சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது பெற்றவர்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அறிவியல் விருதுகளில் ஒன்றாகும்.[1] 1958ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழும நிறுவனர் இயக்குநரான சாந்தி ஸ்வரூப் பட்நகரின் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களை கெளரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.[2]
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது-அறிவியல் தொழில்நுட்பம் | |
---|---|
தேசிய அளவிலான அறிவியல் பங்களிப்பிற்கான விருது | |
விளக்கம் | அறிவியலின் பல துறைகளுக்கான விருது |
இதை வழங்குவோர் | அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் |
வெகுமதி(கள்) |
|
முதலில் வழங்கப்பட்டது | 1958 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2019 |
Highlights | |
மொத்த விருதுகள் | 560 |
முதல் விருது பெற்றவர் | கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன் |
இணையதளம் | ssbprize |
பெறுநர்களின் பட்டியல்
தொகுபொதுவான செய்தி
தொகுசாந்தி சுவரூப் பட்நாகர்
ஆராய்ச்சி ஆய்வகங்களின் தந்தை என்று இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் சாந்தி சுவரூப் பட்நாகர், (1894-1955) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்ற நிறுவன இயக்குநராக இருந்தார். பத்ம பூசண் விருது பெற்றவர். 1941இல் பிரிட்டன் இராணியால் நைட் செய்யப்பட்டார்.[3]
வகை | ஆண்டு தொடங்கியது | மொத்த பெறுநர்கள் | முதல் பெறுநர் |
---|---|---|---|
உயிரியல் அறிவியல் | தோப்பூர் சீதாபதி சதாசிவன் | ||
வேதியியல் அறிவியல் | தூத்துக்குடி ராகவாச்சாரி கோவிந்தாச்சாரி | ||
பூமி, வளிமண்டல பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் | க்ஷிதிந்திரமோகன் நஹா | ||
பொறியியல் அறிவியல் | ஹோமி நுசர்வான்ஜி சேத்னா | ||
கணித அறிவியல் | கோமரவோலு சந்திரசேகரன் | ||
மருத்துவ அறிவியல் | ராம் பிஹாரி அரோரா | ||
இயற்பியல் அறிவியல் | கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் |
பாலினம் | எண்ணிக்கை |
---|---|
ஆண் | 552
|
பெண் | 19
|
உயிரியல் அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1960 | தோப்பூர் சீதாபதி சதாசிவன் | தமிழ் நாடு | தாவர நோயியல் |
1961 | மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் | தமிழ் நாடு | மரபியல் |
1962 | பீமல் குமார் பச்சாந் | மேற்கு வங்காளம் | கிளைகோபையாலஜி |
1963 | ஜகனாத் கங்குலி | மேற்கு வங்காளம் | உயிர்வேதியியல் |
1964 | தில்பாக் சிங் அத்வல் | பஞ்சாப் | தாவரப்பெருக்கம் |
1965 | சி.வி.சுப்ரமணியன் | தமிழ் நாடு | பூஞ்சையியல் |
1966 | நீலம்ராஜீ கங்கா பிரசாத் ராவ் | ஆந்திர பிரதேசம் | மரபியல் |
1966 | கரி கிருஷ்ண ஜெயின் | டெல்லி | உயிரணுமரபியல் |
1967 | அருண் குமார் சர்மா | டெல்லி | உயிரணுமரபியல் |
1968 | டி ஏ வெங்கிட்டசுப்ரமணியன் | டெல்லி | உயிர்வேதியல் |
1971 | என் பாலகிருஷ்னண் நாயர் | கேரளா | கடல்சார் உயிரியல் |
1971 | மது சூதன் கனுகோ | ஒடிசா | ஜெரண்டாலஜி |
1972 | பைரேந்திர பிஜாய் பிசுவாசு | மேற்கு வங்காளம் | தாவர நோயியல் |
1972 | சதீஸ் சந்திர மகேசுவரி | ராஜஸ்தான் | மூலக்கூற்று உயிரியல் |
1973 | பி ஆர் மூர்த்தி | டெல்லி | மரபியல் |
1973 | சர்தூல் சிங் குராயா | பஞ்சாப் | செல் உயிரியல் |
1974 | ஜான் பர்னபாசு | மகராஷ்டிரா | பரிணாம உயிரியல் |
1975 | அர்ச்சனா சர்மா | மகராஷ்டிரா | உயிரணுமரபியல் |
1975 | ஒபேய் சித்திக் | உத்தரப்பிரதேசம் | மரபியல் |
1976 | கிசான் சிங் | டெல்லி | தாவர நோயியல் |
1976 | குரு பிரகாஷ் தத் | உத்தரப்பிரதேசம் | நோய்த்தடைக்காப்பியல் |
1977 | டி. சி. ஆனந்த் குமாா் | தமிழ் நாடு | இனப்பெருக்க உயிரியல் |
1978 | வி சசிசேகரன் | USA[note 3] | மூலக்கூறு உயிரியல் |
1979 | மரோலி கிருஷ்ண சந்திரசேகரன் | தமிழ் நாடு | நரம்புசெயலியல் |
1979 | அமர் நாத் பாதுரி | மேற்கு வங்காளம் | நொதியியல் |
1980 | ஜமுனா சரண் சிங் | உத்தரப்பிரதேசம் | தாவர சூழலியல் |
1980 | அசிசு தத்தா | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
1981 | சுசீல் குமார் | உத்தரப்பிரதேசம் | மரபியல் |
1981 | புரபொளல் விசுணு சந்திரா | உத்தரப்பிரதேசம் | உயிர்வேதியியல் |
1982 | சுனில் குமார் போடேர் | கர்நாடகம் | உயிரி இயற்பியல் |
1982 | இராமாமிர்த செயராமன் | தமிழ் நாடு | மூலக்கூறு மரபியல் |
1983 | கோவிந்தராசன் பத்மநாபன் | தமிழ் நாடு | உயிர்வேதியியல் |
1984 | தவமணி ஜெகஜோதிவேல் பாண்டியன் | தமிழ் நாடு | உயிராற்றல் |
1984 | கே ஆர் கே ஈசுவரன் | கேரளா | உயிரி இயற்பியல் |
1985 | சி எம் குப்தா | ராஜஸ்தான் | சவ்வு உயிரியல் |
1985 | மம்மணம்மா விஜயன் | கேரளா | கட்டமைப்பு உயிரியல் |
1986 | மாதவ் காட்கில் | மகராஷ்டிரா | பாதுகாப்பு உயிரியல் |
1987 | சுதிர் குமார் சொபோரி | ஹரியான | தாவர் உடற்செயலியல் |
1987 | அவடெஷ் சூரோலியா | ராஜஸ்தான் | கிளைக்கோபயாலஜி |
1988 | பாபாதரக் பட்டாச்சார்யா | மேற்கு வங்காளம் | கட்டமைப்பு உயிரியல் |
1988 | மன்ச்சனஹள்ளி ரங்கசாமி சத்யநாராயண ராவு | கர்நாடகம் | உயிரியல் அறிவியல் |
1989 | மஞ்சு ரேய் | மேற்கு வங்காளம் | உயிர்வேதியியல் |
1989 | சுபாசு சந்திர லக்கோத்யா | உத்தரப்பிரதேசம் | மரபியல் |
1990 | சமீர் கே. பிரமாச்சாரி | மேற்கு வங்காளம் | உயிரி இயற்பியல் |
1991 | வீரேந்திர நாத் பாண்டே | உத்தரப்பிரதேசம் | தீநுண்மவியல் |
1991 | ஸ்ரீனிவாசு கிசன்ராவ் சைதாபூர் | கர்நாடகம் | இனப்பெருக்க உயிரியல் |
1992 | குப்பமுத்து தர்மலிங்கம் | தமிழ் நாடு | மரபியல் நுட்பம் |
1992 | தீபங்கர் சட்டர்ஜி | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
1993 | எம் ஆர் என் மூர்த்தி | கர்நாடகம் | மூலக்கூறு உயிரியல் |
1993 | ராகவேந்தர் கடேகர் | உத்தரப்பிரதேசம் | சூழலியல் |
1994 | ராமகிருஷ்ணன் நாகராஜ் | ஆந்திரப்பிரதேசம் | உயிரி இயற்பியல் |
1994 | அலோக் பட்டாச்சார்யா | டெல்லி | ஒட்டுண்ணியியல் |
1995 | கல்பனா முனியப்பா | கர்நாடகம் | மரபியல் |
1995 | செயது எத்தசுகம் கசுனைன் | பீகார் | மூலக்கூறு உயிரியல் |
1996 | கான்சியம் ஸ்வரூப் | உத்தரப்பிரதேசம் | மூலக்கூறு உயிரியல் |
1996 | விசுவேஷரையா பிரகாசு | கர்நாடகம் | உணவுத் தொழில்நுட்பம் |
1997 | கனுரி வெங்கட சுப்பா ராவ் | மகராஷ்டிரா | உயிரிதொழில்நுட்பவியல் |
1997 | ஜெயராமன் கெளரிசங்கர் | தமிழ் நாடு | நுண்ணுயிரியல் |
1998 | டேபி பிரசாத் சர்க்கார் | டெல்லி | நோய்த்தடைக்காப்பியல் |
1998 | கே விஜயராகவன் | கர்நாடகம் | உயிரிதொழில்நுட்பவியல் |
1999 | சித்தார்த்த ராய் | மேற்கு வங்காளம் | கட்டமைப்பு உயிரியல் |
1999 | வி நாகராஜா | கர்நாடகம் | மூலக்கூறு உயிரியல் |
2000 | ஜெயந்த் பி. உடேகான்கார் | மகராஷ்டிரா | உயிர்வேதியியல் |
2000 | தினகர் மஷ்னு சலுன்கே | கர்நாடகம் | கட்டமைப்பு உயிரியல் |
2001 | உமேசு வர்சுனே | மத்தியப் பிரதேசம் | மூலக்கூறு உயிரியல் |
2001 | அமிதாப் சட்டோபாத்யா | மேற்கு வங்காளம் | சவ்வு பயோபிசிக்ஸ் |
2002 | அமிதாப் முக்கோபாத்யா | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
2002 | ராகவன் வரதராசன் | கர்நாடகம் | உயிரி இயற்பியல் |
2003 | சத்யஜித் மேயர் | மகராஷ்டிரா | குருத்தணு |
2004 | கோபால் குண்டு | மேற்கு வங்காளம் | மரபியல் |
2004 | இரமேசு வெங்கட சொண்டி | ஆந்திரப் பிரதேசம் | மரபியல் |
2005 | சேகர் சி மண்டே | மகராஷ்டிரா | கட்டமைப்பு உயிரியல் |
2005 | தபாசு குமார் குண்டு | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
2006 | வினோத் பாகுனி | உத்தரப்பிரதேசம் | உயிரி இயற்பியல் |
2006 | ராஜேஷ் சுதீர் கோகலே | டெல்லி | வேதி உயிரியல் |
2007 | நாராயணசாமி ஸ்ரீனிவாசன் | தமிழ் நாடு | மரபணுத்தொகையியல் |
2007 | யுபேண்டெர் சின்கா பல்லா | டெல்லி | நரம்பு உயிரியல் |
2008 | எல் எஸ் சசிதரா | மகராஷ்டிரா | மரபியல் |
2008 | கஜேந்திர பால் சிங் ராகவா | உத்தரப்பிரதேசம் | உயிர்தகவல்நுட்பவியல் |
2009 | அமிதாப் ஜோசி | கர்நாடக | மரபியல் |
2009 | பாசுகர் சாகா | மகராஷ்டிரா | நோய்த்தடைக்காப்பியல் |
2010 | சஞ்சிவ் காலண்டே | மகராஷ்டிரா | மரபணுத்தொகையியல் |
2010 | சுப்ஹா தோல் | மகராஷ்டிரா | நரம்பணுவியல் |
2011 | அமித் பிரகாசு சர்மா | டெல்லி | கட்டமைப்பு உயிரியல் |
2011 | இராசன் சங்கரநாராயணன் | தமிழ் நாடு | மூலக்கூறு உயிரியல் |
2012 | சாந்தணு செளத்திரி | மேற்கு வங்காளம் | மரபணுத்தொகையியல் |
2012 | சுமார் குமார் தார் | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
2013 | சதீசு சுக்குரும்பாள் இராகவன் | கேரளா | உயிரி இயற்பியல் |
2014 | ரூப் மாலிக் | உத்தரப்பிரதேசம் | உயிரி இயற்பியல் |
2015 | பாலசுப்ரமணியன் கோபால் | கர்நாடகம் | உயிரி இயற்பியல் |
2015 | ராஜீவ் குமார் வர்சுனே | உத்தரப்பிரதேசம் | மரபியல் |
2016 | ரிசிகேசு நாராயணன் | கர்நாடகம் | நரம்பியல் |
2016 | சுவேந்திர நாத் பட்டாச்சார்யா | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
2017 | தீபக் டி நாயார் | கேரளா | தாவர நோயியல் |
2017 | சஞ்சீவ் தாசு | டெல்லி | புற்றுநோய் உயிரியல் |
2018 | தாமசு ஜெ. புக்காடில் | மகராஷ்டிரா | சவ்வு உயிர் வேதியியல் |
2018 | கணேசு நாகராசு | கர்நாடகம் | டி.என்.ஏ பழுது |
2019 | செளமென் பாசாக் | மேற்கு வங்காளம் | நோய்த்தடைக்காப்பியல் |
2019 | காயராட் சாய்கிருஷ்ணன் | மகராஷ்டிரா | கட்டமைப்பு உயிரியல் |
2020 | சுபதீப் சாட்டர்ஜி | மேற்கு வங்காளம் | மூலக்கூறு உயிரியல் |
2020 | வத்சலா திருமலை | தமிழ்நாடு | நரம்பியல் |
2021 | அமித் சிங் | கர்நாடகம் | நுண்ணுயிரியல் |
2021 | அருண் குமார் சுக்லா | உத்தரப்பிரதேசம் | அமைப்பு உயிரியல் |
வேதியியல் அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1960 | டி ஆர் கோவிந்தாச்சாரி | தமிழ் நாடு | உயிர்கரிம வேதியியல் |
1961 | அசிமா சட்டர்ஜி | மேற்கு வங்காளம் | மூலிகை மருத்துவம் |
1962 | சாசாங்க சந்திர பட்டாச்சாரியா | மேற்கு வங்காளம் | கரிம வேதியியல் |
1963 | பால் தத்தேரியா திலக் | மகராஷ்டிரா | ஹெட்டோரோசைக்ளிக் வேதியியல் |
1964 | சுக தேவ் | பஞ்சாப் | கரிம வேதியியல் |
1965 | சதான் பாசு | மேற்கு வங்காளம் | பலபடி வேதியியல் |
1965 | ராம் சரன் மெகரோத்ரா | உத்தரப்பிரதேசம் | கரிம உலோக வேதியியல் |
1966 | என். ஏ. ராமையா | ஆந்திரப் பிரதேசம் | சர்க்கரை வேதியியல் |
1967 | முசில் சந்தப்பா | ஆந்திரப் பிரதேசம் | இயற்பிய வேதியியல் |
1968 | சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ் | கர்நாடக | திண்மநிலை வேதியியல் |
1969 | அமோலக் சந் ஜெயின் | தில்லி | உயிர்கரிம வேதியியல் |
1970 | பி. டி. நரசிம்மன் | USA[note 3] | கோட்பாட்டு வேதியியல் |
1971 | மோனோஜித் மோகன் தார் | உத்தரப்பிரதேசம் | மருந்தாக்க வேதியியல் |
1972 | ஏ. பி. பி. சின்ஹா | USA[note 3] | திண்மநிலை வேதியியல் |
1972 | சதிண்தர் வீர் கேசார் | அரியானா | கரிம வேதியியல் |
1973 | இருதய பெஹாரி மாத்தூர் | இராஜஸ்தான் | நிறமாலையியல் |
1973 | மணப்புரத்து வெர்கீசு ஜியார்ஜ் | கேரளா | ஒளி வேதியியல் |
1974 | உசா ராஜன் கதக் | மேற்கு வங்காளம் | முப்பரிமாண மாற்றிய வேதியியல் |
1974 | குப்புசாமி நாகராசன் | தமிழ் நாடு | கரிம வேதியியல் |
1975 | திவான் சிங் பககுன்னி | உத்தரப்பிரதேசம் | மருந்தாக்க வேதியியல் |
1975 | அனிமேசு கக்ரவொர்தி | மேற்கு வங்காளம் | கனிம வேதியியல் |
1976 | தேவதாசு தேவபிரபாகரா | USA[note 3] | அலிசைக்ளிக் வேதியியல் |
1977 | சுப்பிரமணிய ரங்கநாதன் | ஆந்திரப்பிரதேசம் | கரிம வேதியியல் |
1977 | மிஹிர் சவுத்ரி | மேற்கு வங்காளம் | நிறமாலையியல் |
1978 | கிர்ஜேஷ் கோவில் | மகராஷ்டிரா | மூலக்கூற்று உயிர்இயற்பியல் |
1978 | கோவர்த்தன் மேத்தா | ராஜஸ்தான் | கரிம வேதியியல் |
1981 | துரைராஜன் பாலசுப்பிரமணியன் | தமிழ் நாடு | உயிர்வேதியியல் |
1981 | பித்யெண்டு மோகன் தேப் | மேற்கு வங்காளம் | கோட்பாட்டு வேதியியல் |
1982 | சுன்னி லால் கேத்ராபல் | உத்தரப்பிரதேசம் | வேதியியல் இயற்பியல் |
1982 | ஜி.எஸ். ஆர். சுப்பா ராவ் | ஆந்திரப்பிரதேசம் | கரிம தொகுப்பு |
1983 | நாபா கிஷோர் ரே | ஒடிசா | கணக்கீட்டு வேதியியல் |
1983 | சமரேஷ் மித்ரா | மேற்கு வங்காளம் | உயிர் வேதியியல் |
1984 | பரமசிவம் நடராஜன் | தமிழ் நாடு | ஒளி வேதியியல் |
1984 | கல்யா ஜெகந்நாத் ராவ் | கர்நாடக | நானோ பொருட்கள் |
1986 | பத்மநாபன் பலராம் | மகராஷ்டிரா | உயிர்வேதியியல் |
1987 | டெபாஷிஸ் முகர்ஜி | மேற்கு வங்காளம் | கோட்பாட்டு வேதியியல் |
1988 | கவுசால் கிஷோர் | உத்தரப்பிரதேசம் | பலபடி வேதியியல் |
1989 | சீனிவாசன் சந்திரசேகரன் | தமிழ் நாடு | கரிம உலோக வேதியியல் |
1989 | மிஹிர் காந்தி சவுத்ரி | அசாம் | கனிம வேதியியல் |
1990 | நாராயணசாமி சத்தியமூர்த்தி | தமிழ் நாடு | கோட்பாட்டு வேதியியல் |
1990 | பி.எம். சவுத்ரி | ஆந்திரப்பிரதேசம் | நானோ பொருட்கள் |
1991 | பிமன் பாகி | கர்நாடக | உயிரியற்பிய வேதியியல் |
1991 | ஜில்லு சிங் யாதவ் | ஆந்திரப்பிரதேசம் | விவசாய வேதியியல் |
1992 | சூரியநாராயணசாஸ்திரி ராமசேஷா | கர்நாடக | விவசாய வேதியியல்
மூலக்கூறு மின்னணுவியல் |
1992 | சுமித் பதுரி | மேற்கு வங்காளம் | ஆர்கனோமெட்டிக் வேதியியல் |
1993 | ஸ்ரீதர் ராமச்சந்திர காட்ரே | மகராஷ்டிரா | கோட்பாட்டு வேதியியல் |
1993 | திருமலாச்சாரி ராமசாமி | தமிழ் நாடு | கனிம வேதியியல் |
1994 | தீபங்கர் தாஸ் சர்மா | மேற்கு வங்காளம் | திட நிலை வேதியியல் |
1994 | எலுவதிங்கல் தேவசி ஜெம்மிஸ் | கேரளா | கோட்பாட்டு வேதியியல் |
1995 | ஜெயராமன் சந்திரசேகர் | கர்நாடக | கணக்கீட்டு வேதியியல் |
1995 | கிஷாகீயில் லூகோஸ் செபாஸ்டியன் | கேரளா | கோட்பாட்டு வேதியியல் |
1996 | மாரியப்பன் பெரியசாமி | தமிழ் நாடு | கரிம வேதியியல் |
1996 | நாராயணன் சந்திரகுமார் | தமிழ் நாடு | இயற்பிய வேதியியல் |
1997 | ஆடுசுமிலி ஸ்ரீகிருஷ்ணா | ஆந்திரப்பிரதேசம் | கரிம வேதியியல் |
1997 | கங்கன் பட்டாச்சார்யா | மேற்கு வங்காளம் | நிறமாலையியல் |
1998 | அகில் ரஞ்சன் சக்ரவர்த்தி | கர்நாடக | உயிர் கனிம வேதியியல் |
1998 | கிருஷ்ண என் கணேஷ் | கர்நாடக | உயிர்கரிம வேதியியல் |
1999 | கணேஷ் பிரசாத் பாண்டே | உத்தரப் பிரதேசம் | கரிம வேதியியல் |
1999 | டெப் சங்கர் ரே | மேற்கு வங்காளம் | நிறமாலையியல் |
2000 | பிரதீப் மாத்தூர் | ஈரான்[note 4] | ஆர்கனோமெட்டிக் வேதியியல் |
2000 | சவுரவ் பால் | மகராஷ்டிரா | கோட்பாட்டு வேதியியல் |
2001 | உதய் மைத்ரா | கர்நாடக | சூப்பர்மாலிகுலர் வேதியியல் |
2001 | தவரேகரே கல்லையா சந்திரசேகர் | கர்நாடக | உயிர் கனிம வேதியியல் |
2002 | துஷார் காந்தி சக்ரவர்த்தி | கர்நாடக | கரிம வேதியியல் |
2002 | முரளி சாஸ்திரி | தமிழ் நாடு | நானோ பொருட்கள் |
2003 | சந்தானு பட்டாச்சார்யா | உத்தரப்பிரதேசம் | வேதி உயிரியல் |
2003 | வடபள்ளி சந்திரசேகர் | உத்தரப்பிரதேசம் | கனிம வேதியியல் |
2004 | சிவா உமபதி | கர்நாடக | ஒளி வேதியியல் |
2004 | வினோத் கே. சிங் | உத்தரப்பிரதேசம் | சிரல் லிகண்ட் |
2005 | சமரேஷ் பட்டாச்சார்யா | மேற்கு வங்காளம் | கனிம வேதியியல் |
2005 | சுப்பிரமணியம் ராமகிருஷ்ணன் | கர்நாடகா | பாலிமர் வேதியியல் |
2006 | சீனிவாசன் சம்பத் | கர்நாடகா | மின்வேதியியல் |
2006 | கே. ஜார்ஜ் தாமஸ் | கேரளா | ஒளி வேதியியல் |
2007 | அமலேண்டு சந்திரா | மேற்கு வங்காளம் | பாய்ம விசையியல் |
2007 | அய்யப்பன்பிள்ளை அஜயகோஷ் | கேரளா | சூப்பர்மாலிகுலர் வேதியியல் |
2008 | தலப்பிள் பிரதீப் | கேரளா | நானோ பொருட்கள் |
2008 | ஜருகு நரசிம்ம மூர்த்தி | ஆந்திரப்பிரதேசம் | கரிம வேதியியல் |
2009 | சாருசிதா சக்ரவர்த்தி | டெல்லி | கோட்பாட்டு வேதியியல் |
2009 | நாராயணசுவாமி ஜெயராமன் | தமிழ் நாடு | கரிம வேதியியல் |
2010 | சந்தீப் வர்மா | உத்தரப்பிரதேசம் | உயிர்கரிம வேதியியல் |
2010 | ஸ்வபன் குமார் பதி | மேற்கு வங்காளம் | காந்தவியல் |
2011 | கரிகாபதி நர்ஹரி சாஸ்திரி | ஆந்திரப்பிரதேசம் | கணக்கீட்டு வேதியியல் |
2011 | பாலசுப்பிரமணியன் சுந்தரம் | கர்நாடகா | கணக்கீட்டு வேதியியல் |
2012 | கங்காதர் ஜே.சஞ்சய் | கேரளா | உயிர்கரிம வேதியியல் |
2012 | கோவிந்தசாமி முகேஷ் | தமிழ் நாடு | மருந்தாக்க வேதியியல் |
2013 | யமுனா கிருஷ்ணன் | கர்நாடகம் | கரிம வேதியியல் |
2014 | சொள்விக் மைதி | மேற்கு வங்காளம் | உயிரியற்பிய வேதியியல் |
2014 | காவிராயணி ராமகிருஷ்ணா | கர்நாடகா | கரிம வேதியியல் |
2015 | டி.சீனிவாச ரெட்டி | ஆந்திரப்பிரதேசம் | மருந்தாக்க வேதியியல் |
2015 | பிரத்யுத் கோஷ் | மேற்கு வங்காளம் | கனிம வேதியியல் |
2016 | பார்த்தா சரதி முகர்ஜி | மேற்கு வங்காளம் | சூப்பர்மாலிகுலர் வேதியியல் |
2017 | ஜி.நரேஷ் பட்வாரி | தெலுங்கானா | நிறமாலையியல் |
2018 | ராகுல் பானர்ஜி | மேற்கு வங்காளம் | கட்டமைப்பு வேதியியல் |
2018 | ஸ்வாதின் குமார் மண்டல் | மேற்கு வங்காளம் | ஆர்கனோமெட்டிக் வேதியியல் |
2019 | ராகவன் பி.சுனோஜ் | கேரளா | கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு கரிம வேதியியல் |
2019 | தபஸ் குமார் மாஜி | கர்நாடகா | கனிம மற்றும் பொருள் வேதியியல் |
2020 | சுபி ஜோர்ஜ் | கேரளா | சூப்பர்மூலக்கூற்று வேதியியல் |
2020 | ஜோதிர்மயீ டாஷ் | ஒடிசா | கரிம தொகுப்பு மற்றும் வேதிஉயிரியல் |
2021 | கனிஷ்கா பிசுவாசு | கர்நாடகா | புதுப்பிக்கதக்க ஆற்றல் |
2020 | டி. கோவிந்தராஜூ | கர்நாடகா | கரிமவேதியியல் |
புவி, வளிமண்டல பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1972 | க்ஷிதிந்திரமோகன் நஹா | மேற்கு வங்காளம் | ப்ரீகாம்ப்ரியன் புவியியல் |
1976 | மிஹிர் குமார் போஸ் | மேற்கு வங்காளம் | இக்னியஸ் பெட்ரோலஜி |
1976 | காட் சிங் வால்டியா | உத்தரகாண்ட் | சுற்றுச்சூழல் புவியியல் |
1977 | சுபீர் குமார் கோஷ் | மேற்கு வங்காளம் | கட்டமைப்பு புவியியல் |
1977 | கிருஷ்ண லால் காகிலா | தெலுங்கான | நில நடுக்கவியல் |
1978 | ஹசன் நசீம் சித்திகி | உத்தரப் பிரதேசம் | கடல் புவியியல் |
1978 | பி.எல். கே.சோமயசுலு | ஆந்திரப் பிரதேசம் | புவி வேதியியல் |
1979 | வினோத் குமார் கவுர் | உத்தரப்பிரதேசம் | நில அதிர்வு |
1980 | பசந்த குமார் சாஹு | ஒடிசா | கணித மாதிரி |
1980 | ஜனார்தன் கண்பத்ராவ் நேகி | மகராஷ்டிரா | புவி இயற்பியல் |
1982 | குஞ்சிதபாதம் கோபாலன் | தமிழ் நாடு | புவியியல் |
1983 | சையத் மஹ்மூத் நக்வி | தெலுங்கானா | ப்ரீகாம்ப்ரியன் புவியியல் |
1983 | ஹர்சு குப்தா | தெலுங்கானா | நில அதிர்வு |
1984 | சேதுநாதசர்மா கிருஷ்ணசாமி | கேரளா | புவி வேதியியல் |
1984 | சுப்ரங்சு காந்தா ஆச்சார்யா | மேற்கு வங்காளம் | புவி இயற்பியல் |
1985 | ரிஷி நரேன் சிங் | உத்தரப்பிரதேசம் | புவி இயற்பியல் |
1986 | அலோக் கிருஷ்ணா குப்தா | மேற்கு வங்காளம் | கனிமவியல் |
1986 | குமரேந்திர மாலிக் | ஒடிசா | புவி இயற்பியல் |
1987 | பிரமோத் சதாஷியோ மொஹரிர் | மகராட்டிரம் | குறிகைச் செயலாக்கம் |
1988 | சம்பத் குமார் டாண்டன் | டெல்லி | பாறைப்படிவியல் |
1989 | பிரேம் சந்த் பாண்டே | உத்தரப்பிரதேசம் | துருவ ஆராய்ச்சி, தொலையுணர்தல் |
1991 | சுதீப்தா சென்குப்தா | மேற்கு வங்காளம் | கட்டமைப்பு புவியியல |
1991 | ஸ்ரீ நிவாஸ் | உத்தரப்பிரதேசம் | புவி இயற்பியல் |
1992 | சதீஷ் ராம்நாத் ஷெட்டி | கோவா | இயற்பியல் கடல்சார்வியல் |
1993 | உமா சரண் மொஹந்தி | ஒடிசா | தொலையுணர்தல் |
1994 | ஜிதேந்திர நாத் கோஸ்வாமி | அசாம் | புவியியல் |
1995 | பூபேந்திர நாத் கோஸ்வாமி | அசாம் | வானிலை ஆய்வு |
1996 | ஷியாம் சுந்தர் ராய் | உத்தரப்பிரதேசம் | புவி இயற்பியல் |
1996 | சையத் வாஜி அஹ்மத் நக்வி | உத்தரப்பிரதேசம் | உயிர் வேதியியல், பைங்குடில் வளிமம் |
1998 | ரெங்கசாமி ரமேஷ் | தமிழ் நாடு | பாலியோக்ளிமாட்டாலஜி |
2001 | கொல்லூரு ஸ்ரீ கிருஷ்ணா | ஆந்திரப்பிரதேசம் | சமுத்திர புவி இயற்பியல் |
2001 | பிரசாந்த் கோஸ்வாமி | அசாம் | வளிமண்டல வடிவழகு |
2002 | சங்கர் குமார் நாத் | மேற்கு வங்காளம் | நில அதிர்வு |
2002 | கணபதி சங்கர் பட் | மகராட்டிரம் | வளிமண்டல அறிவியல் |
2003 | காஞ்சன் பாண்டே | உத்தராஞ்சல் | ஐசோடோப்பு புவியியல் |
2003 | ஜி. வி. ஆர். பிரசாத் | ஆந்திரப்பிரதேசம் | தொல்லுயிரியல் |
2005 | நிபீர் மண்டல் | மேற்கு வங்காளம் | கட்டமைப்பு புவியியல் |
2006 | புலக் சென்குப்தா | மேற்கு வங்காளம் | உருமாற்ற பாறையியல் |
2006 | குஃப்ரான்-உல்லா பேக் | மகராஷ்டிரா | வளிமண்டல அறிவியல் |
2007 | அனில் பரத்வாஜ் | உத்தரப் பிரதேசம் | விண்வெளி அறிவியல் |
2008 | பி.என்.வினாயச்சந்திரன் | கேரளா | இயற்பியல் கடல்சார்வியல் |
2009 | எஸ்.கே.சதீஷ் | கேரளா | வளிமண்டல ஏரோசோல்கள் |
2011 | சங்கர் டோரைசாமி | கருநாடகம் | கடலியல் |
2014 | சச்சிதா நந்த் திரிபாதி | உத்தரப் பிரதேசம் | வளிமண்டல அறிவியல் |
2015 | ஜோதிரஞ்சன் ஸ்ரீச்சந்தன் ரே | ஒடிசா | புவி வேதியியல் |
2016 | சுனில் குமார் சிங் | குஜராத் | புவி வேதியியல் |
2017 | எஸ்.சுரேஷ் பாபு | கேரளா | வளிமண்டல ஏரோசோல்கள் |
2018 | பார்த்தசாரதி சக்ரவர்த்தி | மேற்கு வங்காளம் | சுற்றுச்சூழல் புவி வேதியியல் |
2018 | மடினேனி வெங்கட் ரத்னம் | ஆந்திரப்பிரதேசம் | வளிமண்டல அறிவியல் |
2019 | சுபிமல் கோஷ் | மேற்கு வங்காளம் | இந்திய பருவமழை, நீர்-வானிலை மற்றும் நீர்நிலை |
2020 | அபிஜித் முகர்ஜி | மேற்கு வங்காளம் | நீர்நிலை, நீர் கொள்கை |
2020 | சூர்யெந்து தத்தா | மேற்கு வங்காளம் | கரிமப்புவி வேதியியல் |
2021 | பினாய் குமார் சைக்கியா | அசாம் | கரி |
பொறியியல் அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1960 | ஹோமி நுசர்வான்ஜி சேத்னா | மகராஷ்டிரா | வேதிப் பொறியியல் |
1962 | நாயகன் மோகன் சூரி | பஞ்சாப் | சூரி-டிரான்ஸ்மிஷன் |
1963 | பிரம்மா பிரகாஷ் | பஞ்சாப் | உலோகவியல் |
1964 | பால் ராஜ் நிஜவன் | உத்தரப்பிரதேசம் | உலோகவியல் |
1965 | அய்யகரி சம்பாசிவ ராவ் | தெலங்காணா | மின்னணுப் பொறியியல் |
1966 | ஜெய் கிருஷ்ணா | உத்தரப்பிரதேசம் | பூகம்ப பொறியியல் |
1967 | தஞ்சை ராமச்சந்திர அனந்தராமன் | தமிழ் நாடு | உலோகம் |
1968 | க்ஷிதிஷ் ரஞ்சன் சக்ரவர்த்தி | தமிழ் நாடு | உரம் |
1971 | அமிதாபா பட்டாச்சார்யா | சிக்கிம் | உற்பத்தி பொறியியல் |
1972 | கோவிந்த் ஸ்வரூப் | உத்தரப்பிரதேசம் | வானொலி வானியல் |
1972 | ராஜீந்தர் பால் வாத்வா | டெல்லி | நுணலைப் பொறியியல் |
1973 | நாயகன் மோகன் சர்மா | இராஜஸ்தான் | இரசாயன பொறியியல் |
1974 | ரோடம் நரசிம்மா | கருநாடகம் | பாய்ம இயக்கவியல் |
1974 | மங்களூர் அனந்த பை | கருநாடகம் | சக்தி அமைப்புகள் |
1975 | உடுப்பி ராமச்சந்திர ராவ் | கருநாடகம் | விண்வெளி அறிவியல் |
1976 | ராஜீந்தர் குமார் | பஞ்சாப் | மல்டிஃபாஸ் நிகழ்வுகள் |
1976 | வைதேஸ்வரன் ராஜராமன் | தமிழ் நாடு | கணினி அறிவியல் |
1978 | திக்விஜய் சிங் | உத்தரப்பிரதேசம் | திரவ-திரைப்பட உயவு |
1978 | எஸ். என். சேஷாத்ரி | கேரளா | கட்டுப்பாட்டு அமைப்புகள் |
1979 | பல்லே ராம ராவ் | ஆந்திரப்பிரதேசம் | உலோகம் |
1980 | வல்லம்படுகை சீனிவாச ராகவன் அருணாச்சலம் | கருநாடகம் | பொருளறிவியல் |
1981 | எஸ். சி. தத்தா ராய் | மேற்கு வங்காளம் | குறிகைச் செயலாக்கம் |
1982 | ரகுநாத் அனந்த் மஷேல்கர் | கோவா | வேதிப் பொறியியல் |
1983 | சுஹாஸ் பாண்டுரங் சுகத்மே | மகராஷ்டிரா | வெப்ப கடத்தல் |
1983 | கிருஷ்ணசாமி கஸ்துரிரங்கன் | கேரளா | விண்வெளி அறிவியல் |
1984 | டி. பாவல்கர் | மத்தியப் பிரதேசம் | ஒளி இயற்பியல் |
1984 | பால் ரத்னசாமி | தமிழ் நாடு | வினைவேக மாற்றம் |
1985 | பச்ச ராமச்சந்திர ராவ் | ஆந்திரப்பிரதேசம் | உலோகவியல் |
1986 | மனோகர் லால் முஞ்சல் | பஞ்சாப் | ஒலி பொறியியல் |
1987 | ஸ்ரீகாந்த் லெலே | உத்தரப்பிரதேசம் | வெப்ப இயக்கவியல் |
1988 | சுரேந்திர பிரசாத் | டெல்லி | சமிக்ஞை செயலாக்கம் |
1988 | பி. டி. குல்கர்னி | மகராஷ்டிரா | வேதியியல் எதிர்வினை பொறியியல் |
1989 | குண்டபத்துலா வெங்கடேஸ்வர ராவ் | கேரளா | வரையறுக்கப்பட்ட உறுப்பு முறைகள் |
1989 | ஸ்ரீகுமார் பானர்ஜி | மேற்கு வங்காளம் | உலோகவியல் |
1990 | சங்கர் குமார் பால் | மேற்கு வங்காளம் | தெளிவற்ற நரம்பியல் பிணையம் |
1990 | கங்கன் பிரதாப் | சிங்கப்பூர் | கட்டமைப்பு இயக்கவியல் |
1991 | ஜியேஷ்டராஜ் ஜோஷி | மகராஷ்டிரா | அணுக்கரு இயற்பியல் |
1992 | விவேக் போர்கர் | மகராஷ்டிரா | சீரற்ற கட்டுப்பாடு |
1993 | தீபங்கர் பானர்ஜி | கருநாடகம் | உலோகவியல் |
1993 | சுரேஷ்குமார் பாட்டியா | ஆத்திரேலியா[note 5] | வினையூக்கம் |
1994 | கோவிந்தன் சுந்தரராஜன் | அந்திரப் பிரதேசம் | மேற்பரப்பு பொறியியல் |
1995 | கமானியோ சட்டோபாத்யாய் | மேற்கு வங்காளம் | இயற் உலோகம் |
1997 | தேவாங் விபின் கக்கர் | மகராஷ்டிரா | பலபடி |
1998 | அனுராக் சர்மா | டெல்லி | ஒளியணுவியல் |
1998 | அசோக் ஜுன்ஜுன்வாலா | மேற்கு வங்காளம் | தொலைத்தொடர்பு |
1999 | ராமரத்னம் நரசிம்மன் | தமிழ் நாடு | Fracture mechanics |
2000 | விஸ்வநாதன் குமரன் | தமிழ் நாடு | பாய்ம இயக்கவியல் |
2000 | பார்த்தா பிரதிம் சக்ரவர்த்தி | மேற்கு வங்காளம் | கணினி அறிவியல் |
2002 | அசுதோஷ் சர்மா | ராஜஸ்தான் | இரசாயன பொறியியல் |
2003 | அதுல் சோக்ஷி | கருநாடகம் | பொருட்கள் பொறியியல் |
2003 | சவுமிட்ரோ பானர்ஜி | மேற்கு வங்காளம் | பிளவு கோட்பாடு |
2004 | சுபாஸிஸ் சவுத்ரி | மேற்கு வங்காளம் | எண்ணிம தோற்றுருச் செயலாக்கம் |
2004 | விவேக் ரனடே | மகராஷ்டிரா | பாய்ம இயக்கவியல் |
2005 | வி.ராம்கோபால் ராவ் | ஆந்திரப்பிரதேசம் | நானோமின்னணுவியல் |
2005 | கல்யான்மோய் டெப் | திரிபுரா | கணினி அறிவியல் |
2006 | ஆஷிஷ் கிஷோர் லெலே | மகராஷ்டிரா | பலபடி வேதியியல் |
2006 | சஞ்சய் மிட்டல் | உத்தரப்பிரதேசம் | கணிப்பியப் பாய்ம இயக்கவியல் |
2007 | ராம கோவிந்தராஜன் | தெலங்காணா | திரவ இயக்கவியல் |
2007 | பி.எஸ். மூர்த்தி | தமிழ் நாடு | உலோகவியல் |
2008 | ரஞ்சன் மாலிக் | டெல்லி | தகவல்தொடர்பு கோட்பாடு |
2009 | கிரிதர் மெட்ராஸ் | கருநாடகம் | பாலிமர் பொறியியல் |
2009 | ஜெயந்த் ஹரிட்சா | கருநாடகம் | கணினி அறிவியல் |
2010 | ஜி.கே.அனந்தசுரேஷ் | ஆந்திரப்பிரதேசம் | இடவியல் தேர்வுமுறை |
2010 | சங்கமித்ரா பாண்டியோபாத்யாய் | மேற்கு வங்காளம் | கணினி அறிவியல் |
2011 | சிர்ஷெண்டு தே | மேற்கு வங்காளம் | இரசாயன பொறியியல் |
2011 | உபத்ராஸ்த ராமமூர்த்தி | ஆந்திரப்பிரதேசம் | பொருட்கள் பொறியியல் |
2012 | என்.ரவிசங்கர் | கருநாடகம் | நானோ கட்டமைக்கப்பட்ட பொருட்கள் |
2012 | சாந்தி பவன் | தமிழ் நாடு | பேரளவு ஒருங்கிணைச் சுற்று |
2013 | பிக்ரம்ஜித் பாசு | மேற்கு வங்காளம் | வெங்களிப் பொறியியல் |
2013 | சுமன் சக்ரவர்த்தி | மேற்கு வங்காளம் | நானோஃப்ளூய்டுகள் |
2014 | எஸ்.வெங்கட மோகன் | ஆந்திரப்பிரதேசம் | சுற்று சூழல் பொறியியல் |
2014 | செளமன் சக்ரவர்த்தி | மகராஷ்டிரா | கணினி அறிவியல் |
2015 | யோகேஷ் எம். ஜோஷி | மகராஷ்டிரா | உருமாற்றவியல் |
2016 | அவினாஷ் குமார் அகர்வால் | இராஜஸ்தான் | இயந்திர பொறியியல் |
2016 | வெங்கட பத்மநாபன் | கருநாடகம் | கணினி அறிவியல் |
2017 | அலோக் பால் | மேற்கு வங்காளம் | பொருட்கள் பொறியியல் |
2017 | நீலேஷ் பி. மேத்தா | கருநாடகம் | கம்பியற்ற தகவல்தொடர்பு |
2018 | அமித் அகர்வால் | மகராஷ்டிரா | திரவ இயக்கவியல் |
2018 | அஸ்வின் குமாஸ்தே | மகராஷ்டிரா | கம்பியற்ற தகவல்தொடர்பு |
2019 | மாணிக் வர்மா | டெல்லி | இயந்திர கற்றல், கணினி பார்வை மற்றும் கணக்கீட்டு விளம்பரம் |
2020 | அமல் அரவிந்த்ராவ் குல்கர்னி | மகராஷ்டிரா | மல்டிஃபாஸ் உலைகள் மற்றும் மைக்ரோரேக்டர்கள் |
2020 | கின்ஷுக் தாஸ்குப்தா | மேற்கு வங்காளம் | பொருள் அறிவியல், நானோ தொழில்நுட்பம் |
கணித அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1959 | குமாரவேலு சந்திரசேகரன் | ஆந்திரப் பிரதேசம் | எண் கோட்பாடு |
1959 | கல்யாம்புடி ராதாகிருஷ்ண ராவ் | கர்நாடகம் | ராமர்-ராவ் பிணைப்பு |
1965 | கொல்லகுனாட்டா கோபாலையர் ராமநாதன் | ஆந்திரப் பிரதேசம் | எண் கோட்பாடு |
1972 | சி. எஸ். சேஷாத்ரி | தமிழ் நாடு | இயற்கணித வடிவவியல் |
1972 | ஆனதி சர்கார் குப்தா | மேற்கு வங்காளம் | பாய்ம இயக்கவியல் |
1975 | பத்ம சந்த் ஜெயின் | டெல்லி | எண் தீர்வுகள் |
1975 | முடும்பை சேஷாச்சுலு நரசிம்மன் | கர்நாடகா | நரசிம்மன்-சேஷாத்ரி தேற்றம் |
1976 | கல்யாணபுரம் ரங்காச்சாரி பார்த்தசாரதி | தமிழ் நாடு | குவாண்டம் சீரான கால்குலஸ் |
1976 | எஸ்.கே. ட்ரெஹான் | பஞ்சாப் | படை இல்லாத காந்தப்புலம் |
1977 | மடபுசி சந்தனம் ரகுநாத் | ஆந்திரப் பிரதேசம் | பொய் குழுக்கள் |
1978 | ஈ. எம். வி. கிருஷ்ணமூர்த்தி | தமிழ் நாடு | வேகமான பிரிவு அல்காரிதம் |
1979 | எஸ். இரமணன் | தமிழ் நாடு | இயற்கணித வடிவவியல் |
1979 | சீனிவாசாச்சார்யா ராகவன் | தமிழ் நாடு | எண் கோட்பாடு |
1980 | ராமையங்கர் ஸ்ரீதரன் | தமிழ் நாடு | வடிகட்டப்பட்ட இயற்கணிதம் |
1981 | ஜெயந்த குமார் கோஷ் | மேற்கு வங்காளம் | பேய்சியன் அனுமானம் |
1982 | பி.எல்.எஸ்.பிரகாச ராவ் | ஆந்திரப் பிரதேசம் | புள்ளியியல் அனுமானம் |
1982 | ஜங் பகதூர் சுக்லா | உத்தரப்பிரதேசம் | கணித மாதிரி |
1983 | பூலன் பிரசாத் | உத்தரப்பிரதேசம் | பகுதி வேறுபாடு சமன்பாடுகள் |
1983 | இந்தர் பிர் சிங் பாஸி | பஞ்சாப் | குலக் கோட்பாடு |
1985 | ராஜகோபாலன் பார்த்தசாரதி | தமிழ் நாடு | பிளாட்னரின் கருத்து |
1985 | சுரேந்தர் குமார் மாலிக் | ஹரியானா | நேரியல் நிகழ்வுகள் |
1986 | திருவென்கட்டாச்சாரி பார்த்தசாரதி | தமிழ் நாடு | ஆட்டக் கோட்பாடு |
1986 | உதய் பன் திவாரி | உத்தரப்பிரதேசம் | குழு இயற்கணிதம் |
1987 | டார்லோக் நாத் ஷோரே | மகராஷ்டிரா | எண் கோட்பாடு |
1987 | ராமன் பரிமலா | தமிழ் நாடு | இயற்கணிதம் |
1988 | மிஹிர் பரன் பானர்ஜி | இமச்சலபிரதேசம் | பாய்ம இயக்கவியல் |
1988 | கல்யாண் பிதன் சின்ஹா | டெல்லி | சிதறலின் கணிதக் கோட்பாடு |
1989 | கோபால் பிரசாத் | உத்தரப்பிரதேசம் | பொய் குழுக்கள் |
1990 | ராமச்சந்திரன் பாலசுப்பிரமணியன் | தமிழ் நாடு | ரீமன் இசீட்டா சார்பியம் |
1990 | ஸ்ரீகிருஷ்ணா கோபால்ராவ் டானி | கர்நாடகம் | எர்கோடிக் கோட்பாடு |
1991 | விக்ரம் பகவந்தாஸ் மேத்தா | மகராஷ்டிரா | ஃப்ரோபீனியஸ் பிளவு |
1991 | அண்ணாமலை இராமநாதன் | தமிழ்நாடு | ஃப்ரோபீனியஸ் பிளவு |
1992 | மைதிலி ஷரன் | இராஜஸ்தான் | கணித மாதிரி |
1993 | நவின் எம். சிங்கி | மகராஷ்டிரா | சேர்வியல் (கணிதம்) |
1993 | கர்மேஷு | டெல்லி | கணித மாதிரி |
1994 | நெய்தலத் மோகன் குமார் | கேரளா | பரிமாற்ற இயற்கணிதம் |
1995 | ராஜேந்திர பாட்டியா | டெல்லி | மேட்ரிக்ஸ் செயல்பாடு |
1996 | வைகலத்தூர் சங்கர் சுந்தர் | தமிழ் நாடு | சப்ஃபாக்டர் |
1998 | திருவனந்தபுரம் ராமகிருஷ்ணன் ராமதாசு | தமிழ் நாடு | இயற்கணித வடிவவியல் |
1998 | சுபாஷிஸ் நாக் | தமிழ் நாடு | சரக் கோட்பாடு |
1999 | ராஜீவா லக்ஷ்மன் கரண்டிகர் | மத்தியப்பிரதேசம் | நிகழ்தகவுக் கோட்பாடு |
2000 | ராகுல் முகர்ஜி | மேற்கு வங்காளம் | புள்ளியியல் |
2001 | தியாகல் நஞ்சுண்டியா வெங்கடரமணா | கர்நாடக | இயற்கணித குழுக்கள் |
2001 | கடதர் மிஸ்ரா | ஒடிசா | ஆபரேட்டர் கோட்பாடு |
2002 | சுந்தரம் தங்கவேலு | தமிழ் நாடு | ஹார்மோனிக் பகுப்பாய்வு |
2002 | தீபேந்திர பிரசாத் | மகராட்டிரம் | எண் கோட்பாடு |
2003 | மனிந்திர அகர்வால் | உத்தரப்பிரதேசம் | ஏ.கே.எஸ் முதன்மை சோதனை |
2003 | வாசுதேவன் சிறீனிவாசு | கர்நாடகம் | இயற்கணித வடிவியல் |
2004 | சுஜாதா ராம்தோராய் | கர்நாடகம் | இவாசாவா கோட்பாடு |
2004 | அரூப் போசு | மேற்கு வங்காளம் | தொடர் பகுப்பாய்வு |
2005 | பிரபால் சவுத்ரி | மேற்கு வங்காளம் | அளவு பின்னடைவு |
2005 | கபில் ஹரி பரஞ்சாபே | மகராஷ்டிரா | இயற்கணித வடிவியல் |
2006 | விக்ரமன் பஜாஜ் | தமிழ்நாடு | இயற்கணித வடிவியல் |
2006 | இந்திராணி பிஷ்வாசு | மகராஷ்டிரா | இயற்கணித வடிவியல் |
2007 | பி.வி.ராஜராம பட் | மேற்கு வங்காளம் | Operator theory |
2008 | ஜெய்குமார் ராதகிருஷ்ணன் | மகராஷ்டிரா | சேர்வியல் (கணிதம்) |
2009 | சுரேசு வேனப்பள்ளி | தெலுங்கானா | இயற்கணிதம் |
2011 | மகன் மித்ரா | மேற்கு வங்காளம் | ஹைபர்போலிக் வடிவியல் |
2011 | பலேசு சர்க்கார் | மேற்கு வங்காளம் | குறியாக்கவியல் |
2012 | சிவா ஆத்ரேயா | கர்நாடகம் | நிகழ்தகவுக் கோட்பாடு |
2012 | தேபாஷிஷ் கோஸ்வாமி | மேற்கு வங்காளம் | அல்லாத வடிவியல் |
2013 | பிரபாகர் காட்டில் ஏக்நாத் | மகராஷ்டிரா | எண் கோட்பாடு |
2014 | கவுசால் குமார் வர்மா | கர்நாட்கம் | சிக்கலான பகுப்பாய்வு |
2015 | கே சந்தீப் | கர்நாட்கம் | நீள்வட்ட பகுதி வேறுபாடு சமன்பாடு |
2015 | ரித்தபிரதா முன்ஷி | மகராஷ்டிரா | எண் கோட்பாடு |
2016 | அம்லேண்டு கிருஷ்ணா | மகராஷ்டிரா | இயற்கணித வடிவியல் |
2016 | நவீன் கார்க் | டெல்லி | கோட்பாட்டு கணினி அறிவியல் |
2017 | (வழங்கப்படவில்லை.[4]) | ||
2018 | அமித் குமார் | டெல்லி | கோட்பாட்டு கணினி அறிவியல் |
2018 | நிதின் சாக்சனா | உத்தரப்பிரதேசம் | கோட்பாட்டு கணினி அறிவியல் |
2019 | திசாந் மயூர்பாய் பஞ்சோலி | குஜராத் | தொடர்பு மற்றும் சிம்பலெடிக் டோபாலஜி |
2019 | நீனா குப்தா | மேற்கு வங்காளம் | பரிமாற்ற இயற்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலை உறுதிப்படுத்துதல் |
2020 | ரஜத் சுப்ரா ஹஸ்ரா | மேற்கு வங்காளம் | ஆபரேட்டர் இயற்கணிதம் மற்றும் தீவிர மதிப்புக் கோட்பாடு |
2020 | யு.கே. ஆனந்தவரதன் | கேரளா | எண் கோட்பாடு |
மருத்துவ அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1961 | ராம் பிஹாரி அரோரா | இராஜஸ்தான் | சுற்றோட்டத் தொகுதி |
1963 | பால் கிரிஷன் ஆனந்த் | உத்தரப்பிரதேசம் | நியூரோபிசியாலஜி |
1963 | சிப்டே ஹசன் ஜைதி | உத்தரப்பிரதேசம் | நச்சியல் |
1965 | வலிமிரி ராமலிங்கசாமி | ஆந்திரப் பிரதேசம் | நோயியல் |
1965 | நிர்மல் குமார் தத்தா | மேற்கு வங்காளம் | நுண்ணுயிரியல் |
1966 | ஜோதி பூசன் சாட்டர்ஜியா | மேற்கு வங்காளம் | ஹீமோகுளோபினோபதி |
1966 | ருஸ்டோம் ஜல் வாகில் | மகராஷ்டிரா | இதயவியல் |
1967 | எம். ஜே.திரமலச்சர் | அமெரிக்க ஐக்கிய நாடுகள்[note 3] | பூஞ்சையியல் |
1967 | அஜித் குமார் பாசு | மேற்கு வங்காளம் | இருதய அறுவை சிகிச்சை |
1968 | உத்தமச்சந்த் கிம்சந்த் ஷெத் | மகராஷ்டிரா | நரம்பணுவியல் |
1968 | சரஷி ரஞ்சன் முகர்ஜி | மேற்கு வங்காளம் | மருந்தியல் |
1969 | ரஞ்சித் ராய் சவுத்ரி | பீகார் | மருந்தியல் |
1969 | சுப்பிரமணியன் கல்யாணராமன் | தமிழ் நாடு | நரம்பியல் அறுவை சிகிச்சை |
1960 | ஜனக் ராஜ் தல்வார் | பஞ்சாப் | இருதய அறுவை சிகிச்சை |
1960 | அஜித் குமார் மைட்டி | மேற்கு வங்காளம் | நியூரோபிசியாலஜி |
1960 | ஓம் தத் குலாட்டி | குசராத்து | மருந்தியல் |
1960 | நுகேஹள்ளி ரகுவீர் ம oud த்கல் | கர்நாடகம் | உட்சுரப்பியல் |
1960 | துரகா தேசிராஜு | ஆந்திரப் பிரதேசம் | நியூரோபிசியாலஜி |
1960 | பெர்தூர் ராதகாந்த அடிகா | கர்நாடகம் | இனப்பெருக்க உயிரியல் |
1981 | யு. சி. சதுர்வேதி | உத்தரப்பிரதேசம் | வைராலஜி |
1983 | இந்திரா நாத் | தில்லி | நோயெதிர்ப்பியல் |
1984 | ஜெகதீஷ் நரேன் சின்ஹா | உத்தரப்பிரதேசம் | நரம்பியல் மருத்துவம் |
1984 | பிரம் சங்கர் ஸ்ரீவஸ்தவா | உத்தரப்பிரதேசம் | மூலக்கூறு உயிரியல் |
1985 | டி.கே.கங்குலி | மேற்கு வங்காளம் | நியூரோபிசியாலஜி |
1986 | ஷியாம் ஸ்வரூப் அகர்வால் | உத்தரப்பிரதேசம் | நோயெதிர்ப்பு |
1986 | பிரதீப் சேத் | தில்லி | நுண்ணுயிரியல் |
1990 | மகாராஜ் கிஷன் பன் | அரியானா | குழந்தை மருத்துவம் |
1991 | சஷி வாத்வா | மத்தியப் பிரதேசம் | நரம்பியல் |
1992 | உண்டூர்த்தி நரசிம்ம தாஸ் | ஆந்திரப் பிரதேசம் | நோயெதிர்ப்பு |
1992 | நரிந்தர் குமார் மெஹ்ரா | பஞ்சாப் | இம்யூனோஜெனெடிக்ஸ் |
1993 | கயா பிரசாத் பால் | மத்தியப் பிரதேசம் | மருத்துவ உடற்கூறியல் |
1994 | ஒய்.டி.சர்மா | தில்லி | மூலக்கூறு உயிரியல் |
1994 | கே. பி. சைனிஸ் | மகராஷ்டிரா | நோயெதிர்ப்பு |
1995 | அனில் குமார் தியாகி | உத்தரப்பிரதேசம் | உயிர்வேதியியல் |
1995 | சுப்ரத் குமார் பாண்டா | ஒடிசா | வைராலஜி |
1996 | விஜயலட்சுமி ரவீந்திரநாத் | தமிழ் நாடு | நரம்பணுவியல் |
1996 | சிவ் குமார் சாரின் | இராஜஸ்தான் | ஹெபடாலஜி |
1997 | சதீஷ் கே. குப்தா | அரியானா | நோயெதிர்ப்பு |
1997 | விஜய் குமார் | பீகார் | மூலக்கூறு உயிரியல் |
1998 | ஜி.பாலகிருஷ் நாயர் | கேரளா | நுண்ணுயிரியல் |
1999 | ச. மோகன் ராவ் | ஆந்திரப் பிரதேசம் | மூலக்கூறு உயிரியல் |
2000 | ஷாஹித் ஜமீல் | உத்தரப் பிரதேசம் | வைராலஜி |
2001 | பிரேந்திர நாத் மல்லிக் | மேற்கு வங்காளம் | நரம்பியல் |
2002 | சுனில் பிரதான் | உத்தரப்பிரதேசம் | நரம்பியல் |
2003 | சின்மோய் சங்கர் டே | தில்லி | மூலக்கூறு உயிரியல் |
2003 | அனில் குமார் மண்டல் | மேற்கு வங்காளம் | கண் அழுத்த நோய் |
2004 | சேதன் ஏக்நாத் சிட்னிஸ் | மகராஷ்டிரா | ஒட்டுண்ணியியல் |
2005 | ஜாவேத் அக்ரெவாலா | உத்தரப்பிரதேசம் | நோயெதிர்ப்பு |
2006 | வி.எஸ்.சங்வான் | அரியானா | செல் உயிரியல் |
2007 | பி.என்.ரங்கராஜன் | கர்நாடகம் | மரபணு வெளிப்பாடு |
2008 | ரவீந்தர் கோஸ்வாமி | தில்லி | உட்சுரப்பியல் |
2009 | சந்தோஷ் ஜி. ஹொனவர் | மகராஷ்டிரா | கண் புற்றுநோயியல் |
2010 | மிதாலி முகர்ஜி | தில்லி | மரபணுத்தொகையியல் |
2011 | கே.நாராயணசாமி பாலாஜி | கர்நாடகம் | பூஞ்சையியல் |
2012 | சந்தீப் பாசு | மகராஷ்டிரா | அணுக்கரு மருத்துவம் |
2013 | புஷ்கர் சர்மா | உத்தரப் பிரதேசம் | நோயெதிர்ப்பு |
2014 | அனுராக் அகர்வால் | தில்லி | சுவாச நோய் |
2015 | விடிதா அசோக் வைத்யா | மகராஷ்டிரா | நரம்பியல் |
2016 | நியாஸ் அகமது | தெலங்காணா | மூலக்கூறு தொற்றுநோய், மரபியல் |
2017 | அமித் தத் | மகராஷ்டிரா | மரபியல் |
2017 | தீபக் கவுர் | தில்லி | தடுப்பூசி வளர்ச்சி |
2018 | கணேசன் வெங்கடசுப்பிரமணியன் | கர்நாடகம் | உளவியல் |
2019 | தீரஜ் குமார் | தில்லி | நோயெதிர்ப்பு, செல் உயிரியல் |
2019 | முகமது ஜாவேத் அலி | ஆந்திரப் பிரதேசம் | டாக்ரியாலஜி |
2020 | புஷ்ரா அதீக் | உத்தரப் பிரதேசம் | மூலக்கூறு புற்றுநோயியல் |
2020 | ரித்தேஷ் அகர்வால் | சண்டிகார் | ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி அஸ்பெர்கில்லோசிஸ் (ஏபிபிஏ) |
இயற்பியல் அறிவியல்
தொகுஆண்டு | விருது பெற்றவர் | மாநிலம் | துறை |
---|---|---|---|
1958 | கரியமாணிக்கம் சீனிவாச கிருஷ்ணன் | தமிழ் நாடு | இராமன் விளைவு |
1960 | எம். ஜி. கே. மேனன் | கேரளா | துகள் இயற்பியல் |
1961 | கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன் | தமிழ் நாடு | ராமச்சந்திரன் வரைவு |
1962 | விக்கிரம் சாராபாய் | குசராத்து | விண்வெளி அறிவியல் |
1963 | இராஜா ராமண்ணா | கர்நாடகம் | அணுக்கரு இயற்பியல் |
1964 | அஜித் ராம் வர்மா | உத்தரப் பிரதேசம் | படிகவியல் |
1965 | பாரி ராமச்சந்திர ராவ் | ஆந்திரப் பிரதேசம் | படிகவியல் |
1966 | சிவராஜ் ராமசேசன் | தமிழ் நாடு | படிகவியல் |
1966 | எஸ். சி. ஜெயின் | உத்தரப் பிரதேசம் | குறைக்கடத்திக் கருவி |
1967 | தேவேந்திர லால் | உத்தரப் பிரதேசம் | புவி இயற்பியல் |
1968 | ஆஷேஷ் பிரசாத் மித்ரா | மேற்கு வங்காளம் | சுற்றுச்சூழல் இயற்பியல் |
1969 | அசோக் நாத் மித்ரா | தில்லி | துகள் இயற்பியல் |
1970 | வைனு பாப்பு | ஆந்திரப் பிரதேசம் | வானியற்பியல் |
1971 | பத்மநாப கிருஷ்ணகோபால ஐயங்கார் | கேரளா | அணுக்கரு இயற்பியல் |
1972 | சிவராமகிருஷ்ணா சந்திரசேகர் | மேற்கு வங்காளம் | படிகவியல் |
1972 | ஸ்ரீ கிருஷ்ணா ஜோஷி | உத்தாரகாண்டம் | நானோ தொழில்நுட்பம் |
1973 | வீரேந்திர சிங் | உத்தரப் பிரதேசம் | துகள் இயற்பியல் |
1974 | கிருத்யுஞ்சய் பிரசாத் சின்ஹா | பிகார் | திட நிலை ஈர்ப்பு |
1974 | மகேந்திர சிங் சோதா | உத்தரப் பிரதேசம் | அயனிமம் (இயற்பியல்) |
1975 | பிஸ்வா ரஞ்சன் நாக் | மேற்கு வங்காளம் | குறைகடத்தி |
1975 | கஸ்தூரி லால் சோப்ரா | பஞ்சாப் | பொருள் இயற்பியல் |
1976 | சஞ்சல் குமார் மஜும்தார் | மேற்கு வங்காளம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1976 | ராமானுஜ விஜயராகவன் | தமிழ் நாடு | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1978 | ஜயந்த் நாரளீக்கர் | மகாராட்டிரம் | நிலையான நிலை அண்டவியல் |
1978 | ஈ.எஸ்.ராஜா கோபால் | தமிழ் நாடு | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1979 | சுதான்ஷு சேகர் ஜா | பீகார் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1979 | அஜாய் குமார் கட்டக் | உத்தரப் பிரதேசம் | அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் |
1980 | என்.எஸ்.சத்ய மூர்த்தி | தமிழ் நாடு | மூலக்கூறு எதிர்வினை இயக்கவியல் |
1980 | நரசிம்மயங்கர் முகுந்தா | கர்நாடகம் | குவாண்டம் இயங்கியல் |
1981 | ராமானுஜன் சீனிவாசன் | தமிழ் நாடு | காந்த அதிர்வு நிகழ்வுகள் |
1981 | சசங்கா மோகன் ராய் | தில்லி | உயர் ஆற்றல் இயற்பியல் |
1982 | திருப்பட்டூர் வெங்கடச்சலமூர்த்தி ராமகிருஷ்ணன் | கர்நாடகம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1982 | கிரிஷ் சரண் அகர்வால் | உத்தரப் பிரதேசம் | குவாண்டம் ஒளியியல் |
1983 | ஷியாம் சுந்தர் கபூர் | மகராஷ்டிரா | அணு இயற்பியல் |
1983 | ராமமூர்த்தி ராஜராமன் | தில்லி | கோட்பாட்டு இயற்பியல் |
1984 | ரங்கநாதன் சஷிதர் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | திரவ படிகங்கள் |
1984 | ராமநாத் கோசிக் | மகராஷ்டிரா | வானியற்பியல் இயற்பியல் |
1985 | நரேந்திர குமார் | சத்தீசுகர் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1985 | கெஹர் சிங் | உத்தரப் பிரதேசம் | நானோப்டிக்ஸ் |
1986 | ப்ரீதிமன் கிரிஷன் காவ் | சம்மு காசுமீர் | அயனிமம் (இயற்பியல்) |
1987 | புரோபிர் ராய் | மேற்கு வங்காளம் | உயர் ஆற்றல் இயற்பியல் |
1987 | விஜய் குமார் கபாஹி | பஞ்சாப் | வானொலி வானியல் |
1988 | தீபக் குமார் | தில்லி | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1988 | ஒன்கர் நாத் ஸ்ரீவாஸ்தவா | உத்தரப் பிரதேசம் | நானோ தொழில்நுட்பம் |
1989 | முத்துசாமி லட்சுமணன் | தமிழ் நாடு | நேரியல் இயக்கவியல் மற்றும் குழப்பக் கோட்பாடு |
1989 | என்.வி.மதுசுதணா | கர்நாடகம் | திரவ படிகங்கள் |
1990 | அஜய் குமார் சூடூ | மத்தியப் பிரதேசம் | நானோ தொழில்நுட்பம் |
1990 | கணபதி பாசுக்கரன் | தமிழ் நாடு | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1991 | தீபக் தார் | மகராஷ்டிரா | புள்ளியியல் இயற்பியல் |
1991 | தீபக் மாத்தூர் | மகராஷ்டிரா | மூலக்கூறு இயற்பியல் |
1992 | விக்ரம் குமார் | தில்லி | குறைக்கடத்தி சாதனங்கள் |
1992 | சுபோத் ரகுநாத் செனாய் | கேரளா | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1993 | ரசியா சைமன் | தமிழ் நாடு | குவாண்டம் ஒளியியல் |
1993 | கோபால் கிருஷ்ணா | மகராஷ்டிரா | வானொலி வானியல் |
1994 | அருப் குமார் ராய்சவுத்ரி | மேற்கு வங்காளம் | திட நிலை இயற்பியல் |
1994 | அசோக் சென். | மேற்கு வங்காளம் | கோட்பாட்டு இயற்பியல் |
1995 | முஸ்தான்சிர் பர்மா | மகராஷ்டிரா | புள்ளிவிவர இயற்பியல் |
1996 | தான பத்மநாபன் | கேரளா | அண்டவியல் |
1997 | பிகாவாசு கே. சக்கரவர்த்தி | மேற்கு வங்காளம் | குவாண்டம் அனீலிங் |
1997 | அமிதாப் ராய்சவுத்ரி | மேற்கு வங்காளம் | துகள் இயற்பியல் |
1998 | ஏ. எம். ஜோனாவர் | கர்நாடகம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
1998 | சுமித் ரஞ்சன் தாஸ் | அமெரிக்க ஐக்கிய நாடுகள் | உயர் ஆற்றல் இயற்பியல் |
1999 | ஈ. வி. சம்பத் குமரன் | தமிழ் நாடு | சூப்பர் கண்டக்டிவிட்டி |
1999 | சுனில் முகி | மகராஷ்டிரா | கோட்பாட்டு இயற்பியல் |
2000 | ஸ்ரீராம் ராமசாமி | கர்நாடகம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2000 | வருண் சாஹ்னி | மகராஷ்டிரா | பொதுச் சார்புக் கோட்பாடு ஈர்ப்பு விசை |
2001 | ராகுல் பண்டிட் | கர்நாடகம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2002 | மோஹித் ராண்டேரியா | அமெரிக்க ஐக்கிய நாடுகள்[note 3] | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2002 | அவினாஷ் தேஷ்பாண்டே | கர்நாடகம் | வானியற்பியல் |
2003 | ஜி.ரவீந்திர குமார் | மகராஷ்டிரா | அயனிமம் (இயற்பியல்) |
2003 | பிஸ்வரூப் முகோபாத்யாயா | மேற்கு வங்காளம் | உயர் ஆற்றல் இயற்பியல் |
2004 | மதன் ராவ் | கர்நாடகம் | புள்ளியியல் எந்திரவியல் |
2005 | சந்தீப் திரிவேதி | உத்தரப் பிரதேசம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2006 | சஞ்சய் பூரி | தில்லி | புள்ளிவிவர இயற்பியல் |
2006 | அதிஷ் தபோல்கர் | பிரான்சு[note 6] | குவாண்டம் ஈர்ப்பு |
2007 | யஷ்வந்த் குப்தா | மகராஷ்டிரா | வானொலி வானியல் |
2007 | பினாக்கி மஜும்தார் | மேற்கு வங்காளம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2008 | ரகுநாதன் ஸ்ரியானந்த் | மகராஷ்டிரா | அண்டவியல் |
2008 | ஸ்ரீகாந்த் சாஸ்திரி | கர்நாடகம் | கோட்பாட்டு இயற்பியல் |
2009 | ராஜேஷ் கோபகுமார் | மேற்கு வங்காளம் | சரக் கோட்பாடு |
2009 | அபிஷேக் தார் | கர்நாடகம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2010 | உமேஷ் வாக்மரே | கர்நாடகம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2010 | கலோபரன் மைட்டி | மேற்கு வங்காளம் | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2011 | சிராஸ் மின்வல்லா | மகராஷ்டிரா | சரம் கோட்பாடு |
2012 | அரிந்தம் கோஷ் | மேற்கு வங்காளம் | குறைகடத்தி |
2012 | கிருஷ்ணெண்டு செங்குப்தா | மேற்கு வங்காளம் | கோட்பாட்டு இயற்பியல் |
2013 | அமோல் திகே | மகராஷ்டிரா | உயர் ஆற்றல் இயற்பியல் |
2013 | விஜய் பாலகிருஷ்ணா ஷெனாய் | கர்நாடகம் | அமுக்கப்பட்ட விஷயம் இயற்பியல் |
2014 | பிரதாப் ராய்சவுத்துரி | மேற்கு வங்காளம் | மீக்கடத்துதிறன் |
2014 | சாதிகாலி அப்பாஸ் ரங்வாலா | மகராஷ்டிரா | ஆப்டிகல் இயற்பியல் |
2015 | பெடங்கடாஸ் மொஹந்தி | ஒடிசா | உயர் ஆற்றல் இயற்பியல் |
2015 | மந்தர் மதுகர் தேஷ்முக் | மகராஷ்டிரா | இடைநிலைத் துகள்சார் இயற்பியல் |
2016 | எஸ்.அனந்தா ராமகிருஷ்ணா | ஒடிசா | அமுக்கப்பட்ட விஷயம் இயற்பியல் |
2016 | சுதிர் குமார் வேம்பதி | கர்நாடகம் | உயர் ஆற்றல் இயற்பியல் |
2017 | நிசிம் கனேகர் | மகராஷ்டிரா | வானியல் |
2017 | வினய் குப்தா | இராஜஸ்தான் | பொருட்கள் அறிவியல் |
2018 | அதிதி தே | மேற்கு வங்காளம் | குவாண்டம் தகவல் மற்றும் கணினி |
2018 | அம்பரிஷ் கோஷ் | மேற்கு வங்காளம் | நானோ அறிவியல் |
2019 | அனிந்தா சின்ஹா | மேற்கு வங்காளம் | கோட்பாட்டு இயற்பியல் |
2019 | சங்கர் கோஷ் | மேற்கு வங்காளம் | சோதனை அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் |
2020 | சூரஜித் தாரா | மேற்கு வங்காளம் | மென்மையான பொருள் இயற்பியல், ஒளியியல் |
2020 | ராஜேஷ் கணபதி | கர்நாடகம் | மென்மையான மின்தேக்கிய மேட்டர் இயற்பியல் |
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "CSIR selects 10 scientists for prestigious Shanti Swarup Bhatnagar award". Times of India. September 26, 2014. பார்க்கப்பட்ட நாள் August 29, 2016.
- ↑ "Shanti Swarup Bhatnagar Prize". Council of Scientific and Industrial Research. 2016. பார்க்கப்பட்ட நாள் September 2, 2016.
- ↑ "Dr.Shanti Swaroop Bhatnagar". Where in City. 2016. Archived from the original on ஆகஸ்ட் 6, 2013. பார்க்கப்பட்ட நாள் September 1, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Sunderarajan Padmanabhan. "Winners of Shanti Swarup Bhatnagar Prize announced for 2017". India Science Wire. பார்க்கப்பட்ட நாள் 4 February 2019.
வெளி இணைப்புகள்
தொகு- "View Bhatnagar Awardees". List of awardees. Council of Scientific and Industrial Research. 2016. பார்க்கப்பட்ட நாள் August 30, 2016.
- "Regulations Governing the Award of the Shanti Swarup Bhatnagar Prize". Council of Scientific and Industrial Research. 2016. Archived from the original on April 2, 2016. பார்க்கப்பட்ட நாள் August 30, 2016.
- "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners ( 1958 - 1998 )" (PDF). Winners' directory. Council f Scientific and Industrial Research. 1999. Archived from the original (PDF) on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் September 1, 2016.