
- நன்றி. கனகு. நீச்சலாரைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் வணக்கம்.--த♥உழவன் (உரை) 03:15, 24 சூன் 2016 (UTC)
- வாழ்த்துகள். இங்கு சில ஒளிப்படங்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 00:48, 21 சூன் 2016 (UTC)
WikiConference India 2016 - Call for papers/abstracts
தொகுHello,
Here is an important update from WikiConference India 2016. The call for abstracts/proposals for WikiConference India opens today. If you are interested to submit your paper, please do so. To know more details please check this page. If you have question(s), please ask us here. Thanks and regards. -- WikiConference India 2016 organizing team sent using MediaWiki message delivery (பேச்சு) 18:49, 22 சூன் 2016 (UTC)
விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வாக்கெடுப்பு
தொகுs:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில், 3 மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.--Kanags \உரையாடுக 06:03, 26 சூன் 2016 (UTC)
பஞ்சாப் தொடர்பான விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு
தொகுசண்டிகரில் நடைபெறவுள்ள இந்திய விக்கிமாநாடு 2016ஐ முன்னிட்டு பஞ்சாப் மற்றும் சண்டிகர் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon) நிகழ்வில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:14, 26 சூன் 2016 (UTC)
- கூடுதல் விவரங்கள், இணைப்புகள் கிடைக்குமா?--இரவி (பேச்சு) 16:54, 26 சூன் 2016 (UTC)
- மேல்விக்கியில் இங்கு பொதுவான பக்கம் உள்ளது. --சிவகோசரன் (பேச்சு) 15:19, 27 சூன் 2016 (UTC)
Compact Links coming soon to this wiki
தொகுPlease help translate to your language
Hello, I wanted to give a heads up about an upcoming feature for this wiki which you may seen already in Tech News. Compact Language Links has been available as a beta-feature on all Wikimedia wikis since 2014. With compact language links enabled, users are shown a much shorter list of languages on the interlanguage link section of an article (see image). This will be enabled as a feature in the coming week for all users, which can be turned on or off using a preference setting. We look forward to your feedback and please do let us know if you have any questions. Details about Compact Language Links can be read in the project documentation.
Due to the large scale enablement of this feature, we have had to use MassMessage for this message and as a result it is only written in English. We will really appreciate if this message can be translated for other users of this wiki. The main announcement can also be translated on this page. Thank you. On behalf of the Wikimedia Language team: Runa Bhattacharjee (WMF) (talk)-12:57, 1 சூலை 2016 (UTC)
Wikipedia to the Moon: invitation to edit
தொகுThree weeks ago, you were invited to vote on how to take Wikipedia articles to the Moon. Community voting is over and the winning idea is to send all ‘’featured articles and lists’’ to the Moon. This decision means that, starting today, Wikipedians from all language communities are warmly invited to intensively work on their best articles and lists, and submit them to Wikipedia to the Moon. The central site to coordinate between communities will be Meta-Wiki. You will find an overview and more information there. Hopefully, we will be able to represent as many languages as possible, to show Wikipedia’s diversity. Please feel kindly invited to edit on behalf of your community and tell us about your work on featured content!
Best, Moon team at Wikimedia Deutschland 14:10, 1 சூலை 2016 (UTC)
Punjab Edit-a-thon : WikiConference India 2016
தொகுHello
Greetings from WikiConference India team.
An edit-a-thon is being conducted with an aim to create or improve articles related to Punjab. This edit-a-thon is a part of WikiConference India 2016. You and your community are cordially invited to join this edit-a-thon as participants or co-ordinators. This will be our gift for the Chandigarh team which is hosting us for the conference. The community that adds most number of words or bytes to the articles will be awarded a trophy during the conference!
Participate or learn more here.
Thank you. -- WikiConference India team (Discuss) sent using MediaWiki message delivery (பேச்சு) 09:15, 2 சூலை 2016 (UTC)
ESEA Newsletter June 2016
தொகுESEA Newsletter is out! Check out some amazing work done by Wikimedia Communities in East and Southeast Asia! Here is the summary of the Newsletter.
- What is Affiliations Committee and how ESEA is related with it? ESEA editors interviewed one of the members Ting Chen on Wikimedia Conference 2016.
- Wikimedia Indonesia brings the news on Sundanese Wikipedia community held a Wikipedia writing competition, and one participant who was only 12 years old managed to edit 118 articles using a 4-inch smartphone, using source editor!
- Wikimedia Taiwan invites parliament members to take open licensed photo, 38 out of 113 congresspeople have participated in this event.
- Wikimedians in Thailand organised two meetups in March 2016 at Mahidol University International College. They gathered around 30 new editors, including a visually impaired student.
- One of Wikimedia Hong Kong members was invited to give a presentation about building up an Arts database in Asia on Wikipedia, and the Ministry of Culture in Taiwan expressed their interest to cooperate with us in order to establish the database.
MediaWiki message delivery (பேச்சு) 17:52, 3 சூலை 2016 (UTC)
Open call for Project Grants
தொகுPlease help translate to your language:
- Greetings! The Project Grants program is accepting proposals from July 1st to August 2nd to fund new tools, research, offline outreach (including editathon series, workshops, etc), online organizing (including contests), and other experiments that enhance the work of Wikimedia volunteers.
- Whether you need a small or large amount of funds, Project Grants can support you and your team’s project development time in addition to project expenses such as materials, travel, and rental space.
- Submit a grant request or draft your proposal in IdeaLab
- Get help with your proposal in an upcoming Hangout session
- Learn from examples of completed Individual Engagement Grants or Project and Event Grants
- Also accepting candidates to join the Project Grants Committee through July 15.
- With thanks, I JethroBT (WMF) 15:25, 5 சூலை 2016 (UTC)
Compact Language Links enabled in this wiki today
தொகுPlease help translate to your language
Compact Language Links has been available as a beta-feature on all Wikimedia wikis since 2014. With compact language links enabled, users are shown a much shorter list of languages on the interlanguage link section of an article (see image). Based on several factors, this shorter list of languages is expected to be more relevant for them and valuable for finding similar content in a language known to them. More information about compact language links can be found in the documentation.
From today onwards, compact language links has been enabled as the default listing of interlanguage links on this wiki. However, using the button at the bottom, you will be able to see a longer list of all the languages the article has been written in. The setting for this compact list can be changed by using the checkbox under User Preferences -> Appearance -> Languages
The compact language links feature has been tested extensively by the Wikimedia Language team, which developed it. However, in case there are any problems or other feedback please let us know on the project talk page. It is to be noted that on some wikis the presence of an existing older gadget that was used for a similar purpose may cause an interference for compact language list. We would like to bring this to the attention of the admins of this wiki. Full details are on this phabricator ticket (in English).
Due to the large scale enablement of this feature, we have had to use MassMessage for this announcement and as a result it is only written in English. We will really appreciate if this message can be translated for other users of this wiki. Thank you. On behalf of the Wikimedia Language team: Runa Bhattacharjee (WMF) (talk)-03:03, 8 சூலை 2016 (UTC)
2016 இந்திய விக்கிமாநாட்டில் கலந்து கொள்ள உள்ளவர்
தொகுமும்பையில், முதல் இந்திய விக்கிமாநாடு நடந்தபோது, கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். அங்கு சென்ற பிறகே, நமது தமிழ் விக்கிமீடியா சார்பாக பலர் வந்துள்ளதை அறிந்தேன். ஆனால், மலையாளம், தெலுங்கு போன்று சில மொழியினர் ஒரு அணியாக வந்திருந்து, திறம்பட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டனர்./ஏற்படுத்திக் கொண்டனர்.
பிரிந்து செயற்பட்டதால், நான் உட்பட, நம் சமூகத்தினர், சில இடர்களைச் சந்தித்தோம். எனவே, ஒன்றாக செயல்பட, செல்ல, வேண்டிய வசதிகளை பெற, குழுவாக செயற்படுதல் தேவையாக உள்ளது.
எனவே, கலந்து கொள்பவர்கள், உடன் தங்கள் பெயரையும், மின்னஞ்சலையும் தருக. அலைப்பேசி எண்ணும் தந்தால் வசதியாக இருக்கும். மின்னஞ்சல், அலைப்பேசி எண் தரும் போது, இணையதள தனிவிவர பாதுகாப்பு முறைகளை பின்பற்றவும். உங்களுக்கு தெரிந்த, கலந்து கொள்ளும் பயனருக்கு கீழுள்ள வசதி(ping) வழியே தெரியபடுத்தவும்.ஆவலுடன். --த♥உழவன் (உரை) 02:15, 9 சூலை 2016 (UTC)
@Balajijagadesh: {.{ping|}}
- -- தகவலுழவன்
- tha.uzhavan அட் சிமெயில் டாட் கொம் 90/95/34/33/42 - சென்னையில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறேன்..
- கலந்து கொள்கிறேன். பெங்களூரில் இருந்து கிளம்புவேன். மாநாடு குறித்த விவரம் வேண்டுவோர், முகநூல், தொலைப்பேசி வழியாகத் தொடர்பு கொள்ளவும். 9986 99 33636.--இரவி (பேச்சு) 08:53, 9 சூலை 2016 (UTC)
- இக்கூடலை நடத்தி, உண்மையான உழைப்பாளர்களை திறம்பட, இணைக்கின்றமைக்கு மிக்க நன்றி. இரவி! மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய விக்கி நிலைமையை வெளிச்சமிட்டு காட்டிய தங்கள் உழைப்பு மிகமிக உயரியது. தங்களின் உழைப்பால், தமிழ் சமூகத்திற்கு உயரிய மதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சமூகத்தின் சார்பாக கலந்து கொள்பவர்களை பற்றிய விவரங்கள் வேண்டும். மேலும், சில வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறேன். முன்பதிவு செய்யாது, இறுதி நேரத்தில் வரதிட்டமிட்டவர்களுக்கு ஏதேனும் திட்டமுள்ளதா? வந்தால் அவர்களுக்கு என்ன செலவாகும்.?--த♥உழவன் (உரை) 00:32, 11 சூலை 2016 (UTC)
- கலந்து கொள்கிறேன். சென்னையிலிருந்து கிளம்புவேன். சென்னையில் இருந்து செல்பவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுமானால், 944 - 5005 - 55 - 17 க்கு அழைக்கலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:30, 11 சூலை 2016 (UTC)
- தவறாமல் தங்களைத் தொடர்பு கொள்வேன். நன்றி. பாலாஜி!--த♥உழவன் (உரை) 02:29, 12 சூலை 2016 (UTC)
- கலந்து கொள்கிறேன். சென்னையிலிருந்து கிளம்புவேன். tshrinivasan AT gmail DOT com Mobile no : 984179546 Eight --த.சீனிவாசன் (பேச்சு) 04:25, 14 சூலை 2016 (UTC)
CIS-A2K Newsletter : May and June
தொகுHello,
CIS-A2K has published their consolidated newsletter for the months of May and June, 2016. The edition includes details about these topics:
- Train-the-trainer and MediaWiki training for Indian language Wikimedians
- Wikimedia Community celebrates birthdays of Odia Wikipedia, Odia Wiktionary and Punjabi Wikipedia
- Programme reports of outreach, education programmes and community engagement programmes
- Event announcements and press releases
- Upcoming events (WikiConference India 2016)
- Articles and blogs, and media coverage
Please read the complete newsletter here.
If you want to subscribe/unsubscribe this newsletter, click here. -- CIS-A2K (talk) sent using MediaWiki message delivery (பேச்சு) 04:37, 14 சூலை 2016 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் நுட்பத் தேவைகள்
தொகு2016 இந்திய விக்கி மாநாட்டில் மூன்று நாள் நிரலோட்டம் (Hackathon) நடைபெற இருக்கிறது. இதில் தமிழ் விக்கிப்பீடியாவின் நுட்பத் தேவைகள் சார்ந்து என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்? ஏதேனும் கருவிகள் தேவையா? ஏதேனும் தீர்க்கப்படாத வழுக்கள் உள்ளனவா? உங்கள் கருத்தை இச்சிறு கருத்தெடுப்பில் தெரிவித்து உதவுக.--இரவி (பேச்சு) 21:17, 15 சூலை 2016 (UTC)
முக்கியம். அவசரம். சரி பார்ப்பு தேவை. 40,000 கட்டுரைகளில் பயன்படும் சொற்பட்டியல்
தொகு@Rsmn, Kanags, Booradleyp1, Jagadeeswarann99, பா.ஜம்புலிங்கம், உலோ.செந்தமிழ்க்கோதை, and மதனாஹரன்: @Selvasivagurunathan m, Semmal50, and Parvathisri:: இங்கும் இங்கும் இங்கும் காணப்படும் சொற்பட்டியல் ஏறத்தாழ 40,000 கட்டுரைகளில் தானியக்கமாக பயன்பட உள்ளது. கட்டுரைகளைப் பதிவேற்றிய பின் பிழைகளை இனங்கண்டு சீராக உரை திருத்துவது கடினம். எனவே, இதன் முக்கியத்துவம் கருதி, இப்படியலில் உள்ள பிழைகளைக் களைந்தும் மாற்றுச் சொற்களைப் பரிந்துரைத்தும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அட்டவணையில் மூன்றாவது கட்டத்தில் மாற்றுச் சொற்கள், பிழை திருத்திய வடிவத்தை இடலாம். ஐயம் உள்ள இடங்களில் கேள்விக்குறி இட்டால் மற்றவர்கள் உரையாடி முடிவுக்கு வருவார்கள். நன்றி. --இரவி (பேச்சு) 07:06, 16 சூலை 2016 (UTC)
விக்கி மாரத்தான் 2016
தொகுவரும் சூலை 31, 2016 அன்று இந்த ஆண்டுக்கான விக்கி மாரத்தான் ஓடுவோமா? இரண்டு முக்கிய இலக்குகளைக் கொள்ளலாம்.
- பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். இப்போதைக்கு, தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
- கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது.
ஆர்வமுள்ளவர்கள், விக்கி மாரத்தான் 2016 பக்கத்தில் கருத்துகளையும் பெயர்களையும் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:41, 21 சூலை 2016 (UTC)
மீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சி
தொகுமீண்டும் இந்த வாரக் கூட்டு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. முதல் வாரக் கட்டுரை பஞ்சாப் (இந்தியா) . அடுத்தடுத்த வாரங்களுக்கான பரிந்துரைகளை இங்கு இட வேண்டுகிறேன். இது தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:18, 27 சூலை 2016 (UTC)
Olympics Edit-a-ton
தொகுDear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-Ton aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. Looking forward to your participation. Thank you Abhinav619 sent using MediaWiki message delivery (பேச்சு) 04:28, 29 சூலை 2016 (UTC)
ஒரே செய்தியைப் பல்வேறு பயனர்களுக்கு அனுப்பும் கருவி
தொகுஒரே செய்தியைப் பல்வேறு பயனர்களுக்கு அனுப்புவதற்கு சிறப்பு:MassMessage வசதி பயன்படுத்தலாம். இவ்வசதியை நிருவாக அணுக்கம் உள்ள அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தலாம். குறிப்பிட்ட திட்டத்தில் திரும்ப திரும்ப ஒரே குழுவினருக்கு செய்தியிட இவ்வசதி பெரிதும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, இங்குள்ளது போல பயனர் பட்டியலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வசதி மூலம் அடிக்கடி செய்திகள் சென்றால் பயனர்களுக்கு அயர்வாகவும் தொந்தரவாகவும் இருக்கக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு தேவைப்படும் போது மட்டும் இவ்வசதியைப் பயன்படுத்தலாம். --இரவி (பேச்சு) 18:52, 29 சூலை 2016 (UTC)
முதற்பக்க இற்றை?
தொகுமுதற்பக்கப் பராமரிப்பாளர்கள். அவற்றை தொய்வில்லாது கொண்டு செல்வது நல்லது. புதிதாக முதற்பக்க இற்றை செய்ய பயனர்கள் முன் வருதும் உகந்தது. பரிந்துரைகளையும் அதனதன் பக்கத்தில் மேற் கொள்ளலாம். இது தொடர்பாக பலமுறை அறிவித்துள்ளேன். தன்னிச்சையாக இற்றைப்படுத்தியும் வருகிறேன். --AntanO 02:35, 31 சூலை 2016 (UTC)
Save/Publish
தொகுThe Editing team is planning to change the name of the “பக்கத்தைச் சேமிக்கவும்” button to “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக”. “பக்கத்தைப் பதிப்பிடுக” will be used when you create a new page. “மாற்றங்களைப் பதிப்பிடுக” will be used when you change an existing page. The names will be consistent in all editing environments.[1][2]
This change will probably happen during the week of 30 August 2016. The change will be announced in Tech News when it happens.
If you are fluent in a language other than English, please check the status of translations at translatewiki.net for “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக”.
The main reason for this change is to avoid confusion for new editors. Repeated user research studies with new editors have shown that some new editors believed that “பக்கத்தைச் சேமிக்கவும்” would save a private copy of a new page in their accounts, rather than permanently publishing their changes on the web. It is important for this part of the user interface to be clear, since it is difficult to remove public information after it is published. We believe that the confusion caused by the “பக்கத்தைச் சேமிக்கவும்” button increases the workload for experienced editors, who have to clean up the information that people unintentionally disclose, and report it to the functionaries and stewards to suppress it. Clarifying what the button does will reduce this problem.
Beyond that, the goal is to make all the wikis and languages more consistent, and some wikis made this change many years ago. The Legal team at the Wikimedia Foundation supports this change. Making the edit interface easier to understand will make it easier to handle licensing and privacy questions that may arise.
Any help pages or other basic documentation about how to edit pages will also need to be updated, on-wiki and elsewhere. On wiki pages, you can use the wikitext codes {{int:Publishpage}}
and {{int:Publishchanges}}
to display the new labels in the user's preferred language. For the language settings in your account preferences, these wikitext codes produce “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக”.
Please share this news with community members who teach new editors and with others who may be interested.
Whatamidoing (WMF) (talk) 18:02, 9 ஆகத்து 2016 (UTC)
- Publishpage/Publishchanges என மாறப்போகின்ற பக்கத்தைச் சேமிக்கவும்/மாற்றங்களை சேமிக்கவும் பட்டன்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இன்னும் “பக்கத்தைப் பதிப்பிடுக” and “மாற்றங்களைப் பதிப்பிடுக” இற்றைப்படுத்தப்படவில்லை. பக்கத்தைப் பதிப்பிடுக என்றும் மாற்றங்களைப் பதிப்பிடுக எனவும் இவை மாற்றப்பட வேண்டும். translatewiki.netஇல் எனக்கு கணக்கு இருப்பினும் அங்கு எனக்கு தலைகால் புரியவில்லை. வேறு யாரேனும் உதவி புரிந்து இவற்றை அவசரமாக மாற்றவும். --மணியன் (பேச்சு) 22:27, 11 ஆகத்து 2016 (UTC)
- ஆயிற்று--த♥உழவன் (உரை) 01:45, 12 ஆகத்து 2016 (UTC)
முக்கிய அறிவிப்பு: தனிநபர் அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ளல் தொடர்பான கொள்கை
தொகுவிக்கிப்பீடியாவின் உள்ளடக்கமும் செயற்றிட்டங்களும் திறந்த முறையில் கூட்டாக்கமாக பயனர்களால் உருவாக்கப்படுவன. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் செயற்பாடுகளை மேம்படுத்த பல்வேறு கொள்கைகளும் அமைவுகளும் உள்ளன. தரமான மேற்கோள்கள் சுட்டுதல், நடுநிலை நோக்கு, பன்முகப் பார்வைகளுக்கு ஏற்கத்தகு இடம் தருதல் உட்பட்ட கொள்கைகள் உள்ளடக்கங்கள் மேம்பட உதவுகின்றன. நன்னோக்கு, கண்ணியம், கூட்டுச் செயற்பாடு, இணக்க முடிவு, முழுமையான தணிக்கை எதிர்ப்பு ஆகியன செயற்பாடுகள் மேம்பட உதவுகின்றன. உள்ளடக்கமும் செயற்பாடுகளும் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு உட்பட்டவையே என்பது விக்கியின் அடிப்படை விழுமியங்களில் ஒன்றாகும்.
எந்த ஒரு கட்டுரை குறித்தும் விக்கிப்பீடியா தனிப்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதோ, வலியுறுத்துவதோ, நடைமுறைப்படுத்துவதோ, தலையிடுவதோ இல்லை. எந்த ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்துக்கும் தனிப்பட்ட விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களோ, நிருவாகிகள்/அதிகாரிகள்/மேலாளர்கள் போன்ற தளப் பராமரிப்பு உதவி செய்யும் பயனர்களோ விக்கிப்பீடியா அறக்கட்டளையின் ஊழியர்களோ பொறுப்பாக மாட்டர்கள்.
விக்கிப்பீடியா எந்த வகையிலும் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதையோ, துன்புறுத்தப்படுத்தப்படுவதையோ, விக்கிப்பீடியா தணிக்கை அல்லது தடை செய்யப்படும் என்று அச்சுறுத்தப்படுவதையோ, தணிக்கை அல்லது தடை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையோ ஏற்றுக்கொள்வதில்லை; பொறுத்துக்கொள்வதும் இல்லை.
இத்தகைய செயற்பாடுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:
- விக்கிப்பீடியா உள்ளடக்கத்தை முன்வைத்து பயனர் மீதோ திட்டத்தின் மீதோ வழக்கு தொடர்வதாகவோ சட்டத்துக்கு அப்பாற்பட்ட மையங்கள் ஊடாகவோ நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல்
- விக்கிப்பீடியா தளம் அல்லது குறிப்பிட்ட பக்கங்களை தடை அல்லது தணிக்கை செய்ய முற்படல்
- விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் வாழ்வுக்கும் இருப்புக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அவர்களையோ விக்கிப்பீடியா திட்டத்தையோ சட்டத்துக்கு * எதிரானவர்களாகவும் அத்தகையை இயக்கங்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபடுத்தியும் கருத்திடல்
இத்தகைய செயற்பாடுகள் நோக்கில் விக்கிப்பீடியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.
இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் பயனர் கணக்குகள் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தடை செய்யப்படும்.
பார்க்க:
- விக்கிப்பீடியா:சட்ட அச்சுறுத்துல்கள் கூடா
- விக்கிப்பீடியா:வன்முறை அச்சுறுத்தல்கள்
- விக்கிப்பீடியா:அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளல்
இக்கொள்கையின் படியினை இங்கு காணலாம். --இரவி (பேச்சு) 15:25, 11 ஆகத்து 2016 (UTC)
தமிழக அரசு நிறுவன வெளியீடுகளை படைப்பாக்கப் பொதும உரிமத்தின் கீழ் வெளியிட அரசு ஆணை
தொகுதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் இதர அரச துறை ஆக்கங்களைப் படைப்பாகப் பொதும உரிமத்தின் கீழ் வெளியிடுமாறு அரசாணை வெளிவந்துள்ளது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த முன்னெடுப்பு தமிழக அரசு சட்டச் செயலாளர் ஒப்புதலுடன் தமிழக அரசு ஆளுநர் ஆணைப்படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையை அடுத்து தமிழ் இணையக் கல்விக்கழகம் தன்னிடம் உள்ள பல்வேறு ஆக்கங்களை தனது இணைத்தளத்தில் வெளியிடுவதுடன் தமிழ் விக்கித்திட்டங்களுக்கும் கையளிக்கும். இந்த ஆணையில் ஆங்கிலப் படியை வேண்டியுள்ளேன். இந்த ஆணையை அடுத்து, தமிழ் விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் பல்வேறு தமிழக அரசு, பல்கலைக்கழக வெளியீடுகளை இடத் தொடங்கலாம். தமிழர் அறிவு வளத்தைக் கட்டற்ற முறையில் பரப்பும் செயற்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல். பல்வேறு அரசுகளுக்கும் முன்னோடியான செயற்பாடு. தமிழ் விக்கிப்பீடியா - த. இ. க. கூட்டு முயற்சியின் பகுதியாக நமது வேண்டுகோளை ஏற்று இந்த ஆணையைப் பெற்றுத் தந்த முன்னாள் த. இ. க. இயக்குநர் திரு. உதயச்சந்திரன் இ. ஆ. ப. அவர்களுக்கும் த. இ. க. உதவி இயக்குநரும் நம்மில் ஒருவருமான தமிழ்ப்பரிதி மாரிக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். தங்கள் வாழ்த்துகளையும் கருத்துகளையும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:48, 14 ஆகத்து 2016 (UTC)
- மகிழ்ச்சி தரும் விடயம் மட்டுமல்ல நமது உழைப்பும் அதில் கலந்திருப்பதில் பெரும் திருப்தி. த. இ. க. முன்னாள் இயக்குநர் திரு. உதயச்சந்திரன் அவர்களுக்கும் த. இ. க. உதவி இயக்குநர் தமிழ்ப்பரிதி மாரிக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:53, 15 ஆகத்து 2016 (UTC)
- விருப்பம். மிக நல்ல முயற்சி வெற்றியடைந்ததற்குப் பங்களித்த அனைவருக்கும் நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 08:13, 15 ஆகத்து 2016 (UTC)
- விருப்பம் தமிழகம் முன்னோடியாக இந்த ஆணையைப் பிறப்பித்ததற்கு காரணமாக அமைந்த அனைத்து தமிழ் விக்கிப்பீடியா - த. இ. க. கூட்டு முயற்சியில் முனைப்பாக செயலாற்றிய விக்கியருக்கும் அரசுசார் அமைப்புகளின் சிக்கல்மிகு செய்முறைகளை எதிர்கொண்டு ஆணைப் பிறப்பித்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும் த.இ.க முன்னாள் இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகும். அறிவுச் செல்வம் கட்டற்ற வகையில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் வண்ணம் எடுத்துள்ள தமிழக அரசின் இந்த முனைப்பு எண்ணுந்தோறும் பெருமை பயப்பதாக உள்ளது.--மணியன் (பேச்சு) 13:51, 16 ஆகத்து 2016 (UTC)
- விக்கிப்பீடியாவின் வலையிதழ் இந்த அரசாணை குறித்த சிறப்புச் செய்திக் குறிப்பினை வெளியிட்டுள்ளது. --இரவி (பேச்சு) 07:27, 19 ஆகத்து 2016 (UTC)
முக்கிய அறிவிப்பு: பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு ஆக்குநர்சுட்டு அளித்தல்
தொகுவிக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் யாவும் படைப்பாக்கப் பொதுமங்கள் பகிர்வுரிமம் ஆக்குநர்சுட்டு 3.0 என்ற உரிமத்தின் கீழ் கிடைக்கின்றன. இதன் படி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி விக்கிப்பீடியா உள்ளடக்கங்களை நாம் மொழிபெயர்த்து தமிழ் விக்கிப்பீடியாவிலேயே இட்டாலும் உரிய ஆக்குநர்சுட்டு (Attribution) அளிக்க வேண்டும். எனவே, இவ்வாறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடங்கும் போது, தொகுப்புச் சுருக்கத்தில் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்ற குறிப்பினை இடுவது அவசியம். இதனை எவ்வாறு செய்வது என்ற எடுத்துக்காட்டுக்கு, இந்தக் கட்டுரையின் முதல் தொகுப்புச் சுருக்கத்தைப் பார்க்கவும். அது "Internet Hall of Fame பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது" என்ற குறிப்புடன் அக்கட்டுரையின் குறிப்பிட்ட பதிப்பான https://en.wikipedia.org/wiki/Special:Redirect/revision/670623768 என்பதற்கு இணைப்பு தருகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவின் இடப்பக்கப் பட்டையில் Permanent link என்று ஒரு இணைப்பு இருக்கும். அங்கு இவ்வாறு குறிப்பிட்ட கட்டுரையின் பதிப்புக்கான இணைபைப் பெற முடியும். இது தொடர்பாக ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேட்கவும். அனைவரும் இந்தப் பதிப்புரிமைத் தேவையைப் பின்பற்றி கட்டுரைகளை மொழிபெயர்க்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 05:27, 16 ஆகத்து 2016 (UTC)
- இந்த உதவிக் குறிப்பினை உதவி:ஆக்குநர்சுட்டு என்ற பக்கத்தில் தொகுத்துள்ளேன். --இரவி (பேச்சு) 15:37, 17 ஆகத்து 2016 (UTC)
இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், விக்கிமீடியா இந்தியா ஒரு தொடர்த் தொகுப்பு நிகழ்வை முன்னெடுக்கிறது. தமிழ் மொழியில் கட்டுரைகள் எழுதுவதன் மூலம், நீங்களும் இத்தொடர் தொகுப்பு நிகழ்வில் பங்கெடுத்து, நமது வீரர்களுக்கு தமிழ் விக்கியில் அங்கீகாரம் வழங்குவீர்கள் என நம்புகிறோம்.
உருவாக்கப்படும் ஒவ்வொரு 20 கட்டுரைகளுக்கும் , விக்கிமீடியா இந்தியா ஒரு மரத்தை நடும். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பங்கெடுப்பது குறித்த இந்திய விக்கிபீடியர்களின் ஆதரவினைக் குறிப்பதாக இம்மரம் அமையும். ஒரு பயனர் இருபது கட்டுரைகள் இலக்கை எட்டினால், நடந்து கொண்டிருக்கும் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களை கருத்தில் கொண்டு, அவருக்கு விளையாட்டு தொடர்பான புத்தகம் ஒன்று பரிசாக வழங்கப்படும்.
Translated from the following text shared by User:Sankoswal
As a mark of respect and paying tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics, Wikimedia India comes forward with an edit-a-thon to celebrate the success of Indian sportsmen. We wish even you participate in this edit-a-thon by writing articles in Tamil language and give our true heroes recognition on Tamil Wikipedia.
For every 20 articles created, Wikimedia India would plant a tree. The tree intends to symbolize 'Indian Wikipedians' support India at Olympics'. Every time an editor reaches the 20 articles mark, the editor will be awarded with a book themed on sports, keeping the upcoming Rio Olympics in mind. --சண்முகம்ப7 (பேச்சு) 16:46, 17 ஆகத்து 2016 (UTC)
Why Rio Olympics 2016 Matters for India
தொகுWhile India struggled to win medals, ending its tally with just two medals, there had been some spectacular performances. Abhinav Bindra, Jitu Rai were only marginally short at conceiving medals, while Saina-Bopana reached till the Bronze medal match, Depika Kumari lost to the world's best. At the most, Indian Hockey contingent reached the knock-out stage after so many years.
Let us keep doing our bit, Tokoyo 2020 Olympics would definitely bring more medals to India. The India At Rio Olympics 2016 is still in progress. Let's keep building it. Thank You. --Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 15:57, 23 ஆகத்து 2016 (UTC))
The visual editor will be enabled on this wiki in some days
தொகுHello again. Please excuse the English. Please help translate to your language. நன்றி!
As per previous announcements earlier this year, the visual editor (காட்சிசார்த் தொகுப்பி) will be enabled at this Wikipedia in some days. It allows people to edit articles as if they were using a typical word processor. Here's a quick explanation of what is going to happen: you can find a more detailed one, with pictures, at mediawiki.org.
- What's changing?
- In the new system, you get a single edit tab which follows your preferences, and that therefore will launch the wikitext editor or the visual editor depending on which one you opened the last (Remember my last editor).
This applies to everyone who edited recently, including anonymous users. - How do I switch to the other editor then?
- Buttons on the toolbars of both editors were added months ago so that you can switch from one to the other every time you want to, without losing your changes and without having to save first.
The button, located on the right side of the toolbar, looks like square brackets ([[ ]]) in the visual editor, and like a pencil ( ) in the wikitext editor.
- Are there other options available?
- Yes. You can choose whether you want:
- Always give me the visual editor if possible (if you temporarily switch to the wikitext editor through the button on the toolbar, the system won't remember it; also, it only applies to namespaces where the visual editor is available).
- Always give me the source editor (if you temporarily switch to the visual editor through the button on the toolbar, the system won't remember it)
- Show me both editor tabs (a system in place at multiple wikis since 2013. You are familiar with this option if you have been using the visual editor here.)
- Please note: all the users will always have the opportunity to switch to the other editor via buttons on the toolbars, for occasional edits.
- How do I set my preference?
- If you want to try or to stay in the new system: you don't need to do anything.
- If you had explicitly disabled the visual editor in the past and want to keep it disabled: you don't need to do anything.
- All the registered users have a dropdown menu in the Editing tab of their Preferences (தொகுத்தல் --> Editing mode:), where they can choose from. This only needs to be done once. Don't forget to save ;)
- Users with the visual editor disabled need to re-enable it if they're interested in accessing that menu!
- People who use the visual editor regularly will see a pop-up (only once after the single edit tab system is introduced), and they can choose their favorite setting there. Of course, they can change their mind at any time just like the others, and pick a different setting from their Preferences.
- Anonymous users who have used the visual editor recently will also be able to choose which editor they want to edit with.
- Reminder: all the users will always have the opportunity to switch to the other editor via buttons on the toolbars, for occasional edits.
- Final remarks
- Please spread the word about this major change in any way that you deem appropriate for this community, by linking to this announcement elsewhere, putting up a site notice, etc. Please note it will affect all the registered users at first, and after some days it will reach logged-out contributors as well if no major technical issues have arisen. Info-farmer, Ravidreams, Drsrisenthil, ElangoRamanujam : given your experience with this language and this community, I appreciate your support in making sure everyone here is aware of this change. Don't hesitate to ask questions, I'll be around for a while to help!
- Please do let us know about any anomalies you think you're experiencing, and do post any other feedback below. I'd like to thank everyone who works to make the transition easier for this community, and whoever will help me processing feedback in your language.
- You can learn more about optimizing the visual editor experience here by reading a guide on mediawiki.org.
Thank you! Elitre (WMF) (பேச்சு) 13:04, 24 ஆகத்து 2016 (UTC)
CIS-A2K Newsletter: July 2016
தொகுHello,
CIS-A2K has published their newsletter for the months of July 2016. The edition includes details about these topics:
- Event announcement: Tools orientation session for Telugu Wikimedians of Hyderabad
- Programme reports of outreach, education programmes and community engagement programmes
- Ongoing event: India at Rio Olympics 2016 edit-a-thon.
- Program reports: Edit-a-thon to improve Kannada-language science-related Wikipedia articles, Training-the-trainer programme and MediaWiki training at Pune
- Articles and blogs, and media coverage
Please read the complete newsletter here.
If you want to subscribe/unsubscibe this newsletter, click here. MediaWiki message delivery (பேச்சு) 20:47, 24 ஆகத்து 2016 (UTC)